Jump to content

அணுமின் நிலையத்தில் உள்ள... ரஷ்ய வீரர்களுக்கு, எச்சரிக்கை விடுகின்றார்... உக்ரைன் ஜனாதிபதி !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அணுமின் நிலையத்தில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் உக்ரைன் ஜனாதிபதி !

அணுமின் நிலையத்தில் உள்ள... ரஷ்ய வீரர்களுக்கு, எச்சரிக்கை விடுகின்றார்... உக்ரைன் ஜனாதிபதி !

முற்றுகையிடப்பட்டுள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் ரஷ்யப் படையினர் பாதுகாப்புப் படையினரால் குறிவைக்கப்படுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

மார்ச் மாதம் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் ரஷ்யா குறித்த ஆலையை இராணுவ தளமாக மாற்றி, அதை அணு ஆயுத அச்சுறுத்தலாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஜியா, தெற்கு உக்ரேனிய நகரமான நிகோபோலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

இந்த தளம் ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்தாலும், உக்ரேனிய தொழில்நுட்ப நிபுணர்களினால் குறித்த அணுமின் நிலையம் இன்னும் இயங்குகின்றது.

இந்த வார தொடக்கத்தில், இந்த அணுமின் நிலையம் மீதான பீரங்கித் தாக்குதல் சர்வதேச கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில் ரஷ்யாவும் உக்ரைனும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் ஆலை மீது துப்பாக்கிச் பிரயோகத்தை மேற்கொண்டு ரஷ்யா தொடர்ச்சியாக ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஆலை தொடர்ந்தும் இருப்பது ஐரோப்பாவிற்கு கதிர்வீச்சு அச்சுறுத்தலை அதிகரிக்கிறது என்றும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1294642

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் ஆலை தொடர்ந்தும் இருப்பது ஐரோப்பாவிற்கு கதிர்வீச்சு அச்சுறுத்தலை அதிகரிக்கிறது என்றும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எதுக்கெடுத்தாலும் சும்மா கோர்த்து விடுறதை விட்டுட்டு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவும்.  ரஷ்யா யாரிடம் தோற்றாலும் உக்ரேனிடம் தோல்வியுற மாட்டாது. யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால்  இன்னும் சாம்பலாவீர்கள்.

உங்கள் சண்டை எவ்வளவிற்கு நீடிக்கின்றதோ அவ்வளவிற்கு யுத்த ஆய்வாளர்களும்,கட்டுரையாளர்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றார்கள்.இது புதிய தலையிடி 🤣

  • Like 2
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

யாழ்.களத்திலேயே…. Ph.D. பட்டம் எடுக்கிற அளவுக்கு, ஆய்வாளர்கள் உள்ளார்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்.களத்திலேயே…. Ph.D. பட்டம் எடுக்கிற அளவுக்கு, ஆய்வாளர்கள் உள்ளார்கள். 🤣

ஐயோ அதையேன் பேசுவான்.....அவையள் இந்த திரிக்கு போயிருப்பினம் தானே...? 😁

Quote

சுவிசிலிருந்து சண் தவராஜா

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களைக் காப்பதற்காகவும், ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் போர் புரிவதாக உக்ரேன் தரப்பிலும், அந்த நாட்டுக்கு ஆதரவாகச் செயற்படும் மேற்குலகின் சார்பிலும் முன்வைக்கப்படும் பிரசாரங்களைப் பொய்ப்பிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. 

'உக்ரேன்: குடிமக்களைப் பாதிக்கும் உக்ரேனின் போர்த் தந்திரங்கள்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக உக்ரேன் நாட்டுப் படையினர் பல சந்தர்ப்பங்களில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்.களத்திலேயே…. Ph.D. பட்டம் எடுக்கிற அளவுக்கு, ஆய்வாளர்கள் உள்ளார்கள். 🤣

அது யாரு🥸🥸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அது யாரு🥸🥸

ஆமா அது யாரு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அது யாரு🥸🥸

10 minutes ago, goshan_che said:

ஆமா அது யாரு🤣

கூட்டத்திலை… ஒராள், நழுவுறார். அமுக்கி பிடியுங்க. 😂 🤣  

Edited by தமிழ் சிறி
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

கூட்டத்திலை… ஒராள், நழுவுறார். அமுக்கி பிடியுங்க. 😂 🤣  

ஆய்வாளர் வேறு கருத்தாளர் வேறு.

தனித்திரி திறந்தோ அல்லது கட்டுரையாகவோ தமது ஆய்வை (!) முன்வைத்தால் அவர் ஆய்வாளர்.

ஆய்வாளர் தான் முன்வைக்கும் ஆய்வை நிறுவ கடமைபட்டுள்ளார்.

ஏலவே உள்ள திரியில் வேலை மினகெட்டு பத்தி பத்தியா எழுதித்தொலைப்பவர் கருத்(?)தாளர் 🤣. அவருக்கு ஒரு கடமையும் இல்லை. அதை வாசிக்க வேண்டியது ஏனையோர் விதி🤣.

ரிசி, அரூஸ், குணா, நிலாந்தன் சமயங்களில் நாதம் - ஆய்வாளர்கள்.

மிச்சம் எல்லாம் கருத்தாளர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

இப்ப வர வர கமலகாசன் மாதிரியே கதைக்க பழகிட்டானுகள். 🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரிசி, அரூஸ், குணா, நிலாந்தன் சமயங்களில் நாதம் - ஆய்வாளர்கள்.

இந்த குறுக்கால போவான்களாலதன் எல்லாப் பிரச்சனையும்..🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SENIOR US MARINE CORPS OFFICER EXPRESSES ADMIRATION FOR THE ‘REVOLUTIONARY’ WAY IN WHICH RUSSIA HAS FOUGHT ITS WAR IN UKRAINE

 94  13  7 Share4   265 Support SouthFrontPDF Download

Senior US Marine Corps Officer Expresses Admiration For The ‘Revolutionary’ Way In Which Russia Has Fought Its War In Ukraine

by Dr. Leon Tressell

Ordinary people in the West reading and listening to the mainstream media have been presented with a series of narratives regarding the war in Ukraine.  Apparently, Russia has been losing its war in Ukraine since the first days of the conflict.  The evidence to support this is the fact that Russia apparently failed to conquer Kiev and other northern cities in the first few weeks of the conflict.  During its failed attempt to conquer Kiev and other northern cities, Russian troops have committed numerous war crimes due to the artillery and missile attacks that they have launched on civilian infrastructure and residential areas. To compound matters, Russia’s armed forces have suffered staggering losses, high desertion rates and its generals are a set of bungling fools who could not organise a booze up in a brewery. Apparently, it is only a matter of time before the evil Russian hordes are pushed back across the border with their tails between their legs due to a combination of Ukrainian bravery and Western weaponry.

Senior US Marine Corps Officer Expresses Admiration For The ‘Revolutionary’ Way In Which Russia Has Fought Its War In Ukraine

The picture that has been presented of the war in Ukraine is completely at odds with the reality of the situation on the ground.  Surprisingly, information that supports this assertion, which totally undermines the Western media narratives regarding the war, is provided by an article in the August edition of the United States Marine Corps Gazette. Writing under under the pen name Marinus, a senior marine corps officer, provides an objective analysis of Russian military strategy since late February. It totally undermines the narratives provided by Western media and pro Washington politicians.

Marinus observes how Russia has pursued three distinct military campaigns since the beginning of the war in late February 2022. In the north fast moving Russian troops never attempted to capture cities such Kiev or Kharkov, they never made any attempt to convert temporary occupation into permanent possession. Their whole purpose was to act as a ‘grand deception’ which led the Kiev government to divert large forces from its main field army in the Donbass. This gave the Russian army the time to deploy its artillery units in large numbers into the Donbass, secure transport networks and accumulate large quantities of ammunition for the long campaign ahead.

In the southern campaign Russian armed forces ‘took immediate possession of comparable cities’. This was accompanied by a thoroughgoing political transformation whereby Russian civil servants took control of local government and Ukrainian banks and cell phone providers were replaced with Russian ones. Alongside this, Russian forces conducted raids in the vicinity of the city of Mikolaiv. These raids as in the ones around the northern cities forced the Ukrainian military to send forces to defend Mikolaiv and Odessa that otherwise could have been sent to the main theatre of operations in the Donbass.

Senior US Marine Corps Officer Expresses Admiration For The ‘Revolutionary’ Way In Which Russia Has Fought Its War In Ukraine

Marinus emphasised how these Russian raids in both the north and south of Ukraine avoided heavy bombardments of civilian areas which directly contradicts the propaganda of the Western media about Russian attacks on civilian areas. He notes that this attempt to avoid bombardments of civilians areas in the north ‘stemmed from a desire to avoid antagonizing the local people’ who supported the Kiev government. Marinus states that in the south Russian forces attempted to preserving the lives and property of communities who identified as ‘’Russian’’.

He observes how the Russian use of guided missile strikes ‘created a number of moral effects favourable to the Russian war effort’. Marinus emphasises how Russian guided missile strikes went out of their way to avoid collateral damage i.e. civilian casualties by their judicious use of military targets and the precision of the missiles. He does note that occasionally Russia strikes on ‘dual use facilities’ such as the main TV tower in Kiev did undermine the ‘advantages achieved by the overall Russian policy of limiting missile strikes to obvious military targets’.

In the east of Ukraine in the Donbass region Russian forces conducted bombardments ‘that, in terms of both duration and intensity, rivalled those of the great artillery contests of the world wars of the twentieth century’. Made possible by short supply lines these heavy bombardments in the Donbass served three purposes. Firstly, they pinned down Ukrainian infantry in their fortifications. Secondly,  they inflicted a large number of casualties both physical and psychological. The psychological effect has led many Ukrainian units either to retreat and abandon their positions or refuse orders to attack. Thirdly, when conducted for a sufficient period of time these bombardments have forced defenders to with draw from their trecnhes or surrender.

Marinus compares the scale of the Russian bombardment in the Donbass by comparing the struggle for the town of Popasna (18 March to 7 May 2022) to battle of Iwo Jima (19 February to 26 March 1945). At Iwo Jima US marines fought a ferocious battle to capture eight square miles of fortified ground. In Popasna Russian gunners bombarded the Ukrainian infantry in their trenches for eight weeks before they withdrew after suffering heavy casualties.

Senior US Marine Corps Officer Expresses Admiration For The ‘Revolutionary’ Way In Which Russia Has Fought Its War In Ukraine

Russia’s offensive operations in the east of Ukraine have been criticised by many, both pro Ukrainian and pro Russian as slow and ponderous.  Marinus contrasts Russian operations in the Donbass with the war on the Eastern Front during World War 2 where both German and Russian forces made extensive use of cauldrons where enemy forces were encircled and then destroyed or forced to surrender. He observes that:

“Freedom from the desire to create cauldrons as quickly as possible relieved the Russians fighting in Eastern Ukraine from the need to hold any particular piece of ground. Thus, when faced with a determined Ukrainian attack, the Russian often withdrew their tank and infantry units from the contested terrain. In this way, they both reduced danger to their own troops and created situations, however brief, in which the Ukrainian attackers faced Russian shells and rockets without the benefit of shelter.’’

This point also counters all the triumphant Western propaganda which proclaims major defeats for Russia when Ukraine forces win minor tactical victories and Russia withdraws troops from a position. The Russian withdrawal from Snake Island being a good case in point.

In the final section of his article Marinus emphasis the stark contrast between the different types of warfare waged by Russian forces in different parts of Ukraine. They all formed part of an overall grand strategy whose primary goal was to destroy Ukrainian forces in the Donbass and free the Peoples Republics of Donetsk and Lugansk from Kiev’s control.

Russia’s three key objectives of the ‘special military operation’ the protection of the DPR/LPR, denazification’ and ‘demilitarization’ of Ukraine required ‘the infliction of heavy loses on Ukrainian formations fighting in the Donbass’. Marinus is at pains to point out that none of these key objectives required Russian forces to occupy parts of Ukraine where the majority of the population identified as Ukrainian and supported the Kiev government. Again, this is a point lost on the so called military analysts of the Western media. However, in the south of Ukraine the Russian campaign served direct political aims which were to incorporate territories inhabited by large numbers of ethnic Russians into the ‘’Russian world’’.

Senior US Marine Corps Officer Expresses Admiration For The ‘Revolutionary’ Way In Which Russia Has Fought Its War In Ukraine

In conclusion this senior marine officer declares that Russia’s military campaign owes much to traditional Soviet models of warfare. However, he goes on to express his admiration for the unique nature of the current military campaign being fought by Russian forces in Ukraine:

“At the same time, the programme of missile strikes exploited a capability that  was nothing short of revolutionary. Whether new or old, however, these component efforts were conducted in such a way that demonstrated profound appreciation of all three realms in which wars are waged. That is, the Russians rarely forgot that, in addition to being a physical struggle, war is both a mental contest and a moral argument.’’

https://southfront.org/us-marine-corps-officer-expresses-admiration/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கூட்டத்திலை… ஒராள், நழுவுறார். அமுக்கி பிடியுங்க. 😂 🤣  

தமிழ் சிறி அண்ணா எனக்கு ஆளை தெரியும் வயது போனமையால் அமுக்கி பிடிக்க முடியவில்லை   😃🤣

தமிழ் இல் பதிவுகள் போடுஙகள் 🤝🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்ப வர வர கமலகாசன் மாதிரியே கதைக்க பழகிட்டானுகள். 🤣

உங்களுக்கு விளங்கியுள்ளது  திரும்ப. திரும்ப வாசிக்கும்போது விளக்கம் அதிகரித்து செல்லும் எனவே… கருக்களை மீண்டும் மீண்டும் வாசியுங்கள்  மேலும் கமல் மாதிரி நடிக்கதவரை பிரச்சனையில்லை அப்படி நடித்தால் பல கதநாயகிகள் வாழ்கை தொலைத்தார். 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வாசகர் கவனத்துக்கு:

SouthFront (sometimes written South Front) is a multilingual news site registered in Russia that "combines Kremlin talking points with detailed knowledge of military systems and ongoing conflicts and attempts to appeal to military enthusiasts, veterans, and conspiracy theorists."[1] 

https://www.state.gov/wp-content/uploads/2020/08/Pillars-of-Russia’s-Disinformation-and-Propaganda-Ecosystem_08-04-20.pdf

The cyberspace war: propaganda and trolling as warfare tools

https://link.springer.com/article/10.1007/s12290-016-0395-5

————————————————

In 2017, researchers at Oxford University's Internet Institute studied the collaboration of SouthFront with two US-based sites, Veterans Today and its sister site Veterans News Now.[9] Veterans Today is "a fake newssite actively pushing the Kremlin party line," according to University of Washington professor Kate Starbird.[10]

Philip N. Howard, one of the paper's coauthors, told McClatchy DC the three websites underlay "an entire ecosystem of junk news about national security issues that is deliberately crafted for U.S. veterans and active military personnel...a complex blend of content with a Russian view of the world – wild rumors and conspiracies."[11] The Oxford researchers concluded that the three sites were more successful on Twitter than on Facebook, saying "on Twitter there are significant and persistent interactions between current and former military personnel and a broad network of Russia-focused accounts, conspiracy theory focused accounts, and European right-wing accounts."[9]

SouthFront representatives responded to a Politicostory about the Oxford study with an email saying they had no connection to Russia's government, adding that describing them as part of a Kremlin network was "contrary to the principles of freedom of speech and .. discriminatory against Russians."[10]

https://demtech.oii.ox.ac.uk/politicalbots/wp-content/uploads/sites/89/2017/10/Junk-News-on-Military-Affairs-and-National-Security-1.pdf

https://www.politico.com/magazine/story/2017/06/12/how-russia-targets-the-us-military-215247/

நன்றி விக்கி

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சோசான், 

கட்டுரையில் கூறப்பட்டுள்ள விடயம் US ல் எழுதப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விடயம் பிழை அல்லது பொய் என்றால் அதைக் கூறுங்கள். 

செய்தியைக் காவிவந்த புறாவை கறி சமைக்கக் கூடாது. 🤣

அது தவிர, அதில் கூறப்பட்டுள்ள விடயம் ரஸ்ய இராணுவத்தின்  போர் மூலோபாயம் தொடர்பானது. அதை எழுதியது அமெரிக்க முன்னாள் கடற்படையின் அதிகாரி தரத்திலுள்ளவர். இதில் அரசியல் பேசப்படவில்லை. 

நானும் இதை இணைக்கும்போது எல்லோரும் இறனை அறிந்துகொள்ள வேண்டும் எனக் கருதித் தான் இணைத்தேன். இராணுவ நடவடிக்கையை வெள்ளையடிப்பதற்காக அல்ல. 

(இதில் நகைச்சுவை என்னவென்றால் soutgfront ஐ ரஸ்யாவின் ஊதுகுழலாக குறிப்பிடுவதற்கு கோசான் ஆதமாக இணைத்தது அமெரிக்கவின் வெளிவிவகார திணைக்களத்தின் இணைப்பை)

😉

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சோசான், 

கட்டுரையில் கூறப்பட்டுள்ள விடயம் US ல் எழுதப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விடயம் பிழை அல்லது பொய் என்றால் அதைக் கூறுங்கள். 

செய்தியைக் காவிவந்த புறாவை கறி சமைக்கக் கூடாது. 🤣

அது தவிர, அதில் கூறப்பட்டுள்ள விடயம் ரஸ்ய இராணுவத்தின்  போர் மூலோபாயம் தொடர்பானது. அதை எழுதியது அமெரிக்க முன்னாள் கடற்படையின் அதிகாரி தரத்திலுள்ளவர். இதில் அரசியல் பேசப்படவில்லை. 

நானும் இதை இணைக்கும்போது எல்லோரும் இறனை அறிந்துகொள்ள வேண்டும் எனக் கருதித் தான் இணைத்தேன். இராணுவ நடவடிக்கையை வெள்ளையடிப்பதற்காக அல்ல. 

😉

நீங்கள் லங்காசிறி, பிபிசி பற்றி அடிக்கடி சொல்லும் அதே நம்பகதன்மையைதான் நானும் மேலே சொல்லி உள்ளேன் கற்பஸ்.

சில அவதானங்கள்

1. பொருத்தமற்ற விளக்கம் - நீக்கப்பட்டுள்ளது.

2. https://mca-marines.org/magazines/marine-corps-gazette/

இதையே ஒருஜினல் தளம் என்கிறார்கள். ஆனால் இந்த தளம் நம்பகமானதா என்பது பற்றியும், உண்மையிலேயே இதில் இப்படி ஒரு கட்டுரை வந்ததா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. PDF உள்ளது ஆனால் login பண்ணும்படி கேட்கிறார்கள்.

3. ஆகவே ஒரு கட்டுரையை பகுதியாக தமக்கு உவப்பானதை மட்டும் முன்னிறுத்தி சவுத்பிரொண்ட் பிரசுரிக்கிறதா என்ற கேள்வி நியாமானதே: ஏனென்றால் சவுத்பிரொன்ட் ஒரு ரஸ்ய ஆதரவு பொய் செய்திதளம் (fake news site). 

தயவு செய்து - முடிந்தால் ஒருஜினல் கட்டுரையை, இணைப்பை இணைத்து விடுங்கள்.

அதன் பின் ஒரு முன்னாள் (பலரில் ஒருவரின்) அதிகாரியின் கருத்தை பற்றி நாமும் ஆராயலாம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

அந்த வலைத்தளத்தைப் பார்வையிட்டேன். அதில் மிகத் தெளிவாகவே தாங்கள் யார் என்பதை குறிப்பிட்டுள்ளார்கள். To be universally recognized as The professional association of the United States Marines Corps. அதில் இந்தக் கட்டுரையை வாசிப்பதற்கு உள் நுழையும்படி கேட்கிறார்கள். ஆதலால் கட்டுரையின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிற்து. எல்லா ஆய்வுகளிலுமே வழு என்பது நிச்சயம் இருக்கும். அதனால் ஆய்வுகள் பொய்ய் என்பதாக அல்ல.

மற்றும்படி நீங்கள் கூட இந்த கட்டுரையை பொய் அல்லது தவறு என்று கூறவில்லை. அதுதவிர நானும் இந்தக் கட்டுரையை பொது அறிவு, வாசித்தல் கருதித்தான் இணைத்துள்ளேன். எதனையும் நிறுவ முற்படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஆய்வாளர் வேறு கருத்தாளர் வேறு.

தனித்திரி திறந்தோ அல்லது கட்டுரையாகவோ தமது ஆய்வை (!) முன்வைத்தால் அவர் ஆய்வாளர்.

ஆய்வாளர் தான் முன்வைக்கும் ஆய்வை நிறுவ கடமைபட்டுள்ளார்.

ஏலவே உள்ள திரியில் வேலை மினகெட்டு பத்தி பத்தியா எழுதித்தொலைப்பவர் கருத்(?)தாளர் 🤣. அவருக்கு ஒரு கடமையும் இல்லை. அதை வாசிக்க வேண்டியது ஏனையோர் விதி🤣.

ரிசி, அரூஸ், குணா, நிலாந்தன் சமயங்களில் நாதம் - ஆய்வாளர்கள்.

மிச்சம் எல்லாம் கருத்தாளர்கள்.

நம்ம சபேசன விட்டுட்டீங்க💣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

அதில் இந்தக் கட்டுரையை வாசிப்பதற்கு உள் நுழையும்படி கேட்கிறார்கள்.

இந்த கட்டுரைக்கு இல்லை? அந்த சஞ்சீகையின் pdf தான் இருக்கிறது.

கட்டுரை சஞ்சிகையில் வந்ததா என்பது தெளிவில்லை.

8 minutes ago, Kapithan said:

மற்றும்படி நீங்கள் கூட இந்த கட்டுரையை பொய் அல்லது தவறு என்று கூறவில்லை. அதுதவிர நானும் இந்தக் கட்டுரையை பொது அறிவு, வாசித்தல் கருதித்தான் இணைத்துள்ளேன். எதனையும் நிறுவ முற்படவில்லை. 

ஓம் ஏனென்றால் அறியப்பட்ட ஒரு fake news தளம் சொல்வதை வைத்து நான் எதையும் கூற விரும்பவில்லை.

நீங்கள் நிறுவ முயல்வதாக சொல்லவில்லை.

ஆனால் சில தளங்களில் இருந்து செய்திகள் இணைக்கப்படும் போது - குறிப்பாக ஆங்கில பரிச்சயம் இல்லாத வாசகருக்கு அந்த தளத்தின் நம்பகதன்மை, அது எங்கே இருந்து வருகிறத்கு என்பதை சொல்லுவது அவசியமாகிறது.

6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம சபேசன விட்டுட்டீங்க💣😁

🤣 அவரே விட்டுட்டார். அதான்🤣

Edited by goshan_che
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இந்த கட்டுரைக்கு இல்லை? அந்த சஞ்சீகையின் pdf தான் இருக்கிறது.

கட்டுரை சஞ்சிகையில் வந்ததா என்பது தெளிவில்லை.

ஓம் ஏனென்றால் அறியப்பட்ட ஒரு fake news தளம் சொல்வதை வைத்து நான் எதையும் கூற விரும்பவில்லை.

நீங்கள் நிறுவ முயல்வதாக சொல்லவில்லை.

ஆனால் சில தளங்களில் இருந்து செய்திகள் இணைக்கப்படும் போது - குறிப்பாக ஆங்கில பரிச்சயம் இல்லாத வாசகருக்கு அந்த தளத்தின் நம்பகதன்மை, அது எங்கே இருந்து வருகிறத்கு என்பதை சொல்லுவது அவசியமாகிறது.

🤣 அவரே விட்டுட்டார். அதான்🤣

இந்தக் கட்டுரை இதுவரை பலரது கருத்துக்களை திரும்பவும் ஒருமுறை திரும்பிப்பார்க்க வைக்கிறது என்கிறது என்பது உங்கள் எழுத்தின் மூலம்  தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

இந்தக் கட்டுரை இதுவரை பலரது கருத்துக்களை திரும்பவும் ஒருமுறை திரும்பிப்பார்க்க வைக்கிறது என்கிறது என்பது உங்கள் எழுத்தின் மூலம்  தெரிகிறது. 

நான் மட்டுமே இதை பற்றி எழுதியவன் என்ற வகையில் - கருத்தை திரும்பி மீளாய்வு செய்கிறேன் - என்ற குற்றச்சாட்டு என்மீதாகின்  - குற்றத்தை ஒப்புகொள்கிறேன்.

இதில் மட்டும் அல்ல, எதிலுமே தரவுகள் மாறும் போது கருத்துகளும் மீளாய்வுக்கு உட்பட்டே ஆக வேண்டும். 

அதனால்தான் தரவுகள் துல்லியமாக இருப்பது அவசியமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் மட்டுமே இதை பற்றி எழுதியவன் என்ற வகையில் - கருத்தை திரும்பி மீளாய்வு செய்கிறேன் - என்ற குற்றச்சாட்டு என்மீதாகின்  - குற்றத்தை ஒப்புகொள்கிறேன்.

இதில் மட்டும் அல்ல, எதிலுமே தரவுகள் மாறும் போது கருத்துகளும் மீளாய்வுக்கு உட்பட்டே ஆக வேண்டும். 

அதனால்தான் தரவுகள் துல்லியமாக இருப்பது அவசியமாகிறது.

குற்றச்சாட்டு அல்ல, கிண்டல்  🤣

ஆனால் அதற்குக் கீழே எழுதியவை அத்தனையும் உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

குற்றச்சாட்டு அல்ல, கிண்டல்  🤣

ஆனால் அதற்குக் கீழே எழுதியவை அத்தனையும் உண்மை. 

🤣 கிண்டல் என்றாலும் அதுவும் உண்மைதான்.

மேற்கின் மீதான வெறுப்பு. புட்டின் மீதான கதாநாயவணக்கம் போன்றவற்றால் கட்டுண்டு இருப்பதல்ல என் பார்வை

ஒரு இரானுவ அதிகாரி ஒன்றை சொன்னால் அதை கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும்.

அதேவேளை அது ஒரு ஓய்வு பெற்றவரின் கருத்து என்பதையும் கவனத்தில் எடுத்து அதற்குரிய கனத்தை கொடுக்க வேண்டும்.

அதைவிட முக்கியம் ஐந்தாம் தர பரப்புரை தளங்கள் சொல்பவை பற்றி அவதானமாக இருக்க வேண்டும்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

🤣 கிண்டல் என்றாலும் அதுவும் உண்மைதான்.

மேற்கின் மீதான வெறுப்பு. புட்டின் மீதான கதாநாயவணக்கம் போன்றவற்றால் கட்டுண்டு இருப்பதல்ல என் பார்வை

ஒரு இரானுவ அதிகாரி ஒன்றை சொன்னால் அதை கவனத்தில் எடுக்கத்தான் வேண்டும்.

அதேவேளை அது ஒரு ஓய்வு பெற்றவரின் கருத்து என்பதையும் கவனத்தில் எடுத்து அதற்குரிய கனத்தை கொடுக்க வேண்டும்.

அதைவிட முக்கியம் ஐந்தாம் தர பரப்புரை தளங்கள் சொல்பவை பற்றி அவதானமாக இருக்க வேண்டும்.

எனக்கு மேற்கின் மீது  வெறுப்பு அல்ல கோபம்.  நான் யேசுநாதரைக் கூட வழிகாட்டியாக நோக்குபவன். 😉

ஐந்தாம் தரப்பு பரப்புரைத்தளங்களில் (உங்கள் பார்வையில்) இருந்து  வந்திருந்தாலும் அதில் கூறப்பட்டவை உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டத்திற்குள் இருந்து வந்தவைதானே 😉

கோசான், ரஸ்ய ஆதரவு கட்டுரைகளை இணைப்பது என் நோக்கமாக இருக்குமானால் அப்படியான கட்டுரைகளுக்குப் பஞ்சமா என்ன ? 

(அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட விடயத்தை தவிர்த்து அந்தத் தளத்தை குறிவைப்பது ஏன் என உண்மையில் புரியவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

எனக்கு மேற்கின் மீது  வெறுப்பு அல்ல கோபம்.  நான் யேசுநாதரைக் கூட வழிகாட்டியாக நோக்குபவன். 😉

ஐந்தாம் தரப்பு பரப்புரைத்தளங்களில் (உங்கள் பார்வையில்) இருந்து  வந்திருந்தாலும் அதில் கூறப்பட்டவை உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டத்திற்குள் இருந்து வந்தவைதானே 😉

கோசான், ரஸ்ய ஆதரவு கட்டுரைகளை இணைப்பது என் நோக்கமாக இருக்குமானால் அப்படியான கட்டுரைகளுக்குப் பஞ்சமா என்ன ? 

(அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட விடயத்தை தவிர்த்து அந்தத் தளத்தை குறிவைப்பது ஏன் என உண்மையில் புரியவில்லை)

நாட்பட்ட கோபம்தான் வெறுப்பாக மாறும் கற்ப்ஸ். உங்கள் கோபம், வெறுப்பு இரெண்டுமே நியாயம்தான். அதை வைத்து நடப்பதை வர்ணம் பூசாதவரை.அதிருக்கட்டும்.

அந்த கட்டுரை அந்த தளத்தில் இருந்து வந்ததா என்பதில் இன்னமும் ஐயப்பாடாகவே இருக்கிறது.

கொஞ்சம் கிண்டி பார்த்ததில் MCA என்ற அமைப்பு உள்ளது என்பதும் நான் மேலே தந்த தளமே அதன் உத்தியோக பூர்வ தளம் என்பதும் உறுதி செய்ய முடிகிறது.

அவர்கள் gazette என்று ஒரு மாதாந்த சஞ்சிகை வெளியிடுகிறார்கள். பதிவு செய்து, லொகின் பண்ணிய பிறகும் கூட என்னால் அந்த சஞ்சிகையின் pdf ஐ படிக்க முடியவில்லை. டொனேசன் கட்ட வேண்டி வரும் போல?

(ஆகஸ்மாத முதல் பக்கத்தை பார்க்க முடிகிறது அதில் இந்த கட்டுரை ஹைலைட் பண்ண படவில்லை. ஏனையவை ஹைலைட் பண்ண படுகிறன.)

சவுத்புரொண்ட் ஒரு பொய் செய்தி தளம் என்பதால் இந்த கட்டுரை உண்மையாக அந்த கெசட் சஞ்சிகையில் வெளி வந்ததா என்பதை உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது. இதுதான் பிரச்சனை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.