Jump to content

யாழ்ப்பாணத்தில் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா

Recommended Posts

image_3b0b0232c6.jpg

பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொரு பிரதேசங்களில் வித்தியாசமாகக் நடத்தப்படும்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற  பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி, மேளதாள வாத்தியங்கள்,  சகிதம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் பவனியாக மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.

தென் பகுதியில் இருந்து  யானை மற்றும் கதகளி கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு இந் நிகழ்வு இடம்பெற்றது. இந்  நிலையில் அதனை காண்பதற்காக பெருமளவு மக்கள் ஒன்றுகூடினர். ( நிதர்ஷன் வினோத்)

image_a0e1a9718c.jpgimage_413b8687d2.jpgimage_1f2d3c83e3.jpgimage_125f7b575f.jpgimage_fd54add33d.jpg

Tamilmirror Online || வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

குப்பன்:- என்ன இதுக்கை நிண்டு  ஆவெண்டு பாத்துக்கொண்டு நிக்கிறாய்? சுப்பன்:- கன நாளைக்கு பிறகு பொடியள் அந்த மாதிரி இழுத்து தேத்தண்ணி ஆத்துறாங்கள் அதுதான் நிண்டு பாக்கிறன்.  

Hana

இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி  வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது. உதுக்கு அனுப்பி

நிலாமதி

பிள்ளை   மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ  திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பா

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கால நேரம் தெரியாமல்… ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 😡
மனச்சாட்சி இல்லாத, மிகவும் அருவருப்பான… கொழுப்பு முத்தின செயல்.😡

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

கால நேரம் தெரியாமல்… ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 😡
மனச்சாட்சி இல்லாத, மிகவும் அருவருப்பான… கொழுப்பு முத்தின செயல்.😡

இங்கு எனது இடத்திற்கு அருகாமையில் இருக்கும் எனது நண்பன் நேற்றிரவு என்னுடன் தொலைபேசியில் கதைத்தான். பல சம்பவங்களை கதைத்துக்கொண்டிருக்கும் போது இலங்கை பணபரிவர்த்தனை பற்றி கதைக்கும் போது தான் அண்மையில் இலங்கையில் இருக்கும் தன் சகோதரன் மகளின் சாமத்திய சடங்கிற்கு 35 லட்சம் ரூபாய் அனுப்பியதாக கூறினான்.(கெப்பர்)

இப்போது நான் சொல்ல வருவது என்னவெனில் கொழுப்பு எங்கிருந்து உருவாக்கப்படுகின்றது என  யோசித்து பாருங்கள்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வெளிநாட்டில் உள்ளவர்களால் தான், அங்கு உள்ளவர்கள் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள்.
அந்த  35 லட்சம் ரூபாயில் தான்... இந்தச் சாமத்திய சடங்கு நடக்குதோ யாருக்குத் தெரியும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

இப்ப ஒரு வளவு காணி வாங்க முடியல எல்லாம் கோடிக்கணக்கில்  போகிறது  நேற்று சொன்னேனே ஒரு கல்யாணம் அது நம்ம நெருங்கிய சொந்ததுக்குத்தான் .

இலங்கை அரசினால் கூட இவ்வளவு நெருக்குதல் இல்ல  ஒரு சமயம் ஆறுதலாக இருக்கு ஒரு சமயம் அவங்க தகுத்திக்கு இல்லையே என்ற  ஏக்கமும் இருக்கும் இது  ( இதற்குள் யாழுக்குள் இருக்கும் எந்த உறவுகளும் அடக்கம் இல்லை)  

மன்னிக்கவும் எனக்கு எந்த கோபமும் இல்லை  பணக்காரர்கள் பக்குவமாக இருக்கிறார்கள்  சிலர் திமிர்த்தனமாக இப்படியும் நடக்கிறார்கள் சம்பவங்களும் நடக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 கடவுளே இந்தக் காசை கொண்டு நானுறு பேருக்கு  உணவு கொடுத்திருந்தால் அந்த குடும்பத்துக்கு புண்ணியமாய் போகும்.  இவர்கள்    திருந்தாயினம்.  காசனுப்பினவர் எத்தனை துன்ப பட்டு அனுப்பினரோ ....? இதெல்லாம் பகட்டுக்கு  செய்வது. நாய் வாலை நிமித்த முடியாது. 

Edited by நிலாமதி
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதை வீட்டில் சொல்ல அவர்கள் சொன்னது  " பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்..

இவர்களை எப்படி திருத்துவது? (சொன்னது இரண்டும் பொம்பிளைகள் )

Edited by பகிடி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் ஒரு கலாச்சார திணிப்பும் ,அதை அறியாமல் ஏற்கும் நிலையும் உருவாகி  வருகிறது. ஒருவேளை இந்திய மாநிலமாகத்தான் போஹப் போறமோ தெரியாது. எதுவும் சும்மா கிடைத்தால் அருமை தெரியாது.

17 minutes ago, நிலாமதி said:

 கடவுளே இந்தக் காசை கொண்டு நானுறு பேருக்கு  உணவு கொடுத்திருந்தால் அந்த குடும்பத்துக்கு புண்ணியமாய் போகும்.  இவர்கள்    திருந்தாயினம்.  காசனுப்பினவர் எத்தனை துன்ப பட்டு அனுப்பினரோ ....? இதெல்லாம் பகட்டுக்கு  செய்வது. நாய் வாலை நிமித்த முடியாது. 

உதுக்கு அனுப்பினார் என்றவர் என்றால் அவர் ஒரு முட்டாள் அல்லது பவிசு வந்து குடை பிடிக்கிறார். அவர் துன்பப்படத்தான் வேணும்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பகிடி said:

இதை வீட்டில் சொல்ல அவர்கள் சொன்னது  " பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்..

இவர்களை எப்படி திருத்துவது? (சொன்னது இரண்டும் பொம்பிளைகள் )

பிள்ளை   மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ  திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பார்க்க "ஷோ "....காட்டும் செயல்

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக உழைத்து சேமித்த காசை ஒருவரும் ஆடம்பர செலவுகளில் வீணடிப்பதில்லை.

கண்டறியாததைக் கண்டவன் பாக்கு பாக்காய் பீச்சுவான் என்பது முதுமொழி. 

😏

47 minutes ago, பகிடி said:

இதை வீட்டில் சொல்ல அவர்கள் சொன்னது  " பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்..

இவர்களை எப்படி திருத்துவது? (சொன்னது இரண்டும் பொம்பிளைகள் )

என்ன, எனது பெண் பிள்ளைகள் கரு......க்கு ஆயத்தமாகிவிட்டனர் என்று ஊருக்கு தம்பட்டமடிப்பது அன்பின் காரணமாகவா ? 

சமயத்தை அடிப்படையாகக் கொண்டு சடங்குகளைச் செய்வதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. 

சந்தணம் மிஞ்சினால் ................ தடவவல்லோ வேணும். 

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

3 hours ago, பிழம்பு said:

image_3b0b0232c6.jpg

அடடே,

ஈழத்தமிழர்கள் தமது மலையாள மரபுரிமையின் வேர்களை மீள தேடுகிறார்கள் போலுள்ளதே🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

அடடே,

ஈழத்தமிழர்கள் தமது மலையாள மரபுரிமையின் வேர்களை மீள தேடுகிறார்கள் போலுள்ளதே🤣

அப்படியே.. சோழரின் யானைப்படையையும் பாண்டியரின் குதிரைப்படையையும் இழுத்து வந்துள்ளனர். மூவேந்தர்களும் கூடிக் குதூகலிக்கிறார்கள்.

இதற்கு பட்டகடன் எத்தனையோ யார் அறிவார். எந்த கிரடிட் காட் கொம்பனி கோல் பண்ணிக் கொண்டிருக்கோ...??! எந்த வங்கி கடனைக் கொடுத்திட்டு முழியப் போகுதோ..??!

Lycamobile has not paid any corporation tax for several years in the United Kingdom though the company put aside £9.5 million to cover "a potential liability of unpaid taxes" including "interest and penalties" in its 2015 accounts. Lycamobile's 2015 accounts were filed seven months late, appearing after Companies House threatened to strike Lycamobile off; such an action would have prevented the company from conducting business in the UK.[47] Lycamobile had previously been threatened with being struck off in 2012; its accounts were filed two years late that year.[48] Some suggest it is because Lycamobile is a significant donor to the British Conservative Party, having donated £1.3 million since 2011, including £500,000 in 2015.[47] They also donated use of a call centre to Boris Johnson during his 2012 London mayoral election campaign.[49]

இவர்களின் ஐரோப்பிய இளவரசரே இந்த நிலையில்.. இருக்கிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் தொடர்ச்சியா மேலுள்ளது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசுகள்.. இப்படி ஊருக்கு படம் காட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் எவரும் இன்று நன்றாய் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Hana said:

உதுக்கு அனுப்பினார் என்றவர் என்றால் அவர் ஒரு முட்டாள் அல்லது பவிசு வந்து குடை பிடிக்கிறார். அவர் துன்பப்படத்தான் வேணும்.

 சரியாகச் சொன்னீர்கள்.

1 hour ago, நிலாமதி said:

பிள்ளை   மீது அன்பு என்றால் அந்த காசை படிப்புக்கோ  திருமணத்துக்கோ வெளி நாடு சென்றுபடிக்கவோ வங்கியில் போட்டு வைக்கலாம் தானே . இது தாய் தகப்பன் தங்களின் ஆசை ஆடம்பரங்களை திணிக்கும் நோக்கம். மற்றவர்கள் பார்க்க "ஷோ "....காட்டும் செயல்

!00 வீதம் உண்மை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஊரிலை ஏதோ அவர்கள் வசதிக்கு, செய்து இருக்கினம்.

உங்கை சுவிசிலயும், கனடாவிலையும், பிரான்சிலையும் ஹெலியிலை வந்து இறங்கினது தெரியுமோ, தெரியாதோ?

லைக்கா முனாவின் அம்மாவின் 75 வது பிறந்தநாள், லண்டன் உலகப்புகழ் மிக்க O2 மண்டபம் எடுக்கப்பட்டு, £250,000 செலவில் பல ஆயிரம் விருந்தினர்களுடன் நடந்தேறியது.

பல்லு இருப்பவன் பாக்கு சப்புறான் எண்டு சொல்லிப்போட்டு போகவேண்டியது தான்.

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

அப்படியே.. சோழரின் யானைப்படையையும் பாண்டியரின் குதிரைப்படையையும் இழுத்து வந்துள்ளனர். மூவேந்தர்களும் கூடிக் குதூகலிக்கிறார்கள்.

இதற்கு பட்டகடன் எத்தனையோ யார் அறிவார். எந்த கிரடிட் காட் கொம்பனி கோல் பண்ணிக் கொண்டிருக்கோ...??! எந்த வங்கி கடனைக் கொடுத்திட்டு முழியப் போகுதோ..??!

Lycamobile has not paid any corporation tax for several years in the United Kingdom though the company put aside £9.5 million to cover "a potential liability of unpaid taxes" including "interest and penalties" in its 2015 accounts. Lycamobile's 2015 accounts were filed seven months late, appearing after Companies House threatened to strike Lycamobile off; such an action would have prevented the company from conducting business in the UK.[47] Lycamobile had previously been threatened with being struck off in 2012; its accounts were filed two years late that year.[48] Some suggest it is because Lycamobile is a significant donor to the British Conservative Party, having donated £1.3 million since 2011, including £500,000 in 2015.[47] They also donated use of a call centre to Boris Johnson during his 2012 London mayoral election campaign.[49]

இவர்களின் ஐரோப்பிய இளவரசரே இந்த நிலையில்.. இருக்கிறார். 🤣

கோழி ஒரு முட்டை இட்டபின் ஊரெல்லாம் கூவும். ஆமை நூறு முட்டையிட்டபின்னரும் அமைதியாகச் செல்லும். 

😏

3 hours ago, goshan_che said:

அடடே,

ஈழத்தமிழர்கள் தமது மலையாள மரபுரிமையின் வேர்களை மீள தேடுகிறார்கள் போலுள்ளதே🤣

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாட்டுக்கு கதகளி ஆடியிருப்பினமோ ? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த அளவில் கொண்டாட்டம் செய்கின்றார்கள். வாட்சப்பில் பார்த்தேன். என்னத்தை சொல்வது.. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச் சடங்கு,  அமளி அடங்க… “வாள் வெட்டு கோஷ்டி”  போய், 
“மொய் பணத்தை” சுருட்டிக் கொண்டு போனாலும்… ஆச்சரியம் இல்லை.
அந்தளவுக்கு… உலகம் முழுக்க, வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்னுமொரு...10 யானை பிடித்திருந்தால் சனம்... இல்லாத குறையை மூடியிருக்கும் ...இல்லையன்றல் 10 குதிரை வண்டியை பிடிச்சு ஆட்களை ஏத்தியிருக்கலாம்...தென்பகுதி குமுறும்...பாணுக்கு நாம லயினிலை நிற்க இவன்களுக்கு சாமத்தியம் கேட்குது...ரணிலைப் பொறுத்தவரை..டொலர் வந்தால் சரி..

Edited by alvayan
Link to comment
Share on other sites

சில  கல்யாண  வீடுகள்  கோயில்களில்  
சிலது  மண்டபங்களில்  நிறைய  பேருடன்  
சிலது  ஆபிஸில  ரெண்டு  சாட்சியோட   மாத்திரம்  

மற்றவை  எங்க  கோட்டை  கிழிக்கிறது  என்பதனை 
அவரவருக்கு  விட்டு  விட்டு  
எங்கட  கோடுகளைப்   பற்றி  நாம் 
எப்ப  தான்  
கவலைப்  படப்  போறம்  

போகேக்குள்ள  ஒண்டும்   
கொண்டு  
போகப் 
போறதில்லை  

1 hour ago, alvayan said:

இன்னுமொரு...10 யானை பிடித்திருந்தால் சனம்... இல்லாத குறையை மூடியிருக்கும் ...இல்லையன்றல் 10 குதிரை வண்டியை பிடிச்சு ஆட்களை ஏத்தியிருக்கலாம்...தென்பகுதி குமுறும்...பாணுக்கு நாம லயினிலை நிற்க இவன்களுக்கு சாமத்தியம் கேட்குது...ரணிலைப் பொறுத்தவரை..டொலர் வந்தால் சரி..

நீங்க கிட்டடியில திரைப் படம் ஏதும் பார்த்து என்ஜோய் பண்ணினனீங்களே ??
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் காசு அல்லது அவர்கள் உறவினர் அனுப்பிய காசில் இந்த விழாவை எடுத்திருக்கின்றார்கள். உலகத்தில் எந்தவொரு பெண்ணுக்கும் நிகழாத அற்புதமான பூப்பு இப் பெண்பிள்ளைக்கு நிகழ்ந்திருக்கின்றது. எனவே ஊரைக்கூட்டி கொடி, குடை, ஆலவட்டம், சாமரம், விசிறி எல்லாம் பிடித்து தம்பட்டம் அடிப்பதில் என்ன தவறு இருந்துவிடப் போகின்றது? இதில் எமக்கு ஏன் வயிறு எரிகின்றது?

இங்க கனடாவில நாங்கள் போகாத வக்கேசனா? கொலிடேயா? செய்யாத பார்ட்டிகளா?

அதுவும் ஆன்டிமார் இனி எப்ப சிறிலங்கா போறது, இந்த சந்தர்ப்பத்தில போனால் போனதுதான் இதுதான் சிறிலங்காவுக்கு போற கடைசி எண்டு “புல்டா போண்டா கஞ்சா கப்ஸா” விடுவினம்.

அவரவர் தத்தமது ஸ்டேட்டஸுக்கு ஏற்ப செலவு செய்யினம், ஏனென்றால் அவர்கள் அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இதில் நான் மேலதிகமாக சொல்ல வேற என்ன இருக்கு?!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாட்டில் உள்ளவர்களால் தான், அங்கு உள்ளவர்கள் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள்.
அந்த  35 லட்சம் ரூபாயில் தான்... இந்தச் சாமத்திய சடங்கு நடக்குதோ யாருக்குத் தெரியும். 

சீச்சீ.....இல்லை .படத்த காட்டி விசாரிச்சனான். அது வேறை இது வேறை. ஆனால் 35லச்சம் சாமத்திய வீட்டுக்கு அனுப்பினது உண்மை. :cool:

Best Senthil Goundamani GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சீச்சீ.....இல்லை .படத்த காட்டி விசாரிச்சனான். அது வேறை இது வேறை. ஆனால் 35லச்சம் சாமத்திய வீட்டுக்கு அனுப்பினது உண்மை. :cool:

Best Senthil Goundamani GIFs | Gfycat

அப்ப... அவர்கள், அந்த 35 லட்சத்தை... 
பிள்ளையின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துள்ளார்கள் போலுள்ளது.  👍

ஊதாரித்தனமாக செலவு செய்து, மற்றவர்களிடம் திட்டு வாங்குவதை விட...
சேமிப்பு நல்ல விடயம் தானே. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அப்ப... அவர்கள், அந்த 35 லட்சத்தை... 
பிள்ளையின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துள்ளார்கள் போலுள்ளது.  👍

ஆசை தோசை அப்பளம் வடை....🙃
இப்ப அங்கை சாமான் சக்கட்டையள் நெருப்பு விலையெல்லோ? அதால தான் 35 லச்சம்🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐநாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகம் ஆதரவளிக்கவேண்டும் - காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் By RAJEEBAN 29 SEP, 2022 | 01:06 PM இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர்  உட்பட அனைவரையும் விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனிபிளிங்கென் ஆதரவளிக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜா கிருஸ்ணமூர்த்தி ஹாங்ஜோன்சன் உட்பட 8 காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் குற்றவாளிகளை பொறுப்புக்கூறச்செய்தல் இலங்கையின் உள்நாட்டு யுத்ததின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் ஆகியவற்றிற்காக சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்குவது குறித்து அமெரிக்கா தொடர்ந்து ம்  அர்ப்பணிப்புடன் விளங்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் குறிப்பிட்ட கடிதத்தில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தனது 77 அமர்விற்காக கூடுகின்ற இந்த தருணத்தில் இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவரது குடும்பத்தினர்உட்பட அனைவரையும்    விசாரணை செய்து பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு ஆதரவளிக்குமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆiணாயாளருடன்இணைந்து செயற்படுமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்கள் எனகுற்றம்சாட்டப்படுபவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கு தடைகள் உட்பட இராஜதந்திர சாதனங்களை பயன்படுத்தவேண்டும் எனவும் நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். தசாப்தகாலயுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களால்பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி மற்றும் பரிகாரம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மாத்திரம் இலங்கை தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிக்கு முழுமையான தீர்வை காணமுடியும். 2009 இல் முடிவடைந்த இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் புலிகளிற்கும் எதிரான 27 வருட கால  போரில்ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்;டனர் காணாமல்போயினர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 13 வருடங்களிற்கு பின்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றனர் என  சமீபத்தைய செப்டம்பர் 22 - ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவிக்கின்றது. 2020 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியது போல கடந்த கால குற்றங்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதற்கு இலங்கை இன்னமும் தீர்வை காணவில்லை என்றஅடிப்படை பிரச்சினை இன்னமும் நீடிக்கின்றது இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்இஅனைத்து சமூகத்தினரும் கடந்த கால மனித உரிமை மீறல்கள்  மீண்டும் இடம்பெறாது என்ற உறுதியற்று காணப்படுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் கடந்த கால யுத்த குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோளை விடுப்பதில் அமெரிக்கா முக்கியமான நாடாக காணப்படுகின்றதுஇ2015 இல் இலங்கை  இணை அனுசரணை வழங்கிய தீர்மானமொன்றை மனித உரிமை பேரவை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா முன்னிலையில் காணப்பட்டது. 2021 இல் யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிப்பது நீதியை கண்டறிவது குறித்து ஆலோசனை வழங்குவது ஆகியவற்றை கோரிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்கா முக்கிய பங்களிப்பை வழங்கியது. எனினும் 2019 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையின் உறுதிமொழிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பின்வாங்கினார். அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இலங்கை அரசாங்கம் உறுதியான நிலைமாற்று நீதி செயற்பாட்டை முன்வைக்கவில்லை. குற்றவாளிகளை பொறுப்புக்கூறச்செய்தல் இலங்கையின் உள்நாட்டு யுத்ததின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் ஆகியவற்றிற்காக சர்வதேச நீதி பொறிமுறையை உருவாக்குவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் விளங்கவேண்டும். இலங்கையின் மூன்று அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்தமைக்காக நான் உங்களை பாராட்டுகின்றேன்.என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஐநாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகம் ஆதரவளிக்கவேண்டும் - காங்கிரஸ் உறுப்பினர்கள் வேண்டுகோள் | Virakesari.lk
    • இளவயதுச் சீரழிவுகளைக் கட்டுப்டுத்தும் நோக்காக இருக்கலாம்.
    • அதற்கு முன்பாக சனாதிபதிமீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தால் இவர் சனாதிபதியே இல்லையென்றாகிவிடும். எல்லா அரசியற் கள்வர்களும் ஒத்து ஓடுகிறார்கள். ஒருவேளை கலைத்துத் தேர்தலை வைத்தாலும் எந்தவொரு முன்னணி அரசியற்கட்சிகளாலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறக்கூடிய வாய்ப்பில்லை. தேர்தலில் தொங்கு நாடாளுமன்றமே சாத்தியம் அல்லது குட்டிக்கட்சிகளின் கூட்டணியாட்சியும் சாத்தியமாகலாம். எது அமைந்தாலும் தற்போதைய நிலையைவிட இன்னும் குழப்பம் நிறைந்ததாகவே இருக்கும். ஒரு தேர்தலைச் சந்திக்கும் மனோநிலை மக்களுக்கு இருக்கிறதா? போராட்டக்களம் சுழியமாகி உறைநிலைக்குச் சென்றுவிட்டது. போராட்டத் தலைமைகளை சிறையில் அடைத்தாயிற்று. அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசு தொடர்கிறது. மக்கள் சலப்படைந்தநிலை என பெரியதொரு ஆர்வமான தேர்தலாக இருக்காதென்றே நம்புகின்றேன்.  தமிழரது நிலை சிங்களத் தரப்பைவிட மிகவும் மோசமானதாக அமையலாம். அதனையே சிங்கள-இந்திய சக்திகள் செயற்படுத்தி வருகின்றன. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக "தியாக தீபம் திலீபனின் நினைவு நாள்' எப்படிக் குழப்பியடிக்கப்பட்டது என்று எல்லோரும் அறிந்ததே. இவற்றை ஆய்வுக்குட்படுத்தி தமிழ் மக்களும், அறிவார்ந்த தரப்புகள், பல்கலைக் கழக குமுகம் என்பன இப்போதே அணைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரு மேசைக்கு கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அப்படி உடன்படாதவிடத்து புதிய இளையதலைமுறை துணிவோடு களமிறங்கி தலைமைதாங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். தேர்தலூடாக அமையும் பலமற்ற நாடாளுமன்றோடு, சாதுரியமாக அரசியல் செய்வதற்குத் தமிழரிடையே பெரும்பான்மைப் பலத்துடனான அரசியல் தலைமையின் அவசியத்தைத் தமிழர்கள் இலக்கு வைப்பதும், அதனைச் சாத்தியமாக்கவுமான கருத்தியலை வளர்த்தெடுத்தலும் இன்றைய சூழலாகவுள்ளதை நாம் மறுத்துவிடமுடியாதென நம்புகின்றேன். கடன்வேண்டும் பொருண்மியமுறைமையிலான எந்தவொரு அரசும் தொடர் இனவாத பிடிமானத்தில் நின்றுபிடிக்கப் போவதில்லை. கனிந்துவரவுள்ள அகப்-புறச் சூழலைத் தமிழினம் அறிவார்ந்த நோக்கில் சிந்திந்து முடிவெடுத்தால் தமிழரது அரசியல் இலக்கை கணிசமாக நகர்த்த முடியும்.   நன்றி  
    • ரஷ்யா வெற்றி! ஆதவா.....மொழியைக் கொலை செய்து, தற்போது கருத்தையே கொலை செய்கிறார்கள்.. 🤦🏼‍♂️
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.