Jump to content

மீனுக்கு மேலும் சிக்கல், கீழும் சிக்கல். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீனுக்கு மேலும் சிக்கல், கீழும் சிக்கல். 

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். Between the devil and the deep blue sea.

அதாவது, தமிழில், ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்று ஒரு பாடல் சொல்லும் கருத்தே அந்த ஆங்கில பழமொழியின் அர்த்தம்.

இது ஒரு பறக்கும் மீன். அதன் மூலம், பெரிய மீன்கள் பிடித்து தின்ன வரும் போது பறந்து, தப்பி விடும்.

ஆனால் அதுவே வேறு பிரச்சனையை கொடுக்கிறது.... அவ்வாறு பறக்கும் போது, மேலே பறக்கும் பறவைகளிடம் சிக்கி இரையாகும் நிலை உண்டாகிறது.

ஆகவே, மேலும் சிக்கல், கீழும் சிக்கல். 

 

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவியார் போற இடம் பள்ளமும் திட்டியும்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பாவியார் போற இடம் பள்ளமும் திட்டியும்......!   😁

எங்கை கடற்கரைக்கு போனனிங்களோ.கொடுத்து வைத்தவரயா நீங்கள்.😆

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.