Jump to content

உடன் அமுலுக்கு வரும் வகையில்.... கேன்கள், கொள்கலன்கள், போத்தல்களில்... பெற்றோல் வழங்கப் படாது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில்.... கேன்கள், கொள்கலன்கள், போத்தல்களில்... பெற்றோல் வழங்கப் படாது!

உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது எனவும் லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1282968

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and road

May be an image of 5 people and outdoors

May be an image of 1 person and outdoors

May be an image of 1 person and text that says 'AAH 4165 RE'

ஆட்டோவில் இருந்து, வீட்டுப் பாடம் எழுதும் மாணவிகள். 

May be an image of 5 people, people sitting, people standing, motorcycle and road

பெற்றோலுக்கு காவல் நிற்கும், 
பாடசாலை மாணவர்கள், குடும்பத் தலைவிகள் உட்பட...
பல்வேறு தரப்பட்ட மக்களின்,  படங்கள்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.