Jump to content

திலீபா.. நீ பார்க்க என்னப்பா இருக்கு..!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
திலீபன் அழைத்தது சாவையா
இந்த சதத்திற்கும் உதவாத தமிழ் சனத்துக்காகவா..?!
 
மேலிருந்து பார்க்க என்னப்பா இருக்கு திலீபா..
கேடுகெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்குது பார்
நீ கடந்து போன ..
நீ விடுதலை வேண்டி நின்ற
சனக் கூட்டம்..
சந்ததிகள் சில தாண்டி.!!
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:
திலீபன் அழைத்தது சாவையா
இந்த சதத்திற்கும் உதவாத தமிழ் சனத்துக்காகவா..?!
 
மேலிருந்து பார்க்க என்னப்பா இருக்கு திலீபா..
கேடுகெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்குது பார்
நீ கடந்து போன ..
நீ விடுதலை வேண்டி நின்ற
சனக் கூட்டம்..
சந்ததிகள் சில தாண்டி.!!

போர் முடிந்த… 13 வருடத்திலேயே,
தமிழ் அரசியல்வாதிகளும், மக்களும் இவ்வளவு மாறி விட்டார்கள் என்றால்…
50 வருடத்தில் என்ன நடக்கப் போகுது என்று நினைக்கவே பகீரென்று இருக்குது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.