Jump to content

பொன்னாலை பகுதியில் 63 வயது மூதாட்டி மீது வன்புணர்வு முயற்சி! – 15 வயதுச் சிறுவன் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் 63 வயதான மூதாட்டி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் 15 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:–

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைப் பகுதியில் மீன் விற்றுவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மூதாட்டியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்து குறித்த சிறுவன் தனது சைக்கிளில் ஏற்றியுள்ளான்.

அதன் பின்னர் பொன்னாலை காட்டுப் பகுதிக்குள் குறித்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளான். மூதாட்டி சிறுவனின் கைகளைக் கடித்துவிட்டு கூக்குரலிட்டதை அடுத்து சிறுவன் தப்பியோடியுள்ளான்.

இதையடுத்து மூதாட்டி வழங்கிய முறைப்பாட்டின் பேரில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கைதான சிறுவனிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

63 வயது மூதாட்டி மீது வன்புணர்வு முயற்சி! - 15 வயதுச் சிறுவன் கைது (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிழம்பு said:

பொன்னாலை காட்டுப் பகுதிக்குள் குறித்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளான். மூதாட்டி சிறுவனின் கைகளைக் கடித்துவிட்டு கூக்குரலிட்டதை அடுத்து சிறுவன் தப்பியோடியுள்ளான்.

நல்ல காலம் அந்த மூதாட்டிக்கு, பல்லு இருந்தபடியால்.... 
சிறுவனின் கையை கடித்து, தப்பியுள்ளார்.

பல்லு விழுந்த மூதாட்டி.. என்றால், எப்படி கடிக்கிறது?
அந்தச்  சிறுவன்,  மூதாட்டியை... ஒரு குழந்தைக்கு தாயாக்கி இருப்பான்.

Edited by தமிழ் சிறி
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நல்ல காலம் அந்த மூதாட்டிக்கு, பல்லு இருந்தபடியால்.... 
சிறுவனின் கையை கடித்து, தப்பியுள்ளார்.

பல்லு விழுந்த மூதாட்டி.. என்றால், எப்படி கடிக்கிறது?
அந்தச்  சிறுவன்,  மூதாட்டியை... ஒரு குழந்தைக்கு தாயாக்கி இருப்பான்.

 

மூதேசியன் தாய் மத்திய கிழக்கில்வேலைக்கு  போக  இது  ஊதாரியாக வளர்ந்திருக்கு??

போதைக்கும்  அடிமையாய்...............???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல காலம் அந்த மூதாட்டிக்கு, பல்லு இருந்தபடியால்.... 
சிறுவனின் கையை கடித்து, தப்பியுள்ளார்.

பல்லு விழுந்த மூதாட்டி.. என்றால், எப்படி கடிக்கிறது?
அந்தச்  சிறுவன்,  மூதாட்டியை... ஒரு குழந்தைக்கு தாயாக்கி இருப்பான்.

இப்பவெல்லாம் 63வயதை பெரிசாய் மூதாட்டி,கெலவி,வயது போட்டுது எண்டு சொல்லுறேல்லை 😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

மூதேசியன் தாய் மத்திய கிழக்கில்வேலைக்கு  போக  இது  ஊதாரியாக வளர்ந்திருக்கு??

தாய், மத்திய கிழக்கில் இருந்து... இதை கேள்விப்  பட்டால் என்ன வேதனைப் பட்டிருக்கும்.

சிறுவனுக்கு... பட்டப் பகலில், சுதி கிளம்பியிருக்கு, அதுதான்... கிழவி என்றும் பாராமல்,
சைக்கிள்ளை... டபிள் ஏத்திக்  கொண்டு, காட்டுப் பக்கம் ஒதுங்கியிருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

மூதேசியன் தாய் மத்திய கிழக்கில்வேலைக்கு  போக  இது  ஊதாரியாக வளர்ந்திருக்கு??

போதைக்கும்  அடிமையாய்...............???

இது எப்ப? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்துக்கு வயதை யார் கவனிக்கிறான்? குழந்தைகளை பெற்ற தகப்பனே சீரழிக்கும்போது. இது போன்றவர்கள் வளர வேண்டும் என்பதற்காகவே  எமது போராட்டம் நசுக்கப்பட்டது. பெற்றவள் எப்படி தன் நிலையை நிஞாயப்படுத்துவாள்? பிள்ளைகளுக்காக அந்நிய நாட்டில் கஷ்ரப்பட, இதுகள் தறிகெட்டு ஆடுதுகள். பெற்றவளைத்தானே எல்லாரும் வைவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் 63வயதை பெரிசாய் மூதாட்டி,கெலவி,வயது போட்டுது எண்டு சொல்லுறேல்லை 😎

அண்ணை உங்களுக்கு யாழ் மத்தி விஜனை தெரியுமோ. நாங்க எல்லாம் தவ்வலா இருக்கேக்க.. அவர் 15 வயசில.. ரீச்சரை இழுத்திட்டு ஓடி.. ரீச்சருக்கு பிள்ளையும் கொடுத்தவர் என்று அப்பவே.. செய்தி. 

ஆள் எஸ்கேப் ஆகப் பார்க்க.. இயக்கம் புடிச்சு கல்யாணம் கட்டி வைச்சது வேற கதை. 

ஆக.. இந்த பதின்ம வயதுக் கோளாறுக்கு புத்தி மங்கி இலக்காவது எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் இருக்குது. ஆனால்.. அதையும் மதியால் வெல்லலாம். மதியை பாவிக்கனுமே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டியை லவ் பண்ணாமல் அவசரப்பட்டுடானே. இல்லாவிட்டால் ஒரு காலத்தில் ஜனாதிபதி யோகமும் அடிச்சு இருக்கும் பையனுக்கு 😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் 63 வயதுப் பெண்ணை மூதாட்டி என்று அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

2015 வரை இளைப்பாறிய பின்னர் ஊரில் போய் இருக்க வேண்டும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வேண்டுமானால் வந்து பார்த்துவிட்டு போகட்டும் என்று எண்ணினேன்.

2017 திரும்பவரும் போது இரட்டைக் குடியுரிமை எடுப்பதே இல்லை.வேண்டுமானால் ஒரு மாதம்(அதுவே கூட)நிற்கலாம் என முடிவு பண்ணிவிட்டோம்.

எனவே இப்படியான செயல்கள் மனதுக்கு கஸ்டமாக இருந்தாலும் எதிர்பார்த்தது தானே என எண்ணத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தடை”  அடிச்சு வயதை மறைத்ததனால் எனக்கு வந்திருக்கக் கூடிய ஒரு பிரச்சினை கதையொன்றை  “பெட் குளோஸ்”  ( Bet Close) அல்லது “சொல்லி விடவா”  என்ற தலைப்பின் கீழ் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 வெளியிடுவதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கவில்லை இன்னும் …..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

2017 திரும்பவரும் போது இரட்டைக் குடியுரிமை எடுப்பதே இல்லை.வேண்டுமானால் ஒரு மாதம்(அதுவே கூட)நிற்கலாம் என முடிவு பண்ணிவிட்டோம்.

இந்த முடிவுக்கு காரணம்.

பொதுவான, தனிப்பட்ட என்ற முறையில். தனிப்பட்ட காரணம்  விரும்பினால்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் 63வயதை பெரிசாய் மூதாட்டி,கெலவி,வயது போட்டுது எண்டு சொல்லுறேல்லை 😎

லைவ் பிகின்ஸ் அட் சிக்ஸ்டி யங் மேன்😆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

லைவ் பிகின்ஸ் அட் சிக்ஸ்டி யங் மேன்😆

உங்களை எல்லோ... கண்டபடி இங்கிலிஷ் கதைக்க வேண்டாம் எண்டு,  
குமாரசாமி அண்ணை, முந்தநாள் சொன்னவர்.  
அதுக்குள்ளை... மறந்து போட்டியளோ.  🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

உங்களை எல்லோ... கண்டபடி இங்கிலிஷ் கதைக்க வேண்டாம் எண்டு,  
குமாரசாமி அண்ணை, முந்தநாள் சொன்னவர்.  
அதுக்குள்ளை... மறந்து போட்டியளோ.  🤣

என்னத்தை சொல்ல....சொல்வழி கேட்டாத்தானே 😁

43 minutes ago, goshan_che said:

லைவ் பிகின்ஸ் அட் சிக்ஸ்டி யங் மேன்😆

யெஸ்....யெஸ் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இந்த முடிவுக்கு காரணம்.

பொதுவான, தனிப்பட்ட என்ற முறையில். தனிப்பட்ட காரணம்  விரும்பினால்.

நேரமிருக்கும் போது பதிவிடுகிறேன் கடஞ்சா.

41 minutes ago, தமிழ் சிறி said:

உங்களை எல்லோ... கண்டபடி இங்கிலிஷ் கதைக்க வேண்டாம் எண்டு,  
குமாரசாமி அண்ணை, முந்தநாள் சொன்னவர்.  
அதுக்குள்ளை... மறந்து போட்டியளோ.  🤣

பிறந்ததிலிருந்தே பழகிட்டாங்களோ என்னவோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

பிறந்ததிலிருந்தே பழகிட்டாங்களோ என்னவோ.

நோ... நோ... திஸ் இஸ்,  மங்கி சேட்டை.  😂 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உங்களை எல்லோ... கண்டபடி இங்கிலிஷ் கதைக்க வேண்டாம் எண்டு,  
குமாரசாமி அண்ணை, முந்தநாள் சொன்னவர்.  
அதுக்குள்ளை... மறந்து போட்டியளோ.  🤣

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

பிறந்ததிலிருந்தே பழகிட்டாங்களோ என்னவோ.

 

1 hour ago, குமாரசாமி said:

என்னத்தை சொல்ல....சொல்வழி கேட்டாத்தானே 😁

 

52 minutes ago, தமிழ் சிறி said:

நோ... நோ... திஸ் இஸ்,  மங்கி சேட்டை.  😂

எனக்கும் பொதுவா ஆங்கிலம் கலந்து பேசுவது பிடிக்காதுதான். 

30 நிமிடம் எந்த திசை சொல்லும் கலக்காமல் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போட்டியில் பரிசெல்லாம் வென்றிருக்கிறேன். 

ஆனால் taking for granted என்பதை அதன் கனபரிமாணங்கள் பிசகாமல் எப்படி எழுதுவது என்று யோசித்து முடியாத போது, உடன் பதில் எழுதும் ஆர்வத்தில் அப்படியே எழுதி விட்டேன்.

பிறகு யோசித்த போது ஏண்டாப்பு என்று எழுதலாம் என தோன்றியது - அது எத்தனை பேருக்கு புரியுமோ?

அதை கு.சா அண்ணை கண்டு, காண்டு ஆனதும்…கொஞ்சம் விளையாடுவம் எண்டு செய்த  குரங்கு சேட்டைதான் மேலே எழுதியது😆.

நிச்சயம் ஆங்கில கலப்பை குறைக்க முயல்கிறேன்.

அது மட்டும் அல்ல, ஆஜர், வக்கீல், ஜரூர், இப்படியும் “பஞ்சியில்” எழுதிவிடுவதுண்டு. 

இனி கவனிக்கிறேன்🙏.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இனி கவனிக்கிறேன்🙏

எல்லாமே பகிடிக்கு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

எனக்கும் பொதுவா ஆங்கிலம் கலந்து பேசுவது பிடிக்காதுதான். 

30 நிமிடம் எந்த திசை சொல்லும் கலக்காமல் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போட்டியில் பரிசெல்லாம் வென்றிருக்கிறேன். 

ஆனால் taking for granted என்பதை அதன் கனபரிமாணங்கள் பிசகாமல் எப்படி எழுதுவது என்று யோசித்து முடியாத போது, உடன் பதில் எழுதும் ஆர்வத்தில் அப்படியே எழுதி விட்டேன்.

பிறகு யோசித்த போது ஏண்டாப்பு என்று எழுதலாம் என தோன்றியது - அது எத்தனை பேருக்கு புரியுமோ?

அதை கு.சா அண்ணை கண்டு, காண்டு ஆனதும்…கொஞ்சம் விளையாடுவம் எண்டு செய்த  குரங்கு சேட்டைதான் மேலே எழுதியது😆.

நிச்சயம் ஆங்கில கலப்பை குறைக்க முயல்கிறேன்.

அது மட்டும் அல்ல, ஆஜர், வக்கீல், ஜரூர், இப்படியும் “பஞ்சியில்” எழுதிவிடுவதுண்டு. 

இனி கவனிக்கிறேன்🙏.

கோசான்… நாங்கள் பகிடிக்குத்தான் உங்களை சீண்டிப் பார்த்தனாங்கள்.
ஆனாலும் சுத்த தமிழில் எழுதும் போது… அதனை வாசிக்கவும் சந்தோசமாக இருக்கும்.
இப்போதெல்லாம்… ஊரிலேயே, கூடுதலாக ஆங்கிலம் கலந்து கதைப்பதை பார்க்க கவலையாக இருக்கும்.
அதிலும்… இந்த “யூ ரியூப்” காணொளிகள் வெளியிடுபவர்களுக்கு சொந்த சரக்கும் இல்லை, ஆங்கிலத்தை கூட தவறான உச்சரிப்புடன் பேசுவதை கேட்க, பயங்கர கோபம் வருகின்றது.
தங்களுடைய அறிவீனத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது… அது சரியாக இருக்கும் என்று… பார்ப்பவர்களும் அதே உச்சரிப்பு செய்யும் போது, ஆபத்து ஆரம்பமாகிறது.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கோசான்… நாங்கள் பகிடிக்குத்தான் உங்களை சீண்டிப் பார்த்தனாங்கள்.
ஆனாலும் சுத்த தமிழில் எழுதும் போது… அதனை வாசிக்கவும் சந்தோசமாக இருக்கும்.
இப்போதெல்லாம்… ஊரிலேயே, கூடுதலாக ஆங்கிலம் கலந்து கதைப்பதை பார்க்க கவலையாக இருக்கும்.
அதிலும்… இந்த “யூ ரியூப்” காணொளிகள் வெளியிடுபவர்களுக்கு சொந்த சரக்கும் இல்லை, ஆங்கிலத்தை கூட தவறான உச்சரிப்புடன் பேசுவதை கேட்க, பயங்கர கோபம் வருகின்றது.
தங்களுடைய அறிவீனத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது… அது சரியாக இருக்கும் என்று… பார்ப்பவர்களும் அதே உச்சரிப்பு செய்யும் போது, ஆபத்து ஆரம்பமாகிறது.

நம்ம... பங்கர்....

பழம் திண்டு கொட்டை போடுற ஆள்.....

பகிடி, வெற்றி விளங்கும்.....

நோ மனஅழுத்தம்.... சரியோ.... ஓகே.. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடி செய்த பிழையைப்பற்றி கதைக்கலாம் தப்பில்லை........ஆனால் 63 வயதுபற்றி முன் பின் யோசியாமல் கதைக்கக் கூடாது......அது சிலருக்கு வந்திருக்குது , சிலருக்கு நடந்து கொண்டிருக்கு, எல்லோருக்கும் அது வரும்.......அதுதான்......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பொடி செய்த பிழையைப்பற்றி கதைக்கலாம் தப்பில்லை........ஆனால் 63 வயதுபற்றி முன் பின் யோசியாமல் கதைக்கக் கூடாது......அது சிலருக்கு வந்திருக்குது , சிலருக்கு நடந்து கொண்டிருக்கு, எல்லோருக்கும் அது வரும்.......அதுதான்......!   😂

அது!.... சிலர், மற்றவரின் வயதை கிண்டல் செய்யும்போது, ஒன்று; தாமும் அத நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணரவில்லை, மற்றது; தாம் அந்த வயதுக்கு வந்துள்ளோம் என ஏற்றுக்கொள்வதில்லை. இதை இங்கு நான் பதிவதற்கான காரணம்; பொது வாழ்வில் சிலரின் திறமைகளை ஏற்றுக்கொள்ளாமல், மற்றவரை மட்டந்தட்டவும், வெறுப்பேற்றவும், விலத்தியிருக்கவும், புறந்தள்ளிவைக்கவும் அவர்களின் வயதை பொதுவெளியில் பாவிப்பதை கண்டிருக்கிறேன். ஏன், இங்கு கூட முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கும் கூட்டணிக்குமிடையில் பிளவு ஏற்பட்டபோது அவரின் வயதைக்குறித்து ஒரு பதிவு இங்கு வந்தது. இது ஒரு முதிர்ச்சியற்ற செயல். இங்கு நாங்கள் சும்மா கேலியாக பாவித்தாலும் அது சிலரை காயப்படுத்தலாம். வயது போவது  இயற்கை. நாம் பிறந்தவுடனேயே முதுமையை நோக்கி நகருகிறோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பகிடி, வெற்றி விளங்கும்.....

அந்தோணியார் மேல சத்தியமா விளங்கும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொடியின்ர படத்த யாராவது இங்கே போடுங்க்ப்ப, புண்ணியமாப் போகும். 

நான் ஒருக்கா இந்தப் பொடியப் பார்க்கோணும்..🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.