Jump to content

பொருளாதார நெருக்கடியை... யாரால், தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பில்...   அனுரகுமார முன்னிலை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
37 minutes ago, nunavilan said:

மிகுந்த கஸ்டத்தில் வாழும் மலையக மக்கள் கேட் கும் 1000 ரூபா சம்பள உயர்வை கொடுக்க முடியாதவர்கள் அவர்களினால் நாட்டின் பொருளாதாரம் தாங்கப்படுகிறது என்று தெரிந்தும் கூட. நன்றி கெட்டவர்கள்.

அந்த 1000 ரூபா போதாது, இப்போதுள்ள விலைவாசிக்கு 3000 ரூபா வேணும்.

Edited by ஏராளன்
கருத்து, எழுத்து பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

அந்த 1000 ரூபா போதாது, இப்போதுள்ள விலைவாசிக்கு 3000 ரூபா வேணும்.

ஏராளன் இந்த 1000 ரூபா பற்றி கடந்த தேர்த்தலில் இருந்து பேசுகிறார்கள். தற்போதைய வாழ்க்கை செலவுக்கு நீங்கள் கூறுவது போல் 3000 போதுமா தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

மிகுந்த கஸ்டத்தில் வாழும் மலையக மக்கள் கேட் கும் 1000 ரூபா சம்பள உயர்வை கொடுக்க முடியாதவர்கள் அவர்களினால் நாட்டின் பொருளாதாரம் தாங்கப்படுகிறது என்று தெரிந்தும் கூட. நன்றி கெட்டவர்கள்.

மலையக தமிழர்கள் போல் கடைசி யுத்தம் வாடகை யுத்த விமானமோட்டிகள் டாலர்களை எறிந்து அந்நிய நாட்டு படைகள் போன்றவற்றின் முலமே வெற்றி அப்ப டொலர்களை யுத்த வெற்றிக்கு வீசி எறிந்து விட்டு இப்ப முழித்து கொண்டு இருக்கிறார்கள் @ரதிபோன்றவர்கள் இந்த திரி பக்கம் எட்டியும் பார்க்க மாட்டினம் ஏனென்றால் புலிகளை அழித்த கோத்தா கொர்னோவையும் அழிப்பார் என்று நம்பிகொண்டவர்களில் அவரும் ஒருவர் .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக வயிறு காய்ந்து, உடல் முறிந்து உழைத்த காசை டொலராக விட்டெறிந்து, அந்நிய நாட்டினரை கூலிக்காமர்த்தி, உழைத்த சொந்த மக்களையே படுகொலை செய்த வெட்கங்கெட்டவர்கள், அந்தப்பணத்தில் சுகம் அனுபவிப்பவர்கள், மலையட்டை போன்று அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு,  பணத்துக்காக கொலை செய்தவர்களுக்கு  குனிந்து,  கூனிக்குறுகி  நன்றி சொல்கிறார்கள். ஆனால் தங்களை வருத்தி உழைத்து நாட்டை தாங்கிப்பிடிப்பவர்களுக்கு நன்றி சொல்வதுமில்லை, கூலிக்கு கேள்வி கேட்க்கிறார்கள். வந்த கப்பல் டொலர் கொடுக்கப்படாததால் சரக்கு இறக்க மறுக்கின்றது ஆனால் ஊதியம் சரியாக கொடுக்கப்படாவிடினும் தோளில் சுமக்கும் கூடையை அவர்கள் இறக்கி வைப்பதில்லை.  உழைத்தவன் வியர்வை காயமுன் அவர்களுக்குரிய ஊதியம் நிஞாயமாய் கொடுக்கப்படவேண்டும், இல்லையேல் நாடு உருப்படாது.

 

7 hours ago, Kandiah57 said:

நான் பகிடியாக எழுதினேன்…  தயவுசெய்து மன்னியுங்கள்....முகம் தெரியாத உங்களை எப்படி கிள்ளி விட்டு குத்துப்பார்க்கலாம் ?.  .

நானும் பகிடியாகவே பதிந்தேன், வருந்துவதற்கு இங்கு ஒன்றும் இல்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

@ரதிபோன்றவர்கள் இந்த திரி பக்கம் எட்டியும் பார்க்க மாட்டினம் ஏனென்றால் புலிகளை அழித்த கோத்தா கொர்னோவையும் அழிப்பார் என்று நம்பிகொண்டவர்களில் அவரும் ஒருவர் .😃

பலபேரை தேடிக்கொண்டிருக்கிறேன் காணவில்லை களத்தில்!

11 hours ago, Kandiah57 said:

நான் பகிடியாக எழுதினேன்…  தயவுசெய்து மன்னியுங்கள்....முகம் தெரியாத உங்களை எப்படி கிள்ளி விட்டு குத்துப்பார்க்கலாம் ?.  .

முன்பெல்லாம் சுமந்திரனின் பெயரை கேட்டால் களம் சூடு பிடிக்கும், இப்போ அப்பிடியில்லை. ஒன்று சம்பந்தப்பட்டவர்கள் அவரின் சுயநல கொள்கைகளை புரிந்து விலகிக்கொண்டிருப்பார்கள், அல்லது இனிமேல் இவருக்காக வக்காலத்து வாங்குவதில் பயனில்லை என்று ஒதுங்கியிருப்பார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.