கர்ப்பிணித் தாய்மார்களுக்கு... அவர்களது வீட்டிலேயே, பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு... அறிவிப்பு.

By
தமிழ் சிறி,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
அவனவன் தன்னுடைய நாட்டிற்கு எது பொருந்துதோ அதைச் செய்துவிட்டுப் போகிறான். அதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளவில்ல. அவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். உனக்கு இதுதான் நல்லது , இதுதான் உனக்குச் சரிவரும், இதைச் செய் இதைச் செய்யாதே எனக் கூற நீங்களோ நானோ யார் ? இவ்வளவு குத்தி முறியும் எங்களால் எங்களுக்குப் பொருத்தமான ஒரு அரசியல்வாதியை உருவாக்கவோ அல்லது பொருத்தமற்றவரை நீக்கவோ முடியவில்லை. அதற்குள் அடுத்தவனுக்கு அரசியல் பாடமெடுக்க எங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ? மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர்தான் இன்று உங்கள் சனாதிபதி. உங்களால் கேள்வியே கேட்க முடியவில்லை. அதற்குள் ஆயிரம் வருடங்கள் பலமையான கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் வகுப்பெடுக்க வெளிக்கிடுகிறீர்கள். இதே மக்களாட்சி முறையை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தி வரும் என்று சொல்வதற்கு உங்களுக்கு துணிவிருக்கிறதா ?
-
சிங்களத்திற்கு சாப்பிடப் பாணும், பருப்பும், கருவாடும், பருகுவதற்கு தேனீரும் கித்துள் கருப்பட்டியும் கொடுத்தால் போதும். நாட்டு நிலைமை சுமூகமாக இருக்கும். 🤣
-
யாருக்கு?. ரஸ்யா அதிபர் புடின் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளார்..2036 ஆம் ஆண்டு வரை புடின் தான் அதிபர் பதவி வகிக்க முடியும் தேர்தல் நடத்தி அல்லது தலைகீழகா நின்றாலும் வேறு எந்த ரஷ்யா பிரசையும் அதிபர் ஆக முடியாது...இது சர்வாதிகரமில்லைய?. சீனாவில் எதிர்கட்சியேயில்லை இது திட்டமிட்டவகையில் அரசாங்கம் செய்த செயல் ஒருபோதும் அங்கு எதிர்கட்சிக்கு இடமில்லை ஒரு நூறு பேர் கொண்ட யாழ் களத்தில் அடிபடுகிறோமில்லையா? அடிபடுகிறோமில்லையா?பல கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் ஏன் எதிர்கட்சி இருக்க முடியாது?இது சர்வாதிகாரமில்லைய? சர்வாதிகாரமில்லையா? துருக்கியில் 2030 வரை இப்போது இருப்பவர்’ பதவியில் இருக்கும்படி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ஏன்வேறு துருக்கி பிரசைகள் பிரதமர் பதவி வகிக்கக்கூடாது?. இது சரவதிகாரமில்லையா?. சரவதிகாரமில்லையா?. வடகொரியா இலும இதேபோல தான் அவர் தான் வாழ்நாள் ஐனதிபதி இது சர்வதிகாரமில்லையா? நான் தான் எல்லாம் என்பது சர்வாதிகாரம். எவனுமே இங்கு பிரதமர் ஆகலாம்...ஐனதிபதி ஆகலாம் என்று எங்கே செல்லப்படுகிறதோ அங்கே சர்வதிகாரமில்லை ஆனால் ரஷ்யா சீனா துருக்கி வடகொரியா......போன்ற நாடுகளில் இந்த நிலைமை இல்லை நான் தான் பிரதமர்...ஐனதிபதி என்று அவர்கள் தங்களை தங்களே நியமித்துவிட்டார்கள்
-
டக்கியர் அறிக்கை விடுவ்தற்கான தேவை ஏதும் இப்போது ஏற்பட்டதா ? இல்லையே. பிறகேன் இவர் அறிக்கைமேல் அறிக்கை விடுகிறார்? உள்ளேன் ஐயா ! வகையறாககள். அம்புட்டுதே..🤣
-
By பிரபா சிதம்பரநாதன் · Posted
இலங்கையில் தற்போது எல்லாப் பொருட்களுமே விலை அதிகம், அவை எல்லாவற்றையும் இறக்குமதி செய்ய முடியுமா? இல்லைத்தானே! உள்ளூர் மக்களின் தொழில்கள் குறைந்து வருமானம் குறையும் பொழுது, மக்களால் அதிக பொருட்களை வாங்க முடியாது.. ஏற்றுமதியும் இல்லை.. பிறகு எப்படி இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை சமாளிப்பது? அதிக வரிகளை விதித்தா? அதைவிட உள்ளூர் மக்களின் உற்பத்திகளை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்.. எதிர்காலத்தில் நாங்கள் இன்னொரு நாட்டில் எல்லாவற்றிற்கும் தங்கியிருக்கவேண்டியதையும் பொருட்படுத்தாமல், இலகுவான வழியில் பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார்கள். அவ்வளவுதான். JR திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட நாடு சில உற்பத்திகளில் தன்னிறைவை கொண்டிருந்தது என நினைக்கிறேன். இந்த நிலைக்குப் போனதில்லை.
-
Recommended Posts