Jump to content

கதிர்காமம் கந்தன் கோவிலின்... வருடாந்த கொடியேற்றம் இன்று!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்றம் இன்று!

கதிர்காமம் கந்தன் கோவிலின்... வருடாந்த கொடியேற்றம் இன்று!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.

உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கொடியேற்றம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று, எதிர்வரும் 12ஆம் திகதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவமும் அதேபோன்று, உகந்தை முருகன் கோவிலின் தீர்த்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

இது இவ்வாறு இருக்க கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோவிலில் இருந்து புறப்பட்ட குழுவினர் உள்ளிட்ட சுமார் 9 ஆயிரம் பாதயாத்திரை அடியார்கள் இதுவரை கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1292790

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா கதிர்காம கந்தனுக்கு அரோகரா 🙏🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா அரோகரா.....!  🙏

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2022 at 21:28, suvy said:

அரோகரா அரோகரா.....!  🙏

வெற்றிகரமாக போய் வந்தாச்சு அரோகரா  இந்த தடவை அதிக மழை காட்டில்  கடும் சிரமம்மாக இருந்தது அண்ண

22ம் திகதி சுமார் 7000 பேர் காட்டுக்குள் இறங்கினார்கள் 29 கொடியேற்றத்துக்கு செல்ல 

May be an image of 2 people, people standing, tree and outdoors

May be an image of 6 people, people sitting and outdoors

May be an image of 11 people, people standing and outdoors

May be an image of 7 people, people standing and body of water

May be an image of 3 people, people standing and body of water

May be an image of 5 people, people standing, tree and outdoors

May be an image of 6 people, people standing and grass

May be an image of 10 people, people standing, body of water and tree

May be an image of 1 person, nature, sky, tree and twilight

On 29/7/2022 at 20:58, குமாரசாமி said:

அரோகரா கதிர்காம கந்தனுக்கு அரோகரா 🙏🏼

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட உதவிகள் நண்பர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வெற்றிகரமாக போய் வந்தாச்சு அரோகரா  இந்த தடவை அதிக மழை காட்டில்  கடும் சிரமம்மாக இருந்தது அண்ண

22ம் திகதி சுமார் 7000 பேர் காட்டுக்குள் இறங்கினார்கள் 29 கொடியேற்றத்துக்கு செல்ல 

May be an image of 2 people, people standing, tree and outdoors

May be an image of 6 people, people sitting and outdoors

May be an image of 11 people, people standing and outdoors

May be an image of 7 people, people standing and body of water

May be an image of 3 people, people standing and body of water

May be an image of 5 people, people standing, tree and outdoors

May be an image of 6 people, people standing and grass

May be an image of 10 people, people standing, body of water and tree

May be an image of 1 person, nature, sky, tree and twilight

என்னப்பா... பாதை எல்லாம், பயங்கரமாக இருக்கு.
ஆகக் குறைந்தது... கற்களையாவது கொட்டி, சகதி இல்லாமல் செய்ய மாட்டார்களா?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வெற்றிகரமாக போய் வந்தாச்சு அரோகரா  இந்த தடவை அதிக மழை காட்டில்  கடும் சிரமம்மாக இருந்தது அண்ண

22ம் திகதி சுமார் 7000 பேர் காட்டுக்குள் இறங்கினார்கள் 29 கொடியேற்றத்துக்கு செல்ல 

எனது ஊரில் கதிர்காம யாத்திரை போய் வந்தாலே மோட்சம் பெற்று வந்ததாகவே கருதுவார்கள். 

கதிர்காமத்தானுக்கு அரோகரா 🙏🏼

1 minute ago, தமிழ் சிறி said:

என்னப்பா... பாதை எல்லாம், பயங்கரமாக இருக்கு.
ஆகக் குறைந்தது... கற்களையாவது கொட்டி, சகதி இல்லாமல் செய்ய மாட்டார்களா?   

யாத்திரையின் முக்கிய சாரம்சமே அதுதான் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

என்னப்பா... பாதை எல்லாம், பயங்கரமாக இருக்கு.
ஆகக் குறைந்தது... கற்களையாவது கொட்டி, சகதி இல்லாமல் செய்ய மாட்டார்களா?   

அதிக காடுகள் மிருகங்கள் மட்டுமே செல்லும் அதனால் யாரும் செல்வதில்லை பாதையெல்லாம்  இப்படியே இருக்கும்  கற்களையெல்லாம் கொட்டமாட்டார்கள் அதிக வெள்ளம் அடித்து சென்றுவிடும்  சிறுவயதில்  அரவம் அதாவது ஒற்றையடி பாதையிலே நான் சென்றது 
 
4 minutes ago, குமாரசாமி said:

எனது ஊரில் கதிர்காம யாத்திரை போய் வந்தாலே மோட்சம் பெற்று வந்ததாகவே கருதுவார்கள். 

கதிர்காமத்தானுக்கு அரோகரா 🙏🏼

கால்  நிற்கும் வரை நடை தொடரும் அடியேனின்

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.