-
Tell a friend
-
Topics
-
3
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
By நியாயத்தை கதைப்போம் · Posted
ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த அளவில் கொண்டாட்டம் செய்கின்றார்கள். வாட்சப்பில் பார்த்தேன். என்னத்தை சொல்வது.. 🤔 -
அடுத்த போராட்டம் நடக்கும் போது, இவரின்ற வீட்டில நெருப்பு எரியும்..
-
அடுத்தமுறை இன்னும் பல தேவாலயங்களில் அச்சமில்லாமல் குண்டு வெடிக்கும், பணம் வருமில்லே! அதே வியாபாரமாக்கிவிடுவார்கள், தமிழர் கொல்லப்பட சர்வதேசங்கள் அள்ளிக்கொடுத்தனவே! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவப்போய், போப்பாண்டவரே குண்டுத்தாக்குதலை ஊக்குவித்ததா பிரச்சாரம் செய்யப்படும், முடிச்சுப்போடப்படும்.
-
மனித உரிமை பேரவை அமர்வு முடிய மீண்டும் தடை தொடரும்? இல்லை, அவர்களுக்கு இப்போ கைதூக்கிவிட தமிழரின் கரம் வேண்டும்! தமிழரை அழித்து நாட்டை நாசப்படுத்த போட்டி போட்டுகொண்டு ஓடியோடி உதவினார்கள், இப்போ தூக்கிவிட ஒருவரும் முன்வர மறுக்கிறார்கள். விழுத்தப்பட்ட தழிழன் கரம் வேண்டுமாம். ஓடியாங்கோ தூங்குங்கோ மூச்சு நிக்கப்போகுது!
-
கோழி ஒரு முட்டை இட்டபின் ஊரெல்லாம் கூவும். ஆமை நூறு முட்டையிட்டபின்னரும் அமைதியாகச் செல்லும். 😏 மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாட்டுக்கு கதகளி ஆடியிருப்பினமோ ? 🤣
-
Recommended Posts