Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

 • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

 • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற வேவுப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

"எத்தனை எத்தனை மாபெரும் வெற்றிகள்
வேங்கைகள் கண்டது எங்கள் நிலம்?

அத்தனை மாபெரும் வெற்றிக்கும் காரணம் 
வேவுப்புலிகளின் ஆய்வுத்திறம்!"

--> எந்த இறுவெட்டில் இருந்து எடுக்கப்பட்டது என்பது அறியில்லை

 

 

 

 

போக்கூழாக இவர்களின் இலச்சினை வரலாற்றில் விடுபட்டது!

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
 • தமிழீழ நடைமுறையரசின் குடிமக்கள் வேவை 'ரெக்கி' என்றும் வேவுப்புலிகளை 'ரெக்கிக்காரர்' என்றும் கூட அழைப்பதுண்டு. இது பிரித்தானிய ஆங்கிலச் சொல்லான 'recce' இன் தமிழ் வடிவம் ஆகும்.

 

 

========================

 

 

 • தமிழில் வேவு என்றால் 'Reconnaissance' என்றுதான் பொருள். ஆனால் விடுதலைப்புலிகள் வேவுப்புலிகள் என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது 'Spy Tigers' என்று மொழிபெயர்த்ததால் (காரணம் அறியில்லை) நானும் வரலாற்றுக்காரணத்திற்காக அதையே இங்கும் கையாண்டுள்ளேன்.

 

 

========================

 

 

 • இவ்வாறாக வேவு எடுக்கச் செல்பவர்களை வேவுக்காரர் என்று அழைப்பர்.

 

 

========================

========================

 

 

புலிகளால் சமர்க்களங்களில் அணியப்பட்ட சடாய்மாக்கள்(Ghillie suit). இந்த சடாய்மா என்பது களத்தில் வீரர்களை உருமறைப்பு செய்துகொள்ள உதவும். புலிகள் இதை வெவ்வேறு வடிவங்களில் வைத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மரமொன்றின் மேலேறி வேவுபார்க்கும் வேவுப்புலி அண்ணா

 

1996

 

 

"மண்ணாக நீராக மரங்கொடி செடியாக மாறிடுவார்
உண்ணாமல் உறங்காமல் சீராய்வு செய்தேதான் வெளியேறுவார்"

 

 

spy tigers.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேவுப்புலி வீரனொருவன் ஈராகமி(binocular) மூலம் பகைப்புலத்தை நோட்டமிடுகிறார்

 

 

'10/7/2006'

 

இவர் கழுத்தில் வகை-56 துமுக்கியை கொழுவியிருப்பதையும் உடலில் இலைமய சடாய்மாவினை (Leafy Ghillie) உடுத்திருப்பதையும் நோக்குக. 

DSC_7921.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முகிலன் நீண்டதூர விசேட வேவுப்பிரிவு போராளிகள்

(Mukilan Long Range Reconnaissance Patrol cadres)

 

காட்டிற்குள் அமர்ந்தபடி கட்டளையாளர் புலற்றும் அறிவுரைகளை செவிமடுக்கும் போராளிகள். இவர்கள் அணிந்துள்ள sap green போன்ற நிறத்திலான உடையே இவர்களின் சீருடையாகும். இவர்களின் தொப்பி வாளி மகுடக்கவி (bucket hat) ஆகும்.

 

spy tigers.jpg

'போராளிகள் கையில் சனியன் பொருத்தப்பட்ட வகை- 56, வகை-56-1 ஆகிய துமுக்கிகளை கையில் பிடித்தப்படி அமர்ந்துள்ளனர்.'

 

spys..png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேவுப்புலிகள்....

 

 

(கீழ்வரும் படிமங்களில் உள்ள ''நிதர்சனம்" இன் நீர்வரிக்குறியை நீங்கள் நல்ல படிம எழுத்து அழிப்பான் கொண்டு அழித்துவிட்டு பயன்படுத்தலாம்.)

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து...

 

ஆற்றைக் கடந்து நடக்கின்றனர்.

 

spy tigers in anuradhapuram.png

 

spy.png

 

spyss.png

 

spy in anuradhapuram.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேவுப்புலிகள்....

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து...

 

ஒரு சிங்களச் சிற்றூருக்குள்ளால் பதுங்கிப் பதுங்கிச் செல்கையில்...

 

Spy Tigers 3.jpg

 

Spy Tigers 2.jpg

 

Spy Tigers.jpg

 

spyss in anu.png

 

spyssss.png

 

Spy Tigers 5.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேவுப்புலிகள்....

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து...

 

ஒரு சிங்களச் சிற்றூருக்குள்ளால் நடந்து செல்கையில் சிங்கள வேட்டைக்காரர் கண்டு தம் வீரர்களிடம் சொல்ல அங்கு வந்த உந்துருளி சிறப்புப் படையினரின் ஓசை கேட்டவுடன் குனிந்தபடி வேகமாக நகரும் வேவுப்புலிகள்.

 

இவர்கள் தலையில் வரிப்புலி உருமறைப்புக்கொண்ட சிவையிலை சடாய்மா முக்காட்டினை (Emblic leafy ghillie hood) போட்டிருப்பதை நோக்குக. 

 

flasjl.png

 

dla.png

 

nhui.jpg

 

dlas.png

 

m5.jpg

 

my.jpg

 

jflas.png

 

jdlas.png

 

om7g.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேவுப்புலிகள்....

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து...

 

குழைகளால் உருமறைத்தபடி பகைவனின் படைத்தளத்தை நுண்படவம் (micro camera) கொண்டு படமெடுக்கும் வேவுப்புலி அண்ணனொருவர்.

FWE.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேவுப்புலிகள்....

 

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து...

 

குழைகளால் உருமறைத்தபடியே இரவு நேரத்தில் மரத்தின் கீழே ஓய்வெடுக்கும் காட்சி

ni.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலி

மாவீரர் எழிலரசன் 

 

 

நான்காம் ஈழப்போரின் போது சனியன்(bayonet) பொருத்தப்பட்ட வகை-56 துமுக்கியை தோளில் ஏந்தி சாய்த்தபடி கைபேசியில் கட்டளைமையத்தோடு கதைக்கிறார்

 

Maj-Ezhilarasan.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேவுப்புலிகள் ("ரெக்கிக்காரர்")

 

1995-1999

 

"பாதையின் ஓரம் பற்றைக்குள் கிடப்பார் 
பாதகர் பத்துப்பேர் பக்கத்தில் நிற்பார்! 

அசையாமல்... தெரியாமல்... 
படுக்கையில் பாம்புகள் கடித்துயிர் போவார்!"

 

 

speye.png

 

spye.png

'சாக்குத்தொப்பியின் குதைகளுக்குள் புற்கள் செருகப்பட்டுள்ளதை கவனிக்கவும்'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

2009 இறுதிப்போரில் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வேவுப்புலி

கப்டன் இனியவன்

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலிகள் பாடல்

 

 

 • சூரியப்புதல்விகள் இறுவெட்டில் உள்ள 'வேகமுடன் களமாடி' என்ற பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல்:
 • எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரலில்எத்தனை எத்தனை மாபெரும் (இது எந்த இறுவெட்டிலிருந்து எடுக்கப்பட்டது என்பதுபற்றி எனக்குத் தெரியவில்லை. தேடிப்பார்த்தேன் கண்டறியமுடியவில்லை!)

 

 

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.