Jump to content

நாமலின் மனைவி லிமினி பிரான்ஸ் பயணமானார்


Recommended Posts

நாமலின் மனைவி லிமினி பிரான்ஸ் பயணமானார்

 

 

 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் துணைவியார் லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .
லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் ஊடாக பிரான்சுக்குப் புறப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

https://thinakkural.lk/article/190582

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா, 

நினைவூட்டல், 

இப்படியான செய்திகளுடன் படத்தை போடவேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட அல்ல.. ஓடத்தயாராகும் நாமல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள பிராண்ஸ் உறவுகள் அவரை திடிரேன சந்தித்து சுகம் விசாரித்தனர் ....பூச்செண்டு கொடுப்பதற்கு பதிலாக பெற்றோல் வாங்குவதற்கு அமேரிக்கன் டொலர்களை வழங்கினார்கள்.....

லிமினி .....லம்போகினி ஓடுவதற்கு

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

யாழ்கள பிராண்ஸ் உறவுகள் அவரை திடிரேன சந்தித்து சுகம் விசாரித்தனர் ....பூச்செண்டு கொடுப்பதற்கு பதிலாக பெற்றோல் வாங்குவதற்கு அமேரிக்கன் டொலர்களை வழங்கினார்கள்.....

லிமினி .....லம்போகினி ஓடுவதற்கு

 @விசுகு வின் தலைமையில் என்றதையும் அடித்து சொல்லுங்க.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனமுறை மே மாதம் பிரச்சனை இறுகுது எண்டு அனுப்பி, ரணில் பிரதமரா வந்து, பிரச்சனை கொஞ்சம் தனியுது எண்டு வந்த, நோனாவும், பிள்ளையும், நாளை பிரச்சனை இறுகும் எண்டு, திரும்பி போட்டினம்.

நேர்மையாளர்களுக்கு, பிரச்சனை இல்லை. சாரத்தை உதறி கட்டிப்போட்டு நடையை கட்டலாம். 

உது மடியில, பையில, கள்ள சொத்து வைத்திருக்கும் கோஸ்ட்டி. கொஞ்சம் உசாராக தான் இருக்கோணும்... இல்லையெண்டா கதை கந்தல்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

உது மடியில, பையில, கள்ள சொத்து வைத்திருக்கும் கோஸ்ட்டி. கொஞ்சம் உசாராக தான் இருக்கோணும்.

மாறி மாறி பயணம் செய்யேக்கை, தேடின கள்ளச்சொத்தை தொலைத்துவிடப்போயினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

நுணா, 

நினைவூட்டல், 

இப்படியான செய்திகளுடன் படத்தை போடவேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

😉


spacer.png

 

பறக்கும்போது படம் கிடைக்கவில்லை!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னென்று விசா கிடைத்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

என்னென்று விசா கிடைத்தது 

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் மனைவியும்,
முன்னாள் ஜனாதிபதி,மற்றும் பிரதமரின் மருமகளும்,
இந்நாள் ஜனாதிபதியின்... பெறாமகளும் என்றால்....
கொழும்பு...  பிரான்ஸ்  தூதரகம், வீட்டிற்கு வந்தே, "விசா"  குத்தி இருக்கும்.  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

 @விசுகு வின் தலைமையில் என்றதையும் அடித்து சொல்லுங்க.

இனி இவரை  சந்தித்தென்ன??

விட்டென்ன??

முன்பென்றாலும் ஏதாவது பேச இருந்தது???😭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

என்னென்று விசா கிடைத்தது 

திருடர்களிடையே ஏது நல்ல திருடன், கெட்ட திருடன். 

உலகின் அரசியல் தலைவர்களில் மிகப் பெரும்பாலானோர் திருடர்களே. அவர்களிடையே ஒற்றுமை இருப்பதில் வியப்பில்லையே. 

இருந்து பாருங்கள், கொட்டாபயவொற்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுக்கும்.  ரஜபக்ஸ குடும்பத்தினர் மேற்கு நாடுகளில் குடும்பத்துடன் குடியேறுவர. 

4 hours ago, கிருபன் said:


spacer.png

 

பறக்கும்போது படம் கிடைக்கவில்லை!

நன்றி கிருபன். 

ஏதோ கிடைச்சதோட திருப்திப்பட வேண்டியதுதான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

ஏதோ கிடைச்சதோட திருப்திப்பட வேண்டியதுதான். 🤣

spacer.png

  • Haha 1
Link to comment
Share on other sites

22 hours ago, Kapithan said:

நுணா, 

நினைவூட்டல், 

இப்படியான செய்திகளுடன் படத்தை போடவேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

😉

 

 

22-62c82f92e36fd.webp22-62496fb1ac0a3.webp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

 

 

22-62c82f92e36fd.webp22-62496fb1ac0a3.webp

toooo late  நுணா. கிருபன் முந்திவிட்டார். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இவன் டுவிட்டரில எழுதிஇருக்கிறான்

 

எனது மனைவி பயந்து ஓடவில்லை அவர் உல்லாசப் பயணத்தில் ஆர்வம் உள்ளவர் எனவே பிரான்ஸ் சென்று விட்டார் - நாமல் ராஜபக்‌ஷ.
என் மனைவி நாட்டை விட்டுப் போனது உண்மைதான். ஆனால் அது அரசியல் காரணமல்ல. அவரின் தனிப்பட்ட முடிவு.
ஊர்சுற்றுவதுதான் அவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு
-நாமல் ட்விட்டர் பதிவு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

போராட அல்ல.. ஓடத்தயாராகும் நாமல். 

நேற்றுத்தான் சொன்னம் ஓடத்தயாராகினம் என்று. இன்றே நடந்திட்டுது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

கொட்டாபயவொற்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுக்கும்

அவரை விடுங்கள்.

கோட்ட அபயவுக்கும் அமெரிக்கா அடைக்கலம் கொடுக்குமா😝.

8 hours ago, Kapithan said:

ஏதோ கிடைச்சதோட திருப்திப்பட வேண்டியதுதான்.

நாமலே இப்படி சலித்துக்கொண்டதில்லை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இனி இவரை  சந்தித்தென்ன??

விட்டென்ன??

முன்பென்றாலும் ஏதாவது பேச இருந்தது???😭

 

எழுதி வைத்துக் கொள்ளுங்க.

மக்களுக்கு மறதி அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

அவரை விடுங்கள்.

கோட்ட அபயவுக்கும் அமெரிக்கா அடைக்கலம் கொடுக்குமா😝.

நாமலே இப்படி சலித்துக்கொண்டதில்லை🤣.

என்ன செய்வது, வயது அப்படி  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:
9 hours ago, Kapithan said:

கொட்டாபயவொற்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுக்கும்

அவரை விடுங்கள்.

கோட்ட அபயவுக்கும் அமெரிக்கா அடைக்கலம் கொடுக்குமா

கோத்தபையன் ஏற்கனவே அமெரிக்க பிரஜை தானே?

அப்புறம் ஏன் அடைக்கலம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

கோத்தபையன் ஏற்கனவே அமெரிக்க பிரஜை தானே?

அப்புறம் ஏன் அடைக்கலம்?

அதை கடாசிப்போட்டார் எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அதை கடாசிப்போட்டார் எல்லோ?

அவர் சொன்னார்.

யார் கண்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அவர் சொன்னார்.

யார் கண்டது?

ம்…வடிவா நியாபகம் இல்லை. அமெரிக்கன் குடிவரவு அமைச்சின் மீளளிப்போர் பட்டியலிலும் பெயர் இருந்ததாக நியாபகம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.