Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் நாட்டில் எழுந்தொரு செய்தி சொல்லு...!


Recommended Posts

வீசும் காற்றே தூது செல்லு பாடல் பிறந்த கதை.  

இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை இந்திய ராணுவம் செய்து முடித்தது. 

 

Edited by shanthy
Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆம்.   MON 28 NOV 2022FIFA WORLD CUP - GROUP H Portugal2Uruguay0 Bruno Fernandes (54'minutes, 90'+3minutes pen) FTHT 0-0
    • மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடிப்படை குறைபாடுகள் - சார்ள்ஸ் நிர்மலநாதன் By DIGITAL DESK 2 29 NOV, 2022 | 03:39 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம் வசீம்) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடிப்படை குறைபாடுகளால் மன்னார் மாவட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளார்கள். இந்த வைத்தியசாலைக்கு  கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி ஸ்கேன் இயந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், குறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மன்னார் மாவட்டத்தில் வாழும் சுமார் ஒன்றரை இலட்ச மக்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்கிறார்கள். இந்த வைத்தியாலை பல சேவை குறைப்பாடுகளுக்கு மத்தியில் இயங்குகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த வைத்தியசாலைக்கு கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி ஸ்கேன் (சி.டி.சி ) இயந்திரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் இந்த இயந்திரத்தை பொருத்துவதற்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரத்தியேக கட்டடம் இல்லாத காரணத்தினால் இந்த இயந்திரம் பிறிதொரு மாவட்ட  வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சி.டி.சி இயந்திரத்தை பொருத்துவதற்கு பிரத்தியேக கட்டடம் நிர்மாணிக் க பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை இயந்திரம் வழங்கப்படவில்லை. மன்னார் மாவட்ட வைத்தியசாலையில்  இந்த சேவை இல்லாத காரணத்தினால் மன்னார் மாவட்ட மக்கள் யாழ்ப்பாணம், அனுராதபுர மாவட்ட வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த இயந்திரத்தை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்குமாறு சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/141613
    • நான்தான் Original சின்னவர் : அரங்கை தெறிக்கவிட்ட சீமான்  
    • அதிவேகமாகச் செல்லும் பஸ்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் ! By DIGITAL DESK 5 29 NOV, 2022 | 05:10 PM பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும்  பொது போக்குவரத்து பஸ்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு  அறிவிக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அதிவேகமாகச் செல்லும் பஸ்கள் தொடர்பில் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/141665
    • மின்சாரசபையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி : ஒரு மாதத்திற்குள் சட்ட மூலம் By DIGITAL DESK 2 29 NOV, 2022 | 04:44 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மின்சாரசபையை மறுசீரமைப்பதற்கு இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய மின்சாரசபையை மறுசீரமைப்பதற்கான சட்ட மூலத்தினை ஒரு மாதத்திற்குள் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.  இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமையவே அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/141657
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.