Jump to content

இலங்கையின் இரண்டு விமான நிலையங்கள் மூடப்படுகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இரண்டு விமான நிலையங்கள் மூடப்படுகிறதா?

June 1, 2022
spacer.png

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, மத்தள மற்றும் ரத்மலான விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விமான நிலையங்களுடான வருமானங்கள் குறைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் செலவை குறைக்கு நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

 

https://globaltamilnews.net/2022/177243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மத்தள மற்றும் ரத்மலான விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நல்ல காலம்... பலாலி, தப்பீட்டுது.  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நல்ல காலம்... பலாலி, தப்பீட்டுது.  😂

பலாலி ஏற்கனவே பூட்டியும் பூட்டப்படாத மாதிரித்தானே கிடக்குது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

பலாலி ஏற்கனவே பூட்டியும் பூட்டப்படாத மாதிரித்தானே கிடக்குது.

பிராங்(f)பேர்ட்டிலை  ஏறி...   நேரே பலாலியிலை இறங்க வேணும் எண்டு ஒரு ஆசை. 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

பிராங்(f)பேர்ட்டிலை  ஏறி...   நேரே பலாலியிலை இறங்க வேணும் எண்டு ஒரு ஆசை. 🤣

மனிசருக்கு ஆசையள் இருக்கிறதுதான்.......அதுக்காக உப்பிடி????????? 😁

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2022 at 19:08, தமிழ் சிறி said:

பிராங்(f)பேர்ட்டிலை  ஏறி...   நேரே பலாலியிலை இறங்க வேணும் எண்டு ஒரு ஆசை. 🤣

உங்கட பெரிய பிளேன் இறங்கிறதெண்டா மாதகல் வரை ஓடுபாதை போடவேணுமே!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2022 at 17:38, தமிழ் சிறி said:

பிராங்(f)பேர்ட்டிலை  ஏறி...   நேரே பலாலியிலை இறங்க வேணும் எண்டு ஒரு ஆசை. 🤣

 

சிறி, 'ஏர்பஸ் 380 மூலமா யாழ்ப்பாணத்தில் தரையிறங்க வேணும்'ன்னு கனவு காணுங்கள்..! 🤗

காசா.. பணமா?🤪

 

maxresdefault.png

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

 

சிறி, 'ஏர்பஸ் 380 மூலமா யாழ்ப்பாணத்தில் தரையிறங்க வேணும்'ன்னு கனவு காணுங்கள்..! 🤗

காசா.. பணமா?🤪

 

maxresdefault.png

அதுசரி... டபுள் லைன்.... அங்க பார்க் பண்ணினால்... பைலட்.... தண்டம் கட்ட வேணும் போலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

அதுசரி... டபுள் லைன்.... அங்க பார்க் பண்ணினால்... பைலட்.... தண்டம் கட்ட வேணும் போலை..

அது டாக்ஸிவே இல்லை, பிரதான ஓடுபாதையின் அகலமே அவ்வளவுதான். 😲

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

உங்கட பெரிய பிளேன் இறங்கிறதெண்டா மாதகல் வரை ஓடுபாதை போடவேணுமே!

தேருக்கு கொடுக்கும் முட்டுக்கம்பு பிரேக் கட்டை போட்டு நிப்பாட்டுவம் .😁

4 hours ago, ராசவன்னியன் said:

சிறி, 'ஏர்பஸ் 380 மூலமா யாழ்ப்பாணத்தில் தரையிறங்க வேணும்'ன்னு கனவு காணுங்கள்..! 🤗

காசா.. பணமா?🤪

கார்கோ பிளேன் ஏறி இறங்கும் அளவுக்கு மதுரை விமான நிலைய அளவுக்கு வன்னியில் ஓடுபாதை இருந்து இந்த நன்னி  எங்கு போனார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2022 at 09:38, தமிழ் சிறி said:

பிராங்(f)பேர்ட்டிலை  ஏறி...   நேரே பலாலியிலை இறங்க வேணும் எண்டு ஒரு ஆசை. 🤣

ஏறும்போது Air India பிளேனாப் பார்த்து ஏறுங்கோ.. 🤣

 

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

உங்கட பெரிய பிளேன் இறங்கிறதெண்டா மாதகல் வரை ஓடுபாதை போடவேணுமே!

ஓம்.....அங்காலை அப்பிடியே கடல்தானே.....😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2022 at 14:38, தமிழ் சிறி said:

பிராங்(f)பேர்ட்டிலை  ஏறி...   நேரே பலாலியிலை இறங்க வேணும் எண்டு ஒரு ஆசை. 🤣

செய்யலாம், ஆனால் transit காபூல் அல்லது மொஹடிட்ட்சுதான் இருக்கு. எது வசதி 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

செய்யலாம், ஆனால் transit காபூல் அல்லது மொஹடிட்ட்சுதான் இருக்கு. எது வசதி 🤣

பிராங்போட்டில் ஏறி முதல் transit மொஸ்கோவிலும் இரண்டாவது transit காபுலிலும் என்றால் ஆனந்தமாக இருக்கும்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஓம்.....அங்காலை அப்பிடியே கடல்தானே.....😎

அப்ப சீ பிளேனில வாறியளோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

பிராங்போட்டில் ஏறி முதல் transit மொஸ்கோவிலும் இரண்டாவது transit காபுலிலும் என்றால் ஆனந்தமாக இருக்கும்.

வெடிச்சத்தம் கேட்ட பிறகு ஓடிவந்தாக்களுக்குத்தான் உந்த மொஸ்கோ றூட்...🤣
வெடிச்சத்தம் கேக்க முதல் ஓடி வந்தாக்கள் எல்லாம் ஒன்லி டிரக்ட்டாய்  சொன்ன இடத்துக்குத்தான் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

வெடிச்சத்தம் கேட்ட பிறகு ஓடிவந்தாக்களுக்குத்தான் உந்த மொஸ்கோ றூட்...🤣
வெடிச்சத்தம் கேக்க முதல் ஓடி வந்தாக்கள் எல்லாம் ஒன்லி டிரக்ட்டாய்  சொன்ன இடத்துக்குத்தான் :cool:

ஆமா.... நேரே... ➡️ (Berlin) பேர்லின்   தான். ✈️
அதுகும், பதினைந்தாயிரம் ரூபாய், இலங்கை காசு மட்டுமே. 🙂
சிங்கப்பூர்  விமான நிறுவன ரிக்கற். 8,000 ரூபாய்.
250 அமெரிக்க டொலர், (3,500 ரூபாய்.)
ஏஜென்சி காசு  எல்லாம்... அந்த 15,000 க்குள் அடக்கம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆமா.... நேரே... ➡️ (Berlin) பேர்லின்   தான். ✈️
அதுகும், பதினைந்தாயிரம் ரூபாய், இலங்கை காசு மட்டுமே. 🙂
சிங்கப்பூர்  விமான நிறுவன ரிக்கற். 8,000 ரூபாய்.
250 அமெரிக்க டொலர், (3,500 ரூபாய்.)
ஏஜென்சி காசு  எல்லாம்... அந்த 15,000 க்குள் அடக்கம். 🤣

எனக்கு தனிய எட்டாயிரம் ரூபாய்தான் செலவு. அதுவும் எயார் லங்கா.ஏஜென்சி காசும் இல்லை..நேரை ஆஸ்திரியா அங்கையிருந்து பேர்லின்.
அதுவும் ஒரு ஜாலிதான். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

எனக்கு தனிய எட்டாயிரம் ரூபாய்தான் செலவு. அதுவும் எயார் லங்கா.ஏஜென்சி காசும் இல்லை..நேரை ஆஸ்திரியா அங்கையிருந்து பேர்லின்.
அதுவும் ஒரு ஜாலிதான். :cool:

இப்ப எட்டாயிரம் ருபாய்க்கு... யாழ்ப்பாணத்தில்  இருந்து,  
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு போற செலவு குடுக்க வேணும். 
சிலவேளை... அதனை விட கூடவோ தெரியாது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் 1 பவுண் விலை என்ன அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அந்த நேரம் 1 பவுண் விலை என்ன அண்ணை?

அப்பன் எனக்கு பவுணைப்பற்றியெல்லாம் தெரியாது.
அப்ப ஒரு ஜேர்மன் மார்க் ஏழரை தொடக்கம் எட்டு ரூபாய் வரைக்கும் போனது.

.பொல்லாலை அடிச்ச காசு:cool:

இவையளுக்கு இப்பவும் பிரிட்டிஷ் பவுண் நினைப்புத்தான் 🤣

6 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப எட்டாயிரம் ருபாய்க்கு... யாழ்ப்பாணத்தில்  இருந்து,  
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு போற செலவு குடுக்க வேணும். 
சிலவேளை... அதனை விட கூடவோ தெரியாது. 🙂

உதென்ன விசர்க்கதை....கடைக்கு போய் பருப்பு சீனி அரிசி வாங்கவே காணாது. அந்தளவுக்கு நாட்டை குட்டிச்சுவராக்கி வைச்சிருக்கிறாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

அந்த நேரம் 1 பவுண் விலை என்ன அண்ணை?

 

11 minutes ago, குமாரசாமி said:

அப்பன் எனக்கு பவுணைப்பற்றியெல்லாம் தெரியாது.
அப்ப ஒரு ஜேர்மன் மார்க் ஏழரை தொடக்கம் எட்டு ரூபாய் வரைக்கும் போனது.

.பொல்லாலை அடிச்ச காசு:cool:

இவையளுக்கு இப்பவும் பிரிட்டிஷ் பவுண் நினைப்புத்தான் 🤣

Gold bar GIFs - Get the best gif on GIFER

Gold Coins GIFs | Tenor

ஏராளன்... இங்கிலாந்து பவுணை  கேட்கவில்லை என நினைக்கின்றேன்.
தங்கப் பவுணை  கேட்டுள்ளார் போலுள்ளது.

நான் அறிந்தவரையில்... ஒரு பவுன் 350 ரூபாய்.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அப்பன் எனக்கு பவுணைப்பற்றியெல்லாம் தெரியாது.
அப்ப ஒரு ஜேர்மன் மார்க் ஏழரை தொடக்கம் எட்டு ரூபாய் வரைக்கும் போனது.

.பொல்லாலை அடிச்ச காசு:cool:

இவையளுக்கு இப்பவும் பிரிட்டிஷ் பவுண் நினைப்புத்தான் 🤣

தங்கம் என்ற சொல்லை விட்டிட்டன், சிறியண்ணை கப்பெண்டு பிடிச்சிட்டார். 350 ரூபாவையும் 174000 ரூபாவையும் ஒப்பிட்டால் 500 மடங்கு வீழ்ச்சி.
சிறியண்ணை அண்ணளவா 43 பவுண் தங்கம் செலவு செய்து போயிருக்கிறார், குமாரசாமியண்ணை அண்ணளவா 23 பவுண் தங்கம் செலவளிச்சு போயிருக்கிறார்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.