கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
By
ஏராளன்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
இதை வீட்டில் சொல்ல அவர்கள் சொன்னது " பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்.. இவர்களை எப்படி திருத்துவது? (சொன்னது இரண்டும் பொம்பிளைகள் )
-
கடவுளே இந்தக் காசை கொண்டு நானுறு பேருக்கு உணவு கொடுத்திருந்தால் அந்த குடும்பத்துக்கு புண்ணியமாய் போகும். இவர்கள் திருந்தாயினம். காசனுப்பினவர் எத்தனை துன்ப பட்டு அனுப்பினரோ ....? இதெல்லாம் பகட்டுக்கு செய்வது. நாய் வாலை நிமித்த முடியாது.
-
By vanangaamudi · Posted
அதானே இந்தியன்ர திட்டமே. இலங்கை கடல் எல்லைக்குள்ள சீனாக்காரன்ர கப்பல் நிக்கும்போது அதுக்கும் மேலாலை நாம பறந்து உளவு பாப்பமெல்ல. விமானத்தில் பெறப்படும் வேவுத் தரவுகளை இந்தியாவிலுள்ள புலனாய்வு மையத்தில் வைத்து de-code பண்ணாம இலங்கை அதை(data) வச்சு ரணிலுக்கு நாக்குதான் வழிக்கலாம். இந்த வேவு விமானத்தை இந்திய விமானிகளுக்கு பதிலாக இலங்கை விமானிகள் ஒட்டுவார்கள் அதுதான் வித்தியாசம். -
விடக்கூடாது..அய்யா.....புலிகளை(?) ..விடக்கூடாது... ரணிலை அடித்துத் துரத்துங்கோ
-
By goshan_che · Posted
நரி, நரி முகத்தில முழிச்சிருக்கு🤣 🤣
-
Recommended Posts