இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி: யார் இவர்?
By
ஏராளன்,
in விளையாட்டுத் திடல்
-
Tell a friend
-
Topics
-
3
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
இப்ப ஏதோ கோத்தவின்ரை ஆட்சியில்லாத மாதிரிப் பேசுகின்றார்கள். ஓநாய்க்குப் பதிலா நரி கதிரையிலை இருக்குது. ஆனா ஓநாயின்ர கட்டுப்பாட்டிலையிருந்து ஊளையிடுகுது. அவளவுதான் வித்தியாசம். இதிலை கோட்டுh வந்தாலென்ன வராவிட்டாலென்ன இரண்டுமே ஒன்றுதான். ஆள் வெளியே இருந்து ஆட்சிநடத்துவதில் கில்லாடிதான்.
-
சுரேன் ராகவன் என்ற கல்வியாளர் சும்மாதானே இருக்கிறார். கிழக்கு மாகாணத்துக்கு ஏன் இவரை..........? 😶
-
By தமிழ் சிறி · Posted
ஆசியாவிலேயே… இனி இல்லை என்ற அளவுக்கு, அவமானப் பட்ட ஜனாதிபதிதான் கோட்டா. வேறு நாட்டில் குழப்பம் ஏற்பட்டால்… தப்பி ஓடிய ஜனாதிபதிக்கு, அடைக்கலம் கொடுக்க ஒரு நாடாவது இருக்கும். இவரைப் பார்த்து.. எல்லா நாடும், கதவை அடித்து… சாத்தி விட்டார்கள். தமிழனுக்கு செய்த… ஊழ்வினை, பழிவாங்குது. -
டஸ்மானிய புலி இனம் அழிந்த இனமல்ல. மாறாக கேடு கெட்ட மனிதனால்(ஆங்கிலேயனால்) அழிக்கப்பட்ட இனம். உலகில் மற்றைய உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் மனித இனம் மட்டும் இப்படி பல்கி பெருகி.......🤣
-
வந்து............??????????
-
Recommended Posts