Jump to content

வரலாற்றுப் படிப்பினைகள்: புலிகள் இயக்கத்தின் மாபெரும் தவறுகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

historical mistake of the tigers - lessons to be learnt by india on the recent sri lankan crisis

நன்றி - யூரூப்

Edited by nochchi
Link to comment
Share on other sites

  • nochchi changed the title to வரலாற்றுப் படிப்பினைகள்: புலிகள் இயக்கத்தின் மாபெரும் தவறுகள்
  • கருத்துக்கள உறவுகள்

"வெறும்  வாய்க்கு அவல் கிடைத்தது போல" இப்பொது எல்லோருக்கும் " இவர்கள்" தேவைப்படுகிறார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

விசரன்

நான் பார்க்கவில்லை.

ஆனால், இப்ப, தமிழகத்தில், யூடூப்பில் பல அரைகுறை வித்துவான்கள் வந்து, தவில் வாசிக்கிற கொடுமையை காணலாம்.

45 நிமிச இன்டெர்வியூவுக்கு, 1000 வாங்கிக்கொண்டு இவர்கள் பண்ணுகிற அலம்பறைக் கொடுமை தாங்க முடியாது....

அரசியலில் சவுக்கும்.... சினிமாவில் பயில்வான் ரங்கநாதனும் அடிக்கும் லூட்டி.... சும்மா கிறுக்குத்தனம்..

இன்னும் பலர், தாங்களே சேனல் தொடங்கி, அரைகுறை அறிவுடன், உலகத்தலைவர்களுக்கு அட்வைஸ் மழை வேறு பொழிவார்கள். 

Edited by Nathamuni
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni

புலிகள் அழிவிற்கு மட்டும் காரணம் கூறும் இவங்கள்.......
70 வருட ஈழத்தமிழர் உரிமை பிரச்சனைக்கு எதுவுமே சொல்ல மாட்டான்கள். தெரு நாயை விட கேவலமான ஜென்மங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். 

தற்போதைய தமிழக இந்தியனுக்கு எல்லாமே பெண், பொன்,  entertainment தானே. இவர்கள் எமது  வரலாற்றை எழுதுவார்களானால் நிலைமை எப்படி இருக்கும்? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

நான் பார்க்கவில்லை.

ஆனால், இப்ப, தமிழகத்தில், யூடூப்பில் பல அரைகுறை வித்துவான்கள் வந்து, தவில் வாசிக்கிற கொடுமையை காணலாம்.

45 நிமிச இன்டெர்வியூவுக்கு, 1000 வாங்கிக்கொண்டு இவர்கள் பண்ணுகிற அலம்பறைக் கொடுமை தாங்க முடியாது....

அரசியலில் சவுக்கும்.... சினிமாவில் பயில்வான் ரங்கநாதனும் அடிக்கும் லூட்டி.... சும்மா கிறுக்குத்தனம்..

இன்னும் பலர், தாங்களே சேனல் தொடங்கி, அரைகுறை அறிவுடன், உலகத்தலைவர்களுக்கு அட்வைஸ் மழை வேறு பொழிவார்கள். 

13 hours ago, Kapithan said:

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். 

தற்போதைய தமிழக இந்தியனுக்கு எல்லாமே பெண், பொன்,  entertainment தானே. இவர்கள் எமது  வரலாற்றை எழுதுவார்களானால் நிலைமை எப்படி இருக்கும்? 

🤣

தமிழினத்தின் சாபக்கேடா? அல்லது தமிழீழவர்கள் அரசறிவியல், குமுகாயவியல், ஊடகவியல் துறைசார்ந்து கால்பதிக்காதமையின் விளைவே இவை. அதனால் அந்தத் துறைகளில் உள்ள எமது மண்ணின் வாசத்தைக் கூட அறியாதவனெல்லாம் இப்படிப் பேசும் நிலை. 

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, nochchi said:

தமிழீழவர்கள் அரசறிவியல், குமுகாயவியல், ஊடகவியல் துறைசார்ந்து கால்பதிக்காதமையின் விளைவே இவை. 

உண்மை நொச்சி... 

தமிழீழத்திற்குள் வசிப்பவர்களால்தான் முடியாது, வெளிநாட்டில் உள்ளவர்கள் சும்மாயேனும் ஏதேனும் கதைக்கக் கூடியவற்றை/தாம் அறிந்தவற்றை கதைக்கலாம். ஆனால் அவர்களோ வெளிநாடு சென்றவுடன்/அங்கு பிறந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டது, நாம் ஓம்பலாக(safe) வாழ்கிறோம், அது காணும் என்ற நினைப்பில் வாழ்கிறார்கள். 

உயர் வயதுடையோர், தாந்தாம் அறிந்த தளங்களில் எம்வரலாற்றை முன்னெடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் எல்லாம் உறக்கத்தில், எழுப்புவதோ கடினம்! 

இளையோரில் பெரும்பாலானோர் வரலாறே தெரியாமல் வாழ்ந்துவரும் நிலையில் (ஒரு தலைமுறையே அவ்வாறு உருவாகிவிட்டது, அப்ப அவையின் அடுத்த தலைமுறை எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்), எமது மண்ணிற்கே சொந்தமில்லாத ஏன் அதன் வாசம்கூட அறியாதவங்கள் எமது வரலாற்றைத் திரித்து, அதில் எமக்கே அறிவுரை என்றபெயரில் வேறு பறையிறாங்கள், இரு இந்தியர்!

தமிழீழத்தவர் எவ்வளவு இழிநிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது கண்கூடு!

நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுக்கூட மிதிக்கும்! 

(சும்மா கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில்கூட இவற்றைச் செய்ய இயலாதா?)

தாய்மண்ணை நாய் தின்றால்கூட நமக்கேது கவலை? இல்லை? 
நாம் தான் ஓம்பலாக வெளிநாடு வந்துவிட்டோமே? இனியென்ன தாய்மண்ணாவது நாய்மண்ணாவது!
எவன் எக்கேடு கெட்டால் எமக்கேது கவலை?

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2022 at 03:40, nochchi said:

தமிழினத்தின் சாபக்கேடா? அல்லது தமிழீழவர்கள் அரசறிவியல், குமுகாயவியல், ஊடகவியல் துறைசார்ந்து கால்பதிக்காதமையின் விளைவே இவை. அதனால் அந்தத் துறைகளில் உள்ள எமது மண்ணின் வாசத்தைக் கூட அறியாதவனெல்லாம் இப்படிப் பேசும் நிலை. 

உண்மைதான். 

அனேகமாக கதைக்கும் விடயமும் கூட, ஆனால் மாற்றம் இன்னமும் இல்லை. அதற்கான காரணங்கள் ஏன் என்பது விளங்காத ஒன்று! சுயநலமான இனமான? இல்லை risk இல்லாத வகையில் துறைகளை தேர்ந்தெடுத்துவிட்டு போக நினைக்கிறமோ? அதையே எங்களது சந்ததிக்கும் கடத்துகிறோமா? எல்லாம் முடிந்துவிட்டது என்ற எண்ணமா? விளங்கவில்லை

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.