-
Tell a friend
-
Topics
-
9
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
அனுப்புங்கோ அனுப்புங்கோ, இன்னும் அனுப்புங்கோ! சீனன் வந்து பழுது பாக்கட்டும் அவைகளை, வேலைசெய்யுதோ என்று பரீட்ச்சித்து பாத்து தகவலும் அனுப்பட்டும் உங்களுக்கு!
-
விக்கினேஸ்வரனை தனிமைப்படுத்தி, எடுத்ததற்கெல்லாம் குற்றஞ்சாட்டி, விமர்சிப்பதை விடுத்து எல்லோரும் அவரோடு இணைந்து சுயநலமில்லாமல் உழைத்தால் நிறைய சாதிக்கலாம். ஆனால் சுயநலவாதிகள், இனவாதிகள் ஒன்றுபட விடமாட்டார்கள், தனித்து அழைத்து கொன்று விழுங்கி ஏப்பம் விடவே முயற்சிப்பார்கள். அவரிடம் அறிவு உண்டு ஆனால் அரசியல் நுணுக்கங்கள், சூழ்ச்சிகள் குறைவு ஆகவே எல்லோரும் சேர்ந்து ஒருவர்கையை மற்றவர் பலப்படுத்தாவிட்டால் குள்ளநரிகள் இடையில் புகுந்து நீலிக்கண்ணீர் விட்டு, உபதேசித்தபடியே விழுங்கவிடும் மந்தையை.
-
ரஷ்யா மனம் மாறி ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்தால்(ஒன்றியத்தில் அல்ல) பெரியண்ணன் அமெரிக்காவுக்கு பொறுக்காது அல்லவா? இந்த சிநேகித பூர்வம் தனக்கு ஆபத்தாக முடியும் என நினைத்து ஆங்காங்கே சுடு எண்ணையை தெளிக்க மாட்டாரா? 🤣
-
மக்களை கொன்று குவித்து விட்டு, அந்த மக்களின் பணத்தில் மருத்துவம், மத யாத்திரை போய் மனோவியாதி, உடல்வியாதி தீர்க்க திரிகிறார் நாடு நாடாய். மக்களை கொன்றது இலங்கையிலும், தேவாயத்திலும். அவரோ தாய்லாந்து விகாரையில் பாவம் கழுவ முயற்சிக்கிறார். விகாரைகளை தரிசிக்க மறுப்பு. சரியான தண்டனை! நாட்டில் காணி பிடித்து, விகாரை விகாரையாய் கட்டியும் வழிபட முடியாமல் அலைகிறார். எங்கோ இருக்கிற போப்பாண்டவர் உதவுகிறார் அந்த மக்களுக்கு. இறையாண்மை! தொண்டை கிழிய கத்துவினம் நாடாளுமன்றத்தில். சமயம் மாற்றுகிறார்கள் என்று குறைச்சாட்டை வைத்து தங்களை மறைத்துக்கொள்வார்கள்.
-
நோபல் பரிசையும் வாங்கி வைச்சுக் கொண்டு, ரோகிங்கியா முஸ்லீம் விசயத்தில மத்தப்பக்கம் பார்துக் கொண்டிருந்த படியால இப்ப, உலகமே மத்தப்பக்கம் பார்க்குது. 😰
-
Recommended Posts