Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாரும் வெற்றி பெற வாழத்துக்கள்.என்டு சொல்லத்தான் ஆசை நான் கலந்து கொன்டிருக்காலாமல இருந்திருந்திருந்தால்.😄

ஆகா .....நம்ம இனம்......!  👍

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

@Kandiah57 அண்ணை, @நந்தன்  @பெருமாள் @விசுகு @alvayan@Elugnajiru @Kapithan @satan @Nathamuni @MEERA @நிலாமதி அக்கா, @nedukkalapoovan @உடையார் 
@யாயினி   ஆகியோரும் கலந்து கொண்டால் 20 பேர் ஆகிவிடும். 
டக்கென்று போட்டியில் குதியுங்கள், பரிசை வெல்லுங்கள். 🏏 🥇 🏆

உள்ளூரில் விளையாடுவதோடு சரி. உட்கார்ந்திருந்து பொறுமையா சர்வதேச கிரிக்கெட்டைப் பார்த்தே சில வருடங்கள் ஆகுது. ஆனால் செய்தி மட்டும் படிப்பதுண்டு. ஆகையால்.. இதற்குள் குதிப்பது ஆழம் பார்க்காமல் சரியா வராது..! கொப்பி பேஸ்ட் பண்ண இஸ்டமில்லை. எங்களை மனதில் வைத்து தந்த அழைப்புக்கு நன்றி. 😀

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் யாழ் கள உறவுகளுக்கு வாழ்த்துக்கள். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, nedukkalapoovan said:

உள்ளூரில் விளையாடுவதோடு சரி. உட்கார்ந்திருந்து பொறுமையா சர்வதேச கிரிக்கெட்டைப் பார்த்தே சில வருடங்கள் ஆகுது. ஆனால் செய்தி மட்டும் படிப்பதுண்டு. ஆகையால்.. இதற்குள் குதிப்பது ஆழம் பார்க்காமல் சரியா வராது..! கொப்பி பேஸ்ட் பண்ண இஸ்டமில்லை. எங்களை மனதில் வைத்து தந்த அழைப்புக்கு நன்றி. 😀

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் யாழ் கள உறவுகளுக்கு வாழ்த்துக்கள். 

பதிலுக்கு… நன்றி நெடுக்ஸ். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நீர்வேலியான் said:

13ம், 16 ம் கேள்விகள் புரியவில்லை, இன்னும் 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் எனது தெரிவுகளை பதிந்து விடுவேன் 

கூகிள் சீற்றை நிரப்பிக் கொண்டு போக வெல்லும் அணியைக் காட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, nedukkalapoovan said:

உள்ளூரில் விளையாடுவதோடு சரி. உட்கார்ந்திருந்து பொறுமையா சர்வதேச கிரிக்கெட்டைப் பார்த்தே சில வருடங்கள் ஆகுது. ஆனால் செய்தி மட்டும் படிப்பதுண்டு. ஆகையால்.. இதற்குள் குதிப்பது ஆழம் பார்க்காமல் சரியா வராது..! கொப்பி பேஸ்ட் பண்ண இஸ்டமில்லை. எங்களை மனதில் வைத்து தந்த அழைப்புக்கு நன்றி. 😀

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் யாழ் கள உறவுகளுக்கு வாழ்த்துக்கள். 

சும்மா பொழுது போக்கு தானே இப்ப‌டியான‌ போட்டிக‌ள்

வ‌ருட‌த்தில் ஒரு முறை தான் யாழில் இப்ப‌டியான‌ போட்டி ந‌ட‌ப்ப‌து கூட‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்டா போட்டி ந‌ல்ல‌ சுவார‌ஸ்சிய‌மாய் இருக்கும் 

நான் யாழுக்கு விரும்பி வ‌ருவ‌தே இப்ப‌டியான‌ போட்டிக்காக‌ தான் , 
2009க்கு முத‌ல் யாழுக்கு விரும்பி வ‌ந்த‌து த‌மிழீழ‌ ப‌ற்றால் 👍❤️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நமக்கும்   இந்த விளையாட்டுக்கும் வெகு தூரம். எல்லோரும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் போட்டியில் ஒருவர் தானே வெல்ல முடியும். ஆவலுடன் முடிவை எதிர்பார்க்கிறேன். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது தெரிவுகள் கீழே உள்ளது:

1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI
2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE NED
3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI
4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM ZIM
5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM
6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI
7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO IRL
8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI
9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI
10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM
11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI WI
12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM ZIM
முதல் சுற்று பிரிவு A:
       
13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  NAM Select NAM NAM
  NED Select NED Select
  SRI Select SRI SRI
  UAE Select UAE Select
14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (2 புள்ளிகள்)     SRI
  #A2 - ? (1 புள்ளிகள்)     NAB
15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     UAE
முதல் சுற்று பிரிவு B:
       
16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IRL Select IRL Select
  SCO Select SCO Select
  WI Select WI WI
  ZIM Select ZIM ZIM
17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (2 புள்ளிகள்)     WI
  #B2 - ? (1 புள்ளிகள்)     ZIM
18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     IRE
சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.
       
19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS
20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG
21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI ZIM SRI
22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND
23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAB BAN
24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA WI RSA
25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI AUS
26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG ZIM ENG
27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL
28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA RSA
29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAB IND
30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK WI PAK
31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG ZIM AFG
32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG ENG
33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI SRI
34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN WI BAN
35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAB PAK
36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA IND
37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS ZIM AUS
38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI
39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL ENG
40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 WI NAB WI
41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND
42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA PAK
43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL ZIM NZL
44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS
45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI ENG
46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAB RSA
47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK
48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND WI IND
சுப்பர் 12 பிரிவு 1:
       
49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AFG Select AFG Select
  AUS Select AUS AUS
  ENG Select ENG ENG
  NZL Select NZL Select
  SRI Select SRI Select
  ZIM Select ZIM Select
50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி A1 - ? (3 புள்ளிகள்)     ENG
  #அணி A2 - ? (2 புள்ளிகள்)     AUS
51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     IRA
சுப்பர் 12 பிரிவு 2:
       
52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  BAN Select BAN Select
  IND Select IND IND
  PAK Select PAK PAK
  RSA Select RSA Select
  WI Select WI Select
  NAB Select NAB Select
53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி B1 - ? (2 புள்ளிகள்)     IND
  #அணி B2 - ? (1 புள்ளிகள்)     PAK
54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NAB
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)
    ENG
56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்,

அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)
    AUS
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    ENG
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     ENG
59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     UAE
60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Mohammad Rizwan
61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Josh Hazlewood
63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     Babar Azam
65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Josh Hazlewood
67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SRI
68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Jos Buttler
69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நீர்வேலியான் said:

 

ஆகா கடைசி மணித் துணிகளில் நீர்வேலியானும் போட்டியில் குதித்துவிட்டார்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

34 minutes ago, நிலாமதி said:

நமக்கும்   இந்த விளையாட்டுக்கும் வெகு தூரம். எல்லோரும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் போட்டியில் ஒருவர் தானே வெல்ல முடியும். ஆவலுடன் முடிவை எதிர்பார்க்கிறேன். 

என்னக்கா போட்டி நாளைக்கு தானே தொடங்க போகுது.

அதற்கு முன் முடிவுகளை எதிர்பார்க்கிறேன் என்று அடம்பிடிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீர்வேலியான் அண்ணா வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

முதல் சுற்று:

முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

 பிரிவு A:

  1. நமீபியா (NAM)
  2. நெதர்லாந்து (NED)
  3. சிறிலங்கா (SRI)
  4. ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

பிரிவு B:

  1. அயர்லாந்து (IRL)
  2. ஸ்கொட்லாந்து (SCO)
  3. மேற்கிந்தியத் தீவுகள் (WI)
  4. ஸிம்பாப்வே (ZIM)

முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 16 அக்டோபர் முதல் 21 அக்டோபர் வரை ஜுலொங் மற்றும் ஹொபாட் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

  • பிரிவு A போட்டிகள் ஜுலொங்கில் நடைபெறவுள்ளன.
  • பிரிவு B போட்டிகள் ஹொபாட்டில் நடைபெறவுள்ளன. 

பிரிவு A இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு B இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறவுள்ளன.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

@Kandiah57 அண்ணை, @நந்தன்  @பெருமாள் @விசுகு @alvayan@Elugnajiru @Kapithan @satan @Nathamuni @MEERA @நிலாமதி அக்கா, @nedukkalapoovan @உடையார் 
@யாயினி   ஆகியோரும் கலந்து கொண்டால் 20 பேர் ஆகிவிடும். 
டக்கென்று போட்டியில் குதியுங்கள், பரிசை வெல்லுங்கள். 🏏 🥇 🏆

 ரசிக்கும் எண்ணம் உண்டு, போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு அறிவோ, திறமையோ, பொறுமையோ, நேரமோ கிடையாது. அடியேனையும் ஒருவனாக மதித்து அழைத்தமைக்கு நன்றி! கலந்து கொள்ளும் எல்லோரும் வெற்றிபெற முடியாது வெற்றி பெறுபவருக்கு வாழ்த்துக்கள், மற்றவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழத்துகள். போட்n நடைபெறும் ஐரோப்பிய  இலங்கை நேததை அறிவித்தால் தவறவிடாமல் பார்பதற்கு வசதியாக இருக்கும். ஏதாவது  இணைப்புகள் இருந்தால் அதனையும் பதிவிட்டால் இணையத்தில் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இன்னும் ஒரு மணி நேரத்தில் போட்டி தொடங்க போகிறது.

நானும் இனித் தான் தூங்க போகப் போகிறேன்.

எழுந்த பின்பு தான் நான் தான் முதலமைச்சரா என்று தெரியும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறில‌ங்கா ஆப்பு வைக்க‌ போகுது 😂😄🤣

8 hours ago, புலவர் said:

 

போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழத்துகள். போட்n நடைபெறும் ஐரோப்பிய  இலங்கை நேததை அறிவித்தால் தவறவிடாமல் பார்பதற்கு வசதியாக இருக்கும். ஏதாவது  இணைப்புகள் இருந்தால் அதனையும் பதிவிட்டால் இணையத்தில் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

www.TouchCric.com

இந்த‌ இனைப்பில் எல்லா கிரிக்கேட்டும் லைபில் காட்டுவின‌ம் அண்ணா 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, கறுப்பி said:

மாற்றி விடுங்கள் 

மாற்றியாச்சு!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஹ‌லோ முனியாண்டி உணவ‌காமா , யாழ் க‌ள‌த்துக்கு 19கோழி பிரியாணி 19 ஆம்பிலேட் சீக்கிர‌ம் செய்து அனுப்புங்கோ 🤣😄😂

@கிருபன்

பெரிய‌ப்பா 19பேரும் சிறில‌ங்காவ‌ய் தானே தெரிவு செய்த‌வை 
பார்த்து சொல்லுங்கோ லொல் 😄🤣😂
 

Edited by பையன்26
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, புலவர் said:

கிருபன்ஜீ என்னால் பழையதை எடிட்; பண்ண முடியவில்லை. பல தவறுகள் அதில் இருக்கின்றன. புதிததாக  அனுப்பியுள்ளேன். பழையதற்கு பதிலாக இதனை சேர்க்க முடியுமா?

முதல் தடவை @புலவர் பங்குபற்றுவதாலும் முதலில் ஈ அடிச்சான் கொப்பி அடிச்சான் என பதில்கள் இருந்தததாலும் (இப்ப மட்டும் என்னவாம்!), திருத்திய பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 😁

17 hours ago, ஈழப்பிரியன் said:

முன்னரென்றால் ஒரு தடவை பதிந்தால் பதிந்தது தான்.

விதிகளை எல்லோருக்கும் தளர்த்தமுடியாது! எனினும் சுவாரசியம் வேண்டுமல்லவா!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசியா கோப்பையிலும் முத‌ல் போட்டியில் தோல்வி அடைஞ்சு மீத‌ம் உள்ள‌ அனைத்து போட்டியிலும் வென்ற‌வ‌ங்க‌ள்

இண்டையான் தோல்விக்கு சிறில‌ங்காவின் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் 🤣😄😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, நீர்வேலியான் said:

51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     IRA

@நீர்வேலியான், உங்கள் தெரிவுகளின்படி IRL சுப்பர் 12 சுற்று பிரிவு 1 இல் வராது. பின்வரும் அணிகளில் ஒன்றை மாற்றவிரும்பினால் சொல்லுங்கள்.
 AFG, NZL, SRI ,ZIM

யாழ் கள T20  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவோர்

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8 குமாரசாமி
9 9 நுணாவிலான்
10 10 வாதவூரான்
11 11 வாத்தியார்
12 12 கிருபன்
13 13 சுவைப்பிரியன்
14 14 ஏராளன்
15 15 புலவர்
16 16 எப்போதும் தமிழன்
17 17 கறுப்பி
18 18 கல்யாணி
19 19 நீர்வேலியான்

 

எல்லோருக்கும் வெற்றிக் கனியைத் தட்ட வாழ்த்துக்கள்! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

 

இன்னும் ஒரு மணி நேரத்தில் போட்டி தொடங்க போகிறது.

நானும் இனித் தான் தூங்க போகப் போகிறேன்.

எழுந்த பின்பு தான் நான் தான் முதலமைச்சரா என்று தெரியும்.

காலையில் எழுந்த‌தும் ம‌னைவிட்ட‌ சொல்லி ஒரு முட்டை கோப்பி வேண்டி குடியுங்கோ  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கிண்ணப் போட்டிகள் இன்று ஆரம்பித்துள்ளன.

இன்று  ஞாயிறு (16 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

1)    முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா  

 NAM  எதிர்   SRI

 

எல்லோரும் சிறிலங்கா அணி  வெல்வதாகக் கணித்துள்ளனர். எல்லோருக்கும் முட்டை 🍳 என்றுதான் இறுதி நிலவரம் சொல்கின்றது!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிலங்காகாரர் சாப்பிடாமல் வந்து விளையாடுறாங்கள் போல

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய இரண்டாவது போட்டியின் கணிப்புக்கள்

👇

2)    முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம்    

NED எதிர்    UAE

 

15 பேர் நெதர்லாந்துஅணி  வெல்வதாகவும்   04 பேர் ஐக்கிய அரபு அமீரகம்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

நெதர்லாந்து

ஈழப்பிரியன்
பையன்26
முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
வாதவூரான்
கிருபன்
சுவைப்பிரியன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கறுப்பி
கல்யாணி
நீர்வேலியான்

 

ஐக்கிய அரபு அமீரகம்    

பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
வாத்தியார்

இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, புலவர் said:

சிறிலங்காகாரர் சாப்பிடாமல் வந்து விளையாடுறாங்கள் போல

உல‌க‌ கோப்பையில் விளையாடுறோம் என்ற‌த‌ ம‌ற‌ந்து ஏனோ தானோ என்று விளையாடுறாங்க‌ள் , 
மீத‌ம் இருக்கும் இர‌ண்டு விளையாட்டிலும் வென்றால் தான் இல‌ங்கை அணி உள்ள‌ போகும் ஏதும் அணிக‌ளிட்டை தோல்வி அடைஞ்சா வெளிய‌ தான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
NAM FlagNAM
163/7
SL FlagSL
(18.6/20 ov, T:164) 108/10

Namibia won by 55 runs




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.