-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nochchi · பதியப்பட்டது
உரிமைக்காக எழு தமிழா! Posted on June 27, 2022 by மாலதி 73 0 உரிமைக்காக எழு தமிழா!தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம் விடுதலை அடையும் வரை எழுவோம் என்ற முழக்கத்தோடு இன்று(27.06.2022) பெல்ஜியம்-புறுக்செல் நகர ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் கொட்டும் மழையிலும் மக்கள் ஒன்றுகூடி இனவெழுச்சியுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசினால் நடத்தப்பட்டது ஒரு இன அழிப்பு என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்வதோடு, அதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை வலியுறுத்த வேண்டியும், தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழத் தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தமது உணர்வினை உரக்கச் சொன்னார்கள். உரிமைக்காக எழு தமிழா! – குறியீடு (kuriyeedu.com) -
By தமிழ் சிறி · Posted
ஊரில் உள்ள மரநாய்…. இரவில் மட்டுமே நடமாடும். இது… பகலிலும், ஓடித் திரியுது. அத்துடன் மிகச் சிறியதாகவும் இருக்கின்றது. சில வேளை இது… கீரி வகையை, சேர்ந்ததோ தெரியவில்லை. -
புட்டின் உக்ரேனுக்கு சும்மா செல்லமாய் தட்டினதுக்கே முழு உலகமும் விலையேற்றம் சாமான் தட்டுப்பாட்டாலை அல்லோல கல்லோலப்படுது எண்டால் பாருங்கோவன். 😂 வீராவேசம் காட்டுற மேற்குலகின்ரை அண்டவாளம் தண்டவாளத்திலை ஏறுது. வாயாலை பினாத்தல் விட்டவையள் இப்ப விலையேற்றத்தை கட்டுப்படுத்தேலாமல் முழுசிக்கொண்டு திரியினம்.🤪
-
ரஷ்ய தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (27) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா, எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் போக்குவரத்து, கல்வி, வர்த்தகம் மற்றும் உரம் உள்ளிட்ட பல முக்கிய பொருளாதாரத் துறைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. வலுவான அரச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது ரஷ்யா வழங்கிய ஆதரவை பாராட்டினார். 2022 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 65 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ரஷ்ய-தூதுவரை-சந்தித்தார்-ஜனாதிபதி/175-299301
-
இவர் உதவி கேட்டாலும் மற்ற நாடுகளுக்கு ஓடர்/சட்டம் போடுறமாதிரித்தான் கேட்பார்.😎 உக்ரேன் நாடும் சனமும் அழியுறது இவர்ரை வாயாலைதான் எண்டது எத்தினை பேருக்கு தெரியும்?🤣
-
Recommended Posts