Jump to content

சனி மாற்றத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி... ஜனாதிபதியின் பதவி, பறிபோகும் – ஜோதிடர் ஆரூடம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு 73ஆவது பிறந்தநாள் – கோட்டா கோ கம ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 73 நாட்கள்!

சனி மாற்றத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி... ஜனாதிபதியின் பதவி, பறிபோகும் – ஜோதிடர் ஆரூடம்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை(9) மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர எதிர்வு கூறியுள்ளார்.

சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார்.

நாளை உள்ளடங்களாக ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் எதிர்ப்புகள் மேலோங்கும் எனவும், இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சனி மாற்றத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1290276

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சனி மாற்றத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.

சிறித்தம்பி சனிமாற்றம் எப்ப நடக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி சனிமாற்றம் எப்ப நடக்குது?

குமாரசாமி அண்ணே….
சனி பகவான் ஏப்பிரல் 29’ம் திகதி….  மகர ராசியில் இருந்து,
கும்ப ராசிக்குள்….. நுளைந்து இருக்கிறாராம்.
அதுதான்…. உள்ளுக்கு இருந்து, கோத்தாவை… கிளப்புற அலுவலை பார்த்திருக்கு. 😂🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2022 at 11:51, தமிழ் சிறி said:

சனி மாற்றத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.

ஜோதிடர் சரத்சந்திர கூறிய படி… 13’ம் திகதி கோத்தா இராஜினாமா செய்கிறார். 👏🏻👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஜோதிடர் சரத்சந்திர கூறிய படி… 13’ம் திகதி கோத்தா இராஜினாமா செய்கிறார். 👏🏻👍🏽

இனி ராஜபக்சேக்கள் ஞானக்காவை விட்டு சரத்சந்திரவிடம் ஓடப்போகிறார்கள்.

பிகு

13 ம் திகதி போராட்டகாரர், சோதிடர் அவரின் அப்பனுக்கும் சேர்த்து கோட்டா பெப்பே காட்டுவார் என்கிறார் முக்காலமும் அறிந்த உடாஸ்சுவாமி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னம்மோ அந்தாள் கோத்தா, கப்பலில் சொகுசா உட்கார்ந்துகொண்டு அமல்படுத்த ஏதோ திட்டம் வச்சிருக்கு என தோனுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இனி ராஜபக்சேக்கள் ஞானக்காவை விட்டு சரத்சந்திரவிடம் ஓடப்போகிறார்கள்.

பிகு

13 ம் திகதி போராட்டகாரர், சோதிடர் அவரின் அப்பனுக்கும் சேர்த்து கோட்டா பெப்பே காட்டுவார் என்கிறார் முக்காலமும் அறிந்த உடாஸ்சுவாமி.

உடான்ஸ் சாமியாரா, சரத்சந்திர சாமியாரா... பெரிசு என்று,
இன்னும் மூன்று நாளில் தெரிந்து விடும். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

ராஜபக்சர்களுக்கு குறிசொல்பவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

 அரச தலைவர் எனது கோயிலுக்கு வந்தது அரசியல் முடிவுகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக அல்ல. சுகவீனம் காரணமாக நேர்த்தி கடனுக்காகவே வந்தார்.

அரசியல்வாதிகளுக்கு கோயிலில் சேவைகளை வழங்கியமை குறித்து தான் தற்போது வருத்தப்படுவதாக அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும் ஞானா அக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஞானக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டேன்.

2.jpg

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டேன்.

செல்வதற்கு இடமில்லாது இந்தச் சந்தர்ப்பத்தில் அவர வீட்டுக்கு அழைக்க மாட்டேன்.

கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்திற்கும் எனது கோயிலுக்கும் இடையிலான தொடர்பு 13 வருடத்திற்கு மேற்பட்டது.

அரச தலைவராக தெரிவான பின் அவர் கோயிலுக்கு வரவில்லை

அரச தலைவராக தெரிவாகும் முன்னர் அவர் அடிக்கடி கோயிலுக்கு வந்து சென்ற போதிலும், அரச தலைவராக தெரிவான பின்னர் அவர் என்னை சந்திக்க கோயிலுக்கு வரவில்லை.

image.jpg

இப்படியான பின்னணியில் கோட்டாபய ராஜபக்சவுடன் தற்போது எவ்வித தொடர்புகளும் இல்லை.

ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக சமூகத்தில் என்னை பற்றி தவறான விம்பம் ஏற்பட்டுள்ளதுஎன்றார்

ibctamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2022 at 13:32, goshan_che said:

இனி ராஜபக்சேக்கள் ஞானக்காவை விட்டு சரத்சந்திரவிடம் ஓடப்போகிறார்கள்.

பிகு

13 ம் திகதி போராட்டகாரர், சோதிடர் அவரின் அப்பனுக்கும் சேர்த்து கோட்டா பெப்பே காட்டுவார் என்கிறார் முக்காலமும் அறிந்த உடாஸ்சுவாமி.

 

On 10/7/2022 at 14:18, தமிழ் சிறி said:

உடான்ஸ் சாமியாரா, சரத்சந்திர சாமியாரா... பெரிசு என்று,
இன்னும் மூன்று நாளில் தெரிந்து விடும். 🤣

news-02-2-300x194.jpg 

உடான்ஸ் சாமியாருக்கு.... டஃfப், கொடுத்த  சரத் சந்திர சாமியார்  வாழ்க. 😂

பிற் குறிப்பு:  சரத் சந்திர சாமியிடம்.... சாத்திரம் கேட்க விரும்புவார்கள், 
தமிழ்சிறி மூலம் அணுகவும் என்று.. ஒரு வசந்தி உலாவுது. 🤣

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

news-02-2-300x194.jpg 

உடான்ஸ் சாமியாருக்கு.... டஃfப், கொடுத்த  சரத் சந்திர சாமியார்  வாழ்க. 😂

பிற் குறிப்பு:  சரத் சந்திர சாமியிடம்.... சாத்திரம் கேட்க விரும்புவார்கள், 
தமிழ்சிறி மூலம் அணுகவும் என்று.. ஒரு வசந்தி உலாவுது. 🤣

 

அவசரம்…வேண்டாம். முதல்ல கடிதத்தை கண்ணில பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2022 at 13:18, தமிழ் சிறி said:

உடான்ஸ் சாமியாரா, சரத்சந்திர சாமியாரா... பெரிசு என்று,
இன்னும் மூன்று நாளில் தெரிந்து விடும். 🤣

தெரிந்ததா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தெரிந்ததா?🤣

உடான்ஸ் சாமியாரின் கணிப்பு 💯 % அற்புதம். 👍 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

உடான்ஸ் சாமியாரின் கணிப்பு 💯 % அற்புதம். 👍 🙂

மங்களம் உண்டாகட்டும் மகனே.

அந்த சந்திரசாமி புக்கிங்கை அப்படியே உடான்ஸ்சாமி புக்கிங்காக திருப்பி விடுங்கள். 

இலங்கை ஜனாதிபதி மாளிகையில் ஒரு நாள் தங்கும் வசதி, சாப்பட்டு என்கணக்கில்😆

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசை யாரைத் தான் விட்டது. பாத்திட்டால் சோலி முடிந்தது.
    • கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை. சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂
    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள்... எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.