Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நகைச்சுவைப்படங்கள்


Recommended Posts

வணக்கம் எல்லோருக்கும்

உங்கள் பார்வையில் பட்டு உங்களைச் சிந்திக்க சிரிக்க வைக்கும் படங்களை இங்கே இணையுங்கள் ஏனையோரும் சிரிக்க சிந்திக்க....................

funny-butt.jpg

funny-04.jpg

Link to comment
Share on other sites

 • Replies 266
 • Created
 • Last Reply

முதல் படம் சின்னாவின்ட படத்தை போட்டிருக்க வேண்டும் விட்டிட்டீங்க......... :P :P

Link to comment
Share on other sites

அடபாவி மனுசி எக்கேடுகெட்டாலும் பரவாயில்லையெண்டமாதிரி விட்டிட்டு சைக்கில கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கிறாம்பா ஒரத்தன்

Link to comment
Share on other sites

அடபாவி மனுசி எக்கேடுகெட்டாலும் பரவாயில்லையெண்டமாதிரி விட்டிட்டு சைக்கில கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கிறாம்பா ஒரத்தன்

சிவா அண்ணாவிற்கு சரியான கோபம் வருது ஏன்??? :P :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா படம் சூப்பரா இருக்கு அதில இருகிற அக்கா யார் நிலா அக்கா????

Link to comment
Share on other sites

நிலா அக்கா படம் சூப்பரா இருக்கு அதில இருகிற அக்கா யார் நிலா அக்கா????

சத்தியமாக உன் அக்கா இல்லை :lol:

Link to comment
Share on other sites

சத்தியமாக உன் அக்கா இல்லை :lol:

என்ட அக்காவை எனக்கு நல்லா தெரியும் தானே......... :P :P ;)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

quote name='vvsiva' date='Aug 18 2007, 05:56 AM' post='335474']

அடபாவி மனுசி எக்கேடுகெட்டாலும் பரவாயில்லையெண்டமாதிரி விட்டிட்டு சைக்கில கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்துக்கிடக்கிறாம்பா ஒரத்தன்

Link to comment
Share on other sites

சிவா! நீங்க என்ன சொல்லுறீங்கள்! மனுசி கானாமல் போனாலும் விலாசத்தைத் தேடிப்பிடித்து எப்படியும் திரும்பி வந்திடுவா.( கொண்டு போறவையும் கனநாளைக்கு வைத்தும்மிருக்க மாட்டினம்.) சைக்கிள் அப்படியா? போனால் போனதுதான். அது பாவம், அதுக்கு திரும்பி வர வழியும் தெரியாது. :lol::lol:

பெரியப்பா என்ன ஒரு அறிவு உங்களை நினைக்க எனக்கு புல்லரிக்குது............... :P :P

Link to comment
Share on other sites

ஹாஹா சுவி நல்லாக விளக்கம் சொல்லி இருக்கிறீங்க.

ஜம்மு நீங்க இணைச்ச படத்தில் இருக்கும் சின்னப்பையன் நீங்களா?

Link to comment
Share on other sites

ஜம்மு நீங்க இணைச்ச படத்தில் இருக்கும் சின்னப்பையன் நீங்களா?

நானே தான் நிலா அக்கா வடிவா இருகிறனா........... :P

Link to comment
Share on other sites

நானே தான் நிலா அக்கா வடிவா இருகிறனா........... :P

:lol::lol: இவ்வளவு குட்டியா?

Link to comment
Share on other sites

:lol::lol: இவ்வளவு குட்டியா?

பேபி என்றா இப்படி தானே இருபே நிலா அக்கா...........ஏன் அக்காவிற்கு என்னை தெரியாதா......... :P

Link to comment
Share on other sites

பேபி என்றா இப்படி தானே இருபே நிலா அக்கா...........ஏன் அக்காவிற்கு என்னை தெரியாதா......... :P

:lol: உங்களை தெரியாமலா :angry:

Link to comment
Share on other sites

:lol: உங்களை தெரியாமலா :angry:

அப்ப அக்காவிற்கு தெரியும் தானே பிறகு என்ன கோபம்.......... :P

Link to comment
Share on other sites

பூசுகுட்டி வடிவா இருகிறது படத்தில நிலா அக்கா........ :P

Link to comment
Share on other sites

நிலாவைப்பார்த்து பாட்டி வடை சுடற கதை சொல்லுவாங்க..

இங்க நிலாப் பாட்டி சுட்டத நான் வடை சாப்பிட்டுகொண்டு பாக்கிறேன்.... :lol:

சிரிங்கப்பா.. :angry:

இதக் கூட சொல்லணுமா.. :lol:

Link to comment
Share on other sites

வெண்ணிலவே, வெண்ணிலவே வேலையில்லாட்டி பூனைக்கு இப்படியெல்லாம் செய்வதார்?

Link to comment
Share on other sites

வெண்ணிலவே, வெண்ணிலவே வேலையில்லாட்டி பூனைக்கு இப்படியெல்லாம் செய்வதார்?

ஏனுங்க பூனை சட்டை போட கூடாதா? :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கண  சிற்சபேசனின் அங்கதமான பேச்சு.......!  🌹
  • இன்றிருக்கும் தமிழரின் அரசியத் தெரிவுகள் யார்? 1. அரசுக்குச்சார்பானவர்கள் 2. அரசையும் சாராமல், தமிழ் மக்களையும் சாராமல் ஆனால் தமிழ்த் தேசியம் எனும் பெயரில் அரசியல் செய்பவர்கள் அரசுக்குச் சார்பானவர்கள்  டக்கிளஸ், கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், ஆனந்த சங்கரி போன்றவர்கள்.  இவர்களால் தனித்து ஒரு முடிவினையோ, தமிழ் மக்கள் நலன் சார்ந்து ஒரு தீர்வினையோ எடுக்க முடியாது. சிங்கள பேரினவாதத்திற்குச் சேவகம் செய்யும் இவர்களினால் இவர்களுக்கும், இவர்களோடு கூடவிருக்கும் ஒரு சில தமிழருக்கும் நண்மைகள் கிடைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவர்களால் தமிழருக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவை. போர்க்காலத்தில் மக்களினதும், போராட்டத்தினதும் அழிவோடும் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இவர்கள், போரின் பின்னரான அரசின் எஜென்ட்டுகளாக செயற்பட்டு வருகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பிலும், வளங்களைச் சூறையாடுவதிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் சர்வதேசத்தில் இவர்களைக் காட்டியே தான் தமிழ் மக்களுக்கு அரசியலில் சம அந்தஸ்த்தினை வழங்கிவருவதாகவும் அரசினால் காட்ட முடிகிறது. உள்நாட்டில் தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை சிறிது சிறிதாகக் குரைத்து, தமிழர்களின் அரசியல்ப் பலத்தினை அழிப்பதில் இவர்களை முன்னிறுத்தியே அரசு செயற்பட்டு வருகிறது. தமிழர்கள் என்பதற்கு அடையாளமாக பெயர்களை மட்டுமே கொன்டிருப்பதைத்தவிர இவர்களால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்று எவையுமே இல்லை.   2. தமிழ்த் தேசியம் பேசும் ஏனைய அரசியல்வாதிகள். சுமந்திரன், சம்பந்தன், சிறிதரன், அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், மணிவண்ணன், சித்தார்த்தன் போன்றவர்கள். புலிகளால் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். அன்று எதற்காக அழைக்கப்பட்டார்களோ, அதற்கு நேர்மாறாக தமிழ்த் தேசிய அரசியலை, அதன் பலத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நொறுக்குவதில் மட்டுமே தமது நேரத்தையும் வளங்களையும் பாவித்து வருபவர்கள். எடுப்பார் கைப்பிள்லைகளாக பிரிந்து நின்று உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நூற்பொம்மைகளாக ஆளாளுக்கென்று ஒவ்வொரு திசையில் பயணிப்பவர்கள். சம்பந்தன் சுமந்திரன் கூட்டு செய்யும் அரசியல் தமிழ்த் தேசியத்திற்கு அமைவானதில்லை என்பது கண்கூடு. புலிகளை விமர்சிப்பதிலும், அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவத்ன் மூலம் மட்டுமே சிங்களவர்களௌக்கு தமிழரின் பிரச்சினைகளை எடுத்துரைக்கமுடியும் என்று நம்புபவர்கள். இந்தியாவினதும், மேற்குலகினதும் தேவைகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் தமிழரின் உண்மையான கோரிக்கைகளைக் கைவிடவும், அல்லது விட்டுக் கொடுக்கவும் தயங்காதவர்கள். ஐ தே க கட்சியுடனான இவர்களின் நெருக்கத்தினைப் பாவித்து  2015 இலிருந்து 2019 வரையான காலப்பகுதியில் தமிழருக்குச் செய்யக்கூடிய சிறு உதவிகளான கைதிகளை விடுவித்தல், மாகாணசபை தேர்தலினை நடத்துதல், அரசியலமைப்பினை மாற்றுதல் ஆகிய எந்தவித முயற்சியினையும் எடுக்க விரும்பாது வாளாவிருந்தவர்கள். இன்றுவரை இவர்களின் பின்னால் நின்று ஆட்டுவிக்கும் சக்தியெது என்பதை மிகவும் லாவகமாக மறைத்து அரசியல் செய்பவர்கள்.  இவர்களுடன் அண்மையில் அணிசேர்ந்திருக்கும் சாணக்கியனின் அரசியல் பின்புலம் அலாதியானது. அரச ராணுவத்தின் துனைக்குழுவான பிள்லையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக, பிள்லையானின் பேச்சாளராக தனது அரசியலை ஆரம்பித்தவர் இவர். தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து 180 பாகை திரும்பி தமிழ்த் தேசிய அரசியலினையும், முஸ்லீம்களுடனான நட்பையும்பற்றிப் பேசும் கெட்டிக்காரன். சிங்கலத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் பரீட்சயமுள்ள இவர் செய்யும் அரசியல் தனக்கானது மட்டும்தான். கிழக்கு மாகானசபை அல்லது இணைந்த வட - கிழக்கு மாகாணசபை முதல்வராகும் கனவில் வாழ்பவர்.   
  • அட பாவியளே...... நான் பகிடிக்கு தானே போட்டேன்.... உண்மையா அதுதான் கதையா?🤔
  • பிட்காயின்: 4.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான க்ரிப்டோகரன்சி ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு சொந்தமானது எப்படி? 8 டிசம்பர் 2021, 06:40 GMT   படக்குறிப்பு, க்ரேக் ரைட், பிட்காயின் நிறுவனராக தன்னை கூறிக் கொள்கிறார் தாம் பிட்காயினை கண்டுபிடித்ததாகக் கூறும் கணினி விஞ்ஞானி ஒருவர், அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் வென்று, பல பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயினை வைத்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, க்ரேக் ரைட்டின் முன்னாள் வணிகக் கூட்டாளிக்கு பாதி பிட்காயினைக் கொடுக்க வேண்டும் என்று கோரிய வாதத்தை நிராகரித்துள்ளார். இதன் விளைவாக க்ரேக் ரைட் 1.1 மில்லியன் பிட்காயினை தானே வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. இதன் மதிப்பு 54 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4.05 லட்சம் கோடி ரூபாய்) என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கின் தீர்ப்பு க்ரேக் ரைட்டுக்கு சாதகமாக வந்தாலும், அவர் முன்னாள் வணிகக் கூட்டாளி டேவ் க்ளேமென்னின் குடும்பத்துக்கு அறிவுசார் சொத்துரிமை மீறலுக்காக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு காலமான கணினி பாதுகாப்பு நிபுணர் டேவ் க்ளேமென் மற்றும் க்ரேக் ரைட் இணைந்துதான் அப்போதிருந்த பிட்காயினை உருவாக்கியதாகவும், க்ரிப்டோகரன்சியை கண்டுபிடித்ததாகவும் டேவ் க்ளேமென்னின் குடும்பம் கூறுகிறது. அதை க்ரேக் ரைட் திருடிவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது டேவின் குடும்பம். கடந்த 2008ஆம் ஆண்டு சடோஷி நகமொடொ என்கிற புனைப்பெயரில், ஒரு வெள்ளை அறிக்கையில் க்ரிப்டோகரன்சி குறித்த கண்டுபிடிப்பு விளக்கப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. பெங்களூரைச் சூழ்ந்திருக்கும் பிட்காயின் ஊழல் அரசியல் - நடந்தது என்ன? கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது? கடந்த 2016ஆம் ஆண்டு முதல், க்ரேக் ரைட் அவர்தான் சடோஷி நகமொடோ (பிட்காயினை உருவாக்கியவர்) என கூறி வருகிறார் என்கிற போதிலும், அது சர்ச்சையான ஒன்றாகவே இருந்து வருகிறது. டேவ் க்ளேமென் குடும்பத்தினர் தொடுத்த சிவில் வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த பிரச்னைகளில், கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் இருந்து க்ரேக் ரைட்டை விடுவித்துள்ளார் மியாமி நீதிமன்ற நீதிபதி. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, பிட்காயின் நீதிபதி அறிவுசுசார் சொத்துரிமைக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். டேவ் எதை உருவாக்க உதவினாரோ, அதற்கான நியாயமான பங்கை டேவ் க்ளேமென் குடும்பத்தினர் பெற உதவியுள்ளது எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது என டேவ் க்ளேமென் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர்கள், ஓர் அறிக்கையில் கூறியுள்ளனர். இந்தத் தீர்ப்பின் மூலம் அவர்தான் பிட்காயின் க்ரிப்டோகரன்சியின் நிறுவனர் என்பது உறுதியாகியுள்ளதாகக் கூறியுள்ளார் க்ரேக் ரைட். "நான்தான் பிட்காயினின் நிறுவனர் என்பதை நீதிபதி கண்டுபிடித்துள்ளார், இல்லையெனில் இப்படி ஒரு தீர்ப்பை அவர் வழங்கியிருக்கமாட்டார்" என கூறினார் ரைட். மேலும் "இது மிக முக்கியமான நல்ல தீர்ப்பு, எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக உணர்கிறேன்" எனவும் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/global-59574067
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.