Jump to content

கோட்ட பதவி துறப்பு, நாளை கூடுகிறது பாராளுமன்றம், ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு- சபாநாயகர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்ட அபய ஜனாதிபதியாக பதவி துறந்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாந்ந்ந்யகர். மேலும் நாளை கூடுகிறது பாராளுமன்றம் எனவும் அடுத்த ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு இடம்பெறும் எனவும் அவர் அறிவித்தார்.

https://www.dailymirror.lk/latest_news/Parliament-to-meet-tomorrow-new-Prez-to-be-elected-within-seven-days-Speaker/342-241134

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • goshan_che changed the title to கோட்ட பதவி துறப்பு, நாளை கூடுகிறது பாராளுமன்றம், ஏழ நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு- சபாநாயகர்
  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

மூன்று  தமிழர்கள்.. பிரதமர் பதவிக்கு, போட்டியிடுவது சிறப்பான விடயம். 😜 சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் தான்...   போட்டி இறுக்கமாக இருக்கும் போல் உள்ளது. 🤣 சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி

Nathamuni

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍   1. Ranil 2. Sajith

goshan_che

ராஜபக்சேக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே வெல்லகூடும். இது ரணில் அல்லது டலஸ் என நினைக்கிறேன்.   அவர் Sumanthiran எல்லோ அவசரத்தில ஆரோ எண்டு கடந்து போட்டன்😆 சும்மா சுமந்திரன் மட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல்: ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு

15 ஜூலை 2022, 04:08 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
கொழும்பு நகரில் கொண்டாட்டம்.

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து அதைக் கொண்டாடும் போராட்டக் காரர்கள்.

சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.

இதையடுத்து 'கோட்டா வீட்டுக்குப் போ' (கோட்டா கோ கம) என்ற முழக்கத்தோடு போராட்டம் நடத்திவந்தவர்கள் தற்போது வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டாபாய, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக நேர்ந்தது.

புதிய ஜனாதிபதி தேர்வு

அரசியலமைப்பின் 38 (1) ஆ சரத்திற்கு கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 14ஆம் தேதி முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் செல்லுபடியாகும் என அவர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

Gotabaya Rajapaksa (file image)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை, ஜனாதிபதியின் பொறுப்புக்களை நிறைவேற்றும் கடமை, அரசியலமைப்பிற்கு அமைய, பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தெளிவுபடுத்தியதை போன்று, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயக ரீதியில் இந்த நடவடிக்கைகளை மிக விரைவில் முன்னெடுப்பது தனது நோக்கம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கிறார்.

எதிர்வரும் 7 நாட்களில் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இதன்படி, எதிர்வரும் 16ம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடும் எனவும், அன்றைய தினத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தருமாரும் அவர் அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62174499

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதி: 20 வாக்கெடுப்பு 

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி கோரப்படும். அதன்பின்னர், 20ஆம் திகதியன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-ஜனாதிபதி-20-வாக்கெடுப்பு/175-300463

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 
1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

Edited by Nathamuni
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

😆 எங்கையா இதுல இருந்த சுமனை காணோம்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

😆 எங்கையா இதுல இருந்த சுமனை காணோம்😆

No 10

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரே வெல்லகூடும்.

இது ரணில் அல்லது டலஸ் என நினைக்கிறேன்.

1 minute ago, Nathamuni said:

No 10

அவர் Sumanthiran எல்லோ அவசரத்தில ஆரோ எண்டு கடந்து போட்டன்😆

சும்மா சுமந்திரன் மட்டும் அல்ல ஆபிரகாம் சுமந்திரன்😆

ரணில் வேட்புமனு தாக்கல் செய்வாரா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நேரம் இப்பொழுது பிற்பகல் 1.57.  மாலை 3 மணிக்குத்தான் கலந்துரையாடலாம்.. ஆகையால் பொறுமை 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இலங்கை நேரம் இப்பொழுது பிற்பகல் 1.57.  மாலை 3 மணிக்குத்தான் கலந்துரையாடலாம்.. ஆகையால் பொறுமை 

Mic testing!! 😂
 
****

ரணில் இதில.... தொடர வேணும் என்டால் செய்ய, சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான வேலை..... இந்த ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் கடைசி ஜனாதிபதியாக நான் இருப்பேன். பாராளுமன்றத்த்க்கு அதிகாரத்தை மாற்றுவோம்..... அவ்வாறு செய்யும் போது யாரும் மறுக்க மாட்டார்கள்கள். 🙏

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 
1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

சரத் பொன்சேகாவும், ஜனாதிபதியாக விருப்பம் என கூறியிருக்கிறார்..அவரை லிஸ்டில சேர்கேலாதோ??

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் திருத்தப்பட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

3. Sarath

9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

சரத் பொன்சேகாவும், ஜனாதிபதியாக விருப்பம் என கூறியிருக்கிறார்..அவரை லிஸ்டில சேர்கேலாதோ??

எல்லோரும் குழம்பிபோயுள்ளீர்கள் போலுள்ளதே உங்கள் பெயர் இல்லையென்றதாலோ?

22 minutes ago, goshan_che said:

சும்மா சுமந்திரன் மட்டும் அல்ல ஆபிரகாம் சுமந்திரன்😆

கொழுத்திவிட்டு வேடிக்கை பார்க்க ஆவலாயுள்ளதோ? காற்று வேறு திசையில் வீசுது, எரியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

எல்லோரும் குழம்பிபோயுள்ளீர்கள் போலுள்ளதே உங்கள் பெயர் இல்லையென்றதாலோ?

Sajithம் Sarathம் “S”தொடங்கினதால கவனிக்கவில்லை.. அவ்வளவுதான். மற்றப்படி என்னுடைய பெயர் வரக்கூடாது என்றதில தெளிவா இருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 
1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

நாதம், எங்கையப்பா என்னுடைய பெயர்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிடப்பட்டவர்கள் யாரும் தெரிவாகாவிட்டால், தங்களின் பெயர் பிரேரிக்கப்படும். பொறுமை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 
1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் ஆகிய பெயர்களைக் காணோம்? டக்கிளஸ் வரலாம் என்றால், இவர்கள் என்ன் வரமுடியாது? 

42 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Sajithம் Sarathம் “S”தொடங்கினதால கவனிக்கவில்லை.. அவ்வளவுதான். மற்றப்படி என்னுடைய பெயர் வரக்கூடாது என்றதில தெளிவா இருக்கிறேன்

உங்கட பெயர் வந்திட்டாலும் !!! ஆசை ஆரை விட்டுது ??

Edited by ரஞ்சித்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு ஆரோ ஒரு பழைய சிங்கள அரசியல்வாதிதான் வரப்போறார்.அதோட  சிறிலங்கா எண்டால் உலகத்துக்கு தெரிஞ்சது பொருளாதார பிரச்சனை மட்டும் தான்.அதுக்கு காரணம் கொரோனா தான்  எண்டும் மேற்குலகு சொல்லீட்டுது.எங்கடை தமிழர் தரப்பும் சந்தர்ப்பம் பார்த்து வாய் திறக்கிறதாய் தெரியேல்லை.எனவே முதல்லை சிங்களத்துக்கு பாண் பருப்பு பஞ்சம் தீர வேணும்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு அடுத்து தேர்வாவார் என்பது குறித்த கருத்தாடல்கள், இன்று இலங்கை நேரம் மாலை மூன்று மணிக்கு யாழ் தளத்தில் ஆரம்பமாகும் என்பதை இத்தால் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 👍
 
1. Ranil

2. Sajith

3. Sarath

4. Dullas 

5. Peris

6. Sampakka

7. Ratna Siri Thera

8. Harsha de Silva

9. Anura Kumara Disanayaka

10. Sumandren

11. Sambander

12. Dammikka Perera

13. Speaker Yappa

14. Namal Rajapakse 

15. Douglas Devananda

Tug Of War Gif Dog

மூன்று  தமிழர்கள்.. பிரதமர் பதவிக்கு, போட்டியிடுவது சிறப்பான விடயம். 😜
சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் தான்...  
போட்டி இறுக்கமாக இருக்கும் போல் உள்ளது. 🤣

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த, 
அனுபவம் கைகொடுக்கும் என்பதால்....
சம்பந்தனை ஏகமனதாக,  பிரதமர் பதவியில் உட்கார  வைப்பது நல்லது. 😂

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ! தமிழர் பிரச்சினை கிடப்பில் போடப்படும் எஎன்கிறீர்களா? தீபாவளிக்கு தீர்வு நிட்சயம் என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

Tug Of War Gif Dog

மூன்று  தமிழர்கள்.. பிரதமர் பதவிக்கு, போட்டியிடுவது சிறப்பான விடயம். 😜
சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் தான்...  
போட்டி இறுக்கமாக இருக்கும் போல் உள்ளது. 🤣

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த, 
அனுபவம் கைகொடுக்கும் என்பதால்....
சம்பந்தனை ஏகமனதாக,  பிரதமர் பதவியில் உட்கார  வைப்பது நல்லது. 😂

சிலவேளை செய்தாலும் செய்வார்கள். ஏனென்றால் ஒரு கல்லிலை இரண்டு மூன்று மாங்காய் அடிக்கலாம். முதலாவதுநல்ல எஜமான விசுவாசம் காட்டுவார்,இரண்டாவது சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்டுவார்,  மூன்றாவது என்னதான் ஆர்ப்பாட்டம் செய்தாலும் பேப்பர் படிச்சுக்கொண்டு இருப்பார்,நாலாவது முதலாவது சிறுபான்மை ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணை,மனித உரிமை மீறல் எல்லாம் குப்பையிலை போடுபடும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

அப்போ! தமிழர் பிரச்சினை கிடப்பில் போடப்படும் எஎன்கிறீர்களா? தீபாவளிக்கு தீர்வு நிட்சயம் என்கிறீர்களா?

தீபாவளி எல்லாம் ஓல்ட் பாஷன். இனி புத்தனின் நிர்வாண நாள் வெசாக்லை தீர்வு நிச்சயம்.😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

அப்போ! தமிழர் பிரச்சினை கிடப்பில் போடப்படும் எஎன்கிறீர்களா? தீபாவளிக்கு தீர்வு நிட்சயம் என்கிறீர்களா?

தமிழர்களின் பிரச்சினை ரணிலுக்கு தெரியும்! மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும்  அரசுக்கு ஆதரவு - சம்பந்தன் தகவல் - ஐபிசி தமிழ்

50 வருடமாக... அணில் ஏற விட்ட,  பிராணி மாதிரி...ஏமாற,
தமிழர் தரப்பு தயாராக இல்லை.  பிரதமர் பதவி கிடைத்து... 
ஜனாதிபதி ரணில் முன் சத்தியப் பிராமணம் எடுத்த கையுடன்...
கிடப்பிலை கிடந்த... தமிழர் பிரச்சினை எல்லாத்தையும்,
தூசி தட்டி எடுத்து, சுடச் சுட... பிரதமர் சம்பந்தர் அவர்களால் தீர்த்து வைக்கப் படும். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

தமிழர்களின் பிரச்சினை ரணிலுக்கு தெரியும்! மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும்  அரசுக்கு ஆதரவு - சம்பந்தன் தகவல் - ஐபிசி தமிழ்

50 வருடமாக... அணில் ஏற விட்ட  பிராணி மாதிரி...ஏமாற,
தமிழர் தரப்பு தயாராக இல்லை.  பிரதமர் பதவி கிடைத்து... 
ஜனாதிபதி ரணில் முன் சத்தியப் பிராமணம் எடுத்த கையுடன்...
கிடப்பிலை கிடந்த... தமிழர் பிரச்சினை எல்லாத்தையும்,
தூசி தட்டி எடுத்து, சுடச் சுட பிரதமர் சம்பந்தர் அவர்களால் தீர்த்து வைக்கப் படும். 😂

நீங்கள் இங்காலை யார் வருவினம் எண்டு விவாதிக்க அங்காலை மொட்டுக் கட்சி ரணிலைநிரந்தரமாக்க திட்டம் போடுகினம். சம்பந்தரை ஜனாதிபதியாக்கும்  உங்கள் திட்டம் சரிவராது போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாதவூரான் said:

சிலவேளை செய்தாலும் செய்வார்கள். ஏனென்றால் ஒரு கல்லிலை இரண்டு மூன்று மாங்காய் அடிக்கலாம். முதலாவதுநல்ல எஜமான விசுவாசம் காட்டுவார்,இரண்டாவது சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்டுவார்,  மூன்றாவது என்னதான் ஆர்ப்பாட்டம் செய்தாலும் பேப்பர் படிச்சுக்கொண்டு இருப்பார்,நாலாவது முதலாவது சிறுபான்மை ஜனாதிபதி போர்க்குற்ற விசாரணை,மனித உரிமை மீறல் எல்லாம் குப்பையிலை போடுபடும்

Download එක්ක images for free

சம்பந்தருக்கு... சிங்கக் கொடி ஆட்டின  அனுபவம்  இருக்கிற படியால்....
இனி, தனது... சாணக்கிய அரசியலை கையில் எடுத்து,
சிங்களவனை  கதற விடுவார். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

 கதற விடுவார். 

நான் எதையோ நினைத்துவிட்டேன்!

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.