-
Tell a friend
-
Topics
-
Posts
-
நாட்டுக்காக வயிறு காய்ந்து, உடல் முறிந்து உழைத்த காசை டொலராக விட்டெறிந்து, அந்நிய நாட்டினரை கூலிக்காமர்த்தி, உழைத்த சொந்த மக்களையே படுகொலை செய்த வெட்கங்கெட்டவர்கள், அந்தப்பணத்தில் சுகம் அனுபவிப்பவர்கள், மலையட்டை போன்று அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு, பணத்துக்காக கொலை செய்தவர்களுக்கு குனிந்து, கூனிக்குறுகி நன்றி சொல்கிறார்கள். ஆனால் தங்களை வருத்தி உழைத்து நாட்டை தாங்கிப்பிடிப்பவர்களுக்கு நன்றி சொல்வதுமில்லை, கூலிக்கு கேள்வி கேட்க்கிறார்கள். வந்த கப்பல் டொலர் கொடுக்கப்படாததால் சரக்கு இறக்க மறுக்கின்றது ஆனால் ஊதியம் சரியாக கொடுக்கப்படாவிடினும் தோளில் சுமக்கும் கூடையை அவர்கள் இறக்கி வைப்பதில்லை. உழைத்தவன் வியர்வை காயமுன் அவர்களுக்குரிய ஊதியம் நிஞாயமாய் கொடுக்கப்படவேண்டும், இல்லையேல் நாடு உருப்படாது. நானும் பகிடியாகவே பதிந்தேன், வருந்துவதற்கு இங்கு ஒன்றும் இல்லை.
-
முதலில் சோம்பேறி சிங்கள மாணவர்கள் வேலைக்கு போவார்களா என்று கேட்டு சொல்லுங்க .இது மறைந்து நின்று யாழை வாசிக்கும் சிலருக்கு இனவாதமாய் தோன்றலாம் நான் அது பற்றி கவலைப்பட போவதில்லை .
-
இவர் அநேகமா இன்னும் சில தினம்களில் மர்மம் ஆன முறை அல்லது தற்கொலையில் அல்லது எதிர்பாரா குண்டு வெடிப்பில் இறக்க சான்ஸ் உண்டு கொஞ்சநாள் போகட்டும் அதன்பின் இந்த திரி பக்கம் வருவம் .
-
தென்னிலங்கை இடதுசாரிகளின் தமிழர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் ஆனால் பாவம் தமிழர் எதிர்ப்பு இனவாதம் எங்கிருந்து கிளம்புகிறது என்பதை இந்த கேம்ப்ரிட்ஜ்ல் படித்த விரிவுரையாலரால் புரிந்து கொள்ள முடியவில்லை போல் உள்ளது .
-
அப்படியென்றால் இந்தியாவின் கீழே ஒரு மாநிலமாய் இருப்பதற்கு நீங்கள் ஆயத்தமா?
-
Recommended Posts