Jump to content

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில்... வட்டமிடும், சீன கப்பல்: அனுமதிக்காக... காத்திருப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைத்த கோபின் அறிக்கை இணைப்பு வேலை செய்யவில்லை.

பத்திரிகை செய்தி கீழே.

https://www.express.co.uk/news/politics/1207463/labour-manifesto-in-full-jeremy-corbyn-election-promises-general-election-2019/amp

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

AfD ஜேர்மனியில் தனித்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்து விட்டால் - ஜேர்மன் மக்களை Gerxit நோக்கி தள்ள அதிக காலம் எடாது.

அதுவும் நல்லதுக்குத்தான்

24 minutes ago, goshan_che said:

நீங்களே சொன்னபடி எல்லா வளமும் உள்ளேயே இருக்கும் நாடு ரஸ்யா அதை ஏன் தவிர்கிறார்கள்.

இங்கேதான் இருக்கிறது ஜனநாயகத்தின் சூட்சுமம்.

எங்கு சம்பளம் அதிகமோ மக்கள் அங்கு செல்வர். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நைஜிரியாவில் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் அதனால் அதிகப் பேர் அங்கு சென்றனர். அங்கே சனநாயகம் முக்கியமாக படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அதுவும் நல்லதுக்குத்தான்

எங்கு சம்பளம் அதிகமோ மக்கள் அங்கு செல்வர். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நைஜிரியாவில் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் அதனால் அதிகப் பேர் அங்கு சென்றனர். அங்கே சனநாயகம் முக்கியமாக படவில்லை.

உங்களுக்கு தெரிந்த 60,70 இல் நைஜீரியா போன எத்தனை குடும்பம் இப்போ அங்கே வேர் விட்டு உள்ளது?

எனது உறவில் ஒரு 10 பேர் மட்டில் போனார்கள் - அத்தனை பேரும் இப்போ மேற்கு நாட்டில்.

இதைத்தான் சொல்கிறேன். உழைக்க போகலாம், ஆனால் வாழ விடமாட்டர்கள். வாழ்வது, கிளை பரப்புவது, வளர்வது, அரசியலில் உள்ளிடுவது, இவை ஜனநாயக நாடுகளில் மட்டுமே சாத்தியம்.

ஆகவேதான் தாம் போய் உழைத்து கொண்டு, முயற்சித்து, ஏதோ ஒரு வழியில் தம் பிள்ளைகள் காலத்தில் மேற்கிற்கு நகர்ந்து விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

உங்களுக்கு தெரிந்த 60,70 இல் நைஜீரியா போன எத்தனை குடும்பம் இப்போ அங்கே வேர் விட்டு உள்ளது?

எனது உறவில் ஒரு 10 பேர் மட்டில் போனார்கள் - அத்தனை பேரும் இப்போ மேற்கு நாட்டில்.

இதைத்தான் சொல்கிறேன். உழைக்க போகலாம், ஆனால் வாழ விடமாட்டர்கள். வாழ்வது, கிளை பரப்புவது, வளர்வது, அரசியலில் உள்ளிடுவது, இவை ஜனநாயக நாடுகளில் மட்டுமே சாத்தியம்.

ஆகவேதான் தாம் போய் உழைத்து கொண்டு, முயற்சித்து, ஏதோ ஒரு வழியில் தம் பிள்ளைகள் காலத்தில் மேற்கிற்கு நகர்ந்து விடுகிறார்கள்.

வேலைக்கு/மேற்படிப்பிற்கு சென்றவர்கள் அங்கு வேர் விட வேண்டிய அவசியம் என்ன? 

25 minutes ago, goshan_che said:

டுபாய் முழுக்க இந்துக்களால் நிரம்பி வழிகிறது. ஒருக்கால் தேர் இழுத்து பார்ப்போமா?

வேலைக்கு போன இடத்தில் கோவில் கட்டி தேர் இழுக்கவேண்டிய அவசியமென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

வேலைக்கு/மேற்படிப்பிற்கு சென்றவர்கள் அங்கு வேர் விட வேண்டிய அவசியம் என்ன? 

வேலைக்கு போன இடத்தில் கோவில் கட்டி தேர் இழுக்கவேண்டிய அவசியமென்ன?

ஒரு அவசியமும் இல்லை. ஆனால் வேலைக்கு, மேற்படிப்புக்கு போன இடங்களில் தங்கி நிற்காமல், வேர் விடாமல் அவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பவில்லை.

புதிதாக இன்னொரு நாட்டை தேர்ந்து எடுத்து அங்கே வந்தார்கள்.

அப்படி அவர்கல் தேர்ந்த நாடுகள் யாவை? அத்தனையும் மேற்கு நாடுகள்.

மேற்கு நாட்டுக்கு வேலைக்கு, படிக்க வந்த எத்தனை தமிழர், படித்த பின் ரஸ்யா,, மத்திய கிழக்கு, சீனாவில் போய் குடியமர்ந்துள்ளனர்?

ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கிற்கு வேலை, படிப்பு என வந்த எத்தனை பேர் மேற்கில் குடியேறியுள்ளனர்?

என்ன காரணம் - அடிப்படை காரணம் ஜனநாயகம். அது கொடுக்கும் பொருளாதார வாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், சட்ட பாதுகாப்பு, மனித உரிமை மதிப்பு, இன, நிற ஒதுக்கலுக்கு எதிரான ஒப்பீடளவு பாதுகாப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

ஒரு அவசியமும் இல்லை. ஆனால் வேலைக்கு, மேற்படிப்புக்கு போன இடங்களில் தங்கி நிற்காமல், வேர் விடாமல் அவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பவில்லை.

புதிதாக இன்னொரு நாட்டை தேர்ந்து எடுத்து அங்கே வந்தார்கள்.

அப்படி அவர்கல் தேர்ந்த நாடுகள் யாவை? அத்தனையும் மேற்கு நாடுகள்.

மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றவர்கள் ஏன் சொந்த நாடு திரும்பவில்லை?

34 minutes ago, goshan_che said:

மேற்கு நாட்டுக்கு வேலைக்கு, படிக்க வந்த எத்தனை தமிழர், படித்த பின் ரஸ்யா,, மத்திய கிழக்கு, சீனாவில் போய் குடியமர்ந்துள்ளனர்?

ரஸ்யா, சீனா, மத்திய கிழக்கிற்கு வேலை, படிப்பு என வந்த எத்தனை பேர் மேற்கில் குடியேறியுள்ளனர்?

மீண்டும் கேட்கிறேன் சீனா ரஷ்யாவிற்கு ஏன் படிக்க செல்ல வேண்டும்? அங்கே ஏதோ ஒரு நலன் இருப்பதால் தானே?

படிக்க சென்ற இடத்தில் படித்து விட்டு சொந்த நாட்டுக்கு அதன் பலனை செய்யாத துரோகிகள்.

37 minutes ago, goshan_che said:

என்ன காரணம் - அடிப்படை காரணம் ஜனநாயகம். அது கொடுக்கும் பொருளாதார வாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், சட்ட பாதுகாப்பு, மனித உரிமை மதிப்பு, இன, நிற ஒதுக்கலுக்கு எதிரான ஒப்பீடளவு பாதுகாப்பு.

மேற்குலக நாடுகளில் வியாபர நலன் மட்டுமே இருக்கும்.மக்கள் நலன் இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றவர்கள் ஏன் சொந்த நாடு திரும்பவில்லை?

இந்த கேள்வி இலங்கை தமிழரை நோக்கி கேட்கபட்டிருத்தால்.   ......1..அவர்கள் படிப்புக்கு எற்ற வேலை இலங்கையில் இல்லை....2...அப்படி வேலை கிடைத்தால் சிங்களபகுதியில். கிடைக்கும் எதாவது இனக்கலவரம்  ஏற்படும் ஆயினும் உயிருடன் வெட்டி விடுவார்கள் 🤣அதாவது  பாதுகாப்பு இல்லை....3..சம்பளம் மிகவும் குறைவு🤣.....4...வேலை எடுப்பதற்கும் அரசியல்வாதிகள் பின்னால் மில்லியன் கணக்கில் பணத்துடன் இரவு பகலாக அலையவேண்டும்...5...ஆசைகளுக்கு குடும்பமாக நாலு நாடுகளுக்கு சுற்றிலா போக முடியாது...6....பல நாட்டின் சாப்பாடும் சுவைக்கும்.  வாப்புக்கள். அறவேயில்லை. ....7...வேலையில்லையேல்.  வருமானம் இல்லை.   அதாவது வேலைஇழப்பு பணம் கொடுப்பதில்லை 8...பிள்ளைகள் வளர்ப்பதற்கான ஊக்குவிப்பு பணம் கிடையாது” 9....சுகவீனம் என்றால்  வருமானம் இல்லை மட்டுமல்ல சொந்த செலவில் மருத்துவம் பார்க்க வேண்டும...10...மதுவகைகள் ரொம்பவே விலை அதிகம்...🤣👍...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றவர்கள் ஏன் சொந்த நாடு திரும்பவில்லை?

சுய நலன், யுத்தம், இன ஒதுக்கல், சட்டத்துக்கு புறம்பான கைது காணாமல் போதல் பற்றிய பயம் இவை பெரும் காரணிகள். இதில் கடைசி மூன்றும் இலங்க நாட்டில் இருக்கும் ஜனநாயக குறைபாட்டால் விளைந்தவை.

ஆனால் இங்கே அதுவல்ல பேசு பொருள். இவர்களுக்கு 3 தெரிவுகள் இருந்தன. 

1. சீனா, ரஸ்யாவில் தங்கல்

2. மேற்கு வருதல்

3. இலங்கை போதல்.

இதில் இவர்கள் தெரிவு 2 தேர - மேற்கின் ஜனநாயக விழுமியத்தால் விளைந்த சமூக சூழலே காரணமாகியது.

32 minutes ago, குமாரசாமி said:

மீண்டும் கேட்கிறேன் சீனா ரஷ்யாவிற்கு ஏன் படிக்க செல்ல வேண்டும்? அங்கே ஏதோ ஒரு நலன் இருப்பதால் தானே?

அங்கே படிப்பு குப்பை என நான் சொல்லவில்லையே? ஆனாலும் மேற்கில் ஒரு வருடம் படிக்க ஆகும் செலவில் அங்கே 5 வருடம் படிக்க முடியும் என்பதால் போகிறார்கள்.

32 minutes ago, குமாரசாமி said:

படிக்க சென்ற இடத்தில் படித்து விட்டு சொந்த நாட்டுக்கு அதன் பலனை செய்யாத துரோகிகள்.

இது தலைப்பை ஒட்டி இல்லாததால் தவிர்கிறேன்.

32 minutes ago, குமாரசாமி said:

மேற்குலக நாடுகளில் வியாபர நலன் மட்டுமே இருக்கும்.மக்கள் நலன் இருக்காது.

ஒரு முதலாளிதுவ கட்டமைப்பில் இது சகஜமே.

ஆனால் ரஸ்யா, சீனா வில் இருப்பது போல் கட்டுபாடற்ற மாபியா முதலாளிதுவம் மேற்கில் இல்லாதபடியாலும், ஜனநாயகம் தளைத்து இருப்பதாலும் (உள்நாட்டு) மக்கள் நலன் ஒப்பீட்டளவில் இங்கே மேம்பட்டுள்ளது.

அதனால்தானோ என்னமோ இன்றும் சீனாவில் இருந்து மேற்கை நோக்கி பல்லாயிரகணக்கில் ஓடி வருகிறார்கள். 

அதே போல் துருக்கி, ரஸ்யா, ஹங்கேரியை தாண்டி, லட்சகணக்கில் ஜேர்மனியின் கதவை தட்டுகிறார்கள். 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இது தலைப்பை ஒட்டி இல்லாததால் தவிர்கிறேன்.

தலைப்பு ஹம்பாந்தோட்டையில் வட்டமிடும் சீன கப்பல். ஆனால் நீங்களும் நானும் இவ்வளவு நேரமும் எழுத்து பரிமாற்றங்கள் செய்தது.....?????? 🤣

17 minutes ago, Kandiah57 said:

இந்த கேள்வி இலங்கை தமிழரை நோக்கி கேட்கபட்டிருத்தால்

இந்த கேள்வி இலங்கை தமிழரை நோக்கி கேட்கபட்டிருத்தால்.   ......

1..அவர்கள் படிப்புக்கு எற்ற வேலை இலங்கையில் இல்லை....

2...அப்படி வேலை கிடைத்தால் சிங்களபகுதியில். கிடைக்கும் எதாவது இனக்கலவரம்  ஏற்படும் ஆயினும் உயிருடன் வெட்டி விடுவார்கள் 🤣அதாவது  பாதுகாப்பு இல்லை....

3..சம்பளம் மிகவும் குறைவு🤣.....

4...வேலை எடுப்பதற்கும் அரசியல்வாதிகள் பின்னால் மில்லியன் கணக்கில் பணத்துடன் இரவு பகலாக அலையவேண்டும்...

5...ஆசைகளுக்கு குடும்பமாக நாலு நாடுகளுக்கு சுற்றிலா போக முடியாது...

6....பல நாட்டின் சாப்பாடும் சுவைக்கும்.  வாப்புக்கள். அறவேயில்லை. ....

7...வேலையில்லையேல்.  வருமானம் இல்லை.   அதாவது வேலைஇழப்பு பணம் கொடுப்பதில்லை 

8...பிள்ளைகள் வளர்ப்பதற்கான ஊக்குவிப்பு பணம் கிடையாது” 

9....சுகவீனம் என்றால்  வருமானம் இல்லை மட்டுமல்ல சொந்த செலவில் மருத்துவம் பார்க்க வேண்டும...

10...மதுவகைகள் ரொம்பவே விலை அதிகம்...🤣👍...

 

கொஞ்சம் வரிசைக்கிரமாக்கி இருக்கிறன் கந்தையர்.....மன்னிக்கோணும் 😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தலைப்பு ஹம்பாந்தோட்டையில் வட்டமிடும் சீன கப்பல். ஆனால் நீங்களும் நானும் இவ்வளவு நேரமும் எழுத்து பரிமாற்றங்கள் செய்தது.....?????? 🤣

🤣 நீங்கள் மேற்கின் ஜனநாயக கட்டமைப்பும், சீனா ரஸ்யாவில் உள்ள சர்வாதிகார, குறை-ஜனநாயக கட்டமைப்பும் ஒன்றே என நிறுவ முற்பட்டதை மறுத்துரைத்து😎.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

சர்வாதிகாரி ? 

கண்ணிருந்தும் குருடர் 🤦🏼‍♂️

யாருக்கு?.     ரஸ்யா அதிபர்  புடின் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளார்..2036 ஆம் ஆண்டு வரை புடின் தான் அதிபர்  பதவி வகிக்க முடியும்  தேர்தல் நடத்தி அல்லது தலைகீழகா நின்றாலும் வேறு எந்த ரஷ்யா பிரசையும் அதிபர்  ஆக முடியாது...இது சர்வாதிகரமில்லைய?.    சீனாவில் எதிர்கட்சியேயில்லை  இது திட்டமிட்டவகையில் அரசாங்கம் செய்த செயல் ஒருபோதும் அங்கு எதிர்கட்சிக்கு இடமில்லை ஒரு நூறு பேர் கொண்ட யாழ் களத்தில் அடிபடுகிறோமில்லையா?   அடிபடுகிறோமில்லையா?பல கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் ஏன் எதிர்கட்சி இருக்க முடியாது?இது  சர்வாதிகாரமில்லைய? சர்வாதிகாரமில்லையா?    துருக்கியில் 2030 வரை இப்போது இருப்பவர்’ பதவியில் இருக்கும்படி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ஏன்வேறு துருக்கி பிரசைகள் பிரதமர் பதவி வகிக்கக்கூடாது?.  இது  சரவதிகாரமில்லையா?.    சரவதிகாரமில்லையா?.  வடகொரியா இலும இதேபோல தான்   அவர் தான் வாழ்நாள் ஐனதிபதி   இது சர்வதிகாரமில்லையா? நான் தான் எல்லாம் என்பது சர்வாதிகாரம். எவனுமே இங்கு பிரதமர் ஆகலாம்...ஐனதிபதி ஆகலாம்    என்று எங்கே செல்லப்படுகிறதோ  அங்கே சர்வதிகாரமில்லை ஆனால் ரஷ்யா சீனா துருக்கி வடகொரியா......போன்ற நாடுகளில் இந்த நிலைமை இல்லை   நான் தான் பிரதமர்...ஐனதிபதி  என்று அவர்கள் தங்களை தங்களே  நியமித்துவிட்டார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

யாருக்கு?.     ரஸ்யா அதிபர்  புடின் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளார்..2036 ஆம் ஆண்டு வரை புடின் தான் அதிபர்  பதவி வகிக்க முடியும்  தேர்தல் நடத்தி அல்லது தலைகீழகா நின்றாலும் வேறு எந்த ரஷ்யா பிரசையும் அதிபர்  ஆக முடியாது...இது சர்வாதிகரமில்லைய?.    சீனாவில் எதிர்கட்சியேயில்லை  இது திட்டமிட்டவகையில் அரசாங்கம் செய்த செயல் ஒருபோதும் அங்கு எதிர்கட்சிக்கு இடமில்லை ஒரு நூறு பேர் கொண்ட யாழ் களத்தில் அடிபடுகிறோமில்லையா?   அடிபடுகிறோமில்லையா?பல கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் ஏன் எதிர்கட்சி இருக்க முடியாது?இது  சர்வாதிகாரமில்லைய? சர்வாதிகாரமில்லையா?    துருக்கியில் 2030 வரை இப்போது இருப்பவர்’ பதவியில் இருக்கும்படி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ஏன்வேறு துருக்கி பிரசைகள் பிரதமர் பதவி வகிக்கக்கூடாது?.  இது  சரவதிகாரமில்லையா?.    சரவதிகாரமில்லையா?.  வடகொரியா இலும இதேபோல தான்   அவர் தான் வாழ்நாள் ஐனதிபதி   இது சர்வதிகாரமில்லையா? நான் தான் எல்லாம் என்பது சர்வாதிகாரம். எவனுமே இங்கு பிரதமர் ஆகலாம்...ஐனதிபதி ஆகலாம்    என்று எங்கே செல்லப்படுகிறதோ  அங்கே சர்வதிகாரமில்லை ஆனால் ரஷ்யா சீனா துருக்கி வடகொரியா......போன்ற நாடுகளில் இந்த நிலைமை இல்லை   நான் தான் பிரதமர்...ஐனதிபதி  என்று அவர்கள் தங்களை தங்களே  நியமித்துவிட்டார்கள்  

அவனவன் தன்னுடைய நாட்டிற்கு எது பொருந்துதோ அதைச் செய்துவிட்டுப் போகிறான். அதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளவில்ல. அவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். 

உனக்கு இதுதான் நல்லது , இதுதான் உனக்குச் சரிவரும், இதைச் செய் இதைச் செய்யாதே எனக் கூற நீங்களோ நானோ யார் ? 

இவ்வளவு குத்தி முறியும் எங்களால் எங்களுக்குப் பொருத்தமான ஒரு அரசியல்வாதியை உருவாக்கவோ அல்லது பொருத்தமற்றவரை நீக்கவோ முடியவில்லை. அதற்குள் அடுத்தவனுக்கு அரசியல் பாடமெடுக்க எங்களுக்கு  என்ன தகுதி இருக்கிறது ? 

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர்தான்  இன்று உங்கள் சனாதிபதி. உங்களால் கேள்வியே கேட்க முடியவில்லை. அதற்குள் ஆயிரம் வருடங்கள் பலமையான கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் வகுப்பெடுக்க வெளிக்கிடுகிறீர்கள்.

இதே மக்களாட்சி முறையை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தி வரும் என்று சொல்வதற்கு உங்களுக்கு துணிவிருக்கிறதா ? 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு பிழை. சீனாவின் குத்தகை துறைமுகத்துக்குள் நுழைய என்று செய்தி வந்திருக்கனும்.

கொழும்பு துறைமுகத்திற்கு கடற்புலிகளால் ஆபத்துன்னு சொல்லித்தான் ராஜபக்ச தனது முதலாவது ஆட்சியில் சீனாவை கொண்டு வந்து இதனை (ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை) அபிவிருத்தி செய்தார். அப்பவே புலிகள் எச்சரித்தார்கள்.. இது சீன ஊடுருவலுக்கான ஆரம்பமென்று. அதேபோல்.. கட்டுநாயகாவுக்கு ஆபத்தென்னு சொல்லித்தான் மாத்தள உருவானது. அதுவும் பெரும் செலவை உள்வாங்கி சொறீலங்கா பொருண்மியத்தையே ஆட்டம் காணச் செய்தது.

அப்ப எல்லாம் ஹிந்தியாவும் சோனியாவும் சோனியா பினாமிகளும் றோவும்.. புலி அழிப்பில்.. தமிழர் விரோதப் போக்கில் கவனமாக இருந்தார்களே தவிர.. சீன ஊடுருவலின் தார்ப்பரியத்தை புரிந்து கொள்ளத்தக்க அறிவு கூட இல்லை.

ஆனால் தமிழீழ தேசிய தலைவர் 2008 மாவீரர் நாள் உரையில் சொன்னார்.. ஆசிய நாடுகளின் குறிப்பாக சீனாவின் பொருண்மிய.. இராணுவ வளர்ச்சி தான் எனி உலக பூகோள பொருண்மிய இராணுவ ஒழுங்கை தீர்மானிக்கும் என்று. 

அப்ப அதை எல்லாம் காதில் கூட போட்டுக்கொள்ளக் கூடிய புத்தி.. ஹிந்தியர்களுக்கும் இருக்கவில்லை.. அமெரிக்கர்களுக்கும் இருக்கவில்லை.. ஏன் சிங்களவர்களுக்கும் இருக்கவில்லை.. தமிழர்களிலும் ஒரு தரப்பினருக்கு இருக்கவில்லை. எல்லாரும் புலி அழிப்பில்.. சீனாவோடு ஒத்திசைவதில் சிங்களத்தோடு கூடிக் கும்மாளம் அடிப்பதில் தான் குறியாக இருந்தார்கள். அதன் விளைவை இன்று அனுபவிக்கிறார்கள்.. அவ்வளவே. இது எதிர்பார்த்த ஒரு விடயம் தான். 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

அவனவன் தன்னுடைய நாட்டிற்கு எது பொருந்துதோ அதைச் செய்துவிட்டுப் போகிறான். அதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளவில்ல. அவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். 

உனக்கு இதுதான் நல்லது , இதுதான் உனக்குச் சரிவரும், இதைச் செய் இதைச் செய்யாதே எனக் கூற நீங்களோ நானோ யார் ? 

இவ்வளவு குத்தி முறியும் எங்களால் எங்களுக்குப் பொருத்தமான ஒரு அரசியல்வாதியை உருவாக்கவோ அல்லது பொருத்தமற்றவரை நீக்கவோ முடியவில்லை. அதற்குள் அடுத்தவனுக்கு அரசியல் பாடமெடுக்க எங்களுக்கு  என்ன தகுதி இருக்கிறது ? 

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர்தான்  இன்று உங்கள் சனாதிபதி. உங்களால் கேள்வியே கேட்க முடியவில்லை. அதற்குள் ஆயிரம் வருடங்கள் பலமையான கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் வகுப்பெடுக்க வெளிக்கிடுகிறீர்கள்.

இதே மக்களாட்சி முறையை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தி வரும் என்று சொல்வதற்கு உங்களுக்கு துணிவிருக்கிறதா ? 

 

 

 

முதலில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன் ரணில் எனது ஐனதிபதி இல்லை...நான் இலங்கை பிரசையுமில்லை.இந்த உலகில்…………… எந்தவித மாற்றமும் என்னால் செய்ய முடியாது....ஆனால் கருத்துகள் கூறமுடியும்   சர்வதிகாரம்  என்றால் என்ன?.   இன்றைய உலகில் யார் சர்வதிகாரிகள்.   ?என்பதை பற்றி எனக்கு தெரிந்ததை மட்டுமே கூறினேன்     நான் யார் இதை மாற்றுவதற்கு. ?.    மீண்டும் சொல்கிறேன் சீனா ரஷ்யா துருக்கி வடகொரியா அதிபர்கள்.   சர்வதிகாரிகள்.     கொரோனா பற்றி முதலில் ஆய்வுகளை செய்து அறிவிப்பு செய்த சீனாபெண் உயிருடன் இருக்கிறாரா?     தெரிந்தால் ஆந்திரம் கொள்ளமால்  பதில்கள் தரவும்🤝👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவனவன் தன்னுடைய நாட்டிற்கு எது பொருந்துதோ அதைச் செய்துவிட்டுப் போகிறான். அதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளவில்ல. அவர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள். 

இப்படி சொல்லித்தான் “இலங்கை எனது நாடு அங்கே உள்ள பெரும்பான்மை விரும்புவதை நான் செய்கிறேன்” என முள்ளிவாய்க்காலை நடத்தி முடித்தார்கள் மகிந்த சகோததர்கள்.

அப்போ மட்டும் ஏன் இலங்கையில் தலையிட சொல்லி வீதி வீதியாக இறங்கி போராடினோம்?

இப்போதும் கூட மேற்கின் மீதான எமது விமர்சனத்தின் அடி அவர்கள் 2009இல் தலையிடவில்லை என்பதுதானே?

எமக்கு சார்பாக தலையிட்டால் அது மனிதாபிமானம் ஆனால் எனது அபிமான புட்டினுக்கு எதிராக தலையிட்டால் அது அராஜகம்😆.

1 hour ago, Kapithan said:

உனக்கு இதுதான் நல்லது , இதுதான் உனக்குச் சரிவரும், இதைச் செய் இதைச் செய்யாதே எனக் கூற நீங்களோ நானோ யார் ? 

உங்களிடம் இரு கேள்விகள்.

உலக சட்ட ஒழுங்கில் right to protect doctrine என்று ஒன்று தேவை என்கிரீர்களா இல்லையா?

இப்படி ரஸ்யா அண்டை நாடுகளில், சிரியாவில் தலையிட்டதும் ரஸ்ய ஏகாதிபத்தியம் என ஏற்பீர்களா?

 

1 hour ago, Kapithan said:

இவ்வளவு குத்தி முறியும் எங்களால் எங்களுக்குப் பொருத்தமான ஒரு அரசியல்வாதியை உருவாக்கவோ அல்லது பொருத்தமற்றவரை நீக்கவோ முடியவில்லை. அதற்குள் அடுத்தவனுக்கு அரசியல் பாடமெடுக்க எங்களுக்கு  என்ன தகுதி இருக்கிறது ? 

பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இனத்தில் ஒரு மனிதனை தவிர அனைவரும் தருணம் தப்பிகளாக இருந்தால் எப்படி நல்ல தலைமை உருவாகும்😆

1 hour ago, Kapithan said:

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர்தான்  இன்று உங்கள் சனாதிபதி. உங்களால் கேள்வியே கேட்க முடியவில்லை. அதற்குள் ஆயிரம் வருடங்கள் பலமையான கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் மக்களுக்கும் வகுப்பெடுக்க வெளிக்கிடுகிறீர்கள்.

இலங்கையின் ஜனாதிபதி. அவர் எம்மில் பலருக்கு ஜனாதிபதியில்லை.

கேடுகெட்ட பெளத்த சிங்களம் கூடத்தான் 2000 ஆண்டு வரலாறரை கொண்டுள்ளது அதற்காக அது செய்யும் மனித குல விரோதங்களை உலகம் கண்ணை மூடி பார்த்திருக்க வேண்டுமா?

1 hour ago, Kapithan said:

இதே மக்களாட்சி முறையை மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தி வரும் என்று சொல்வதற்கு உங்களுக்கு துணிவிருக்கிறதா ? 

மேற்கும் அமெரிக்காவும் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும், எனக்கும், புட்டினுகும், ஷிக்கும் சேர்த்து இப்போ சுன்னது செய்து விட்டிருப்பார்கள் அல்லாவின் படைகள்😆.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

1) இப்படி சொல்லித்தான் “இலங்கை எனது நாடு அங்கே உள்ள பெரும்பான்மை விரும்புவதை நான் செய்கிறேன்” என முள்ளிவாய்க்காலை நடத்தி முடித்தார்கள் மகிந்த சகோததர்கள்.

அப்போ மட்டும் ஏன் இலங்கையில் தலையிட சொல்லி வீதி வீதியாக இறங்கி போராடினோம்?

இப்போதும் கூட மேற்கின் மீதான எமது விமர்சனத்தின் அடி அவர்கள் 2009இல் தலையிடவில்லை என்பதுதானே?

எமக்கு சார்பாக தலையிட்டால் அது மனிதாபிமானம் ஆனால் எனது அபிமான புட்டினுக்கு எதிராக தலையிட்டால் அது அராஜகம்😆.

2) உங்களிடம் இரு கேள்விகள்.

உலக சட்ட ஒழுங்கில் right to protect doctrine என்று ஒன்று தேவை என்கிரீர்களா இல்லையா?

இப்படி ரஸ்யா அண்டை நாடுகளில், சிரியாவில் தலையிட்டதும் ரஸ்ய ஏகாதிபத்தியம் என ஏற்பீர்களா?

 

3) பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இனத்தில் ஒரு மனிதனை தவிர அனைவரும் தருணம் தப்பிகளாக இருந்தால் எப்படி நல்ல தலைமை உருவாகும்😆

4) இலங்கையின் ஜனாதிபதி. அவர் எம்மில் பலருக்கு ஜனாதிபதியில்லை.

கேடுகெட்ட பெளத்த சிங்களம் கூடத்தான் 2000 ஆண்டு வரலாறரை கொண்டுள்ளது அதற்காக அது செய்யும் மனித குல விரோதங்களை உலகம் கண்ணை மூடி பார்த்திருக்க வேண்டுமா?

5) மேற்கும் அமெரிக்காவும் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும், எனக்கும், புட்டினுகும், ஷிக்கும் சேர்த்து இப்போ சுன்னது செய்து விட்டிருப்பார்கள் அல்லாவின் படைகள்😆.

 

1) இரெண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக்  கொண்டுள்ள ரஸ்யாவும், மேற்கினால் ஆளப்பட்ட, அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்சிமுறைகளைக் கொண்டுள்ல இலங்கையும் ஒன்றல்ல. 

2) தேவை. ஆனால் யாரால் யாருக்கு என்பதுதான் கேள்வி. ஐநா வாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம். பலமுள்ளவன் கை ஓங்குகிறது. 

ரஸ்யா சிரியாவில் தரையிறங்கியதும் US ஆப்கானிஸ்தானில் தரையிறங்கியம் ஒன்றல்ல. சியாவில் தலையீடு அங்குள்ள  மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசின் அழைப்பின் பேரில் என்பதும் சிரியாவில் தலைட்டிருக்காவிட்டால் மத்திய Kழக்Kன் தலையெழுத்தே மாறியிருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆகவே அமெரிக்க, anglo saxon ஏகாதிபத்தியத்தையும் ரஸ்ய தலையீட்டையும் ஒரே தட்டில் வைத்து நிறுக்க முடியாது. 

3) ஆகக் குறைந்தது ஓட்டைப் பானையாவது இருக்கிறதென்று பெருமூச்சு விடவேண்டியதுதான்

4) மனதளவில். ஆனால் Legitimacy என்பது பேச்சுவார்த்தை காலத்தில் இலங்கை அரசாங்கத்தையும் புலிகளையும் வேறுபடுத்தியது என்பதுதான் உண்மை. அந்த உண்மையை நாங்கள் புரிந்துகொள்ளவொ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை என்பதுதான் இன்றைய எமது பரிதாபகரமான நிலைக்குக் காரணமாக கொள்ள வேண்டும். 

5) 🤣 ஆனால் உண்மை. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்........! ஹம்பாந்தோட்டையில் வட்டமிட்ட சீனக்கப்பலுக்கு அனுமதி வழங்கி அது உள் நுழைந்து விட்டது என்பது இங்கு யாருக்கும் தெரியுமோ என்னோ? இல்லை ..... இன்னும் இங்கு வட்டமடிக்கிறீர்களே என்பதால் கேட்கிறேன்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.