Jump to content

உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இது ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கான அதன் ஆதரவை இரட்டிப்பாக்குகிறது. அத்துடன் புதிய புதிய நிதியுதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியை 2.3 பில்லியன் பவுண்டுகளாக உயர்த்துகின்றது.

மேலும், பிரித்தானியா மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவிற்காக 1.5 பில்லியன் பவுண்டுகளை உக்ரைனுக்கு செலவிட்டுள்ளது.

புதிய பிரித்தானிய உதவியானது, அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள், எலக்ட்ரானிக் போர் உபகரணங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கிய கிட்களுக்கு பணம் செலுத்துவதை நோக்கி செல்லும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு மேலும் உதவுமாறு நேட்டோ தலைவர்களை ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியதை அடுத்து இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உக்ரைனுக்கான மாதாந்திர பாதுகாப்புச் செலவு சுமார் 5 பில்லியன் டொலர்கள் (4.12 பில்லியன் பவுண்டுகள்) என ஸெலென்ஸ்கி நேட்டோ தலைவர்களிடம் கூறினார்.

உக்ரைனுக்கான இராணுவ உதவியின் அடிப்படையில் பிரித்தானியா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா சமீபத்தில் 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆதரவுப் பொதிக்கு ஒப்புதல் அளித்தது.

https://athavannews.com/2022/1289035

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைனுக்கு... கூடுதலாக "ஒரு பில்லியன்" பவுண்டுகள்... இராணுவ உதவி: பிரித்தானியா அறிவிப்பு!

உங்களுக்கென்ன 100,200 வருசமாய் ஆசியா ஆபிரிக்கா நாடுகளிலை களவெடுத்து வைச்சிருக்கிறியள்.சந்தோசமாய் குடுக்கிறியள். நாமள் அப்பிடியா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போருக்கு ஒரு பில்லியன் பவுண். 

ஆனால் கொமண் வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருக்கும் இலங்கையின் நெருக்கடிக்கு ? 

🤣

Link to comment
Share on other sites

 

220427_FINAL_ukaine_aid_gfx.png

இவ்வளவையும் புலிகளிடம் கொடுத்து இருந்தால் சிறிலங்கா இராணுவத்தை கொழும்பில் கொண்டுவந்து விட்டிருப்பார்கள்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

 

220427_FINAL_ukaine_aid_gfx.png

இவ்வளவையும் புலிகளிடம் கொடுத்து இருந்தால் சிறிலங்கா இராணுவத்தை கொழும்பில் கொண்டுவந்து விட்டிருப்பார்கள்.

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

அவர்கள் அந்தளவிற்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் சிங்களவனுக்கு அந்தப்பயம் இன்றும் உள்ளது.😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

4 minutes ago, விசுகு said:

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

செய்வது அவர்களுக்கு பெரிய விடயம் அல்ல அண்ணா. அவர்களும் வாழ்ந்து விட்டு போகட்டுமே என்ற கருணையும் அவர்களிடம் உள்ளதே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அவர்கள் அந்தளவிற்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் இல்லை. ஆனால் சிங்களவனுக்கு அந்தப்பயம் இன்றும் உள்ளது.😂

 

வாழு  வாழவிடு என்பது  மட்டுமே  இலட்சியம்  அண்ணா

 

9 minutes ago, nunavilan said:

செய்வது அவர்களுக்கு பெரிய விடயம் அல்ல அண்ணா. அவர்களும் வாழ்ந்து விட்டு போகட்டுமே என்ற கருணையும் அவர்களிடம் உள்ளதே.

சிங்களவரின்  ஒரு அடி  நிலத்தைக்கூட அவர்கள்  கைப்பற்ற நினைத்ததில்லை 

நான் சும்மா  தமாசுக்கு  எழுதினேன்  தம்பி

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கென்ன 100,200 வருசமாய் ஆசியா ஆபிரிக்கா நாடுகளிலை களவெடுத்து வைச்சிருக்கிறியள்.சந்தோசமாய் குடுக்கிறியள். நாமள் அப்பிடியா? 😂

இரெண்டு உலக போரில் களவெடுத்து கொழுத்த ஜேர்மன் கம்பெனிலள்தானே வோல்க்ஸ்வேகனும், போர்சேயும் இன்னும் பலதும். 

கொடுக்கலாம்🤣

2 hours ago, nunavilan said:

 

220427_FINAL_ukaine_aid_gfx.png

இவ்வளவையும் புலிகளிடம் கொடுத்து இருந்தால் சிறிலங்கா இராணுவத்தை கொழும்பில் கொண்டுவந்து விட்டிருப்பார்கள்.

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

2 hours ago, விசுகு said:

 

இதில் எதுக்கு கஞ்சத்தனம்??🤣

கடலால  இறக்கி

விஐயன் இருந்து வந்த  இடத்துக்கு  கொண்டு போய்  விட்டிருப்பார்கள்

பகிடியாகவே என்றாலும் இந்த பயம் நியாயமற்றது. தம் நிலத்தை தவிர அவர்கள் மேலே எதையும் கோரவுமில்லை எடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையை விட, எங்கே தம்மை விந்திய மலைக்கு மேலே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இந்தியாவின் 3% க்கு இன்னும் இருக்கிறது🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

இரெண்டு உலக போரில் களவெடுத்து கொழுத்த ஜேர்மன் கம்பெனிலள்தானே வோல்க்ஸ்வேகனும், போர்சேயும் இன்னும் பலதும். 

கொடுக்கலாம்🤣

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

பகிடியாகவே என்றாலும் இந்த பயம் நியாயமற்றது. தம் நிலத்தை தவிர அவர்கள் மேலே எதையும் கோரவுமில்லை எடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையை விட, எங்கே தம்மை விந்திய மலைக்கு மேலே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இந்தியாவின் 3% க்கு இன்னும் இருக்கிறது🤣.

இந்தப்பயங்கள்  தான்  எம்மை  அழிக்க தூண்டியவை

ஆனால் பயம்  மட்டுமே

Link to comment
Share on other sites

Quote

 

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

 

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை. யூக்ரேன் மாதிரி எங்களையும் நடத்த  அவர்களுக்கு எங்களின் நிறம் தடையாக இருந்திருக்குமோ?? அல்லது எங்களுக்கு உதவி  இந்தியாவின் பகையை ஏன் வாங்க வேண்டாம் என யோசித்தார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இரெண்டு உலக போரில் களவெடுத்து கொழுத்த ஜேர்மன் கம்பெனிலள்தானே வோல்க்ஸ்வேகனும், போர்சேயும் இன்னும் பலதும். 

கொடுக்கலாம்🤣

தாறமாரி நாங்களும் நடக்கேல்ல,

வாங்கிறமாரி அவங்களும் நடக்கேல்ல.

பகிடியாகவே என்றாலும் இந்த பயம் நியாயமற்றது. தம் நிலத்தை தவிர அவர்கள் மேலே எதையும் கோரவுமில்லை எடுக்கவும் இல்லை. ஆனால் இலங்கையை விட, எங்கே தம்மை விந்திய மலைக்கு மேலே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இந்தியாவின் 3% க்கு இன்னும் இருக்கிறது🤣.

பிரிட்டன் இந்தியாவிடம் களவெடுத்ததே ரிலியனில் வருமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை. யூக்ரேன் மாதிரி எங்களையும் நடத்த  அவர்களுக்கு எங்களின் நிறம் தடையாக இருந்திருக்குமோ?? அல்லது எங்களுக்கு உதவி  இந்தியாவின் பகையை ஏன் வாங்க வேண்டாம் என யோசித்தார்களா? 

ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் என நினைக்கிறேன்.

1. நிறம்

2. இந்தியா

3. தேவையின்மை

4. நாங்கள் சொல் படி நடக்க மாட்டோம் என்ற கணிப்பு

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டவரையும் கொல்லவில்லை. யூக்ரேன் மாதிரி எங்களையும் நடத்த  அவர்களுக்கு எங்களின் நிறம் தடையாக இருந்திருக்குமோ?? அல்லது எங்களுக்கு உதவி  இந்தியாவின் பகையை ஏன் வாங்க வேண்டாம் என யோசித்தார்களா? 

தனிய பிராந்திய அரசியல் மட்டுமே தவிர வேறேதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kalyani said:

பிரிட்டன் இந்தியாவிடம் களவெடுத்ததே ரிலியனில் வருமாம்.

நிச்சயமாக.

இவர்களோடு சண்டையிடும் போது திப்பு சுல்தானின் நாடுதான் உலகின் செல்வ வளம் மிக்க நாடாக இருந்தது.

ஆனால் என்ன கல்வி, ரயில்வே, ஜனநாயகம், உடன்கட்டை போன்ற மூட பழக்க வழக்க ஒழிப்பு என 80 வீதம் கொள்ளை அடித்தாலும் 20 வீதம் நல்லதையும் செய்து சென்றது பிரிடிஸ் சாம்ராஜ்யம். இதை தமது நன்மைக்கே செய்தாலும், கல்வி மூலம் காந்தி, மண்டேலாக்களை உருவாக்கி - தந்ததும் இதுவே.

அதே போல் யாழ்பாணத்தில் தாழ்தப்பட்ட மக்களுக்கு அடிமை வாழ்வை, ஏலவே இருந்த தாழ்தபட்ட நிலையை போத்துகீச, டச்சு சட்டங்கள் அப்படியே பேண, ஆங்கில சட்டமே அதை உடைத்தது.

இப்போ மலைப்பாக இருக்கும். ஆனால் யாழ்பாணத்தில் ஆதிக்க சாதி, குடிமை சாதி, அடிமை சாதி என 3 பெரும் பிரிப்புகள் இருந்தன.

இதில் குறித்த ஓர் சாதியினர் அடிமைகளாகவே இருந்தனர். வெள்ளைகாரர் தாம் அடிமை முறையை ஒழித்த போது இதையும் ஒழித்தனர்.

முடி திருத்துபவர் எனக்கு வீட்டில் வந்து சவரம் செய்தே ஆக வேண்டும் - அப்படி அவர் செய்வது சட்டம். என வழகெல்லாம் போட்டுள்ளனர் உயர் குல திலகங்கள்🤣.

அப்படி ஒரு சாதி அடிப்படையிலான கடமையும் இல்லை - இது வெறும் contract மட்டுமே என சாதியத்துக்கு குட்டு வைத்தது வெள்ளைகாரனின் சட்டமே.

இவ்வளவு ஏன் பிரிடிஸ்காரர் வந்திராவிட்டால் தலித் அம்பேத்கர் பரிஸ்டர் ஆகி இருக்க முடியுமா?

அருகில் இருக்கவே, தெருவில் நடக்கவே அனுமதியாதவர்ஜள் அவரை நாட்டின் அரசியல் அமைப்பை வரைய அனுமதித்திருப்பாத்களா?

ஆகவே எதையும் குறுகிய ஒற்றை பார்வையில் பார்த்தல் ஆகாது.

ஆனால் ஜேர்மன் நாடு/இனம்  இதுவரை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த எந்தவொருநாட்டையும் சுரண்டி நாசம் செய்ததை தவிர வேறு ஏதும் செய்யவில்லை.

சாம்ராஜ்யம்களின் அடிப்படையே சுரண்டல்தான்.

ஆனால் இதை சுட்டி காட்டும் அருகதை  மொங்கோலிய, கிரேக்க, ரோம,  சீன, ஜப்பான், ரஸ்ய, சோசியத், ஜேர்மனிய நாடுகளுக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் ஒரு நாடு ரஷ்யா ஒரு நாடு   இலங்கை ஒரு நாடு இவை மூன்றும் இறைமையுள்ள நாடுகள் என்று சர்வதேசத்தால் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது  நாங்கள் இலங்கை உள்ளே தான் இருக்கிறோம்   எங்களுக்கு ஒரு நாடு இன்னும் இந்த உலகில்…………… கிடைக்கவில்லை நிலைமை அப்படி இருக்கையில் எப்படி எங்களை உக்ரேன் உடன் ஓப்பிடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

உக்ரேன் ஒரு நாடு ரஷ்யா ஒரு நாடு   இலங்கை ஒரு நாடு இவை மூன்றும் இறைமையுள்ள நாடுகள் என்று சர்வதேசத்தால் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது  நாங்கள் இலங்கை உள்ளே தான் இருக்கிறோம்   எங்களுக்கு ஒரு நாடு இன்னும் இந்த உலகில்…………… கிடைக்கவில்லை நிலைமை அப்படி இருக்கையில் எப்படி எங்களை உக்ரேன் உடன் ஓப்பிடுகிறீர்கள்?

இது அவர்கள் கொடுக்கும் தியரி விளக்கம்.

தமக்கு தேவை எண்டால் இறைமையாவது, எச் ராஜாவாவது என்பதே நடைமுறை🤣.

இலங்கையில் இறைமைகாக்கும் அமெரிக்கா சேர்பியாவை பிரித்தது.

சிரியாவில் இறைமை பேணிய எஅஸ்யா உக்ரேன், ஜோர்ஜியாவ்நி பிரித்தது.

இதில் ஒருவரும் ஒருவருக்கும் சளைத்தவர் அல்ல.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.