ரஷ்யா மனம் மாறி ஐரோப்பிய நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்தால்(ஒன்றியத்தில் அல்ல) பெரியண்ணன் அமெரிக்காவுக்கு பொறுக்காது அல்லவா? இந்த சிநேகித பூர்வம் தனக்கு ஆபத்தாக முடியும் என நினைத்து ஆங்காங்கே சுடு எண்ணையை தெளிக்க மாட்டாரா? 🤣
மக்களை கொன்று குவித்து விட்டு, அந்த மக்களின் பணத்தில் மருத்துவம், மத யாத்திரை போய் மனோவியாதி, உடல்வியாதி தீர்க்க திரிகிறார் நாடு நாடாய். மக்களை கொன்றது இலங்கையிலும், தேவாயத்திலும். அவரோ தாய்லாந்து விகாரையில் பாவம் கழுவ முயற்சிக்கிறார். விகாரைகளை தரிசிக்க மறுப்பு. சரியான தண்டனை! நாட்டில் காணி பிடித்து, விகாரை விகாரையாய் கட்டியும் வழிபட முடியாமல் அலைகிறார். எங்கோ இருக்கிற போப்பாண்டவர் உதவுகிறார் அந்த மக்களுக்கு. இறையாண்மை! தொண்டை கிழிய கத்துவினம் நாடாளுமன்றத்தில். சமயம் மாற்றுகிறார்கள் என்று குறைச்சாட்டை வைத்து தங்களை மறைத்துக்கொள்வார்கள்.
அறிந்தோ அறியாமலோ விரும்பியோ விரும்பாமலோ அவர்களின் உலகளாவிய பரவலும் இன விருத்தியும் பெரும்பான்மையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
கட்டுப்படுத்துவது மிக மிக கடினம்.
உதாரணத்திற்கு நான் இருக்கும் இருக்கும் இடத்தில் ஆரம்பகாலங்களில் 15 தமிழ் குடும்பம் இருந்தது. முஸ்லீம் குடும்பம் 70- 80 வரை இருக்கும். இப்போதைய கணக்கின் படி2000 முஸ்லீம் குடும்பங்கள் இருக்கின்றன.சிரியா,லிபியா,ஈராக்,ஆப்கானிஸ்தான் அகதிகளாக வந்து குடியேறியவர்கள் உட்பட..... பல ஜேர்மனியர்களும் வேலை வாய்ப்பு,புதிய வீடு என இடம் மாறிவிட்டார்கள்.இப்போது வரவிருக்கும் உள்ளூர் தேர்தலில் 3 முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர்.ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் பல்கி பெருகி விட்டனர். தமிழ் குடும்பம் என்று பார்த்தால் 4 குடும்பங்கள் இருக்கின்றன.ஏனையவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து,கனடா சென்று குடியேறி விட்டனர்.
Recommended Posts