Jump to content

அவுஸ்ரேலிய பிரதமராக... அந்தனி அல்பனிஸ், தெரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

மறுநாள் செவ்வாய்கிழமை வட்டி விகித அறிவிப்பு வெளிவர உள்ளது, 0.50 விகித அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது

அப்படித்தான் சொல்கிறார்கள்.. பார்ப்போம்.

மிக்க நன்றி vasse.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.smh.com.au/national/nsw/the-system-is-creaking-sydney-s-housing-stress-hotspots-revealed-20220703-p5aypr.html

வரி விதிப்பிற்கு முன்னரான  மொத்த வீட்டு வருமானத்தில் 28% மேலாக வீட்டு கடனிற்கு செலவு செய்யப்படும்நிலை காணப்படும் நிலை சிட்னியில் சில நகரங்களில் காணப்படுவதாக மேலுள்ள கட்டுரை சொல்கிறது.

https://media.anz.com/posts/2022/07/ANZ_Australian_Job_Ads_a_new_high

மாதாந்த பணவீக்கம் 0.3%, புதிய கட்டடங்களின் அனுமதி எதிர்பார்க்கப்பட்ட -2.0 இல்லாமல் 9.9 % ஆக வந்துள்ளது.

நாளை வட்டி விகிதம் எதிர்பார்க்கப்பட்ட 0.50%  பதிலாக 0.75% கூட வரலாம்.

கடந்த வார இறுதியில் எதிர்பாரா வட்டி விகித உயர்வு வரும் என கணித்து  AUDJPY வாங்கியுள்ளேன்.

நீங்கள் கணித்தது போல வீட்டின் விலை குறைவடையும் போலதான் உள்ளது.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Seasonally adjusted

Index this month

Change from last month

12 month average

Seasonally Adjusted

Index this month

Change from last month

12 month average

Australian PCI®

46.2

-4.2

50.8

House building

39.2

-4.3

46.2

Activity

46.2

-1.5

49.3

Apartments

41.7

-4.5

42.7

Employment

50.8

-2.9

56.8

Commercial

38.5

-8.4

49.3

New Orders

45.8

-7.5

52.2

Engineering

57.1

5.3

54.0

Supplier Deliveries

39.0

-5.6

40.9

       

Input Prices

96.0

4.8

95.5

       

Selling Prices

82.7

2.3

80.4

       

Average Wages

83.7

7.6

76.2

Capacity Utilisation (% - seasonally adjusted)

82.4

-3.2

83.7

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.