Jump to content

100 பந்துப் பரிமாற்ற கிரிக்கெட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

132ad020-c3b2-11eb-a54e-fb2ebe3e59b0.png

The Hundred

இங்கிலாந்தில் முதன்மைக் கழகங்களுக்கிடையே தற்போது பிரசித்தி பெற்ற கிரிக்கெட்டாக உருவெடுத்திருக்கிறது 100 கிரிக்கெட்.

இந்த கிரிக்கெட்டில் ஒரு போட்டில் விளையாடும் இரண்டு அணிகளுக்கும் தலா 100 பந்துப் பரிமாற்றங்கள் வழங்கப்படும். இதில் அதிகூடிய ஓட்டமெடுக்கும் அணி வென்றதாகக் கருதப்படும்.

இந்தப் போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் 5 அல்லது 10 பந்துப் பரிமாற்றங்களை தொடர்ந்து செய்யலாம். மொத்தம் ஒரு பந்து வீச்சாளர் 25 பந்துப் பரிமாற்றங்களே செய்ய முடியும்.

ரி20 க்கு போட்டியாக உருவான இந்த 100 கிரிக்கெட்.. தற்போது மெதுமெதுவாக பிரசித்தம் பெற்று வருவதோடு நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 

இதில் ஆண்களுக்கான அணிகள்.. பெண்களுக்கான அணிகள் கொண்ட தொடர்கள் விளையாடப்பட்டு வருகின்றன.

யாழ் களத்தில் பலருக்கு இது தெரிந்திருக்கலாம். அறியாத உறவுகளுக்காகவும் நடப்புத்தொடர் பற்றிய செய்திகள் இங்கு எதுவுமே இடப்படாததாலும் இப்பதிவு இடப்படுகிறது. 

எதிர்காலத்தில் இந்தக் கிரிக்கெட் வடிவம் பிரசித்தி பெறும் வாய்ப்புள்ளது.. ஏனெனில் கிரிக்கெட் என்றால் மணித்தியாலக்கணக்காக ஆடுவாங்கள்.. அலுப்புத்தட்டும் என்ற நிலை மாறி பந்துக்கு பந்து விறுவிறுப்பூட்டும் ஆட்டமாக அது மாறி வருவதுதான். 

https://www.bbc.co.uk/sport/live/cricket/60182184

Edited by nedukkalapoovan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுமையாக இருக்கிறது.

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2022 at 00:35, ஈழப்பிரியன் said:

புதுமையாக இருக்கிறது.

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

இது போன‌ வ‌ருட‌ம் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து அண்ணா

இது இர‌ண்டாவ‌து தொட‌ர்

10 ஓவ‌ர்
100 வ‌ந்து என்று கிரிக்கேட்டில் இப்ப‌டி ப‌ல‌ போட்டிக‌ளை அறிமுக‌ம் செய்து இருக்கின‌ம் , ஆனால் ம‌க்க‌ள் ம‌த்தியில் 20 ஓவ‌ர் விளையாட்டு தான் வ‌ர‌வேற்ப்பு  பெற்று இருக்கு , 

நான் 100ப‌ந்து விளையாட்டை பெரிசா பார்க்கிறேல‌ , 

100 ப‌ந்து விளையாட்டில் ம‌ற்ற‌ விளைட்டுக்க‌ளை விட‌ விதிமுறைக‌ள் அதிக‌ம் 😏

Edited by பையன்26
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.