-
Tell a friend
-
Topics
-
2
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
இப்போது இத்திட்டத்தினை புதின் ஏன் அறிவித்தார்? ரஷ்யா படைகள் அதிகம் இறந்து விட்டார்களா? அப்படியானால் யார் அவர்களை கொன்றார்கள்? மேலும் இத்திட்டம் வெற்றி அளிக்காது. ஏனெனில் ஸ்டாலின் காலத்தில் பரிசு கொடுக்கமாலே 10 பிள்ளைகள் பெறுவார்கள் இன்று பணம் /பரிசு கொடுத்தாலும் ஓன்றுஅல்லது இரண்டு மட்டுமே பெறுவார்கள் அன்றைய காலத்தில் கருத்தடை மாத்திரைகள் இல்லை இன்று நிறையவே உண்டு” அடுத்த பிரச்சனை ஆண்கள் எல்லாம் போரில் இறக்கிறார்கள். பெண்கள் தனியாக ஆண்கள் இன்றி பிள்ளைப்பெறமுடியுமா? முடியாது இல்லையா?. எனவே… கௌரவ மேன்மைமிகுந்த தரமிஸ்டர் .........புதின் அவர்கள் போரை எவ்வாறு தொடங்கினாரோ அவ்வண்ணம் போரை முடித்து வைக்கவும். உங்கள் நாட்டுக்கு மக்கள் தேவை என்றால் இலங்கை தமிழர்களை குடியோற்றலாம். 🤣🤣
-
https://www.tamilsott.com/index.php கடந்த இரண்டு நாளாக பதிவு செய்ய முடியவில்லை, ஏதோ இணையத்தில் பிரச்சினை உள்ளது.
-
பொதுவாக இந்த திறந்த பல்கலைக்கழகங்களில் ( சொந்த காசில் படிக்கும் மாணவர்கள்) படிப்பவர்களது கல்விக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது எனும் நிலைப்பாட்டில் பொதுமக்களின் வரிப்பணத்தில் படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். பலகலைகழக மாணவர் ஒன்றியம் இதனால்தான் திறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என நினைக்கிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). அடிப்படை கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பொதுமக்க்ளின் வரிப்பணத்தில் மேற்படிப்பு படித்துவிட்டு அத்துடன் பல்கலைக்கழக மானியங்களிடமிருந்து மாதந்தோரும் ஊக்கத்தொகையும் பெற்று படித்துவிட்டு அந்த மக்களுக்கு குரைந்த பட்சமாக ஒரு 5 வருடங்களாவது சேவை செய்யாமல் மேலை நாடுகளுக்கு செல்வர்களிடமிருந்து அரசு அபராதத்தொகையினை அறவிட்டு அதனை இலவசக்கல்விக்கு ஒதுக்குவது நன்று. யாரையும் புண்படுத்தும் நோக்கில் கூறவில்லை, எனது சகோதரர்களும் கூட அவ்வாறானவர்களே எனபதை ஒத்துக்கொள்கிறேன்.
-
Recommended Posts