Jump to content

ரணில் விக்ரமசிங்க... நிதி அமைச்சராக, பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் முக்கிய நோக்கம் – ஐ.தே.க.

நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில், 20 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் இதுவரை நிதி அமைச்சராக பதவி வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1283658

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதி அமைச்சராக பதவியேற்றார் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

No description available.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையில் நிதியமைச்சராக பதவியேற்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/128149

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி நிறைய பணத்தை அச்சடித்து துலைக்கப்போறார் இந்த ஆள்!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.