Jump to content

6000க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

1940

அபண

உத்தமபுத்திரன்

ஊர்வசி சாகசம்

காள மேகம்

கிருஷ்ணன் தூது

நவீன தெனாலிராமன்

சந்திரகுப்த சாணக்யா

தருதலை தங்கவேலு

சகுந்தலை

சதி மகானந்தா

சதி முரளி

சத்யவாணி

தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்)

தானசூர கர்ணா

திலோத்தமா

திருமங்கை ஆழ்வார்

தேச பக்தி

நவீன விக்ரமாதித்தன்

புத்திமான் பலவான் ஆவான்

நீலமலை கை

பக்த சேகா

பக்த கோரகும்பர்

பக்த துளதிதாஸ்

பக்தி (அம்பரீஷன் சரித்திரம்)

பரசுராமர்

பாக்கியதாரா

பால்ய விவாகம்

பூலோக ரம்பா

மணிமேகலை (பாலசன்யாசி)

மீனாட்சி கல்யாணம்

மும்மணிகள்

இரண்டு அணா

பாலபக்தன்

டாக்டர்

ராஜயோகம்

வாயாடி

போலி பாஞ்சாலி

எஸ்.எஸ்

வாமன அவதாரம்

விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)

விமோசனம்

ஜ.சி.எஸ்.மாப்பிள்ளை

ஷியாம் சுந்தர்

ஷைலக்

ஹரிஹரமாயா

ஹரிஜன சிங்கம்

ஜெயபாரதி

ஜெயக்கொடி

1939

அதிர்ஷ்டம்

ஆனந்த ஆஸ்ரமம்

கிரத அர்ஜீனா (ஊர்வசி சாகசம்)

குமார குலோத்துங்கன்

சக்திமாயா

சங்கராச்சாரியார்

சந்தனத்தேவன்

சாந்த சக்குபாய்

புலிவேட்டை

சிரிக்காதே

போலி

அடங்காபிடாரி

சீதா பஹரணம்

சுகுணசரசா

சைரந்திரி (கீதகவசம்)

சௌபாக்யவதி

தியாகபூமி

திருநீலகண்டர்

பம்பாய் மெயில்

பக்த குமணன் (ராஜயோகி)

பாரத்கேசரி

பாண்டுரங்கன்

பிரகலாதா

மதுரை வீரன்

மன்மத விஜயம்

மாணிக்க வாசகம்

மாத்ருபூமி

மாயா மச்சீந்திரா

ரம்பையின் காதல்

ராமலிங்க சுவாமிகள்

ராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்)

வீர கர்ஜனை

வீர சமணி

மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்

1938

அனாதைப் பெண்

அதிருஷ்ட நட்சத்திரம்

என் காதலி

முட்டாள் மாப்பிள்ளை

ஏசுநாதர்

கம்பர் (கல்வியின் வெற்றி)

கந்தலீலா

கண்ணப்ப நாயனார்

குற்றவாளி

சுவர்ணலதா

சேவாசதனம்

தட்சயக்ஞனம்

தசாவதாரம்

தாயுமானவர்

துளசி பிருந்தா

துகாராம்

தெனாலிராமன்

தேசமுன்னேற்றம்

நந்தகுமார்

பஞ்சாப் கேசரி

பாக்ய லீலா

பக்த மீரா

ஷோக் சுந்தரம்

கிராம விஜயம்

பக்த நாமதேவர்

பூகைலாஸ்

போர்வீரன் மனைவி அசட்டு வீரன் மனைவி

மட சாம்பிராணி

மயூரத்துவஜா

மாயா

யயாதி

ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்)

ராமானுஜர்

வனராஜ காசன்

வாலிபர் சங்கம்

விப்ர நாராயணா

விஷ்ணு லீலா

ஜலஜா

1937

அம்பிகாபதி

அருணகிரிநாதர்

ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)

கவீரத்ன காளிதாஸ்

கிருஷ்ண துலாபாரம்

குட்டி

சதி அகல்யா

சதி அனுசுயா

கௌசல்யா பரிணயம்

சாமுண்டீஸ்வரி

சிந்தாமணி

சுந்தரமூர்த்தி நாயனார்

சேத பந்தன்

டேஞ்சர் சிக்னல்

தேவதாஸ்

நவயுவன் (கீதாசாரம்)

நவீன நிருபமா

பத்மஜோதி

பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி)

பக்த அருணகிரி

பக்த புரந்தரதாஸ்

பக்த ஜெயதேவ்

பக்த துளதிதாஸ்

பஸ்மாசூர மோகினி

பாலயோகினி

மின்னல் கொடி

மிஸ் சுந்தரி

மைனர் ராஜாமணி

பாலாமணி

ராஜபக்தி

ராஜமோகன்

ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி

வள்ளாள மகாராஜா

விக்ரமஸ்திரி சாகசம்

விப்ரநாரயணா

வீராட பருவம்

ஹரிஜனப் பெண் (லட்சுமி)

1936

அலிபாதுஷா

இந்திரசபா

இரு சகோதரர்கள்

உஷா கல்யாணம்

கருட கர்வபங்கம்

கிருஷ்ணா அர்ஜீணா

கிருஷ்ண நாரதி

சந்திர ஹாசா

சந்திர காந்தா

சந்திர மோகன்

சதிலீலாவதி

சத்ய சீலன்

சீமந்தினி

தர்மபத்தினி

தாராச சங்கம்

நளாயினி

நவீன சாரங்தாரா

பக்த குசேலர்

பதிபக்தி

பட்டினத்தார்

பாமா பரிணம்

பாதுகா பட்டாபிஷேகம்

பார்வதி கல்யாணம்

மனோகரா

மகாபாரதம்

மிஸ்.கமலா

மீராபாய்

மூன்று முட்டாள்கள்

மெட்ராஸ் மெயில்

ராஜா தேசிங்கு

ருக்மணி கல்யாணம்

லீலாவதி சுலோசனா

வசந்தசேனா

விஸ்வாமித்ரா

வீர அபிமன்யு

1935

அதிரூப அமராவதி

அல்லி அர்ஜுனா

குலேபகாவலி

கோபாலகிருஷ்ணா

கௌசல்யா

ஞானசௌந்தரி

சந்திரசேனா

மயில்ராவணன்

சாரங்கதாரா

திருத்தொண்ட நாயனார்

சுபத்ராபரிணயம்

டம்பாச்சாரி

துருவ சரித்திரம்

துருவ சரிதம்

தூக்குத் தூக்கி

நல்லதங்காள்

நளதமயந்தி

நவீன சதாரம்

பக்த துருவன்

பக்த நந்தனார்

பக்த ராம்தாஸ்

மிளகாய் பொடி

பட்டிணத்தார்

பூர்ணசந்திரன்

மார்க்கண்டேயன்

மாயாபஜார்

மேனகா

மோகினி ருக்மாங்கதா

ராதா கல்யாணம்

ராஜ போஜா

ராஜாம்பாள்

லங்காதகனம்

லலிதாங்கி

ஹரிச்சந்திரா

1934

ஸ்ரீ கிருஷ்ணமுராரி

கோவலன்

சக்குபாய்

சதிசுலோச்சனா

சீதா கல்யாணம்

சீதாவனவாசம்

தசாவதாரம்

திரௌபதிவஸ்திராபகரணம்

பவளக்கொடி

பாமாவிஜயம்

லவகுசா

ஸ்ரீனிவாச கல்யாணம்

1933

ஸ்ரீ கிருஷ்ணலீலா மாறுபட்ட ஆண்டுகளில்

இதே பெயர்களில் ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934), மற்றும் ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977) கட்டுரைகளை பார்க்க.

சத்தியவான் சாவித்திரி

நந்தனார்

பிரகலாதா மாறுபட்ட ஆண்டு

இதேப் பெயரில் பிரகலாதா (1939) கட்டுரையைப் பார்க்க.

வள்ளி

வள்ளி திருமணம்

1932

இராமாயணம்

பாரிஜாத புஷ்பஹாரம்

சம்பூர்ண ஹரிச்சந்திரா

காலவா

1931

காளிதாஸ்

தர்மா 

 

எனக்குக் கிடைத்த ஒரு பதிவிலிருந்து முதல் 10 ஆண்டுகள். கள உறவுகள் விரும்பினால் இவ்வாண்டு 2022வரையும் தொடரும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
38 minutes ago, Paanch said:

உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.

1940

அபண

உத்தமபுத்திரன்

ஊர்வசி சாகசம்

காள மேகம்

கிருஷ்ணன் தூது

நவீன தெனாலிராமன்

சந்திரகுப்த சாணக்யா

தருதலை தங்கவேலு

சகுந்தலை

சதி மகானந்தா

சதி முரளி

சத்யவாணி

தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்)

தானசூர கர்ணா

திலோத்தமா

திருமங்கை ஆழ்வார்

தேச பக்தி

நவீன விக்ரமாதித்தன்

புத்திமான் பலவான் ஆவான்

நீலமலை கை

பக்த சேகா

பக்த கோரகும்பர்

பக்த துளதிதாஸ்

பக்தி (அம்பரீஷன் சரித்திரம்)

பரசுராமர்

பாக்கியதாரா

பால்ய விவாகம்

பூலோக ரம்பா

மணிமேகலை (பாலசன்யாசி)

மீனாட்சி கல்யாணம்

மும்மணிகள்

இரண்டு அணா

பாலபக்தன்

டாக்டர்

ராஜயோகம்

வாயாடி

போலி பாஞ்சாலி

எஸ்.எஸ்

வாமன அவதாரம்

விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்)

விமோசனம்

ஜ.சி.எஸ்.மாப்பிள்ளை

ஷியாம் சுந்தர்

ஷைலக்

ஹரிஹரமாயா

ஹரிஜன சிங்கம்

ஜெயபாரதி

ஜெயக்கொடி

1939

அதிர்ஷ்டம்

ஆனந்த ஆஸ்ரமம்

கிரத அர்ஜீனா (ஊர்வசி சாகசம்)

குமார குலோத்துங்கன்

சக்திமாயா

சங்கராச்சாரியார்

சந்தனத்தேவன்

சாந்த சக்குபாய்

புலிவேட்டை

சிரிக்காதே

போலி

அடங்காபிடாரி

சீதா பஹரணம்

சுகுணசரசா

சைரந்திரி (கீதகவசம்)

சௌபாக்யவதி

தியாகபூமி

திருநீலகண்டர்

பம்பாய் மெயில்

பக்த குமணன் (ராஜயோகி)

பாரத்கேசரி

பாண்டுரங்கன்

பிரகலாதா

மதுரை வீரன்

மன்மத விஜயம்

மாணிக்க வாசகம்

மாத்ருபூமி

மாயா மச்சீந்திரா

ரம்பையின் காதல்

ராமலிங்க சுவாமிகள்

ராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்)

வீர கர்ஜனை

வீர சமணி

மெட்ராஸ் எக்ஸ்பிரஸ்

1938

அனாதைப் பெண்

அதிருஷ்ட நட்சத்திரம்

என் காதலி

முட்டாள் மாப்பிள்ளை

ஏசுநாதர்

கம்பர் (கல்வியின் வெற்றி)

கந்தலீலா

கண்ணப்ப நாயனார்

குற்றவாளி

சுவர்ணலதா

சேவாசதனம்

தட்சயக்ஞனம்

தசாவதாரம்

தாயுமானவர்

துளசி பிருந்தா

துகாராம்

தெனாலிராமன்

தேசமுன்னேற்றம்

நந்தகுமார்

பஞ்சாப் கேசரி

பாக்ய லீலா

பக்த மீரா

ஷோக் சுந்தரம்

கிராம விஜயம்

பக்த நாமதேவர்

பூகைலாஸ்

போர்வீரன் மனைவி அசட்டு வீரன் மனைவி

மட சாம்பிராணி

மயூரத்துவஜா

மாயா

யயாதி

ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்)

ராமானுஜர்

வனராஜ காசன்

வாலிபர் சங்கம்

விப்ர நாராயணா

விஷ்ணு லீலா

ஜலஜா

1937

அம்பிகாபதி

அருணகிரிநாதர்

ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)

கவீரத்ன காளிதாஸ்

கிருஷ்ண துலாபாரம்

குட்டி

சதி அகல்யா

சதி அனுசுயா

கௌசல்யா பரிணயம்

சாமுண்டீஸ்வரி

சிந்தாமணி

சுந்தரமூர்த்தி நாயனார்

சேத பந்தன்

டேஞ்சர் சிக்னல்

தேவதாஸ்

நவயுவன் (கீதாசாரம்)

நவீன நிருபமா

பத்மஜோதி

பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி)

பக்த அருணகிரி

பக்த புரந்தரதாஸ்

பக்த ஜெயதேவ்

பக்த துளதிதாஸ்

பஸ்மாசூர மோகினி

பாலயோகினி

மின்னல் கொடி

மிஸ் சுந்தரி

மைனர் ராஜாமணி

பாலாமணி

ராஜபக்தி

ராஜமோகன்

ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி

வள்ளாள மகாராஜா

விக்ரமஸ்திரி சாகசம்

விப்ரநாரயணா

வீராட பருவம்

ஹரிஜனப் பெண் (லட்சுமி)

1936

அலிபாதுஷா

இந்திரசபா

இரு சகோதரர்கள்

உஷா கல்யாணம்

கருட கர்வபங்கம்

கிருஷ்ணா அர்ஜீணா

கிருஷ்ண நாரதி

சந்திர ஹாசா

சந்திர காந்தா

சந்திர மோகன்

சதிலீலாவதி

சத்ய சீலன்

சீமந்தினி

தர்மபத்தினி

தாராச சங்கம்

நளாயினி

நவீன சாரங்தாரா

பக்த குசேலர்

பதிபக்தி

பட்டினத்தார்

பாமா பரிணம்

பாதுகா பட்டாபிஷேகம்

பார்வதி கல்யாணம்

மனோகரா

மகாபாரதம்

மிஸ்.கமலா

மீராபாய்

மூன்று முட்டாள்கள்

மெட்ராஸ் மெயில்

ராஜா தேசிங்கு

ருக்மணி கல்யாணம்

லீலாவதி சுலோசனா

வசந்தசேனா

விஸ்வாமித்ரா

வீர அபிமன்யு

1935

அதிரூப அமராவதி

அல்லி அர்ஜுனா

குலேபகாவலி

கோபாலகிருஷ்ணா

கௌசல்யா

ஞானசௌந்தரி

சந்திரசேனா

மயில்ராவணன்

சாரங்கதாரா

திருத்தொண்ட நாயனார்

சுபத்ராபரிணயம்

டம்பாச்சாரி

துருவ சரித்திரம்

துருவ சரிதம்

தூக்குத் தூக்கி

நல்லதங்காள்

நளதமயந்தி

நவீன சதாரம்

பக்த துருவன்

பக்த நந்தனார்

பக்த ராம்தாஸ்

மிளகாய் பொடி

பட்டிணத்தார்

பூர்ணசந்திரன்

மார்க்கண்டேயன்

மாயாபஜார்

மேனகா

மோகினி ருக்மாங்கதா

ராதா கல்யாணம்

ராஜ போஜா

ராஜாம்பாள்

லங்காதகனம்

லலிதாங்கி

ஹரிச்சந்திரா

1934

ஸ்ரீ கிருஷ்ணமுராரி

கோவலன்

சக்குபாய்

சதிசுலோச்சனா

சீதா கல்யாணம்

சீதாவனவாசம்

தசாவதாரம்

திரௌபதிவஸ்திராபகரணம்

பவளக்கொடி

பாமாவிஜயம்

லவகுசா

ஸ்ரீனிவாச கல்யாணம்

1933

ஸ்ரீ கிருஷ்ணலீலா மாறுபட்ட ஆண்டுகளில்

இதே பெயர்களில் ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934), மற்றும் ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977) கட்டுரைகளை பார்க்க.

சத்தியவான் சாவித்திரி

நந்தனார்

பிரகலாதா மாறுபட்ட ஆண்டு

இதேப் பெயரில் பிரகலாதா (1939) கட்டுரையைப் பார்க்க.

வள்ளி

வள்ளி திருமணம்

1932

இராமாயணம்

பாரிஜாத புஷ்பஹாரம்

சம்பூர்ண ஹரிச்சந்திரா

காலவா

1931

காளிதாஸ்

தர்மா 

 

எனக்குக் கிடைத்த ஒரு பதிவிலிருந்து முதல் 10 ஆண்டுகள். கள உறவுகள் விரும்பினால் இவ்வாண்டு 2022வரையும் தொடரும்.

தோழர் .. தலைவர் நடித்த படம் 450 என்று  தரவுகள் உள்ளது.. 

https://ta.m.wikipedia.org/wiki/கவுண்டமணி

விக்கிப்பீடியாவில் உள்ளது போக மிகுதி இருந்தால் தர இயலுமா நன்றி..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆராயிரம் படங்களில் ஒன்றை மட்டுமே நீங்கள் பார்க்கலாம் என்றால் எதை தெரிவுசெய்வீர்கள்? 😁

தமிழ் சீரியல்கள் எத்தனை வந்துள்ளன என்பதற்கு ஏதும் கணக்கு உள்ளதோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்த ஆராயிரம் படங்களில் ஒன்றை மட்டுமே நீங்கள் பார்க்கலாம் என்றால் எதை தெரிவுசெய்வீர்கள்? 😁

தமிழ் சீரியல்கள் எத்தனை வந்துள்ளன என்பதற்கு ஏதும் கணக்கு உள்ளதோ?

1935’ம் ஆண்டு வந்த…. லங்கா தகனம் என்ற படத்தை பார்ப்பேன். 😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

1935’ம் ஆண்டு வந்த…. லங்கா தகனம் என்ற படத்தை பார்ப்பேன். 😂

இதற்கான காரணம் பிறந்து வளர்ந்த நாட்டின் மீதான கடுப்பா அல்லது தமிழ்ப்படங்கள் மீதான கடுப்பா அல்லது இரண்டும் சேர்ந்ததா?  🤦‍♂️

நான் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை தெரிவு செய்கின்றேன் 🤓

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2022 at 08:13, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் .. தலைவர் நடித்த படம் 450 என்று  தரவுகள் உள்ளது.. 

https://ta.m.wikipedia.org/wiki/கவுண்டமணி

விக்கிப்பீடியாவில் உள்ளது போக மிகுதி இருந்தால் தர இயலுமா நன்றி..👌

மன்னிக்கவும் எனது இந்தப் பதிவு விக்கிப்பீடியாவில் பெறப்பட்டது அல்ல.

யார் அந்தத் தலைவர்.?????

1950

இதயகீதம்

ஏழை படும்பாடு

கிருஷ்ண விஜயம்

சந்திரலேகா

திகம்பர சாமியார்

பாரிஜாதம்

பொன்முடி

மச்சரேகை

மந்திரி குமாரி

மருதநாட்டு இளவரசி

ராஜ விக்கிரமா

லைலா மஜ்னு

விஜயகுமாரி

1949

அபூர்வ சகோதரர்கள்

இன்பவள்ளி

கனகாங்கி

கன்னியின் காதலி

கீதா காந்தி

தேவ மனோகரி

நம் நாடு

நல்ல தம்பி

நவஜீவன்

நாட்டிய ராணி

பவளக்கொடி

மங்கையர்க்கரசி

மாயாவதி

ரத்னகுமார்

வாழ்க்கை

வினோதினி

வேலைக்காரி

1948

அபிமன்யு

அஹிம்சாயுத்தம்

ஸ்ரீ ஆண்டாள்

ஆதித்தன் கனவு

இது நிஜமா

என் கணவர்

காமவல்லி

கிருஷ்ண பக்தி

நவீன கிருஷ்ணதுலாபாரம்

கோகுலதாசி

ஞானசௌந்தரி

சந்திரலேகா

சக்ரதாரி

சம்சார நௌகா

சம்சாரம்

சிகாமணி

திருமழிசை ஆழ்வார்

தேவதாசி

பக்த ஜனா

பில்ஹனா

பிழைக்கும் வழி

பிரம்மரிஷி விஸ்வாமித்ரா (03.01.1948)

போஜா

மகாபலி

மாரியம்மன்

மோகினி

ராம்தாஸ்

ராஜமூர்த்தி

வானவில்

வேதாள உலகம்

1947

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி

ஏகம்பவாணன்

கஞ்சன்

கன்னிகா

கடகம்

கங்கணம்

சண்பகவல்லி

சித்ரபகாவலி

சுறுசுறுப்பு

சுலாசனா

தன அமராவதி

தாய்நாடு (1947 திரைப்படம்)

தியாகி

துளசி ஜலந்தர்

தெய்வ நீதி

நாம் இருவர்

பக்த துளதிதாஸ்

பங்கஜவல்லி

பைத்தியக்காரன்

பொன்னுருவி

மதனமாலா

மகாத்மா உதங்கர்

மலைமங்கை

மிஸ் மாலினி

ராஜகுமாரி

சிறீ லட்சுமி விஜயம்

விசித்ர வனிதா

வீர வனிதா

வேதாளபுரம்

ஜீவஜோதி

1946

அர்தனாரி

ஆரவல்லி சூரவல்லி

உதயணன் வாசவதத்தா

குண்டலகேசி

குமரகுரு

சகடயோகம்

சுபத்ரா

முருகன்

ராம் ரஹிம்

ருக்மாங்கதன்

வால்மீகி

விகடயோகி

வித்யாபதி

விஜயலட்சுமி

வைங்கி

ஜம்பம்

1945

என் மகன்

கண்ணம்மா என் காதலி

சாலிவாகனன்

சௌ சௌ

கலிகால மைனர்

பள்ளி நாடகம்

சூரப்புலி

பக்த காளத்தி

பர்மா ராணி

பரஞ்சோதி

மஹா மாயா

மானசம்ரக்சணம்

மீரா

1944

தாசி அபரஞ்சி

பர்த்ருஹரி

பக்த ஹனுமான்

பிரபாவதி

பூம்பாவை

ராஜ ராஜேஸ்வரி

ஜகதலப்பிரதாபன்

ஹரிதாஸ்

1943

அருந்ததி

அசட்டுப்பிள்ளை

உத்தமி

காரைக்கால் அம்மையார்

குபேர குசேலா

சிவகவி

திவான்பகதூர்

தேவகன்யா

மங்கம்மா சபதம்

1942

அல்லி விஜயம்

அனந்தசயனம்

ஆனந்தன்

ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்)

என் மனைவி

கங்காவதார்

கண்ணகி

காலேஜ் குமாரி

கிருஷ்ணபிரான்

சம்சாரி

சன்யாசி

சதி சுகன்யா

சிவலிங்க சாட்சி

சோகா மேளர்

தமிழறியும் பெருமாள்

தாசிப்பெண் (ஜோதிமலர்)

கிழட்டு மாப்பிள்ளை

நந்தனர்

நாரதர்

பஞ்சாமிர்தம்

திருவாழத்தான்

பிருத்வீராஜ்

பூகைலாஸ்

மனமாளிகை

மனோன்மணி

மாயாஜோதி

ராஜசூயம்

1941

அசோக்குமார்

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

ஆர்யமாலா

இழந்த காதல்

சுந்திர ஹரி

கச்சதேவயானி

கதம்பம்

காமதேனு

கிருஷ்ணகுமார்

குமாஸ்தாவின் பெண்

கோதயின் காதல்

சபாபதி

சாந்தா

சாவித்திரி

சுபத்ரா அர்ஜீணா

சூர்யபுத்திரி

தர்மவீரன்

தயாளன்

திருவள்ளுவர்

பக்த கௌரி

பிரேமபந்தன்

மதனகாமராஜன்

மந்திரவாதி

மணிமாலை

அஷ்டாபூதி

மைனரின் காதல்

அப்பூதி

நவீன மார்க்கண்டேயா

மானசதேவி

ராஜாகோபிசந்

ராவண விஜயம்

ரிஷ்யசிருங்கர்

வனமோகினி

வேதவதி (சீதா ஜனனம்)

வேணிகானம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.......நன்றாக இருக்கின்றது......தொடருங்கள்.....பாஞ்ச் ......!   👏   👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2022 at 20:59, suvy said:

ஆஹா.......நன்றாக இருக்கின்றது......தொடருங்கள்.....பாஞ்ச் ......!   👏   👍

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு......

1960

 1. அடுத்த வீட்டுப் பெண்
 2. அன்புக்கோர் அண்ணி
 3. ஆட வந்த தெய்வம்
 4. ஆளுக்கொரு வீடு
 5. இரும்புத்திரை
 6. அவன் அவனேதான்
 7. இருமனம் கலந்தால் திருமணம்
 8. உத்தமி பெற்ற ரத்தினம்
 9. எங்கள் செல்வி
 10. எல்லாரும் இந்நாட்டு மன்னர்
 11. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
 12. கடவுளின் குழந்தை
 13. களத்தூர் கண்ணம்மா
 14. கவலை இல்லாத மனிதன்
 15. குறவஞ்சி
 16. குழந்தைகள் கண்ட குடியரசு
 17. கைராசி
 18. கைதி கண்ணாயிரம்
 19. சவுக்கடி சந்திரகாந்தா
 20. சங்கிலித்தேவன்
 21. சிவகாமி
 22. சோலைமலை ராணி
 23. தங்கம் மனசு தங்கம்
 24. தங்கரத்தினம்
 25. தந்தைக்குப்பின் தமையன்
 26. திலகம்
 27. தெய்வப்பிறவி
 28. தோழன்
 29. நான் கண்ட சொர்க்கம்
 30. பக்த சபரி
 31. படிக்காத மேதை
 32. பாக்தாத் திருடன்
 33. பார்த்திபன் கனவு
 34. பாட்டாளியின் வெற்றி
 35. பாதைதெரியுது பார்
 36. பாவை விளக்கு
 37. புதிய பாதை
 38. பெற்ற மனம்
 39. பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
 40. பொன்னித் திருநாள்
 41. மகாலட்சுமி
 42. மன்னாதி மன்னன்
 43. மீண்ட சொர்க்கம்
 44. யானைப்பாகன்
 45. ரத்தினபுரி இளவரசி
 46. ராஜபக்தி
 47. ராஜா தேசிங்கு
 48. ராஜமகுடம்
 49. ரேவதி
 50. விஜயபுரி வீரன்
 51. விடிவெள்ளி
 52. வீரக்கனல்

1959

 1. வீரபாண்டிய கட்டபொம்மன்
 2. அவள் யார்
 3. அமுதவல்லி
 4. அல்லி பெற்ற பிள்ளை
 5. அழகர்மலை கள்வன்
 6. அபலை அஞ்சுகம்
 7. அதிசய பெண்
 8. அருமை மகள் அபிராமி
 9. உலகம் சிரிக்கிறது
 10. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
 11. எங்கள் குலதேவி
 12. ஒரே வழி
 13. ஓடிவிளையாடு பாப்பா
 14. கலைவாணன்
 15. கல்யாண பரிசு
 16. கண் திறந்தது
 17. கல்யாணிக்கு கல்யாணம்
 18. காவேரியின் கணவன்
 19. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
 20. சகோதரி
 21. சிவகங்கை சீமை
 22. சுமங்கலி
 23. சொல்லுத்தம்பி சொல்லு
 24. தங்கப்பதுமை
 25. தலை கொடுத்தான் தம்பி
 26. தாமரைக்குளம்
 27. தாய் மகளுக்கு கட்டிய தாலி
 28. தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
 29. தெய்வபலம்
 30. தெய்வமே துணை
 31. நல்ல தீர்ப்பு
 32. நாலுவேலி நிலம்
 33. நான் சொல்லும் ரகசியம்
 34. நாட்டுக்கொரு நல்லவன்
 35. பத்தரமாத்து தங்கம்
 36. பாகப்பிரிவினை
 37. பாக்யதேவதா
 38. பாஞ்சாலி
 39. பாண்டித் தேவன்
 40. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
 41. புதுமைப்பெண்
 42. பெண்குலத்தின் பொன் விலக்கு
 43. பொன்னு விளையும் பூமி
 44. மஞ்சள் மகிமை
 45. மரகதம்
 46. மணிமேகலை
 47. மனைவியே மனிதனின் மாணிக்கம்
 48. மாதவி
 49. மாலா ஒரு மங்கல விளக்கு
 50. மாமியார் மெய்ச்சிய மருமகள்
 51. மின்னல் வீரன்
 52. யானை வளர்த்த வானம்பாடி
 53. ராஜ சேவை
 54. ராஜா மலையசிம்மன்
 55. வண்ணக்கிளி
 56. வாழவைத்த தெய்வம்
 57. வாழ்க்கை ஒப்பந்தம்

1958

 1. அன்பு எங்கே
 2. அன்னையின் ஆணை
 3. அதிசய திருடன்
 4. அவன் அமரன்
 5. இல்லறமே நல்லறம்
 6. உத்தம புத்திரன்
 7. எங்கக் குடும்பம் பெரிசு
 8. கன்னியின் சபதம்
 9. கடன் வாங்கி கல்யாணம்
 10. காத்தவராயன்
 11. குடும்ப கௌரவம்
 12. சபாஷ் மீனா
 13. சம்பூர்ண ராமாயணம்
 14. சாரங்கதாரா
 15. செங்கோட்டை சிங்கம்
 16. திருமணம்
 17. திருடர்கள் ஜாக்கிரதை
 18. தேடிவந்த செல்வம்
 19. தை பிறந்தால் வழி பிறக்கும்
 20. நல்ல இடத்து சம்பந்தம்
 21. நாடோடி மன்னன்
 22. நான் வளர்த்த தங்கை
 23. நீலாவுக்கு நெறஞ்ச மனசு
 24. பதிபக்தி
 25. பானை பிடித்தவன் பாக்கியசாலி
 26. பிள்ளைக் கனியமுது
 27. பூலோக ரம்பை
 28. பெரிய கோவில்
 29. பெற்ற மகனை விற்ற அன்னை
 30. பொம்மைக் கல்யாணம்
 31. மணமாலை
 32. மனமுள்ள மறுதாரம்
 33. மாலையிட்ட மங்கை
 34. மாங்கல்ய பாக்கியம்
 35. மாய மனிதன்
 36. வஞ்சிக்கோட்டை வாலிபன்

1957

 1. அம்பிகாபதி
 2. அன்பே தெய்வம்
 3. அலாவுதீனும் அற்புத விளக்கும்
 4. ஆரவல்லி
 5. இரு சகோதரிகள்
 6. எங்கள் வீட்டு மகாலட்சுமி
 7. கற்புக்கரசி
 8. சமய சஞ்சீவி
 9. சக்கரவர்த்தி திருமகன்
 10. சௌபாக்கியவதி
 11. தங்கமலை ரகசியம்
 12. நீலமலைத்திருடன்
 13. பத்தினி தெய்வம்
 14. பக்த மார்க்கண்டேயா
 15. பாக்யவதி
 16. புது வாழ்வு
 17. புதுமைப்பித்தன்
 18. புதையல்
 19. மகதலநாட்டு மேரி
 20. மக்களை பெற்ற மகாராசி
 21. மணாளனே மங்கையின் பாக்கியம்
 22. மணமகள் தேவை
 23. மல்லிகா
 24. மகாதேவி
 25. மயாபஜார்
 26. முதலாளி
 27. யார் பையன்
 28. ராஜராஜன்
 29. ராணி லலிதாங்கி
 30. வணங்காமுடி

1956

 1. அமரதீபம்
 2. அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
 3. ஆசை
 4. ஒன்றே குலம்
 5. கண்ணின் மணிகள்
 6. காலம் மாறிப்போச்சு
 7. குடும்பவிளக்கு
 8. குலதெய்வம்
 9. கோகிலவாணி
 10. சதாரம்
 11. தாய்க்குப்பின் தாரம்
 12. தெனாலிராமன்
 13. நல்ல வீடு
 14. நன்நம்பிக்கை
 15. நாகபஞ்சமி
 16. நானே ராஜா
 17. நான் பெற்ற செல்வம்
 18. படித்தபெண்
 19. பாசவலை
 20. பிரேம பாசம்
 21. பெண்ணின் பெருமை
 22. மதுரை வீரன்
 23. மந்திரவாதி
 24. மர்ம வீரன்
 25. மறுமலர்ச்சி
 26. மாதர் குல மாணிக்கம்
 27. மூன்று பெண்கள்
 28. ரங்கூன் ராதா
 29. ரம்பையின் காதல்
 30. ராஜா ராணி
 31. வானரதம்
 32. வாழ்விலே ஒரு நாள்
 33. வெறும் பேச்சல்ல

1955

 1. ஆசை அண்ணா அருமை தம்பி
 2. உலகம் பலவிதம்
 3. எல்லாம் இன்பமயம்
 4. ஏழையின் ஆஸ்தி
 5. கள்வனின் காதலி
 6. கல்யாணம் செய்துக்கோ
 7. கணவனே கண் கண்ட தெய்வம்
 8. கதாநாயகி
 9. காதல் பரிசு
 10. காவேரி
 11. கிரகலட்சுமி
 12. குலேபகாவலி
 13. குணசுந்தரி
 14. கோமதியின் காதலன்
 15. கோடீஸ்வரன்
 16. செல்லப்பிள்ளை
 17. டவுன் பஸ்
 18. டாக்டர் சாவித்திரி
 19. நல்ல தங்கை
 20. நல்லவன்
 21. நம் குழந்தை
 22. நீதிபதி
 23. பெண்ணரசி
 24. போர்ட்டர் கந்தன்
 25. மகேஸ்வரி
 26. மங்கையர் திலகம்
 27. மாமன் மகன்
 28. மிஸ்ஸியம்மா
 29. முல்லைவனம்
 30. முதல் தேதி
 31. மேனகா
 32. மேதாவிகள்
 33. வள்ளியின் செல்வன்

1954

 1. அந்த நாள்
 2. அம்மையப்பன்
 3. இல்லற ஜோதி
 4. என் மகள்
 5. எதிர்பார்த்தது
 6. கனவு
 7. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
 8. கற்கோட்டை
 9. குடும்பம்
 10. கூண்டுக்கிளி
 11. சந்தஹாரம்
 12. சுகம் எங்கே
 13. சொர்க்க வாசல்
 14. துளி விசம்
 15. நண்பன்
 16. நல்லகாலம்
 17. பத்மினி
 18. பணம் படுத்தும் பாடு
 19. புதுயுகம்
 20. பெண்
 21. பொன்வாசல்
 22. போனமச்சான் திரும்பி வந்தான்
 23. மலைக்கள்ளன்
 24. மனோகரா
 25. மதியும் மமதையும்
 26. மாங்கல்யம்
 27. ரத்தக்கண்ணீர்
 28. ரத்தபாசம்
 29. ராஜீ என் கண்மணி
 30. விடுதலை
 31. விளையாட்டு பொம்மை
 32. வீரசுந்தரி
 33. வைரமாலை

1953

 1. அன்பு
 2. அவன்
 3. அழகி
 4. ஔவையார்
 5. ஆசை மகன்
 6. இன்ஸ்பெக்டர்
 7. உலகம்
 8. என் வீடு
 9. கண்கள்
 10. குமாஸ்தா
 11. சண்டிராணி
 12. சத்யசோதனை
 13. திரும்பிப்பார்
 14. தேவதாஸ்
 15. நால்வர்
 16. நாம்
 17. பணக்காரி
 18. பரோபகாரம்
 19. பூங்கோதை
 20. பெற்றதாய்
 21. பொன்னி
 22. மதனமோகினி
 23. மனிதன்
 24. மருமகள்
 25. மனிதனும் மிருகமும்
 26. மனம்போல் மாங்கல்யம்
 27. மாமியார்
 28. மின்மின்
 29. முயற்சி
 30. ரோகிணி
 31. லட்சுமி
 32. வஞ்சம்
 33. வாழப்பிறந்தவன்
 34. வேலைக்காரி மகள்
 35. ஜாதகம்
 36. ஜெனோவா

1952

 1. அம்மா
 2. அமரகவி
 3. அந்தமான் காதலி
 4. ஆண்
 5. என் தங்கை
 6. ஏழை உழவன்
 7. கலியுகம்
 8. கல்யாணி
 9. கல்யாணம் பண்ணிப்பார்
 10. காஞ்சனா
 11. காதல்
 12. குமாரி
 13. சின்னத்துரை
 14. சியாமளா
 15. தர்ம தேவதா
 16. தாய் உள்ளம்
 17. பணம்
 18. பராசக்தி
 19. புயல்
 20. பெண்மனம்
 21. மாப்பிள்ளை
 22. மாய ரம்பை
 23. மூன்று பிள்ளைகள்
 24. ராணி
 25. வளையாபதி
 26. வேலைக்காரன்
 27. ஜமீந்தார்

1951

 1. உண்மையின் வெற்றி
 2. ஓர் இரவு
 3. கலாவதி
 4. கைதி
 5. சம்சாரம்
 6. சர்வதிகாரி
 7. சத்யாவதாரம்
 8. சிங்காரி
 9. சுதர்சன்
 10. சௌதாமினி
 11. தேவகி
 12. நிரபராதி
 13. பாதாளபைரவி
 14. மர்மயோகி
 15. மலைக்கள்ளன்
 16. மணமகன்
 17. மாயமாலை
 18. மாயக்காரி
 19. மோகனசுந்தரம்
 20. ராஜாம்பாள்
 21. லாவண்யா
 22. வனசுந்தரி
 23. ஸ்திரீ சாகசம்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாரும் படம் பார்க்கலாம்"   .........!   😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாரும் படம் பார்க்கலாம்"   .........!   😂

அதே!      திரைப்படம் பார்க்கலாம்.

1970

 1. அனாதை ஆனந்தன்
 2. என் அண்ணன்
 3. எங்கள் தங்கம்
 4. எங்க மாமா
 5. எங்கிருந்தோ வந்தாள்
 6. எதிர்காலம்
 7. ஏன்
 8. கல்யாண ஊர்வலம்
 9. கண்ணன் வருவான்
 10. கண்மலர்
 11. கஸ்தூரி திலகம்
 12. காதல் ஜோதி
 13. காலம் வெல்லும்
 14. காவியத் தலைவன்
 15. சங்கமம்
 16. சி.ஜ.டி.சங்கர்
 17. சிநேகிதி
 18. சொர்க்கம்
 19. தரிசனம்
 20. தலைவன்
 21. தபால்காரன் தங்கை
 22. திருடாத திருடன்
 23. திருமலை தென்குமரி
 24. தேடிவந்த மாப்பிள்ளை
 25. நடு இரவில்
 26. நம்ம குழந்தை
 27. நம்மவீட்டு தெய்வம்
 28. நவக்கிரகம்
 29. நிலவே நீ சாட்சி
 30. நூறாண்டு காலம் வாழ்க
 31. பத்தாம் பசலி
 32. பாதுகாப்பு
 33. பெண் தெய்வம்
 34. மாலதி
 35. மாணவன்
 36. மாட்டுக்கார வேலன்
 37. ராமன் எத்தனை ராமனடி
 38. வியட்நாம் வீடு
 39. விளையாட்டுப்பிள்ளை
 40. வீட்டுக்கு வீடு
 41. வைராக்கியம்
 42. ஜீவனாடி

1969

 1. அஞ்சல் பெட்டி 520
 2. அடிமைப் பெண்
 3. அக்கா தங்கை
 4. அன்பளிப்பு
 5. அன்னையும் பிதாவும்
 6. அத்தைமகன்
 7. அவரே என் தெய்வம்
 8. ஆயிரம் பொய்
 9. இரத்த பேய்
 10. இரு கோடுகள்
 11. உலகம் இவ்வளவு தான்
 12. ஜந்து லட்சம்
 13. ஓடும் நதி
 14. கண்ணே பாப்பா
 15. கன்னிப் பெண்
 16. காப்டன் ரஞ்சன்
 17. காவல் தெய்வம்
 18. குருதட்சனை
 19. குலவிளக்கு
 20. குழந்தை உள்ளம்
 21. சாந்தி நிலையம்
 22. சிங்கப்பூர் சீமான்
 23. சிவந்த மண்
 24. செல்லப் பெண்
 25. தங்கச் சுரங்கம்
 26. தங்க மலர்
 27. தாலாட்டு
 28. திருடன்
 29. துலாபாரம்
 30. துணைவன்
 31. தெய்வமகன்
 32. நம்நாடு
 33. நான்கு கில்லாடிகள்
 34. நில் கவனி காதலி
 35. நிறைகுடம்
 36. பால் குடம்
 37. பூவா தலையா
 38. பெண்ணை வாழவிடுங்கள்
 39. பொன்னு மாப்பிள்ளே
 40. பொற்சிலை
 41. மகனே நீ வாழ்க
 42. மகிழம்பூ
 43. மனைவி
 44. மனசாட்சி
 45. மன்னிப்பு
 46. வா ராஜா வா

1968

 1. அன்பு வழி
 2. அன்று கண்ட முகம்
 3. உயர்ந்த மனிதன்
 4. உயிரா மானமா
 5. எங்க ஊர் ராஜா
 6. என் தம்பி
 7. எதிர் நீச்சல்
 8. ஒளி விளக்கு
 9. கலாட்டா கல்யாணம்
 10. கல்லும் கனியாகும்
 11. கணவன்
 12. கண்ணன் என் காதலன்
 13. காதல் வாகனம்
 14. குழந்தைக்காக
 15. குடியிருந்த கோயில்
 16. சக்கரம்
 17. சத்தியம் தவறாதே
 18. சிரித்த முகம்
 19. செல்வியின் செல்வம்
 20. சோப்பு சீப்பு கண்ணாடி
 21. டில்லி மாப்பிள்ளை
 22. டீச்சரம்மா
 23. தாமரை நெஞ்சம்
 24. தில்லானா மோகனாம்பாள்
 25. திருமால் மெருமை
 26. தேவி
 27. தெய்வீக உறவு
 28. தேர் திருவிழா
 29. நாலும் தெரிந்தவன்
 30. நிமிர்ந்து நில்
 31. நீயும் நானும்
 32. நீலகிரி எக்ஸ்பிரஸ்
 33. நேர்வழி
 34. பணக்கார பிள்ளை
 35. பணமா பாசமா
 36. பால் மனம்
 37. புதிய பூமி
 38. புத்திசாலிகள்
 39. பூவும் பொட்டும்
 40. பொம்மலாட்டம்
 41. முத்துச் சிப்பி
 42. மூன்றெழுத்து
 43. ரகசிய போலீஸ் 115
 44. லட்சுமி கல்யாணம்
 45. ஜீவனாம்சம்
 46. ஹரிசந்திரா

1967

 1. அனுபவி ராஜா அனுபவி
 2. அனுபவம் புதுமை
 3. அதே கண்கள்
 4. அரச கண்கள்
 5. ஆலயம்
 6. உயிர் மேல் ஆசை
 7. இரு மலர்கள்
 8. ஊட்டி வரை உறவு
 9. எதிரிகள் ஜாக்கிரதை
 10. எங்களுக்கும் காலம் வரும்
 11. கற்பூரம்
 12. கந்தன் கருணை
 13. கண்கண்ட தெய்வம்
 14. காவல்காரன்
 15. காதல் பறவை
 16. காதலித்தால் போதுமா
 17. சபாஷ் தம்பி
 18. சீதா
 19. சுந்தரமூர்த்தி
 20. செல்வமகள்
 21. தங்கை
 22. தங்கக் கம்பி
 23. தாய்க்குத் தலைமகன்
 24. திருவருட்செல்வர்
 25. தெய்வச்செயல்
 26. நான்
 27. நான் யார் தெரியுமா
 28. நினைவில் நின்றவள்
 29. நெஞ்சிருக்கும் வரை
 30. பவானி
 31. பந்தயம்
 32. பக்த பிரகலதா
 33. பட்டத்து ராணி
 34. பட்டணத்தில் பூதம்
 35. பாலாடை
 36. பாமா விஜயம்
 37. பெண்ணே நீ வாழ்க
 38. பெண் என்றால் பெண்
 39. பேசும் தெய்வம்
 40. பொன்னான வாழ்வு
 41. மகராசி
 42. மனம் ஒரு குரங்கு
 43. மாடிவீட்டு மாப்பிள்ளை
 44. முகூர்த்த நாள்
 45. ராஜாத்தி
 46. ராஜாவீட்டு மாப்பிள்ளை
 47. வாலிபவிருந்து
 48. விவசாயி
 49. 67-ல் என்.எஸ்.கிருஷ்ணன்

1966

 1. அண்ணாவின் ஆசை
 2. அவன் பித்தனா
 3. அன்பே வா
 4. இரு வல்லவர்கள்
 5. எங்க பாப்பா
 6. காதல் படும்பாடு
 7. குமரிப் பெண்
 8. கொடிமலர்
 9. கௌரி கல்யாணம்
 10. சந்திரோதயம்
 11. சரஸ்வதி சபதம்
 12. சாது மிரண்டால்
 13. சின்னஞ்சிறு உலகம்
 14. சித்தி
 15. செல்வம்
 16. தனிப் பிறவி
 17. தட்டுங்கள் திறக்கப்படும்
 18. தாலிபாக்கியம்
 19. தாயே உனக்காக
 20. தாயின் மேல் ஆணை
 21. தேடிவந்த திருமகள்
 22. தேன் மழை
 23. நம்ம வீட்டு மகாலட்சுமி
 24. நாடோடி
 25. நாம் மூவர்
 26. நான் ஆணையிட்டால்
 27. பறக்கும் பாவை
 28. பெரிய மனிதன்
 29. பெற்றால் தான் பிள்ளையா
 30. மதராஸ் டு பாண்டிச்சேரி
 31. மகாகவி காளிதாஸ்
 32. மணிமகுடம்
 33. மறக்க முடியுமா
 34. முகராசி
 35. மேஜர் சந்திரகாந்த்
 36. மோட்டார் சுந்தரம்பிள்ளை
 37. யார் நீ
 38. யாருக்காக அழுதான்
 39. ராமு
 40. லாரி டிரைவர்
 41. வல்லவன் ஒருவன்

1965

 1. அன்புக்கரங்கள்
 2. ஆனந்தி
 3. ஆசை முகம்
 4. ஆயிரத்தில் ஒருவன்
 5. இதயக்கமலம்
 6. இரவும் பகலும்
 7. உன்னைப்போல் ஒருவன்
 8. எங்கவீட்டுப் பெண்
 9. எங்கவீட்டுப் பிள்ளை
 10. என்னதான் முடிவு
 11. ஒரு விரல்
 12. கன்னித்தாய்
 13. கல்யாண மண்டபம்
 14. கலங்கரை விளக்கம்
 15. கார்த்திகை தீபம்
 16. காட்டு ராணி
 17. காக்கும் கரங்கள்
 18. குழந்தையும் தெய்வமும்
 19. சரசா பி.ஏ.
 20. சாந்தி
 21. நாணல்
 22. நீ
 23. நீர்க்குமிழி
 24. நீலவானம்
 25. தாழம்பூ
 26. தாயின் கருணை
 27. திருவிளையாடல்
 28. பழநி
 29. படித்த மனைவி
 30. பணம் படைத்தவன்
 31. பணம் தரும் பரிசு
 32. பஞ்சவர்ணக்கிளி
 33. பூமாலை
 34. பூஜைக்கு வந்தமலர்
 35. மகனே கேள்
 36. வல்லவனுக்கு வல்லவன்
 37. வழிகாட்டி
 38. வாழ்க்கைப் படகு
 39. விளக்கேற்றியவள்
 40. வீர அபிமன்யு
 41. வெண்ணிற ஆடை
 42. ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்

1964

 1. அல்லி
 2. அம்மா எங்கே
 3. அருணகிரி நாதர்
 4. ஆயிரம் ரூபாய்
 5. ஆண்டவன் கட்டளை
 6. உல்லாச பயணம்
 7. என் கடமை
 8. கர்ணன்
 9. கலைக்கோயில்
 10. கறுப்பு பணம்
 11. காதலிக்க நேரமில்லை
 12. கைகொடுத்த தெய்வம்
 13. சர்வர் சுந்தரம்
 14. தாயின் மடியில்
 15. தெய்வத் திருமகன்
 16. தெய்வத்தாய்
 17. தொழிலாளி
 18. நல்வரவு
 19. நவராத்திரி
 20. நானும் மனிதன் தான்
 21. பச்சை விளக்கு
 22. படகோட்டி
 23. பணக்கார குடும்பம்
 24. பாசமும் நேசமும்
 25. புதிய பறவை
 26. பூம்புகார்
 27. பொம்மை
 28. மகளே உன் சமத்து
 29. முரடன் முத்து
 30. ரிஷ்யசிங்கர்
 31. வழி பிறந்தது
 32. வாழ்க்கை வாழ்வதற்கே
 33. வீராங்கனை
 34. வேட்டைக்காரன்

1963

 1. அன்னை இல்லம்
 2. அறிவொளி
 3. ஆசை அலைகள்
 4. ஆயிரங்காலத்து பயிர்
 5. ஆனந்த ஜோதி
 6. இருவர் உள்ளம்
 7. இதயத்தில் நீ
 8. இது சத்தியம்
 9. இரத்த திலகம்
 10. ஏழைப் பங்காளன்
 11. கல்யாணியின் கணவன்
 12. கடவுளைக் கண்டேன்
 13. கற்பகம்
 14. கலையரசி
 15. காட்டு ராஜா
 16. காஞ்சித் தலைவன்
 17. குங்குமம்
 18. குமைகள் ராதை
 19. குபேரத் தீவு
 20. கைதியின் காதலி
 21. கொஞ்சும் குமரி
 22. கொடுத்து வைத்தவன்
 23. சித்தூர் ராணிபத்மினி
 24. தர்மம் தலைகாக்கும்
 25. துளசி மாடம்
 26. நான் வணங்கும் தெய்வம்
 27. நானும் ஒரு பெண்
 28. நினைப்பதற்கு நேரமில்லை
 29. நீங்காத நினைவு
 30. பணத்தோட்டம்
 31. பரிசு
 32. பார் மகளே பார்
 33. புனிதவதி
 34. புரட்சிவீரன் புலித்தேவன்
 35. பெண்மனம்
 36. மணி ஓசை
 37. பெரிய இடத்துப் பெண்
 38. லவகுசா
 39. வானம்பாடி

1962

 1. அன்னை
 2. அவனா இவன்
 3. அழகு நிலா
 4. ஆலயமணி
 5. ஆடிப்பெருக்கு
 6. இந்திரா என் செல்வம்
 7. எதையும் தாங்கும் இதயம்
 8. எல்லோரும் வாழவேண்டும்
 9. கண்ணாடி மாளிகை
 10. கவிதா
 11. காத்திருந்த கண்கள்
 12. குடும்பத்தலைவன்
 13. கொஞ்சும் சலங்கை
 14. சாரதா
 15. சீமான் பெற்ற செல்வங்கள்
 16. சுமைதாங்கி
 17. செந்தாமரை
 18. செங்கமலத் தீவு
 19. தாயைக்காத்த தனயன்
 20. தென்றல் வீசும்
 21. நாகமலை அழகி
 22. நிச்சய தாம்பூலம்
 23. நீயா நானா
 24. நெஞ்சில் ஓர் ஆலயம்
 25. பலே பாண்டியா
 26. படித்தால் மட்டும் போதுமா
 27. பந்த பாசம்
 28. பட்டினத்தார்
 29. பாத காணிக்கை
 30. பார்த்தால் பசி தீரும்
 31. பாசம்
 32. பிறந்த நாள்
 33. போலீஸ்காரன் மகள்
 34. மகாவீர பீமன்
 35. மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்
 36. மடாதிபதி மகள்
 37. மனிதன் மாறவில்லை
 38. மாடப் புறா
 39. மணிமண்டபம்
 40. ராணி சம்யுக்தா
 41. வடிவுக்கு வளைகாப்பு
 42. வளர் பிறை
 43. விக்ரமாதித்தன்
 44. வீரத்திருமகன்

1961

 1. அக்பர்
 2. அன்பு மகன்
 3. அரசிளங்குமரி
 4. கப்பலோட்டிய தமிழன்
 5. குமுதம்
 6. கானல் நீர்
 7. குமார ராஜா
 8. எல்லாம் உனக்காக
 9. கொங்கு நாட்டு தங்கம்
 10. சபாஷ் மாப்பிள்ளை
 11. நல்லவன் வாழ்வான்
 12. நாகநந்தினி
 13. தாய் சொல்லை தட்டாதே
 14. தாயில்லா பிள்ளை
 15. திருடாதே
 16. தூய உள்ளம்
 17. தேன் நிலவு
 18. பணம் பந்தியிலே
 19. பங்காளிகள்
 20. பனித்திரை
 21. பாலும் பழமும்
 22. பாக்கிய லட்சுமி
 23. பாசமலர்
 24. பாவ மன்னிப்பு
 25. புனர் ஜென்மம்
 26. மல்லியம் மங்களம்
 27. மணப்பந்தல்
 28. மருதநாட்டு இளவரசன்
 29. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே
 30. யார் மணமகன்
 31. ஸ்ரீ வள்ளி

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அட இந்த 1961 க் குள்ளேயே பெருவாரியான படங்கள் நான் பார்த்திருக்கிறேன்.......இந்தப் பணத்தை மட்டும் சேமித்திருந்தால் ஸ்ரீலங்கா பணக்காரர் பட்டியலில் மகிந்தவுக்கு போட்டியாக இருந்திருப்பேன்......!  😢

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.