Jump to content

20 மாதங்களில் 10 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20 மாதங்களில் 10 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்

By T. SARANYA

14 SEP, 2022 | 04:58 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கடந்த 20 மாதங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும்  பிரதிக் கட்டுப்பாட்டாளருமான பியூமி பண்டார தெரிவித்தார்.

கடந்த வருடம் (2021) ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையிலான 20 மாத காலப் பகுதியில் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 992 பேர்  புதிதாக கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 10 இலட்சத்து 50 ஆயிரத்து 24 ‍பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் ‍ மேலும் குறிப்பிட்டார். 

44 இலட்சத்து 97 ஆயிரத்து 122 ‍இலங்கையர்கள் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/135645

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

20 மாதங்களில் 10 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்

எந்த நாடுகளுக்கு இப்படி இலகுவாக போகின்றார்கள்???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

எந்த நாடுகளுக்கு இப்படி இலகுவாக போகின்றார்கள்???????

முதலில் தமிழர்களை நாட்டை விட்டு கிளப்பினார்கள் இப்ப சிங்களமே வெளியாலை ஓடுது .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

எந்த நாடுகளுக்கு இப்படி இலகுவாக போகின்றார்கள்???????

அதுவா...உதாரணமாக நீங்கள் இலங்கைக்கு சுற்றுலா போய் திரும்பி வந்தால்  நீங்களும் நாட்டை விட்டு வெளியேறியதாகவே கருதப்படும் 🤣 நீங்கள் வருடாந்தம் ஆறு தடவைகள் இலங்கை போய் வந்தால்  ஆறு நபர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள் எனக் கணக்கெடுப்பார்கள். 😂 இப்ப பதில் தெரியுமா?.  .

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

எந்த நாடுகளுக்கு இப்படி இலகுவாக போகின்றார்கள்???????

எனது கேள்வியும் இதுதான்!

4 hours ago, Kandiah57 said:

அதுவா...உதாரணமாக நீங்கள் இலங்கைக்கு சுற்றுலா போய் திரும்பி வந்தால்  நீங்களும் நாட்டை விட்டு வெளியேறியதாகவே கருதப்படும் 🤣 நீங்கள் வருடாந்தம் ஆறு தடவைகள் இலங்கை போய் வந்தால்  ஆறு நபர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள் எனக் கணக்கெடுப்பார்கள். 😂 இப்ப பதில் தெரியுமா?.  .

ஓ .... இதைத்தான் கணக்கிடுகிறார்களா? இதனால் மகிழ்ச்சியா? வெளிநாட்டு பயணிகள் வந்தால் மகிழ்ச்சியாக அறிவிக்கிறார்கள், ஆனால் இதை மகிழ்ச்சியாக இவர்கள் போகும் நாடல்லவா அறிவிக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

அதுவா...உதாரணமாக நீங்கள் இலங்கைக்கு சுற்றுலா போய் திரும்பி வந்தால்  நீங்களும் நாட்டை விட்டு வெளியேறியதாகவே கருதப்படும் 🤣 நீங்கள் வருடாந்தம் ஆறு தடவைகள் இலங்கை போய் வந்தால்  ஆறு நபர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள் எனக் கணக்கெடுப்பார்கள். 😂 இப்ப பதில் தெரியுமா?.  .

உவாவ்....வாவ்....கண்டியா57! பிரிச்சு மேய்ஞ்சிட்டியள்.  செலென்ஸ்கி சண்டைய முடிக்கிறான்....பெற்றோல் விலைய குறைக்கிறான்......நான் உங்கை வாறன்.....கொத்துரொட்டி கடைக்கு போறம். இரண்டு கொத்துரொட்டி ஓடர் பண்ணுறம்...ஒண்டாய் இருந்து சாப்பிடுறம்....ஓகேயா? 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

உவாவ்....வாவ்....கண்டியா57! பிரிச்சு மேய்ஞ்சிட்டியள்.  செலென்ஸ்கி சண்டைய முடிக்கிறான்....பெற்றோல் விலைய குறைக்கிறான்......நான் உங்கை வாறன்.....கொத்துரொட்டி கடைக்கு போறம். இரண்டு கொத்துரொட்டி ஓடர் பண்ணுறம்...ஒண்டாய் இருந்து சாப்பிடுறம்....ஓகேயா? 🤣

3  கொத்துரொட்டி ஓடர் பண்ணுறம்...ஒண்டாய் இருந்து சாப்பிடுறம்...😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:
4 hours ago, குமாரசாமி said:

உவாவ்....வாவ்....கண்டியா57! பிரிச்சு மேய்ஞ்சிட்டியள்.  செலென்ஸ்கி சண்டைய முடிக்கிறான்....பெற்றோல் விலைய குறைக்கிறான்......நான் உங்கை வாறன்.....கொத்துரொட்டி கடைக்கு போறம். இரண்டு கொத்துரொட்டி ஓடர் பண்ணுறம்...ஒண்டாய் இருந்து சாப்பிடுறம்....ஓகேயா? 🤣

3  கொத்துரொட்டி ஓடர் பண்ணுறம்...ஒண்டாய் இருந்து சாப்பிடுறம்

பண்ணுறது பண்ணுறது தான்.

4 ஆக பண்ணுங்க.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உவாவ்....வாவ்....கண்டியா57! பிரிச்சு மேய்ஞ்சிட்டியள்.  செலென்ஸ்கி சண்டைய முடிக்கிறான்....பெற்றோல் விலைய குறைக்கிறான்......நான் உங்கை வாறன்.....கொத்துரொட்டி கடைக்கு போறம். இரண்டு கொத்துரொட்டி ஓடர் பண்ணுறம்...ஒண்டாய் இருந்து சாப்பிடுறம்....ஓகேயா? 🤣

சரி எப்போது   ?எங்கே ?சாப்பிடலாம்”   இப்போது நான்கு பேர் சேர்ந்து விட்டோம் இரண்டு கொத்துரொட்டி வேண்டி  நான்காய். பிரிந்து சாப்பிடுவோம்.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

சரி எப்போது   ?எங்கே ?சாப்பிடலாம்”   இப்போது நான்கு பேர் சேர்ந்து விட்டோம் இரண்டு கொத்துரொட்டி வேண்டி  நான்காய். பிரிந்து சாப்பிடுவோம்.  😁

ஐந்தாக பிரித்து சாப்பிடுவோம்.

  • Haha 1

1 hour ago, சுவைப்பிரியன் said:

3  கொத்துரொட்டி ஓடர் பண்ணுறம்...ஒண்டாய் இருந்து சாப்பிடுறம்...😄

29 minutes ago, ஈழப்பிரியன் said:

பண்ணுறது பண்ணுறது தான்.

4 ஆக பண்ணுங்க.

9 minutes ago, Kandiah57 said:

சரி எப்போது   ?எங்கே ?சாப்பிடலாம்”   இப்போது நான்கு பேர் சேர்ந்து விட்டோம் இரண்டு கொத்துரொட்டி வேண்டி  நான்காய். பிரிந்து சாப்பிடுவோம்.  😁

7 minutes ago, MEERA said:

ஐந்தாக பிரித்து சாப்பிடுவோம்.

என்னை விட்டுட்டு… சாப்பிட்டியள் எண்டால், வாந்தி எடுப்பீங்க. 😂
ஆறாக பிரித்து சாப்பிடுவோம். 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

என்னை விட்டுட்டு… சாப்பிட்டியள் எண்டால், வாந்தி எடுப்பீங்க. 😂

தமிழ் சிறி அண்ணை குமாரசாமி அண்ணைக்கு தான் விண்ணப்பிக்க வேண்டும்  விண்ணப்பத்துடன்  குமாரசாமி அண்ணை பெயரில் பத்து யூரோ  க்கு மட்டும் மணி ஓடர் எடுத்து இணைத்து விடுங்கள்   மணி ஓடர்  இன்றி வரும் விண்ணப்பங்கள் நிராக்கப்படும்   😁

பிற்குறிப்பு....வர வர ஜேர்மன் கொத்துரொட்டி. சாப்பிட நிறைய பேர் வருகிறார்கள் இதை கட்டுபாடுத்த ஓரே வழி பணம் அறவிடால் தான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kandiah57 said:

நீங்கள் இலங்கைக்கு சுற்றுலா போய் திரும்பி வந்தால்  நீங்களும் நாட்டை விட்டு வெளியேறியதாகவே கருதப்படும் 🤣 நீங்கள் வருடாந்தம் ஆறு தடவைகள் இலங்கை போய் வந்தால்  ஆறு நபர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள் எனக் கணக்கெடுப்பார்கள்.

வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் எவ்வளவு என்று  இப்படியா கணக்கெடுப்பு நடத்துகிறார்கள் 😂
நானும் நினைத்தேன் எந்த நாடுகள் இவ்வளவு பெரிய தொகை இலங்கையரை தங்கள் நாட்டுக்கு எடுத்து வேலை கொடுக்கின்றது. இப்படியே 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர் என்று உசுப்போத்தி உசுப்பேத்தியே பலரை இலங்கையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

தமிழ் சிறி அண்ணை குமாரசாமி அண்ணைக்கு தான் விண்ணப்பிக்க வேண்டும்  விண்ணப்பத்துடன்  குமாரசாமி அண்ணை பெயரில் பத்து யூரோ  க்கு மட்டும் மணி ஓடர் எடுத்து இணைத்து விடுங்கள்   மணி ஓடர்  இன்றி வரும் விண்ணப்பங்கள் நிராக்கப்படும்   😁

பிற்குறிப்பு....வர வர ஜேர்மன் கொத்துரொட்டி. சாப்பிட நிறைய பேர் வருகிறார்கள் இதை கட்டுபாடுத்த ஓரே வழி பணம் அறவிடால் தான் 🤣

கந்தையா அண்ணை…  காசு எண்டால், எனக்கு கொத்து ரொட்டி வேண்டாம். 😂
ஓசி எண்டால்…. ஓகே. 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2022 at 07:49, குமாரசாமி said:

எந்த நாடுகளுக்கு இப்படி இலகுவாக போகின்றார்கள்???????

மத்திய கிழக்கு போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மத்திய கிழக்கு போல

முகவர்களினால் ஏமாற்றபபட்டு அங்கு போய் ரோட்டில் படுக்கிறார்களாம்.இங்கு இப்ப கிட்;டியில் ருமேனியா அனுப்புவதாக அரச நிறுவனம் ஒன்டு வந்து பதிகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை…  காசு எண்டால், எனக்கு கொத்து ரொட்டி வேண்டாம். 😂
ஓசி எண்டால்…. ஓகே. 🤣

எனக்கும் காசுக்கும் எட்டாப்பொருத்தம் கண்டியளோ......அதால  கொத்துரொட்டி புரோக்கிராம் கான்சல்...:cool:

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

என்னை விட்டுட்டு… சாப்பிட்டியள் எண்டால், வாந்தி எடுப்பீங்க. 😂
ஆறாக பிரித்து சாப்பிடுவோம். 🤣

இன்னும் கொஞ்சம் போனால் யாழ் களமே களத்தில இறங்கிவிடும் போலிருக்கே. எதுக்கு? கொத்து ரொட்டிக்காகவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

உவாவ்....வாவ்....கண்டியா57! பிரிச்சு மேய்ஞ்சிட்டியள்.  செலென்ஸ்கி சண்டைய முடிக்கிறான்....பெற்றோல் விலைய குறைக்கிறான்......நான் உங்கை வாறன்.....கொத்துரொட்டி கடைக்கு போறம். இரண்டு கொத்துரொட்டி ஓடர் பண்ணுறம்...ஒண்டாய் இருந்து சாப்பிடுறம்....ஓகேயா? 🤣

கந்தையா  அண்ணையை  சந்திக்க  சைக்கிளிலேயே   போகலாமே அண்ணை...🤣

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

என்னை விட்டுட்டு… சாப்பிட்டியள் எண்டால், வாந்தி எடுப்பீங்க. 😂
ஆறாக பிரித்து சாப்பிடுவோம். 🤣

என்னை விட்டு சாப்பிட்டீங்க‌ள் என்றால் உங்க‌ எல்லாருக்கும் வையித்தால‌ அடிக்கும் லொல் 😁😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

கந்தையா  அண்ணையை  சந்திக்க  சைக்கிளிலேயே   போகலாமே அண்ணை...🤣

பச்சத்தண்ணி கந்தையரிட்ட  நடந்து போறதுதான் பெட்டர்  போல கிடக்கு....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 09:12, சுவைப்பிரியன் said:

முகவர்களினால் ஏமாற்றபபட்டு அங்கு போய் ரோட்டில் படுக்கிறார்களாம்.இங்கு இப்ப கிட்;டியில் ருமேனியா அனுப்புவதாக அரச நிறுவனம் ஒன்டு வந்து பதிகிறார்கள்.

நானும் ஓடத்தான், மத்திய கிழக்கு அல்லது ருமேனியதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 04:08, நியாயத்தை கதைப்போம் said:

மத்திய கிழக்கு போல

இது யாழ் கள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்  இங்கே பத்து இலட்சம் என்பது தான் கேள்வி குறியாகவும் மிகுந்த ஆச்சரியமாகவும் இருக்கிறது 

இலங்கையின் சனத்தொகை கிட்டத்தட்ட 200 இலட்சம்   ஆகும் 2019 இல் நடந்த ஐனதிபதி தேர்தலில் கோத்தாவுக்கும்  சஜித்க்கும்  கிடைந்த வாக்குகள் 120 இலட்சம்  அனுரவுக்கு கிடைத்த வாக்குகளையும் வாக்கு அளிக்காமல் விட்டவர்களையும். சேர்ந்தால் கூடவரும்  மற்றது இந்த வாக்காளர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகவே 18 வயதுக்கு கீழ் பட்டவர்கள்  80 இலட்சம் வரும் இல்லையா?

[200_120] மேலே அந்த அதிகாரி சொன்ன கணக்கு பிழை என்று கருதுகிறேன் இலங்கையில் மக்கள் இருக்கிறார்கள் இருக்க வேண்டும் தமிழன் இலலாவிட்டாலும். சிங்களவனாவது இருக்க வேண்டும் 🤣

10 hours ago, குமாரசாமி said:

பச்சத்தண்ணி கந்தையரிட்ட  நடந்து போறதுதான் பெட்டர்  போல கிடக்கு....😁

அண்ணை சிவப்பு தண்ணீரை விட பச்சை தண்ணீரும் பைப்பில் வரும் தண்ணீரும் விலை கூட மட்டுமல்ல தண்ணீர் போத்தல்களில் தான் விற்கிறார்கள்  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

கந்தையா  அண்ணையை  சந்திக்க  சைக்கிளிலேயே   போகலாமே அண்ணை...🤣

வரலாம்”  சைக்கிளை யார் ஓடுவது? 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.