Jump to content

கோத்தபாயவை கைப்பற்ற சொன்னால் ராஜபக்சகளின் உள்ளாடைகளை கைப்பற்றிய போராட்டகாரர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவை கைப்பற்ற சொன்னால் ராஜபக்சகளின் உள்ளாடைகளை கைப்பற்றிய போராட்டகாரர்கள்!

  நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் ரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை முன்னடுத்திருந்தனர்.

அந்த வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று இனப்படுகொலையாளி கோத்தபாயராஜபக்சவின் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். அதோடு அங்கிருந்த ராஜபக்சகளின் உள்ளாடைகளையும் போராட்டகாரர்கள் கைப்பற்றினர்.

அது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமல்லாது கோட்டாவின் மாளிகையில் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்து எடுத்துக்கொண்ட செல்பிகளும் சமூகவலைத்தளங்களில்  பரவி வருகின்றது.  

.  நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் அரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை முன்னடுத்திருந்தனர்.

22-62c984c76f88b.webp

22-62c984c7999b8.webp

https://www.thaarakam.com/news/c17889b0-403d-455f-8a00-f33290654d5d

  • Haha 1
Link to comment
Share on other sites

கோழையாக சொந்த மக்களை கண்டு ஓடி ஒழிந்த கோத்தாவை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
கொத்து கொத்தாக  தமிழ் மக்களை கொன்ற இனப்படுகொலையாளி சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100011075821681/videos/779949883005792  👈

உலகத்தில்... எத்தனையோ  அரச மாளிகைக்குள், போராட்டகாரர்கள் போயுள்ளார்கள்.
ஆனால்... படுக்கை அறை, சமையல் அறை... எல்லாம் எட்டிப் பார்த்து,
நீச்சல்  குளத்தில், நீச்சலடித்து... மதிய உணவை அங்கே சமைத்து உண்டு,
இரவு உணவையும், தயார் செய்து கொண்டு.... 😁

கோத்தாவின்... ஜட்டியையும் தொட்டுப் பார்த்து, 
படம் எடுத்த போராட்டக் காரர் என்றால், நம்ம ஸ்ரீலங்கன்தான்.   😂  🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

thumb.jpg

அடுத்து இவரா ? 

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அடுத்து இவரா ?  🤣

இல்லையா பின்னே..? பேக்கறி ஓனர் இனி இவர்தானே? 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

இல்லையா பின்னே..? பேக்கறி ஓனர் இனி இவர்தானே? 😎

ஐயர் ரொம்ப சைலன்டா இருக்கிறார். 

சட்டு புட்டுன்னு கல்லாவில ஒரு புது மேனேஜர போடாம😆.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 10 people, people standing and text that says 'GREAKING A பிச்சுமணி.com lankans mt other country peoples இருந்தாளும் ஜனாதிபதி மாளிகைக்குள்ளையே புகுந்து மல்லாக்க படுத்துக்கு டீவி பாக்குர தில்லு உங்களுக்கு மட்டும்தான்பா வரும்'

ஜனாதிபதி மாளிகைக்குள்ளையே நுழைந்து, மல்லாக்கப் படுத்திருந்து கொண்டு, 
ரீவி  பார்க்கிற தில்லு,  ஸ்ரீலங்கனுக்குத்தான் வரும். 😂
- மற்றைய நாட்டு மக்கள் பாராட்டு. - 👏 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

ஐயர் ரொம்ப சைலன்டா இருக்கிறார். 

சட்டு புட்டுன்னு கல்லாவில ஒரு புது மேனேஜர போடாம😆.

உங்கள் சூபர்வைசர், பேக்கறி ஓனருக்கு குடையெல்லாம் புடிச்சி ரொம்ப 'கவனித்திருக்கிறார்', எனவே இவர் புது மானேஜரா வர வாய்ப்பிருக்கலாம்..! 😌

president-maithripala-secretariat-minister-narendra-presidential-ceremony_7bd11f82-8a91-11e9-ab40-33c30d629efb.jpg

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

உங்கள் மானேஜர், பேக்கறி ஓனருக்கு குடையெல்லாம் புடிச்சி ரொம்ப 'கவனித்திருக்கிறார்', மறுபடியும் மானேஜரா வர வாய்ப்பிருக்கலாம்..! 😌

president-maithripala-secretariat-minister-narendra-presidential-ceremony_7bd11f82-8a91-11e9-ab40-33c30d629efb.jpg

ஐயோ இந்த மனேஜரா.

இவர் அட்டு பீசையே, சுப்பர் பிகர் எண்டு சொல்லி ஐயர்ட தலையில கட்டி விடக்கூடிய ஜெகக்ஜால கில்லாடி ஆச்சே😆.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

இல்லையா பின்னே..? பேக்கறி ஓனர் இனி இவர்தானே? 😎

ரஸ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு தொடருமாக இருந்தால் இம்ரான் கானுக்கு ஏற்பட்ட நிலைமை பேக்க்றி ஓனருக்கும் வரலாம்.

ஏற்கனவே நேபாளத்திலும் குழப்பத்தை தொடங்கி/ ஏற்படுத்திவிட்டார்கள் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

ரஸ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு தொடருமாக இருந்தால் இம்ரான் கானுக்கு ஏற்பட்ட நிலைமை பேக்க்றி ஓனருக்கும் வரலாம்.

ஏற்கனவே நேபாளத்திலும் குழப்பத்தை தொடங்கி/ ஏற்படுத்திவிட்டார்கள் 😉

இம்ரானை போலன்றி பேக்கரி ஓனர் அதிகம் முறுக்க மாட்டார். உலகின் பெரிய ஜனநாயகம் எனும் முகமூடியின் பின் ஒளிந்தபடி பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டுவதில் ஐயர் கில்லாடி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

"பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டுவதில்"  ஐயர் கில்லாடி.

இந்தியர்களுக்குக் கைவந்த கலையல்லவா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இம்ரானை போலன்றி பேக்கரி ஓனர் அதிகம் முறுக்க மாட்டார். உலகின் பெரிய ஜனநாயகம் எனும் முகமூடியின் பின் ஒளிந்தபடி பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டுவதில் ஐயர் கில்லாடி.

சிரிப்பதற்கு மட்டும்..🤣

10 Jul, 2022 12:05 

HomeRussia & FSU

US blames Sri Lankan crisis on Russia

Secretary of State Antony Blinken has claimed that “Russian aggression” may have contributed to the unrest

Protesters at the entrance to president's official residence in Colombo, Sri Lanka, July 9, 2022.  © AP / Eranga Jayawardena

US Secretary of State Antony Blinken claimed on Sunday that “Russian aggression” in Ukraine may have been partly to blame for the turmoil in Sri Lanka. The island nation has been in a state of unrest for several months, with food and fuel in short supply and prices skyrocketing. It escalated on Saturday as thousands of protesters stormed the president’s residence, forcing him to flee.

“We’re seeing the impact of this Russian aggression playing out everywhere. It may have contributed to the situation in Sri Lanka; we’re concerned about the implications around the world,” Blinken told reporters in Bangkok.

He claimed that “growing food insecurity” around the world “has been significantly exacerbated by the Russian aggression against Ukraine.” Blinken reiterated his call on Moscow to allow 20 million tons of grain to leave Ukrainian ports which, in his opinion, Russian forces are blocking as part of their military offensive.

https://www.rt.com/russia/558725-us-russia-sri-lankan/

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

ஐயோ இந்த மனேஜரா.

இவர் அட்டு பீசையே, சுப்பர் பிகர் எண்டு சொல்லி ஐயர்ட தலையில கட்டி விடக்கூடிய ஜெகக்ஜால கில்லாடி ஆச்சே😆.

அட்டு பீசோ, ஆஃபர் பீசோ..! கோழி குருடா இருந்தாலும், ஐயருக்கு கு(ரு)சி முக்கியம். 😜

Link to comment
Share on other sites

8 minutes ago, ராசவன்னியன் said:

அட்டு பீசோ, ஆஃபர் பீசோ..! கோழி குருடா இருந்தாலும், ஐயருக்கு கு(ரு)சி முக்கியம். 😜

அப்போ இந்தியாவின் வல்லரசாகும் கனவும் இப்படித்தானா.???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

அட்டு பீசோ, ஆஃபர் பீசோ..! கோழி குருடா இருந்தாலும், ஐயருக்கு கு(ரு)சி முக்கியம். 😜

தாடி ஐயர், கேடி ஐயர்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

அப்போ இந்தியாவின் வல்லரசாகும் கனவும் இப்படித்தானா.???

வல்லரசா? யார் சொன்னா??

இங்கே உள்ளவனுக்கு மூனு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை, கார்பொரேட் நிறுவனங்கள் கொழுத்துக்கொண்டிருக்கு.. நீங்க வேறை..!

  • Like 1
Link to comment
Share on other sites

14 minutes ago, ராசவன்னியன் said:

வல்லரசா? யார் சொன்னா??

இங்கே உள்ளவனுக்கு மூனு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை, கார்பொரேட் நிறுவனங்கள் கொழுத்துக்கொண்டிருக்கு.. நீங்க வேறை..!

இதைச் செய்தால் வல்லர(சாகலாம்)சு ஆகலாம் என்று மாலை முரசு செய்திகள் சொல்கிறதே.!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ராசவன்னியன் said:

அட்டு பீசோ, ஆஃபர் பீசோ..! கோழி குருடா இருந்தாலும், ஐயருக்கு கு(ரு)சி முக்கியம். 😜

ஐயா ருக்கும்.  வாரிசு இல்லை இவருடைய சொத்துக்கள் இந்தியாவிலுளள. எந்த பல்கலைக்கழகத்திற்கு அல்லது கல்லூரிக்கு உயில் எழுதி வைத்துள்ளார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Paanch said:

இதைச் செய்தால் வல்லர(சாகலாம்)சு ஆகலாம் என்று மாலை முரசு செய்திகள் சொல்கிறதே.!

மாலத்தீவு கூட வல்லரசாவேன்னு சொல்லலாம், அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. 😜

கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு..!

Link to comment
Share on other sites

19 hours ago, ராசவன்னியன் said:

மாலத்தீவு கூட வல்லரசாவேன்னு சொல்லலாம், அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. 😜

கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு..!

முதுகெழும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.

முதுகெலும்பு அற்ற கோழை

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.