Jump to content

நிர்வாணப் பூங்காவில் சுய இன்பம் அனுபவித்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணப் பூங்காவில் சுய இன்பம் அனுபவித்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர்

பிரான்­ஸி­லுள்ள நிர்­வாணப் பூங்கா ஒன்றில் 46 வய­தான நபர் ஒரு­வரை சுட்டுக் கொன்ற குற்­றச்­சாட்டில் 76 வய­தான நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

Frrance_nudist_beach.jpg

லியோன் நக­ருக்கு அரு­கி­லுள்ள நிர்­வாணப் பூங்­காவில் கடந்த சனிக்­கி­ழமை இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இப்­பூங்­காவில் பெரும் எண்ணிக்கை யானோர் நிர்­வா­ண­மாக சூரி­யக்­கு­ளி­யலில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­த­போது, 46 வய­தான நபர் பெண்­க­ளுக்கு முன்னால் சுய இன்பம் செய்து மற்­ற­வர்­க­ளுக்கு தொந்­தரை ஏற்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

அப்­போது மேற்­படி நபரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு அவ­ரிடம் முதி­யவர் கூறினார். இதற்கு அந்­நபர் மறுப்புத் தெரி­வித்தார். 

அதை­ய­டுத்து தனது பையி­லி­ருந்து துப்­பாக்­கி­யொன்றை எடுத்த முதி­யவர், பெண்­க­ளுக்கு முன்னால் சுய இன்பம் அனு­ப­வித்த நபர் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­துள்ளார் 

3 தட­வைகள் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­படும் சத்தம், அரு­கி­லி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு கேட்­டது. அதை­ய­டுத்து அவர்கள் விரைந்து வந்து 76 வய­தான நபரை கைது செய்­தனர்.

லா மா பீச் எனும் மேற்­படி பூங்கா 2007 ஆம் ஆண்டு நிர்­வாணப் பிரி­யர்­க­ளுக்­காக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஒதுக்­கப்­பட்­டது. மேற்­படி கொலைச்­சம்­ப­வத்­தின்­போது நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் அங்கு இருந்தனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மேற்படி கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/132452

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

துப்பாக்கியால் வந்த வினை😂

முதியவரும் அதைத்தானே  தூக்கியுள்ளார்??😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

துப்பாக்கியால் வந்த வினை😂

 

1 hour ago, விசுகு said:

முதியவரும் அதைத்தானே  தூக்கியுள்ளார்??😜

76 வயது முதியவருக்கு, நிர்வாண பூங்காவில் என்ன அலுவல்? 😂
🌺பூங்கா என்றவுடன்… 🌹🌸🌼🌻 பூக்கள் இருக்கிற இடம் என்று, சென்று இருப்பாரோ…. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

76 வயது முதியவருக்கு, நிர்வாண பூங்காவில் என்ன அலுவல்? 😂
🌺பூங்கா என்றவுடன்… 🌹🌸🌼🌻 பூக்கள் இருக்கிற இடம் என்று, சென்று இருப்பாரோ…. 🤣

 

அவர் அனுபவசாலி

அவருக்கு  தெரிந்திருக்கிறது

பூக்கள்  பலவிதமானவை

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு  நறுமணம் உடையன என்று?🤪

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

 

அவர் அனுபவசாலி

அவருக்கு  தெரிந்திருக்கிறது

பூக்கள்  பலவிதமானவை

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு  நறுமணம் உடையன என்று?🤪

46 வயசுக்காரன் செய்ததை... 76 வயதில் தன்னால் செய்ய முடியவில்லையே..
என்ற கடுப்பில், துப்பாக்கியால் சுட்டுட்டார் என்று, நம்மூரிலை பேசிக்கிறாங்க. 😂

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.