Jump to content

புதிய அரசாங்கத்தில்... நிதியமைச்சர் பதவியை, ஏற்கப் போவதில்லை – அலி சப்ரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை – அலி சப்ரி அமெரிக்காவுக்கு பயணம்!

புதிய அரசாங்கத்தில்... நிதியமைச்சர் பதவியை, ஏற்கப் போவதில்லை – அலி சப்ரி

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்தவாரம் இடமபெற்ற ஆளும்கட்சி கூடத்தில் அவர் இதனைத் தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் ஆனால் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1281997

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்ம இரிங்க சார். நம்மட விக்கி அய்யா இருக்காங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் கேட்டுக் களைச்சிட்டார்...பாவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

சும்ம இரிங்க சார். நம்மட விக்கி அய்யா இருக்காங்க. 

இவரிண்ட அய்டியா நிதியமைச்சு இல்லை. நீதி அமைச்சை மீண்டும் ரணிலிடம் கேட்காமல் கேட்கின்றார். ரணிலின் தெரிவு சுமந்திரன் சாரின் குரு விக்கி அய்யாதான்.

Link to comment
Share on other sites

ஏற்கனவே ரனில் அப்பதவியை எடுத்துக்கொண்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.