Jump to content

இலங்கைத் தலைமையின் இரங்கற் கூக்குரல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo/?fbid=10160014474376950&set=a.10151018148611950&__cft__[0]=AZWx_ghLUGUfdOGsEGqD0O1RrbmZSPkuwd00JPoBavte-iCSNhoJyTSCQXr1UYWhV-IfMvhGBBK_meknfAjNWTrbLXB-T-Q0GYuAVKZeZ0sps0QZ0BAQIgjnY16eW-KRdPc&__tn__=EH-R

இலங்கைத் தலைமையின் இரங்கற் கூக்குரல்
 
ஐயாமாரே ஐயாமாரே மொய்யாய் ஏதும் போட்டுப் போங்கோ
பணச்சடங்கு நடத்திறம் பார்த்து ஏதும் செய்யுங்கோ
பெரிய இடமென்று பிச்சைக்குப் போனால்
கரியை வழிச்சுக் கையில கொடுக்கினம்
தானத்தைப் பெற்றுக்கொண்டு இனவாதம் பேசியவை
கூனிக்குறுகிப் பேசாம இருக்கினம்
எங்கபோய் இனித் தானம் பெறுவதென்று
ஏதும் புரியாமல் முழிபிதுங்கினம்
ஓடிவாருங்கோ ஓடிவாருங்கோ
யானைப் பசியோட இருக்கிற எங்களுக்கு
சோளப்போரி போடப் பெரியண்ணை நினைக்கிறார்
பிச்சை கேட்டுப் போன எங்கள் கச்சையைப் பறிக்க அந்தாள் நிக்குது.
ஐயாமாரே ஓடிவாருங்கோ மொய்யாய் ஏதும் போட்டுப் போங்கோ.
May be an image of 3 people, outdoors and text
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2022 at 15:25, karu said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

மிக்க மகிழ்ச்சி தமிழ்தேசியன்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.