Jump to content

தனது மாமனார் (கணவரின் தகப்பனார்) பற்றி மருமகள் எழுதியது ............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

    This Man, my lovely father-in-law, has been the key to me receiving one of my biggest blessings this year, my husband.

Together, we have faced so many struggles and unexpected situations.
But with his kindness and compassion, he always found a solution for me, for us. He made tough decisions
so I can live the life I want and has helped me become more confident in my situation.
With his help, I am able to walk into situations with my head high and feel at peace knowing that I have his support.
 
I am sure that he was sent by God to help me start this new chapter.
 
Many of you might not understand this and why he means so much to me but everyone should know the worth of this Man.
I’m so blessed to have him in my life.
 
Thank you for everything Mama ❤️
Peut être une image en noir et blanc de 3 personnes, personnes debout et intérieur
 
 
 
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருமகள்  மெச்சிய மாம னார். ஒவ்வொரு மாமனாரும்   ஒரு தந்தையாக இருந்தால்  அந்த குடும்பத்துக்கு அவர் ஒரு  தூண் போல , எனக்கும்  ஒரு நல்ல ஒரு மாமனார் கிடைத்து   இருந்தார் . 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் மாமா.

 

12 minutes ago, நிலாமதி said:

மருமகள்  மெச்சிய மாம னார். ஒவ்வொரு மாமனாரும்   ஒரு தந்தையாக இருந்தால்  அந்த குடும்பத்துக்கு அவர் ஒரு  தூண் போல , எனக்கும்  ஒரு நல்ல ஒரு மாமனார் கிடைத்து   இருந்தார் . 

 

எமதினிய (மரு)மகளே. உனது பெறுமதி தெரியாது  பேசுகிறாய்.
எமக்கு கிடைத்த பொக்கிசம் நீ. நாம் தேடிய முத்து நீ.
 
இவ்வுலகில் எனது பிள்ளைக்கும் பிள்ளைக்கு பிடித்தவளுக்கும் பின்னால் நின்று பலம் சேர்ப்பதை தவிர வேறென்ன கடமையிருக்கிறது எம் வாழ்வில்.
சிறகை விரி. உயரப்பற. சிகரங்கள் பல தொடவேண்டும் நீங்கள்.
 
உலகம் மிகமிக பெரிது. அதில் வாழ்வு மிக மிக அழகானது. ஆனந்தமானது.
 
ஒவ்வொரு நிமிடங்களும் பெறுமதியானவை மீளக்கிடைக்காதவை.
 
மனித ஆயுள் மிகமிகக்குறுகியது.
 
இவ்வுலகு உங்கள் கால்களில் கிடக்கட்டும். கிடைக்கும் கணங்களை ஆனந்தமாகக்கழியுங்கள். அதுவே உங்களிடம் யாசிப்பது. வாழ்க வளமுடன் ❤️
 
(அவர்களது திருமண வீட்டில் அவரது  மாமனார் பேசியது)
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மருமகளும், அருமையான மாமனாரும். இருவருக்கும் வாழ்த்துக்கள். 👍🏽 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் மாமா.

 

2 hours ago, நிலாமதி said:

மருமகள்  மெச்சிய மாம னார். ஒவ்வொரு மாமனாரும்   ஒரு தந்தையாக இருந்தால்  அந்த குடும்பத்துக்கு அவர் ஒரு  தூண் போல , எனக்கும்  ஒரு நல்ல ஒரு மாமனார் கிடைத்து   இருந்தார் . 

 

2 hours ago, தமிழ் சிறி said:

அருமையான மருமகளும், அருமையான மாமனாரும். இருவருக்கும் வாழ்த்துக்கள். 👍🏽 🙂

 

37 minutes ago, suvy said:

வாழ்த்துக்கள்....!  💐

 

நன்றி உறவுகளே...

நாம்  பெற்றவர்கள்  வாழ்த்துவதிலும் பார்க்க

அவர்களின்  துணைகள் எம்மை  வாழ்த்தும் போது  தான்  எமது  வாழ்வின் பயன்களை  நாம்  உணரமுடியும்

அந்தவகையிலேயே  இதனை  இங்கே இணணத்தேன்..

உலகமே எமை  பாராட்டினாலும் கிடைக்காத சந்தோசமும் மனநிறைவும்

எமது வீட்டுக்கு வாழ  வந்தவர்கள்  சொல்லும்போது......❤️

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்....💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மாம்ஸ்😛😛

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.