Jump to content

Putin at Tajikistan!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Russian President Vladimir Putin hails relationship with "the political forces that control the situation" in Afghanistan during his visit with Tajikistan's President Emomaliu Rakhmon in Dushanbe, adding that Russia is "doing everything to normalize the situation in this country."

Source: AFP

 

 

குறிப்பு: மேற்கு தலைவர்களை அதாவது நேட்டோ தலைவர்களை சந்திக்கும் போது புட்டின் ஏன் நிறைய தூரத்தில் இருந்தார் என்று சொன்னவர்களுக்காக இந்த காணொளி.

Link to comment
Share on other sites

 

உங்கள் வீட்டுக்கு உங்கள் சொந்த பாதுகாப்பு அமைச்சர் வருகிராரா? அல்லது பிரென்சு அதிபர் வருகிராரா?

அவர்களை தகுந்த தூரத்தில் வைத்து விருந்தோம்ப இன்றே வாங்குங்கள்…இகியா புட்டின் பெறும் 599 டாலர் மட்டுமே🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

 

உங்கள் வீட்டுக்கு உங்கள் சொந்த பாதுகாப்பு அமைச்சர் வருகிராரா? அல்லது பிரென்சு அதிபர் வருகிராரா?

அவர்களை தகுந்த தூரத்தில் வைத்து விருந்தோம்ப இன்றே வாங்குங்கள்…இகியா புட்டின் பெறும் 599 டாலர் மட்டுமே🤣.

இப்படியான  உங்களின் மழுப்பலை இன்று தான் காண முடிந்தது. 

Link to comment
Share on other sites

19 minutes ago, kalyani said:

இப்படியான  உங்களின் மழுப்பலை இன்று தான் காண முடிந்தது. 

ஆஹா…

நீங்கள் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா யாழுக்கு வந்து புட்டின் துதிபாடும் செய்திகளை மட்டும் இணைக்காமல்…தொடர்ந்து வந்தால் உங்கள் ஆதர்ச நாயகன் புட்டின் பற்றி நான் எழுப்பும் இன்னும் பல மழுப்பல்களை காணலாம்.

எப்படி வசதி?

புட்ஸ் தனது சொந்த பாதுகாப்பு அமைச்சரையே பத்தடிக்கு அப்பால் வைத்து டீல் பண்ணிய வீடியோ கீழே.

இன்னும் மேசை கொஞ்சம் நீண்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சர் பெலரூசில் இருந்துதான் கதைச்சிருப்பார் 🤣.

https://www.dailymail.co.uk/video/vladimirputin/video-2613785/Video-Putin-hosts-meetings-defence-minister-long-table.html

சேர்ட்டை கழட்டி போட்டு போஸ் கொடுத்தால் மட்டும் போதாது.

சொந்த பாதுகாப்பு அமைசரையாவது பக்கத்தில் வைத்து பார்க்கும் தில் வேணும்🤣.

 ஓடி வந்த புலம்பெயர் தமிழனை விட புட்டின் பெரிய பயந்தாங்கொள்ளியாய் இருக்கிறார். அதனால்தானோ என்னமோ பல ஓ.வ. தமிழர்களுக்கு அவரை பிடிக்கிறது🤣.

பிகு

ஓ மன்னிகவும் இது ஆஅங்கில இணையதளம் - வீடியோ பொய்யாகவே இருக்கும். சரிதானே🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சொந்த பாதுகாப்பு அமைசரையாவது பக்கத்தில் வைத்து பார்க்கும் தில் வேணும்🤣.

 ஓடி வந்த புலம்பெயர் தமிழனை விட புட்டின் பெரிய பயந்தாங்கொள்ளியாய் இருக்கிறார். அதனால்தானோ என்னமோ பல ஓ.வ. தமிழர்களுக்கு அவரை பிடிக்கிறது🤣.

😁

மேற்கு நாடுகளுக்கு ஓடி வந்த புலம்பெயர் தமிழர்களுக்கு புட்டின் மீது இந்தளவுக்கு பிடித்து கொள்வதற்கு அது தான் காரணமாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஆஹா…

நீங்கள் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா யாழுக்கு வந்து

ஓகோ......அப்படியா?
இதை சொல்லுறது ஆரெண்டு பாத்தால்....????????  தலை சுத்திக்கிட்டே இருக்கு கண்ணு 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

 தலை சுத்திக்கிட்டே இருக்கு கண்ணு 🤣

🤣கங்கிராட்ஸ் கு சா அண்ணை.

நீங்கள் அம்மா ஆக போகிறீர்கள்🤣

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் போட்ட காணொளி   பொய்யா கோவாலு. 😇அதற்க்கான பதில் என்ன??
உங்களை மாதிரி பாய் போட்டு படுக்க முடியாது புறோ. வந்தமா வாசிச்சமா , எழுதனமா என்று போய்கிட்டே இருப்போமுங்க.

அதென்ன புட்டின் துதி பாடும் ?? நீங்கள் நேட்டோவுக்காக துதிபாடும் போது நாங்கள்  எதிர்க்கருத்து எழுதக்கூடாதா??

10 hours ago, goshan_che said:

ஆஹா…

நீங்கள் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா யாழுக்கு வந்து புட்டின் துதிபாடும் செய்திகளை மட்டும் இணைக்காமல்…தொடர்ந்து வந்தால் உங்கள் ஆதர்ச நாயகன் புட்டின் பற்றி நான் எழுப்பும் இன்னும் பல மழுப்பல்களை காணலாம்.

எப்படி வசதி?

புட்ஸ் தனது சொந்த பாதுகாப்பு அமைச்சரையே பத்தடிக்கு அப்பால் வைத்து டீல் பண்ணிய வீடியோ கீழே.

இன்னும் மேசை கொஞ்சம் நீண்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சர் பெலரூசில் இருந்துதான் கதைச்சிருப்பார் 🤣.

https://www.dailymail.co.uk/video/vladimirputin/video-2613785/Video-Putin-hosts-meetings-defence-minister-long-table.html

சேர்ட்டை கழட்டி போட்டு போஸ் கொடுத்தால் மட்டும் போதாது.

சொந்த பாதுகாப்பு அமைசரையாவது பக்கத்தில் வைத்து பார்க்கும் தில் வேணும்🤣.

 ஓடி வந்த புலம்பெயர் தமிழனை விட புட்டின் பெரிய பயந்தாங்கொள்ளியாய் இருக்கிறார். அதனால்தானோ என்னமோ பல ஓ.வ. தமிழர்களுக்கு அவரை பிடிக்கிறது🤣.

பிகு

ஓ மன்னிகவும் இது ஆஅங்கில இணையதளம் - வீடியோ பொய்யாகவே இருக்கும். சரிதானே🤣.

 

Link to comment
Share on other sites

6 minutes ago, kalyani said:

நான் போட்ட காணொளி   பொய்யா கோவாலு. 😇அதற்க்கான பதில் என்ன??
 

 

நீங்க போட்டது பொய் வீடியோ எண்டு நான் எங்க எழுதினேன் வவ்வாலு🤣.

பூட்டின் ஏதோ ஒன்றுக்கு பயந்து ஆட்களை பல அடி தூரத்தில் சந்தித்தது குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன். அதன் பின் அவர் பலரை அருகில் சந்தித்து விட்டார்.

முந்தநாள் கூட இந்தோனேசிய அதிபரை பக்கத்தில் வைத்து கரைத்தார்.

ஆகவே புட்டின் தஜிகிஸ்தான் அதிபரை சந்தித்த வீடியோ ஒரு செய்தியே அல்ல. அதை வைத்து அவர் முன்னர் எதுக்கோ பயந்து தனது சொந்த அமைச்சரையெர் பல அடி தூரத்தில் சந்தித்தார் என்பதை இல்லை என்று சொல்ல முடியாது.

விளக்கம் ஓகேயா?

12 minutes ago, kalyani said:

உங்களை மாதிரி பாய் போட்டு படுக்க முடியாது புறோ. வந்தமா வாசிச்சமா , எழுதனமா என்று போய்கிட்டே இருப்போமுங்க.

அதென்ன புட்டின் துதி பாடும் ?? நீங்கள் நேட்டோவுக்காக துதிபாடும் போது நாங்கள்  எதிர்க்கருத்து எழுதக்கூடாதா??

அது மட்டும் அல்ல. நடக்கும் செய்திகளை, ஏனையோரின் பதில்கஐ கூட வாசிக்காமல் - வந்து துதிபாடுவதை மட்டும் செய்து விட்டு எஸ் ஆகி விடுவீர்கள் என்பதும் உங்களுடன் இங்கே, திண்ணையில் என் அனுபவம்.

ஆகவேதான் உங்களுக்கு அதிகம் நேரம் செலவிடாமல் “மழுப்புறது”🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣கங்கிராட்ஸ் கு சா அண்ணை.

நீங்கள் அம்மா ஆக போகிறீர்கள்🤣

கனக்க கதைச்சால் மாதா மாதம் படி கட்டவேண்டி வரும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

சேர்ட்டை கழட்டி போட்டு போஸ் கொடுத்தால் மட்டும் போதாது.

சொந்த பாதுகாப்பு அமைசரையாவது பக்கத்தில் வைத்து பார்க்கும் தில் வேணும்🤣.

சரி சரி உக்ரேனுக்கு நீங்களும் உங்கடை மேற்கும் மிண்டு குடுக்க......
சீனக்காரன் அமசடக்காய் சந்திரமண்டலத்திலை வீடு கட்ட வெளிக்கிட்டுட்டானாம்.....பாவம் அமெரிக்கா வாயில மண்ணு கண்ணுகளா....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

சீனக்காரன் அமசடக்காய் சந்திரமண்டலத்திலை வீடு கட்ட வெளிக்கிட்டுட்டானாம்.....பாவம் அமெரிக்கா வாயில மண்ணு கண்ணுகளா....😁

இன்றைய… Bild தலைப்புச் செய்தி, சந்திரமண்டலத்தில் சீனாக்காரனின் வீடு. 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

கனக்க கதைச்சால் மாதா மாதம் படி கட்டவேண்டி வரும் 🤣

🤣🏃🏿🏃🏿🏃🏿

 

1 hour ago, குமாரசாமி said:

சரி சரி உக்ரேனுக்கு நீங்களும் உங்கடை மேற்கும் மிண்டு குடுக்க......
சீனக்காரன் அமசடக்காய் சந்திரமண்டலத்திலை வீடு கட்ட வெளிக்கிட்டுட்டானாம்.....பாவம் அமெரிக்கா வாயில மண்ணு கண்ணுகளா....😁

கொழும்பு துறைமுகர்ச் நகர் பற்றி ஒரு வருடம் முதல் எழுந்த கருதுக்களை நினைவுபடுத்தி அமைகிறேன்🤣.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.