Jump to content

நோர்வே-ஒஸ்லோவில் கத்திக் குத்து.


Recommended Posts

Two Tamil Man stabbed at Oslo Norway

(2007Aug,12, 6.00pm) A Crime investigation is underway after a man was stabbed at Oslo Play Ground near to REMA 1000 Shop. Police were called to the location at around 1.40am today(12) following reports of an incidence.

On arrival officers found one man suffering from stab wounds and another man with injuries. A knife and a Hand Gun were recovered from the area. Three men were arrested at around 2am near Oslo Central underground station. They are all young men of Srilanka. They were taken to separate Oslo police stations where they remain in custody. Both victims were taken by ambulance to Oslo Man Hospital. Police are trying to establish the identity of the Srilankan mans who came from Germany and France. The man suffering head injuries remains in hospital in a serious but stable condition.

"One Eye wildness said everyone is really shocked around here. I just can't believe something so brutal could have happened on our doorstep." Another Eye witness said "Its becoming more and more dangerous round here.

Just a few months ago there was the double Gun Fire in Oslo. "All the trouble round here is linked to gangs. We see a lot of groups of kids hanging around here on the streets."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க போனாலும் உந்தக் காட்டுமிராண்டித்தனம் போகாது. :lol::D

Link to comment
Share on other sites

உந்த கோதரி அருவருடி இணையத்தளம் ஒன்று புலிகளுக்குள்ள பிரச்சினை எண்டமாதிரியும் ஒருவர்இறந்துவிட்டர் எண்டமாதிரியும் செய்தி போட்டிருக்கினம் விபரம் தெரிந்தவ யாரும் வந்து விளக்கம் தாருங்கோ

Link to comment
Share on other sites

எதுக்கெடுத்தாலும் புலிதானே செய்யுது. அமெரிக்காவிலை குண்டு வெடிச்சாலும் அதுக்கு புலிதான் சப்போட் இந்தியாவிலை கடை இடிஞ்சாலும் அதுக்கு புலிதான் சப்போட்.

எங்கடை பெடியளும் என்ன நடந்தாலும் பிடிபடேக்க நாங்கள் புலிக்கு சப்போட் என்று ஓரு றீல் விடுறது. ஓரு நாளைக்கு எல்லாம் வெளிச்சம் வரும்.

Link to comment
Share on other sites

சில விசக்கிருமிகளிற்கு விலைபோயுள்ளது எமது இளைய சமுதாயம். கவலைதான் அதன் விளைவுதான் இந்த நிகழ்வு.

Link to comment
Share on other sites

இது ஒரு குழுமோதல் அவ்வளவுதான். ஒரு இளைஞன் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார். உயிர்தப்புவது மிகவும் கடினம். கைதுசெய்யப்பட்டவரில் ஓருவர் ஏற்கனவே பிரான்ஸ்சில் வேறு ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டவராக தெரிவிக்கப்பட்டது.

நோர்வே மொழியில் செய்தியும் ஒளிப்பதிவும் பார்க்க

http://www.nettavisen.no/innenriks/article1283482.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமுறாய் வாள்வெட்டு எண்டு சென்னாங்கள் நோமலா நடக்கிரதுதானே எண்டு விட்டிட்டு இருந்திட்டன். இப்ப இங்கிலீசில வந்ததை வாசிச்சுபாத்தா உது சீரியசு.

ஆங்கிலத்தில் வாசிக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Aug 14 8:16:50 EEST 2007

ஒஸ்லோவில் தமிழர் மோதல் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இரு தமிழ்க் குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதலில் தமிழர் ஒருவர் உயிரிழந் தார். மற்றும் இருவர் துப்பாக்கிச் சூடு மற் றும் வாள் வெட்டுக் காயங்களுடன் மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று இணையத்தளச் செய்திகள் தெரிவித்தன.

முல்லைத்தீவைச் சேர்ந்த "சிலிகா' ரஞ் சன் என்பவரே தமக்கு ஏற்பட்ட காயங்களி னால் உயிரிழந்தார். கண்ணன், குகன் ஆகிய இருவரும் சூட்டுக்காயம் மற்றும் வாள் வெட்டுக் காயங்களினால் ஏற்பட்ட அதிக இரத்தப் பெருக்குடன் மிக ஆபத்தான நிலை யில் உளவல் பல்கலைக்கழக வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய சிலர் வாகனங்களில் தப்பிச் சென்றனர் என்றும், அவர்களின் வாகனத்தினால் மோதுண்டு மற்றொருவர் காயமடைந்தார் என்றும் தெரி விக்கப்பட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்தில் சுமார் பத்துப்பேர் கொண்ட குழு ஒன்று ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற மைதானப் பகுதியில் இருந்து ஒரு பிஸ்டலையும் ஒரு வாளையும் மீட்டுள்ள பொலிஸார் பெற்றோல் நிலையம் ஒன்றில் வைத்து பி.எம். டபிள்யூ. கார் ஒன்றில் வந்த மூன்று தமிழர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றவை எனக் கருதப்படும் இரு வாகனங்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தோர் ஜேர்மனியிலிருந்தும், பிரான்ஸிலிருந்தும் ஒஸ்லோவுக்கு வந்தவர்கள் என்றும் ஒரு தகவல் தெரிவித்தது.

உதயன்

Link to comment
Share on other sites

Tamil film-styled gang fight in Oslo

At least two persons were seriously injured, one of them struggling for life, as a result of a gang fight that took place in Kalbakken, a suburb of Norway's capital Oslo, on Sunday. Confrontation between local Tamil youth and a few who intruded into Norway in recent months is said to have caused the formation of gangs that fought to settle scores, using handguns and Samurai swords.

According to Norwegian press reports, a few Tamils who have recently come from Germany and France with a criminal record were engaged in creating a gang in Oslo, by enticing youth with narcotics and alcohol.

There was a chain of skirmishes between them and a local group of Tamil youth which culminated with the episode on Sunday.

The gangs first picked up the quarrel at the Murukan temple site where around 3000 Tamils had gathered for the annual car festival on Saturday.

On the following day, the shoot-out took place a few kilometers away from the temple, to the full view of the public including children.

“A tiny group mars the reputation of the entire Tamil community,” Police Officer Roy Cato Einarsen from Stovner Police Station said to VG news paper on Monday.

The Police was aware of the gang activities, but didn't pay special attention.

“Tamils are generally known for their community cooperation and occupying their youth with homework, sports and other positive activities," the Police officer said.

samurai_sword_oslo.jpg

Two Samurai swords were recovered by the Police. A youth, involved in the gang fight in Oslo, with serious cut injuries to his hands and on his head, is struggling for his life at Ullevål hospital in Oslo.

The use of Samurai swords in Tamil gang fights has already been reported from UK, France and Germany.

As a matter of culture and identity, the Tamil youth of the diaspora largely prefer to view film and television in Tamil. It is also encouraged by the parents. What is available to them are the commercial Tamil films that come from India. These films are also screened in the TV-channels.

Uncensored viewing of culturally insensitive Tamil media is said to have an influence on the diaspora youth.

“Responsible community control and strengthening institutions and media of sensible culture and ideology are needed to counter the social de-generation of the diaspora Tamil youth,” a Norwegian Tamil social worker, S. Kumarasamy, told TamilNet.

Tamil Net

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=23001

Link to comment
Share on other sites

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்தது என்ன, உயிரடன் இரப்பவரை கொண்றதாக கூறும் ஊடகங்கள். - அரசியலாக்க முற்படும் இலங்கை அரசும:; பொறுப்புணர்வுடன் செயற்படும் நோர்வே நாட்டு ஊடகங்களும்.

ஜ செவ்வாய்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

நோர்வே நாட்டில் தற்போது புதிய சக்திகள் உருவாக்கி வருகின்றன. முன்னுக்கு பின் முரணாக செய்திகளை வெளியிட்டு தாயகத்திலும் உலகத்திலும் நோர்வே நாட்டிற்கு ஒரு அவப் பெயரை உருவாக்கும் வேலைகளில் சில தமிழ் கூட்டம் களம் இறக்கப்பட்டுள்ளது. நோர்வே நாட்டில் நடந்த சம்பங்களை எமது வாசகர் ஒருவர் சம்பத்தின் போது அருகில் நின்றதை தனது புகைப்படத்துடன் உறுதிபடுத்தி எழுதி அனுப்பியுள்ளார் அதனை இங்கு பிரசுரிக்கிறோம். நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் ஒரு இந்து கோவில் உள்ளது. அந்த கோவில் திருவிழா தற்போது நடைபெறுகிறது. கடந்த சனிகிழமை அங்கு தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவிற்கு பல ஆயிரம் மக்கள் வந்திருந்தனர். அங்கு காதில் தோடு கழுத்தில் நாய்ப்பட்டி போன்றவற்றை அணிந்த கொண்டு ஒரு சில தமிழ் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அங்கு வந்திருந்தனர். தேர் வடக்கு வீதியை அடைந்ததும் மேள சமா ஆரம்பமாகியது. சொந்த இடம் கரவெட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் அவருடைய மிகவும் வயதான தகப்பனாருடன் மேள சமா பார்த்துக்கொண்டு இருந்தான். இங்கு போதைக்கு அடிமையான இளைஞர்கள் வேடிக்கை வேடம் போட்டு நின்றமையால் சிறுவன் அவர்களை திரும்பி பார்த்துள்ளான். குறித்த காதில் தோடுகுத்திய கூட்டம் சிறுவனை என்னடா பார்க்கிறாய் என்று கேட்டனர். சிறுவன் அமைதியாக இருந்தான். தங்களை சிறுவன் பார்த்துவிட்டான் என்பதற்காக சிறுவனுக்கு (சுமார் 26 வயது மதிக்கத்தக்க கூட்டம்) சரமாரியாக அடிக்க தொடங்கியது. தகப்பனார் எதுவும் செய்ய முடியாத நிலை. சற்று நேரத்தில் சிறுவன் ஒருவன் தாக்கபட்டுள்ளான் என்பதை அறிந்த கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த பிறிதொரு (சுமார் 30 வயதை உடைய காளி என்பவர் தலைமையிலான) சண்டியர் கூட்டம் தோட்டுக்கூட்டத்திற்கு தாக்க தொடங்கவே கோவிலில் நின்ற மக்களால் இரண்டு கும்பலும் கோவிலை விட்டு விரட்டப்பட்டனர். சற்று நேரம் கழித்து பொலிசார் வந்து தகவல்களை திரட்டிவிட்டு சென்றுவிட்டனர். விடயம் விபரீதமானது. இரண்டு கும்பலும் ஒருவரை ஒருவர் பதம் பார்க்கும் முடிவுக்கு வந்தனர். இரண்டு தரப்பும் ஆயுதங்கள் பொல்லுகள் தடிகள் துவக்குகள் போக்குவரத்திற்கு வாகனங்களை தயார்படுத்தின.

ஜரோப்பிய நாடுகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு நோர்வேக்குள் புகுந்துள்ள ஒரு சிலரும் இந்த விடயங்களில் இணைந்து கொண்டனர். இரண்டு தரப்பும் தாம் திட்டமிட்டபடி ஒரு அமைதியான மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் சமாதானம் பேசுவதற்கு வருகிறோம் என்று சென்று சந்தித்தனர். இரண்டு தரப்பும் சண்டை பிடிப்பதற்கு தயார் நிலையில் இருந்துகொண்டு கோவிலில் நடந்த சம்பவத்தை விசாரிக்க முற்பட்டனர். வாய் தர்க்கம் வாள் வெட்டு துப்பாக்கிச் சூடு கை வெட்டு தலை வெடி என்று விபரீதமாக மாறியது.

இவற்றை முன்னின்று நடாத்தியதில் ஒருவர் சுழிபுரத்தை சேர்ந்தவர். குறித்த நபருக்கும் நோர்வே நாட்டில் மாற்று இயக்கம் ஒன்றின் தலைவராக இருக்கும் ஒருவருக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. சம்பவத்தை அறிந்த மாற்று இயக்க உறுப்பினரும் குறித்த இடத்திற்கு சில முஸ்லீம் இனத்தவர்களான நோர்வே அரசிற்கு எதிராக இயங்கும் பத்திரிகையாளரை அழைத்து சென்று இங்கே பார் புலிகள் மோதிக் கொள்கிறார்கள் இது புலிகளின் குழுக்களுக்கிடையான மோதல் என்று பொலிசாருக்கும் ஊடகத்துறையினருக்கும் புரளியை கிழப்பிவிட்டார். பொலிசாருக்கும் ஊடகத்தறையினரக்கும் இவர்கள் புலிகள்தான் என்று நேரடி வாய்மூல வாக்கு மூலமும் கொடுத்தார். விடயம் விபரீதமாக மாறியது. பொலிசார் ஆயுதங்களை மீட்டவுடன் பல்வேறு கோணத்தில் விசாரிக்க முற்பட்டனர்.

சம்பவங்கள் அனைத்தும் உடனடியாக அரசின் பழிவாங்கும் படலமாக மாற்றும் நடவடிக்கைகளை இலங்கை அரச தரப்பு தமது அலுவலகம் ஊடாகவும் மாற்று தமிழ் குழுக்கள் ஊடாகவும் பொலிசாருக்கு வாக்கு மூலம் கொடுத்து அரங்கேற்ற முற்பட்டனர்.

சுவீடன் நாட்டில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் அரச பிச்சையில் குடும்பம் நடாத்தும் முன்னைநாள் பயண முகவரும் கோமைமா திருடனுமான கே.ரி ராஜசிங்கம் இதனை திரிபுபடுத்தி இறக்காத இளைஞனை இறந்ததாகவும் இல்லாத பெயர்கள் எல்லாம் சுட்டி செய்தி வெளியிட்டார்.

நோர்வே நாட்டு ஊடகத்துறையினரும் பொலிசாரும் நோர்வே உளவுத்துறையும் தொழில் கட்சியில் பிரதிநிதித்துவ படுத்தும் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவர் ஊடாகவும் கோவில் நிர்வாகத்தினர் ஊடாகவும் தகவல்களை திரட்ட முற்பட்டனர்.

இறுதியில் குழு மோதலே காரணம் இளைஞர் குழுக்களின் உள் சிக்கல்கள் என்பனவும் வேறு நாடுகளில் இருந்து வந்த தமிழ் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு கும்பலுமே காரணம் என்று பொலிசாருக்கு தெரிய வந்த போதும் நோர்வே நாட்டு ஊடகத்துறையினர் இது தொடர்பாக தமது உள்ளக தொடர்புகள் ஊடாக விசரணைகளை முடுக்கி விட்டனர்.

நோர்வெ நாட்டு அரச ஊடகங்களும் பொலிசாரும் தமது உள்ளக தொடர்புகள் ஊடாக இலங்கை அரசின் நயவஞ்சக திட்டத்தையும் தமிழ் ஒட்டுக்குழுக்களின் அரசியல் வங்கு ரோத்து தனமான செயல்களையும் அரங்கேற்ற முடியாதவாறு தமது பொறுப்புணர்வுடன் செற்பட்டமையால் நிலமையை கட்டுபாட்டில் கொண்டு வந்தனர்.

இலங்கை அரசும் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் ஊடகங்களும் இலங்கை அரச உளவுப்பிரிவினரால் உலக தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சார வேலைகளில் ஈடுபடுவதற்காக உருவாக்கபட்ட இணையங்களும் அதற்கும் அப்பால் பிராந்திய நாடு ஒன்றின் நோர்வே நாட்டின் உளவாளியாக இலங்கை விடங்களை கையாண்டு குழப்பத்தை ஏற்படுத்த நியமிக்கப்பட்டுள்ள குறித்த வெள்ளை இனத்தவனும் தனது திட்டத்தில் தோல்வி கண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் விடத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட்ட நோர்வே நாட்டவர்களான சில அரச இணைய மற்றும் , தொலைக்காட்சி ஊடகத்துறையினருக்கும் அவர்களுக்கு ஒத்தாசையாக தமிழ் மக்கள் மத்தியில் சரியாகவும் நிதானமாகவும் தகவல்களை திரட்ட உதவி தமிழ் என்ன நிறம் என்;று தெரியாத இஸ்ரவேலின் கொடுமையை அனுபவித்த பாலஸ்தீனத்தின் மண்னில் பிறந்து நோர்வே அரச ஊடாக மேடையில் கொடி கட்டி பறக்கும் ஊடக உறவுக்கும் நிலமையை அரசியல் ரீதியாக சமாளித்த தமிழ் உள்ளுராட்சி சபை உறப்பினருக்கும் நோர்வே தமிழ் மக்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர்.

நோர்வே நாட்டில் தமிழ் இளைஞர்களிடையே போதையை பரப்பி குழுக்களை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் சக்திகளை இனங்கண்டு சட்டத்துறையினருக்கு முன் கூட்டியே அறிவிப்பதன் ஊடாக இலங்கை அரசின் தமது எடுபிடிகள் ஊடான நயவஞ்சக திட்டத்தை நோர்வேயில் தமிழ் மக்களால் ஓரங்கட்ட முடியும்.

நோர்வே நாட்டில் சும்மார் 20 ஆயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இளைஞர் குழுக்கள் என்று எவரும் இல்லாத போதும் நோர்வே நாட்டின் மிகப்பெரும் சூட்டு சம்பமாக இந்த விடயம் பதிவாகலாம். ,

நன்றி

நிதர்சனம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.