Jump to content

இப்படி... எந்த நாட்டில், வீதி ஓரம் வைத்து ஆயுதம் விற்கிறார்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

இப்படி... எந்த நாட்டில், வீதி ஓரம் வைத்து ஆயுதம் விற்கிறார்கள்?

மூன்று நாடுகள் கண் முன்னே வந்து போனது. 

1) பாகிஸ்தான்.
2) ஆப்கானிஸ்தான்.
3) யேமன்.

தலைப்பா கட்டும்.. வாயில் இருக்கும் போதைப் பொருளும்... 
யேமன் நாடாக இருக்கலாம் என நினைக்கின்றேன். 
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

இப்படி... எந்த நாட்டில், வீதி ஓரம் வைத்து ஆயுதம் விற்கிறார்கள்?

மூன்று நாடுகள் கண் முன்னே வந்து போனது. 

1) பாகிஸ்தான்.
2) ஆப்கானிஸ்தான்.
3) யேமன்.

தலைப்பா கட்டும்.. வாயில் இருக்கும் போதைப் பொருளும்... 
யேமன் நாடாக இருக்கலாம் என நினைக்கின்றேன். 
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். 

 

 

உங்கள் ஊகம் சரியானது.

https://reibert.info/lots/ulichnyj-torgovec-v-jemene.713519/

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேமன். 

வாய்க்குள் ஒலிவ் இலைகளை வைத்துக் குதப்புவது இவர்களது வாடிக்கை.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இப்படி விற்கிறார்கள. ஆயுத உற்பத்தியை என்பது இங்கு சிறு கைத்தொழிலாகவே செய்கிறார்கள். 

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதபேரத்தில் பிரச்சினை வந்தால் துப்பாக்கியை தேடத் தேவையில்லை.......!   😂

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.