Jump to content

தோழர் புரட்சிகர தமிழ்த்தேசியன் குடும்பத்தில்... ஓர், புது வரவு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புரட்சி. ❤️

உங்கள் குடும்பம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துக்கள்  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர்.......நீங்கள் ஒரு சாதனையாளர் என்று தெரியும்.......சாதித்து விட்டீர்கள் ......!

மகன் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்க......!  💐

 

Edited by suvy
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவமனை & அலைச்சல்கள் காரணமாக களம் வருவது தாமதம் ஆனது.. வாழ்த்துக்களை பகிர்ந்த கள தோழர்கள் தமிழ்சிறி , ஏராளன் , ராஜவன்னியன் , நுணாவிலான் , நாதமுனி , வாலி , ஈழப்பிரியன் , கந்தையா, பாலபத்ரஓணாண்டி , know thyself ,உதயகுமார், குமாரசாமியார் , கோசன், மருதங்கேணி ,புங்கையூரான் , வாதவூரான் , இணையவன் , கிருபன் , பாஞ் ,பெருமாள் , எப்போதும் தமிழன் , நன்னிசோழன்,நிழலி , கபித்தன் , கவி அருணாசலம் , சுவியர், சுவைப்பிரியன் மற்றும் சகோதரி நிலாமதி மற்றும் விடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..👍..👌

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.