Jump to content

இராணுவ விமானமூலம் கோத்தா நாட்டை விட்டுதப்பி ஓடிட்டார் - பிபிசி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பசில் ராஜபக்சவை தொடர்ந்து கோத்தாவும் நாட்டை விட்டு ஓட்டம். கோத்தா இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஓடியதாக பிபிசி உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

Sri Lanka's president Gotabaya Rajapaksa has fled the country, the BBC has confirmed, following mass protests over the island's economic crisis.

His brother, former Finance Minister Basil Rajapaksa, has also left the crisis-hit country, sources have told the BBC.

https://www.bbc.co.uk/news/world-asia-62132271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Flight No - SCM863 (SL Airforce Anoanov) 

Time - 23:15

Passenger: Ioma Udeni Rajapakshe / Ranasinghe Mudiyanselage Mahinda Ranasinghe / Wickramaratna Kodagoda Hitige Madura Sanjeewa / Nandasena Gotabaya Rajapakshe  🛫✈️🛩️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய மாலைதீவுக்குத்தான் போயுள்ளார்!

 

Sri Lanka President Flies Out Of Country Amid Widespread Protests

Sri Lanka Crisis: The 73-year-old leader Gotabaya Rajapaksa, his wife and a bodyguard were among four passengers left the country amid widespread protests against the government.

Agence France-Presse
Sri Lanka President Flies Out Of Country Amid Widespread Protests

Sri Lanka's embattled President Gotabaya Rajapaksa flew out of the country early Wednesday.

Colombo: 

Sri Lanka's embattled president flew out of his country early Wednesday, in a probable prelude to his resignation after months of widespread protests over the island nation's worst-ever economic crisis.

Gotabaya Rajapaksa had promised at the weekend to resign on Wednesday and clear the way for a "peaceful transition of power", after fleeing his official residence in Colombo just before tens of thousands of protesters overran it.

As president, Rajapaksa enjoys immunity from arrest, and he is believed to have wanted to go abroad before stepping down to avoid the possibility of being detained.

He, his wife and a bodyguard were among four passengers on board an Antonov-32 military aircraft which took off from the main international airport heading for the neighbouring Maldives, according to immigration sources.

"Their passports were stamped and they boarded the special air force flight," an immigration official involved in the process told AFP.

The departure of the 73-year-old leader once known as 'The Terminator' had been stymied for more than 24 hours in a humiliating stand-off with immigration personnel at the airport.

He had wanted to fly to Dubai on a commercial flight, but staff at Bandaranaike International withdrew from VIP services and insisted that all passengers had to go through public counters.

The presidential party were reluctant to go through regular channels fearing public reactions, a security official said, and as a result missed four flights on Monday that could have taken them to the United Arab Emirates.

Clearance for a military flight to land in the closest neighbour India was not immediately secured, a security official said, and at one point on Tuesday the group headed to a naval base with a view to fleeing by sea.

Rajapaksa's youngest brother Basil, who resigned in April as finance minister, missed his own Emirates flight to Dubai early Tuesday after a tense standoff of his own with airport staff.

Basil -- who holds US citizenship in addition to Sri Lankan nationality -- tried to use a paid concierge service for business travellers, but airport and immigration staff said they had withdrawn from the fast track service.

- Unity government -

Basil had to obtain a new US passport after leaving his behind at the presidential palace when the Rajapaksas beat a hasty retreat to avoid mobs on Saturday, a diplomatic source said.

Official sources said a suitcase full of documents had also been left behind at the stately mansion along with 17.85 million rupees (about $50,000) in cash, now in the custody of a Colombo court.

There was no official word from the president's office about his whereabouts, but he remained commander-in-chief of the armed forces with military resources at his disposal.

Rajapaksa is accused of mismanaging the economy to a point where the country has run out of foreign exchange to finance even the most essential imports, leading to severe hardships for the 22 million population.

If he steps down as promised, Prime Minister Ranil Wickremesinghe will automatically become acting president until parliament elects an MP to serve out the presidential term, which ends in November 2024.

But Wickremesinghe has himself announced his willingness to step down if consensus is reached on forming a unity government.

The succession process could take between three days -- the minimum time taken to convene parliament -- and a maximum of 30 days allowed under the statute. If Rajapaksa does step down on Wednesday, the vote would take place on July 20, the parliamentary speaker has said.

The leader of the main opposition Samagi Jana Balawegaya party, Sajith Premadasa, who lost the 2019 presidential election to Rajapaksa, has said he will stand for the position.

Premadasa is the son of former president Ranasinghe Premadasa, who was assassinated in a Tamil rebel suicide bombing in May 1993.

Sri Lanka defaulted on its $51-billion foreign debt in April and is in talks with the IMF for a possible bailout.

The island has nearly exhausted its already scarce supplies of petrol. The government has ordered the closure of non-essential offices and schools to reduce commuting and save fuel.

https://www.ndtv.com/world-news/sri-lanka-president-flies-out-of-country-amid-widespread-protests-3152326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கள்ளன் மாரி பதுங்கி ஓடுறவங்கெளுக்கெல்லாம் அரச மரியாதை😆🤣🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட… கோத்தாவுடன், பசிலும் ஓடி விட்டது.
கடந்த நாட்களில்… இவர்கள் நாட்டை விட்டு வெளியேற,
எடுத்த முயற்சிகள் தடையாக இருந்த போது….
இவர்களை காப்பாற்ற, இந்தியா…. ஏன் முன் வரவில்லை?
மாலதீவு… இவர்களுக்கு பாதுகாப்பான நாடா?
இந்தியா…நினைத்தால், இவர்களை தம் வசப் படுத்தலாம்.
ஆனால்… அதற்கான தேவை, தற்போது இல்லை என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

 

This is Air Marshal Sudarshana Karagoda Pathirana psc, who authorized the illegal use of an AN-32 to privately transport and three others to the Maldives. He has over 3,500 flying hours. Let's see how many hours he has to clock at Welikada for this treason.
 
 
Image
 
Image
 
Image
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

 

This is Air Marshal Sudarshana Karagoda Pathirana psc, who authorized the illegal use of an AN-32 to privately transport

ம்ம்ம்ம்….  பத்திரான வீடு, சாம்பலாகப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ம்ம்ம்ம்….  பத்திரான வீடு, சாம்பலாகப் போகுது.

பத்திரமா இல்லாமல் பத்திரான வீடு, பத்தி எரியப்போகுதெண்டுறியள்😆

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா எப்படி இருந்த மனுசன். இனி தொண்டைக்கால் ஒரு கவளம் சோறு நிம்மதியாய் இறங்குமோ? குடும்ப நண்பர் சுப்பிரமணியம் சுவாமிகள் தனது வீட்டில் அடைக்கலம் கொடுக்கலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி – உறுதிப்படுத்திய பிரதமர் அலுவலகம்

நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி – உறுதிப்படுத்திய பிரதமர் அலுவலகம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியதாக இன்று புதன்கிழமை காலை தெரிவிக்கப்பட்டது.

73 வயதான ஜனாதிபதி, உள்ளூர் நேரப்படி சுமார் 03:00 மணியளவில் (22:00 GMT) மாலைதீவின் தலைநகரான மாலேயை சென்றடைந்துள்ளார்.

ஜனாதிபதி முன்னதாக ஜூலை 13 புதன்கிழமை பதவி விலகுவதாக உறுதியளித்த நிலையில் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி, பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன்அவர் சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை வழங்கும்போது அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் சுங்கச் சட்டங்கள் பின்பற்றப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1291006

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

பசில் ராஜபக்ஷவும்... நாட்டை விட்டு வெளியேறினார் !

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட பசில் ராஜபக்ஷ தற்போது அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

 

வந்தது... ஜட்டியுடன், போனது... ஜட்டி இல்லாமல். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னைக்கு கிரிபத்து, பத்துகிரி எல்லாம் செய்து சாப்பிடுவார்களா?🤭

அதற்காவது காசு மக்களிடம் இருக்குமா? 🤔

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

இன்னைக்கு கிரிபத்து, பத்துகிரி எல்லாம் செய்து சாப்பிடுவார்களா?🤭

அதற்காவது காசு மக்களிடம் இருக்குமா? 🤔

இன்றைக்கு... 13´ம் திகதி, 13:00 மணிக்கு முன், ரணிலும்... 
இடத்தை காலி பண்ண வேண்டும் என்று 
போராட்டக் காரர்கள் காலக்கெடு விதித்துள்ளார்கள்.  

அதுக்குப் பிறகுதான்... "கிரிபத்" பாட்டி. 😁
13´ம் திகதி... நல்ல கூத்து இருக்கு என்றது மட்டும் நிச்சயம். 
ராஜ வன்னியன்... சுடச் சுட செய்தி கிடைக்கும், தொடர்ந்து இணைந்திருங்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி – உறுதிப்படுத்திய பிரதமர் அலுவலகம்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு... மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது எனவும் அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாலைதீவின் தலைநகரான மாலேவை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் சென்றடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலையத்தில் இருந்து இலங்கை மக்கள் கோட்டாபயவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1291022

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ஓடினால் என்ன?

சிங்கலவர்க்கு உடனடி பிரச்சனை தளரும். 

மேற்கு, கிந்தியாவுக்கு உடனடி ஆறுதல். ஆனால், இவர்களுக்கு சிங்களத்தின் ஆட்டம் இன்னமும் விளங்கவில்லை. 

தேரர் சொன்னது படியே, சிங்கள பௌத்தம் தீர்மானிக்கும் எவர் அதிகாரத்துக்கு வரவேண்டும்  என்றும், அதிகார நிகழ்ச்சி நிரல் எது என்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

அது சரி நமம மகிந்தர் எங்கை.

அவர் திருகோணமலை கடற்படைத்தளத்தில் இருக்கக்கூடும்!

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

இன்றைக்கு... 13´ம் திகதி, 13:00 மணிக்கு முன், ரணிலும்... 
இடத்தை காலி பண்ண வேண்டும் என்று 
போராட்டக் காரர்கள் காலக்கெடு விதித்துள்ளார்கள்.  

அதுக்குப் பிறகுதான்... "கிரிபத்" பாட்டி. 😁
13´ம் திகதி... நல்ல கூத்து இருக்கு என்றது மட்டும் நிச்சயம். 
ராஜ வன்னியன்... சுடச் சுட செய்தி கிடைக்கும், தொடர்ந்து இணைந்திருங்கள்.   

13ம் இலக்கத்தை இங்கு யேர்மனியர்கள் அதிகமாக விரும்புவதில்லை, அது ஏனென்று இப்போது புரிந்தது.

இலங்கையில் 13 தனது விளையாட்டைக் காட்டிவிட்டது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடப்படும் தலைவர்❤️

விரட்டப்பட்டும் அரசியல்வாதி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போர்க்குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்க தற்போது முடியுமா? அரச அதிபர் பதவியின்மூலம் தனக்குக் கிடைத்திருந்த அனைத்து சிறப்புரிமைகள், சட்டத்திலிருந்தான விலக்குகளிலிருந்து  இவனும் இவனது சகோதரர்களும் தற்போது வெளியே வந்துள்ள  நிலையில், இவன் மீது யுத்தக் குற்றங்களுக்கான வழக்கொன்றினை புலம்பெயர் தமிழர்கள் ஆரம்பித்தால் என்ன? 

சிங்களவர்கள் இவன்மீது இன்னமும் ஆத்திரத்தில் இருக்கும் தருணத்தைப் பாவித்து இதை நாம் செய்தால் என்ன? ஏனென்று கேட்க நாய்கூட இல்லை இவனுக்கு தற்போது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல்வாதிகள் எல்லோரும் கூட்டுக் களவாணிகள் போலும். எல்லாம் பேசி வைத்து நடக்கிறது, மக்கள் 'பேக்கு'களாக ஏமாந்து தெருவில் நிற்கிறார்கள்.🤭

தமிழர்களை கூட்டுசேர்ந்து கொன்றழிக்க பேராதரவு வழங்கிய இம்மக்களின் இன்றைய நிலையை பார்க்க  அனுதாபம் வரவில்லை. 😌

  • Haha 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.