நாட்டை... முடக்க, தயாராகின்றது அரசாங்கம்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

By
தமிழ் சிறி,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
3
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
By goshan_che · Posted
ஓம் ஆனால்… நாட்டின் உற்பத்தியை, மனித வலுவை கூட்ட வேணும் எண்டால் 16 வயதில் தொழில்சார் கல்வியை, அல்லது தொழிலை கற்றுகொடுக்கும் apprentice ஆக சேரும் நடைமுறைகளை சொல்லி கொடுக்க வேண்டும். ஆனால் சட்டமோ 20 வயது வரை 20 மணத்தியாலம் என்கிறது. என்னை கேட்டால் 97 பிளேயர் கவர்மெண்ட்டுடன் இங்கேயும் கூட தேவையில்லாமல் அநேகம் பேரை பல்கலைகழகம் அனுப்பும் நடைமுறை வந்து விட்டது. அவர்கள் business computing, travel management, history of modern art எண்டு micky mouse degree களை செய்துவிட்டு மாணவர் கடனில் தவிக்கிறார்கள். 90 களுக்கு முன்பெல்லாம் இங்கே universities, technical colleges, further education colleges என பகுப்புகள் இருந்தது. இதில் பல தொழில்நுட்ப கல்லூரிகளை இப்போ யூனிவர்சிட்டி என்றாக்கி விட்டார்கள். ஆனால் ஜேர்மனியில் தொழில் கல்விக்கும், வேலையில் வளர்தெடுக்கும் தொழில் தகமைக்கும் இன்றும் நல்ல மதிப்பு உண்டு. -
By தமிழ் சிறி · Posted
இவரைத்தானே… சம்பந்தன், கிழக்கின் முதலமைச்சராக்கி அழகு பார்த்தவர். -
By தமிழ் சிறி · Posted
முகநூலில் அந்தக் காணொளியை…. தற்செயலாக பார்த்தேன். மீண்டும் கண்ணில் பட்டால், நிச்சயம் இணைத்து விடுகின்றேன். 🙂 எதுக்கும்… @goshan_che யிடமும் சொல்லி வையுங்கள். 😁 -
By தமிழ் சிறி · Posted
சொந்த அலுவலைக் கூட… பார்க்க முடியாதவர்கள் எல்லாம், மீண்டும், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு… தமிழ் மக்களுக்கு, பின்னடைவு ஏற்படுத்துவது நியாயமல்ல.
-
Recommended Posts