Jump to content

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்... அமரகீர்த்தி அத்துகோரலவின், கொலையுடன் தொடர்புடைய... பிரதான சந்தேக நபர் கைது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

அமரகீர்த்தி அத்துகோரலவின், கொலையுடன் தொடர்புடைய... பிரதான சந்தேக நபர் கைது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1282960

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்... அமரகீர்த்தி அத்துகோரலவின், கொலையுடன் தொடர்புடைய... பிரதான சந்தேக நபர் கைது.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.