Jump to content

இந்து சமுத்திரத்தின் முத்து இருக்குதிப்போ பசியாய்-பா.உதயன் 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திரத்தின் முத்து இருக்குதிப்போ பசியாய்-பா.உதயன் 

சகல இன மக்களும் சமத்துவ உரிமையோடு வாழ விடாமல் இனவாதமே முதலாகக் கொண்டு நாடு, மக்கள், சரியான பொருளாதார பாதை பற்றியோ சிந்திக்காத தனியவே பதவியை மட்டும் இலக்காக கொண்டு லஞ்சமும் ஊழலும் கொண்ட ஆட்சியாளர்களால் இந்த நாடு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எந்த வித தூர நோக்கும் இல்லாமல் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இன்றி சிந்திக்காமல் இனவாதிகளை பதவிக்கு அமர்த்தி இன்று இந்த நிலைமைக்கு வர இந்த நாட்டு மக்களும் பெளத்தமத பேரினவாத மத துறவிகளும் இந்த நாட்டை அழித்து இன்று பெரும் அரசியல் பொருளாதார பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் நிலைமைக்கு காரணமாக இருக்கிறார்கள். எல்லா இன மக்களுமே என்ன செய்வதென்று தெரியாமல் நாளும் பொழுதுமாக நடு வீதியில் நின்று போராடுகின்றனர். இலங்கையின் நிலைமை இது தான். 
—————————————————————————————————————


-இந்து சமுத்திரத்தின் முத்து  இப்போ இருளுக்குள் கிடக்கு பா.உதயன் 

இந்து சமுத்திரத்தின் முத்து 
இப்போ இருளுக்குள் கிடக்கு 
எல்லா சனமும் இங்கு
பசியோடு இருக்கு 

அரிசி மாவு இல்லாம 
அட பசியாய் சனம் கிடக்கு
அடக முடியா கோபத்தோட 
 நாடு இருக்கு

எங்க பணத்தை எல்லாம் 
திருடிப் போட்டு 
கொழுத்து திரியிறாங்கள் 
நாம தின்ன குடிக்க வழி இல்லாம 
தெருவில தான் தஞ்சம்

குடிக்கக் கூட பால் இல்லாம 
குழந்தை குட்டி இருக்கு
குளிக்கக் கூட சோப் இல்லாம 
நாடு நாறிக் கிடக்கு 

கையை எல்லாம் நீட்டி 
கடனை எல்லாம் வேண்டி 
கொடுக்க வளி இல்லாம 
அட சொல்லக் கூடி வெட்கம் 
எங்க நாடு படும் பாடு 

யுத்தம் என்று சொல்லி 
பணத்தை எல்லாம் கொட்டி 
ஆயுதங்கள் வேண்டி 
அழிச்சு போட்டு எம்மை

குந்தி இருக்க கூட 
விடமாட்டோம் என்று
தமிழ் இனத்தை அடித்து 
அவன் நிலத்தை பறித்தான் 

புத்தர் சிலைகள் எல்லாம் 
புதுசு புதுசாய் முளைத்து 
தமிழர் நிலம் எல்லாம் 
இப்போ புத்தர் நிலம் ஆச்சு 

எங்கள் வேதனையில் நீங்கள் 
வெற்றி விழா என்று 
வீதி எல்லாம் பாடி 
இப்போ வேதனையில் நீங்கள் 
பாடி அழுகிறீர்கள் 

தூர நோக்கு இல்லை 
தெளிந்த பாதை இல்லை 
பங்கு போட்டு நாட்டை 
ஏலம் போட்டு விற்றார் 

அபிவிருத்தி என்று 
ஆயிரம் கதைகள் 
எல்லாம் சொல்லி 
வடக்கு கிழக்கு எல்லாம்
வசந்தம் வரும் என்று 

திருகு தாளம் பண்ணி 
திருடி போட்டான் பணத்தை 
ஆளுக்கு ஒரு பங்காய் 
அரசியல் வாதி எல்லாம் 
அமத்தி போட்டான் பணத்தை 

திருடிய பணத்தை எல்லாம் 
திரும்ப தாரும் என்று 
மக்கள் கேட்கிறார்கள் 
எந்தப் பதிலும் இல்லை 

காலி முகத் திடலில் 
கன நாளாய் சனங்கள் 
கோத்தா போ வீடு என்று 
கொதிச்சு போய் கிடக்கு 

கத்திப் போட்டு சனங்கள் 
கலைந்து போவார் என்று 
விட மாட்டேன் என்று 
விடாப் பிடியாய் நின்று  
கொடாப் பிடியாய் கோத்தா 

இனி தமக்கு 
எதிர் காலமே இல்லை
என்று பலர் இப்போ 
இருக்கும் வரை இருந்து 
பறித்து மக்கள் பணத்தை சுருட்டி 
பதவியில் உட்கார தவிப்பு

பாராளுமன்றம் இப்போ 
பாய்ந்து தாவித் திரிபவர் போலும் 
பைத்தியக்கார வைத்தியசாலை போல
ஆளுக்கு ஆள் திட்டி 
குரைத்தபடி கிடக்கு 
அங்க ஏதும் தெளிவாய் 
கதைத்தபடி காணோம்
ஒரு சிலர் மட்டும் 
ஒழுங்கா ஏதும் கதைப்பார் 

நாளுக்கு ஒரு அமைச்சர்
மூன்றி இரண்டு 
பலம் இல்லாத
முதல் அமைச்சர் 
கேலிக் கூத்தாய் போச்சு 
மக்கள் எல்லாம் ஏதோ 
மடையர் என்று நினைப்பு 

புதிய மொந்தையில் 
பழைய கள்ளு போல் 
ஆடையை மாற்றிய 
அதே திருடர்கள் 
அமைச்சர்கள் ஆனார்கள் 

உழைத்தவன் பணத்தை எல்லாம் 
உறுஞ்சிக் குடித்து 
கோட்டை கட்டி ஆண்ட 
மன்னர் எல்லாம் ஒருநாள் 
மக்கள் புரட்சி வந்தால் 
இவர்கள் கதை முடிச்சு போகும் 
வரலாறு எமக்கு கற்றுத் தந்த பாடம் 

காலம் மீண்டும் சுழலும்
மாற்றம் மட்டும் ஒன்றே 
மாறாது இருக்கும்.

பா.உதயன் ✍️


 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2022 at 12:52, uthayakumar said:

இந்து சமுத்திரத்தின் முத்து இருக்குதிப்போ பசியாய்-பா.உதயன் 

சகல இன மக்களும் சமத்துவ உரிமையோடு வாழ விடாமல் இனவாதமே முதலாகக் கொண்டு நாடு, மக்கள், சரியான பொருளாதார பாதை பற்றியோ சிந்திக்காத தனியவே பதவியை மட்டும் இலக்காக கொண்டு லஞ்சமும் ஊழலும் கொண்ட ஆட்சியாளர்களால் இந்த நாடு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எந்த வித தூர நோக்கும் இல்லாமல் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இன்றி சிந்திக்காமல் இனவாதிகளை பதவிக்கு அமர்த்தி இன்று இந்த நிலைமைக்கு வர இந்த நாட்டு மக்களும் பெளத்தமத பேரினவாத மத துறவிகளும் இந்த நாட்டை அழித்து இன்று பெரும் அரசியல் பொருளாதார பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் நிலைமைக்கு காரணமாக இருக்கிறார்கள். எல்லா இன மக்களுமே என்ன செய்வதென்று தெரியாமல் நாளும் பொழுதுமாக நடு வீதியில் நின்று போராடுகின்றனர். இலங்கையின் நிலைமை இது தான். 
—————————————————————————————————————


-இந்து சமுத்திரத்தின் முத்து  இப்போ இருளுக்குள் கிடக்கு பா.உதயன் 

இந்து சமுத்திரத்தின் முத்து 
இப்போ இருளுக்குள் கிடக்கு 
எல்லா சனமும் இங்கு
பசியோடு இருக்கு 

அரிசி மாவு இல்லாம 
அட பசியாய் சனம் கிடக்கு
அடக முடியா கோபத்தோட 
 நாடு இருக்கு

எங்க பணத்தை எல்லாம் 
திருடிப் போட்டு 
கொழுத்து திரியிறாங்கள் 
நாம தின்ன குடிக்க வழி இல்லாம 
தெருவில தான் தஞ்சம்

குடிக்கக் கூட பால் இல்லாம 
குழந்தை குட்டி இருக்கு
குளிக்கக் கூட சோப் இல்லாம 
நாடு நாறிக் கிடக்கு 

கையை எல்லாம் நீட்டி 
கடனை எல்லாம் வேண்டி 
கொடுக்க வளி இல்லாம 
அட சொல்லக் கூடி வெட்கம் 
எங்க நாடு படும் பாடு 

யுத்தம் என்று சொல்லி 
பணத்தை எல்லாம் கொட்டி 
ஆயுதங்கள் வேண்டி 
அழிச்சு போட்டு எம்மை

குந்தி இருக்க கூட 
விடமாட்டோம் என்று
தமிழ் இனத்தை அடித்து 
அவன் நிலத்தை பறித்தான் 

புத்தர் சிலைகள் எல்லாம் 
புதுசு புதுசாய் முளைத்து 
தமிழர் நிலம் எல்லாம் 
இப்போ புத்தர் நிலம் ஆச்சு 

எங்கள் வேதனையில் நீங்கள் 
வெற்றி விழா என்று 
வீதி எல்லாம் பாடி 
இப்போ வேதனையில் நீங்கள் 
பாடி அழுகிறீர்கள் 

தூர நோக்கு இல்லை 
தெளிந்த பாதை இல்லை 
பங்கு போட்டு நாட்டை 
ஏலம் போட்டு விற்றார் 

அபிவிருத்தி என்று 
ஆயிரம் கதைகள் 
எல்லாம் சொல்லி 
வடக்கு கிழக்கு எல்லாம்
வசந்தம் வரும் என்று 

திருகு தாளம் பண்ணி 
திருடி போட்டான் பணத்தை 
ஆளுக்கு ஒரு பங்காய் 
அரசியல் வாதி எல்லாம் 
அமத்தி போட்டான் பணத்தை 

திருடிய பணத்தை எல்லாம் 
திரும்ப தாரும் என்று 
மக்கள் கேட்கிறார்கள் 
எந்தப் பதிலும் இல்லை 

காலி முகத் திடலில் 
கன நாளாய் சனங்கள் 
கோத்தா போ வீடு என்று 
கொதிச்சு போய் கிடக்கு 

கத்திப் போட்டு சனங்கள் 
கலைந்து போவார் என்று 
விட மாட்டேன் என்று 
விடாப் பிடியாய் நின்று  
கொடாப் பிடியாய் கோத்தா 

இனி தமக்கு 
எதிர் காலமே இல்லை
என்று பலர் இப்போ 
இருக்கும் வரை இருந்து 
பறித்து மக்கள் பணத்தை சுருட்டி 
பதவியில் உட்கார தவிப்பு

பாராளுமன்றம் இப்போ 
பாய்ந்து தாவித் திரிபவர் போலும் 
பைத்தியக்கார வைத்தியசாலை போல
ஆளுக்கு ஆள் திட்டி 
குரைத்தபடி கிடக்கு 
அங்க ஏதும் தெளிவாய் 
கதைத்தபடி காணோம்
ஒரு சிலர் மட்டும் 
ஒழுங்கா ஏதும் கதைப்பார் 

நாளுக்கு ஒரு அமைச்சர்
மூன்றி இரண்டு 
பலம் இல்லாத
முதல் அமைச்சர் 
கேலிக் கூத்தாய் போச்சு 
மக்கள் எல்லாம் ஏதோ 
மடையர் என்று நினைப்பு 

புதிய மொந்தையில் 
பழைய கள்ளு போல் 
ஆடையை மாற்றிய 
அதே திருடர்கள் 
அமைச்சர்கள் ஆனார்கள் 

உழைத்தவன் பணத்தை எல்லாம் 
உறுஞ்சிக் குடித்து 
கோட்டை கட்டி ஆண்ட 
மன்னர் எல்லாம் ஒருநாள் 
மக்கள் புரட்சி வந்தால் 
இவர்கள் கதை முடிச்சு போகும் 
வரலாறு எமக்கு கற்றுத் தந்த பாடம் 

காலம் மீண்டும் சுழலும்
மாற்றம் மட்டும் ஒன்றே 
மாறாது இருக்கும்.

பா.உதயன் ✍️


 

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2022 at 09:34, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

நன்றிகள் தோழர்!

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் ! தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பாடசாலை ஆண்டு இறுதியை கொண்டாடுவதற்கான பதின்ம வயது மாணவர்களின் கொண்டாட்டங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உள்ளூர் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 12 முதல் 20 வயதானவர்கள் என பொலிஸ் அதிகாரி டெம்பின்கோசி கினானா தெரிவித்துள்ளார். அதேவேளை, 13 மற்றும் 14 வயதானவர்களும் இவர்களில் உள்ளனர் என தென்னாபிரிக்காவின் பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி தெரிவித்துள்ளார். இம்மரணங்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இறந்தவர்களின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் துறை அமைச்சர் பேகி செலி இது தொடர்பாக கூறுகையில், ‘சன நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என முதலில் நாம் எண்ணினோம். ஆனால் சனநெரிசல் எதுவும் இடம்பெறவில்லை’ என்றார். ‘இம்மரணங்கள் குறித்து ஊகம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அதனால் தாம் நாம் முன்னிலை தடயவியல் அணியை வரவழைத்துள்ளோம். இம்மரணங்களுக்கு நஞ்சு ஏதேனும் காரணமாக இருந்தால் அவர்கள் எமக்குத் தெரிவிப்பார்கள்’ என்றார்.   https://www.virakesari.lk/article/130282
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா 
  • அடிபாட்டுச் செய்திகள் செய்திகள்   இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 17 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்திலும் 'உதயன்' என்ற உள்ளூர் தமிழ் நாளேட்டிலும் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக.     நுழைவாயில் தானைவைப்பில் புலிகளின் தடூகத்தால் சிக்கல்   மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4374 செய்தி வெளியீட்டு நேரம்: யாமம் 12:23 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022      
  • அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக பாடசாலைகள் இயங்கவில்லை - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் ( எம்.நியூட்டன்) அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக 27 ஆம் திகதி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர் வரவு நிலை குறைவாகக் காணப்பட்டதோடு பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல், வருகைதரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல், அதிபர் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை,சீரற்ற எரிபொருள் விநியோகம்,இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு, எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல் இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும் வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதன்படி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை. ஒரு சில பாடசாலை அதிபர்கள் ஆசியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த அதேவேளை மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், வலயச் செயலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தகைய நிலை தொடராமல் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சீராக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம், போக்குவரத்து மார்க்கங்கள் என்பவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த பாடசாலைகளையும் நீண்ட நாட்களுக்கு மூடும்நிலை ஏற்படும் என்றுள்ளது.   https://www.virakesari.lk/article/130286  
  • ஜி7 நாடுகளின் உதவியை நாடிய ஜெலன்ஸ்கி மின்னம்பலம்2022-06-27 கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைய ஜி7 அமைப்பு tநாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் மாநாட்டில் உக்ரைன், ரஷ்யா குறித்து பெரிய விவாதம் நடைபெற்றது. இதில் ஏழு நாடு தலைவர்களும் இந்த போரில் உக்ரைனை ஆதரவளிப்பதாக உறுதி அளித்தனர். இந்த மாநாட்டில் இந்த ஏழு நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக முடிவெடுத்தன. மேலும் ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதியை தடை செய்ய இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படை தாக்குதல் நடத்தியது. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி7 மற்றும் நேட்டோ மாநாட்டிற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யப் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வர ஜி7 அமைப்பு நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும். ரஷ்யா மீது கடும் தடைகளை விதித்து உக்ரேன் நாட்டிற்கு உங்கள் உதவிகளை வழங்க வேண்டும். உக்ரைன் கிழக்கு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் செவிரோடோனெட்ஸ்க்கை முழுமையாக கைப்பற்றிவிட்டன. மேலும் இன்று அதிகாலை ரஷ்யப் படைகள் மீண்டும் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தியுள்ளன." என்று தெரிவித்தார்.   https://minnambalam.com/politics/2022/06/27/25/Zelenskyy-seeks-help-frol-G7-countries  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.