Jump to content

கோட்டாயபய ராஜபக்ஷ தாய்லாந்துக்குச் செல்லத் திட்டமா? நிரந்தரமாக தங்க விசா இல்லாமல் தவிக்கிறாரா?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கோத்தபாயவுக்கு கடுமையான நிபந்தனை விதித்த தாய்லாந்து

Digital News Team 2022-08-11

-சி.எல்.சிசில்-

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.

Gota-Thai-300x170.jpg
மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வரும் கோத்தபாய ராஜபக்ஷ, நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அரசியல் செயற்பாடுகள் எதனையும் செய்ய மாட்டேன் என உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. நாங்கள் தற்காலிகமாக தங்குவதற்கு உறுதியளித்தோம். அரசியல் நடவடிக்கைக்கு அனுமதி இல்லை. இது அவருக்கு புகலிடம் தேட ஒரு நாட்டைக் கண்டுபிடிக்க உதவும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Thinakkural.lk

Edited by nochchi
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாடுநாடாய் அலையும் நாடோடி! அப்பாவித்தமிழர்கள் சாபம் சும்மாவிடாது.

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

நாடுநாடாய் அலையும் நாடோடி! அப்பாவித்தமிழர்கள் சாபம் சும்மாவிடாது.

இது நடிப்பு நம்பிடாதிங்க .

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

  ஹாய் கோத்ஸ்! சகல பெல் பட்டனையும் அமத்தி விட்டுட்டன்....
 

14 hours ago, goshan_che said:

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில

அந்த நாநா பிளாவுக்கு பக்கத்தாலை போற ஒழுங்கையிலை கரப்பான் பூச்சி பொரிச்சு விக்கினம்..... சாப்பிட்டு ஒரு வீடியோ போடவும்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

..நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

Dj-ITCi-OUUAAJ6-Da.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சமடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார்

 

5 hours ago, nochchi said:

அவருக்கு புகலிடம் தேட ஒரு நாட்டைக் கண்டுபிடிக்க உதவும்”

பாருங்கள், தாய்லாந்தே தனது நாட்டில் இவருக்கு இடமில்லை என்று சொல்லவிட்டது!  பவுத்த சிங்கள வரலாற்று மகா வம்சத்தின் கதாநாயகனுக்கு இந்தக்கதியா? முதலாம் துட்டகைமுனுவின் கர்ம வினையும் சேர்ந்து கொண்டதுவோ? இத்தனை  வாழ வேண்டிய உயிர்கள் சிந்தின இரத்தம் கூக்குரலிடுகிறது, தாங்கமுடியாமல் ஓடுறார். கால் ஓயும்வரை, பணம் கரையும்வரை ஓடட்டும். தங்கள் உறவுகளை காண இயலாமல் தவிப்போடு இறந்தவர்களின் தவிப்பையும் உணரட்டும். பாத்தீங்களா இலங்கை முதற்பெண்மணி, ஜனாதிபதி போகும் கோலத்தை? அதிகாரம், ஆணவம், திமிர் அடங்கி  அவர்கள் இட்டதை உண்டு, காட்டிய இடத்தில உறங்கி பாவத்தை தீர்க்கட்டும், ஈ இருக்கிற இடத்தைத்தானும் பாண்டவருக்கு ஈய மாட்டேன் என்று சவால் விட்டு துரியோதனனின் பாத்திரம் நினைவில் வந்து போகிறது. எத்தனை படித்தாலும், கண்முன்னே நிகழ்ந்தாலும் தீய மனம் ஒருபோதும் திருந்தாது. நாமலின் பேச்சு அதை நிரூபிக்குது!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

இது நடிப்பு நம்பிடாதிங்க .


இலங்கையில் அவர் வாழ்வதற்கு எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்வதற்கான திட்டமாக இருக்கலாம்

 

சாபம் எதுவுமே செய்யாது

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விளங்க நினைப்பவன் said:


இலங்கையில் அவர் வாழ்வதற்கு எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்வதற்கான திட்டமாக இருக்கலாம்.

ஓம்.  அனுதாப அலையை… தேட, வேண்டுமென்றே அலைய விடுகிறார்கள்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, குமாரசாமி said:

ஹாய் கோத்ஸ்! சகல பெல் பட்டனையும் அமத்தி விட்டுட்டன்...

பட்டன கண்டோன அமுக்குறது பழக்க தோசம்🤣

11 hours ago, குமாரசாமி said:

அந்த நாநா பிளாவுக்கு பக்கத்தாலை போற ஒழுங்கையிலை கரப்பான் பூச்சி பொரிச்சு விக்கினம்..... சாப்பிட்டு ஒரு வீடியோ போடவும்.

கரப்பானோ, நட்டுவாக்காலியோ ….தாய்லாந்துகாரன் தாறத சாப்பிட்டுட்டு, கம்முன்னு கிடக்கணுமாம். மூச்சு சத்தம் கூட கேக்க கூடாது எண்டு சொல்லீட்டார் தாய்லாந்து பிரதமர்🤣.

11 hours ago, ராசவன்னியன் said:

Dj-ITCi-OUUAAJ6-Da.jpg

🤣 நானா பிளாசிவில ஆளுக்கு தொழில்வாய்ப்பு கொடுக்காதவரை ஓகே🤣.

நீங்கள் மூவரும் சொல்வது சரியாகவே படுகிறது👇

11 hours ago, பெருமாள் said:

இது நடிப்பு நம்பிடாதிங்க .

 

2 hours ago, விளங்க நினைப்பவன் said:


இலங்கையில் அவர் வாழ்வதற்கு எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்வதற்கான திட்டமாக இருக்கலாம்

 

சாபம் எதுவுமே செய்யாது

 

1 hour ago, தமிழ் சிறி said:

ஓம்.  அனுதாப அலையை… தேட, வேண்டுமென்றே அலைய விடுகிறார்கள்.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பட்டன கண்டோன அமுக்குறது பழக்க தோசம்🤣

நான் இந்த 👎🏼 பட்டனத்தான் அமுக்கிறது  :cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 10/8/2022 at 22:45, குமாரசாமி said:

கோத்தா உப்புடியே நாடு நாடாய் சுத்துறது எண்டு முடிவெடுத்துட்டார் போல கிடக்கு..... ஒரு யூரியூப் சனல் தொடங்கியிருந்தார் எண்டால் கைச்செலவுக்கு கொஞ்ச காசாவது வந்திருக்கும்..........🤣

 

On 11/8/2022 at 11:18, goshan_che said:

🤣😆😆🤣

வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்….

அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் ….

சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. 

நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில 🤣🤣😆

May be an image of 4 people and text that says 'Hello நான் தான் உங்க கோத்தா, இப்போ நாம சிங்கப்பூர்ல இருந்து தாய்லாந்து Tour வந்திருக்கோம் MEME MEME SIYA இன்னைய நமம Food review ல நாம பாக்கப் போறது, தாய்லாந்து பாம்பு கறி'

ஹலோ  fபிரண்ட்ஸ்...  இண்டைக்கு... நாங்க பார்க்கப் போறது, தாய்லாந்து  பாம்புக்கறி.  🐍 😂

முதலில்... பாம்பை பிடித்து, சுத்தமான தண்ணீரில்... மூன்று தரம் கழுவுங்க.... 🤣

Edited by தமிழ் சிறி
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

  சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மட்டும்  பார்க்கவும்.   குமட்டினால் நான் பொறுப்பில்லை .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2022 at 22:25, தமிழ் சிறி said:

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமையான நடைமுறைக்கு மேலும் இரண்டு வார விஸா வழங்கிவிட்டு, ஆளை கிளப்புறத்துக்கு போர்க்குற்றச்சாட்டை ஆயுதமாக எடுத்தாரா சிங்கப்பூர் சட்டமா அதிபர்? அல்லது வைத்திருந்து பாதுகாப்பாய் அனுப்பிவிட்டு எல்லோர் காதிலும் பூச்சுற்றுகிறாரா? நடவடிக்கை எடுப்பதாயிருந்தால், அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்தபோதே எடுத்திருக்கலாம், மேலதிகமாக விஸா நீடிப்பு செய்யாமல் இருந்திருக்கலாம். அதுதானே அவர்களுக்கு என்ன இழப்பு? உல்லாசப்பயணி கோத்தா, வருவாய் நாட்டுக்கு தேவை.

 

9 hours ago, நிலாமதி said:

  சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மட்டும்  பார்க்கவும்.   குமட்டினால் நான் பொறுப்பில்லை .

நடு முறி எனக்கு என்று வாங்கி சாப்பிடுவாரா கோத்தா!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

வழமையான நடைமுறைக்கு மேலும் இரண்டு வார விஸா வழங்கிவிட்டு, ஆளை கிளப்புறத்துக்கு போர்க்குற்றச்சாட்டை ஆயுதமாக எடுத்தாரா சிங்கப்பூர் சட்டமா அதிபர்? அல்லது வைத்திருந்து பாதுகாப்பாய் அனுப்பிவிட்டு எல்லோர் காதிலும் பூச்சுற்றுகிறாரா? நடவடிக்கை எடுப்பதாயிருந்தால், அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்தபோதே எடுத்திருக்கலாம், மேலதிகமாக விஸா நீடிப்பு செய்யாமல் இருந்திருக்கலாம். அதுதானே அவர்களுக்கு என்ன இழப்பு? உல்லாசப்பயணி கோத்தா, வருவாய் நாட்டுக்கு தேவை.

இது, அப்பட்டமான  காதில் பூ  சுற்றும் வேலை.
மனு கொடுத்தவர்களையும், சிங்கப்பூர் தமிழர்களையும், கோத்தாவையும் திருப்தி படுத்தவே...  
சிங்கப்பூர் சட்டமா அதிபரின்  அந்த அறிக்கை.  

Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.