Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தாயே ஜக்கம்மா எனக்கும் சேர்த்து கண்ண திற.....😁

Download.png

ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒருவர் இருப்பார்.......ஆனால் என்னுடைய வெற்றிக்குப்பின்னால் இருவர் இருக்கப்போவது  உறுதியாகின்றது........!  😂

ஜக்கம்மா கண்ணைத்திறக்க தினமும் மூன்றுமுறை குளித்துவிட்டு "அபிராமிஅந்தாதி" பாராயணம் செய்யவும்.......!  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ல் ஓட‌ விளையாட‌லாம் ம‌ண்ணோட‌ விளையாட‌லாம்
ஜ‌க்க‌ம்மாவோட‌ ஒரு போதும் விளையாட‌க் கூடாது லொல் 
போட்டி முடிவில் ஜ‌க்க‌ம்மாவின் ச‌க்தி என்ன‌ என்று தெரியும் 🤣😄😂

ஏய் ஜ‌க்க‌ம்மா உன்னோட‌ விளையாடுற‌வைய‌ போட்ட்டி புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ இருந்து கீழ‌ இற‌க்கு ஹா ஹா லொல் 😄😄😄😄😄😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தாயே ஜக்கம்மா எனக்கும் சேர்த்து கண்ண திற.....😁

Download.png

ஜ‌க்க‌ம்மா சொல்லிட்டா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் நீங்க‌ள் தான் அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரைய‌ போட்டு மிதிக்கிற‌து என்று ஆன‌ ப‌டியால் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு இந்த‌ திரியில் நிறைய‌ க‌ல் எறி விழும் லொல் 😂😄🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Doing A Ritual Gifkaro GIF - Doing A Ritual Gifkaro Praying - Discover &  Share GIFs

நல்லூர்க் கந்தா... உன்னை நம்பி போட்டியில் குதிக்கின்றேன்.  🥰
வெற்றி பெற்றால்... தீ  மிதித்து,  தூக்கு காவடி எடுக்கின்றேன்.. முருகா....  🙏

# Question Team1 Team 2 Prediction      
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.
             
1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI      
2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE NED      
3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI      
4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM IRL      
5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM      
6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI      
7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO IRL      
8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI      
9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI      
10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM      
11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI WI      
12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM SCO      
முதல் சுற்று பிரிவு A:
         
முதல் சுற்று பிரிவு A:
 
13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)            
  NAM Select NAM NAM      
  NED Select NED Select      
  SRI Select SRI SRI      
  UAE Select UAE Select      
14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)            
  #A1 - ? (2 புள்ளிகள்)     SRI <- Choose SRI or enter your preferred Team A1 SRI
  #A2 - ? (1 புள்ளிகள்)     NAM <- Choose NAM or enter your preferred Team A2 NAM
15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     UAE      
முதல் சுற்று பிரிவு B:
         
முதல் சுற்று பிரிவு B:
 
16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)            
  IRL Select IRL IRL      
  SCO Select SCO Select      
  WI Select WI WI      
  ZIM Select ZIM Select      
17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)            
  #B1 - ? (2 புள்ளிகள்)     WI <- Choose WI or enter your preferred Team B1 WI
  #B2 - ? (1 புள்ளிகள்)     IRL <- Choose IRL or enter your preferred Team B2 IRL
18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     SCO      
சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.
             
19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS      
20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG      
21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI IRL SRI      
22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND      
23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAM BAN      
24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA WI RSA      
25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI AUS      
26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG IRL ENG      
27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL      
28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA BAN      
29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAM IND      
30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK WI PAK      
31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG IRL AFG      
32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS      
33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI SRI      
34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN WI WI      
35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAM PAK      
36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA IND      
37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS IRL AUS      
38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI      
39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL ENG      
40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 WI NAM WI      
41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND      
42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA PAK      
43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL IRL NZL      
44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS      
45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI SRI      
46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAM RSA      
47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK      
48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND WI IND      
சுப்பர் 12 பிரிவு 1:
         
சுப்பர் 12 சுற்று பிரிவு 1:
 
49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)            
  AFG Select AFG Select      
  AUS Select AUS AUS      
  ENG Select ENG Select      
  NZL Select NZL Select      
  SRI Select SRI SRI      
  IRL Select IRL Select      
50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)            
  #அணி A1 - ? (3 புள்ளிகள்)     SRI <- Choose AUS or enter your preferred Team A1 AUS
  #அணி A2 - ? (2 புள்ளிகள்)     AUS <- Choose SRI or enter your preferred Team A2 SRI
51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     Enter a Team      
சுப்பர் 12 பிரிவு 2:
         
சுப்பர் 12 சுற்று பிரிவு 2:
 
52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)            
  BAN Select BAN Select      
  IND Select IND IND      
  PAK Select PAK PAK      
  RSA Select RSA Select      
  WI Select WI Select      
  NAM Select NAM Select      
53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)            
  #அணி B1 - ? (2 புள்ளிகள்)     IND <- Choose IND or enter your preferred Team B1 IND
  #அணி B2 - ? (1 புள்ளிகள்)     PAK <- Choose PAK or enter your preferred Team B2 PAK
54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NAM      
அரையிறுதிப் போட்டிகள்:
             
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.            
55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)
    SRI   Semi Final 1 SRI
56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்,

அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)
    AUS   Semi Final 2 AUS
இறுதிப் போட்டி:
             
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.            
57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    SRI      
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
             
58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     AUS      
59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     UAE      
60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Mohammad Rizwan
     
61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND      
62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Wanindu Hasaranga
     
63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
Josh Hazlewood
     
64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )    
Mohammad Rizwan
     
65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK      
66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Wanindu Hasaranga
     
67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
Josh Hazlewood
     
68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Mohammad Rizwan      
69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK      
               
வெற்றி மீது, வெற்றி வந்து என்னைச்  சேரும்..... அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும். 😂

Cricket GIF - Auf GIFER finden

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌மிழ் சிறி அண்ணா 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் சிறி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை போட்டிய‌ ந‌ட‌த்தும் எங்க‌ளின் ம‌திப்புக்கு உரிய‌ ஆசிரிய‌ர் கிருப‌ன் பெரிய‌ப்பாவை காணும் 

மாண‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளின் கேள்விக்கான‌ ப‌தில்க‌ளை அளித்து இருக்கின‌ம் , ச‌ரி பிழை பார்க்க‌ வேண்டாம்

ப‌ச்சை சொல்லுது பெரிய‌ப்பா நேற்று அடிச்ச‌ விரான்டியால் க‌ட்டில‌ விட்டு எழும்பலையாம் 😄😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ப‌ச்சை சொல்லுது பெரிய‌ப்பா நேற்று அடிச்ச‌ விரான்டியால் க‌ட்டில‌ விட்டு எழும்பலையாம் 😄😂🤣

பையா…. அது, பச்சை இல்லை. பட்சி. 😂

பெரியப்பா… காலை 7 மணிக்கே, வந்திட்டு போயிட்டார். 😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

பையா…. அது, பச்சை இல்லை. பட்சி. 😂

தெரிய‌ ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி த‌மிழ் சிறி அண்ணா 😂😄🤣🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Maruthankerny

ம‌ருத‌ங்கேனி அண்ணாவையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ அன்போடு அழைக்கிறேன்

க‌ல‌ந்து கொள்ளுங்கோ அண்ணா , என்ரைய கொப்பி அடிச்சு போடாதைங்கோ பிற‌க்கு ஒட்டி பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ள் மாதிரி கீழ‌ இருந்து தொங்கிட்டு இருக்க‌னும் இர‌ண்டு பேரும்  லொல் 😄😂🤣

  • Like 1

சென்ற முறை கலந்து கொண்டவர்களில்… இன்னும் கலந்து கொள்ளாமல் இருப்போர்…
@suvy, @குமாரசாமி, @சுவைப்பிரியன், @nunavilan, @Eppothum Thamizhan,
 @வாத்தியார், @வாதவூரான், @கிருபன், @நந்தன்,  @கறுப்பி, @கல்யாணி  ஆகியோரை… அழைக்கின்றோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற முறை கலந்து கொண்டவர்களில்… இன்னும் கலந்து கொள்ளாமல் இருப்போர்…
@suvy, @குமாரசாமி, @சுவைப்பிரியன், @nunavilan, @Eppothum Thamizhan,
 @வாத்தியார், @வாதவூரான், @கிருபன், @நந்தன்,  @கறுப்பி, @கல்யாணி  ஆகியோரை… அழைக்கின்றோம்.

சிறியருக்கு என்மீது பாசம் இருப்பது உண்மைதான்......ஆனால்  எனது பதிவை கண் மறைக்கும் அளவுக்கு இருப்பதுதான் விந்தை.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற முறை கலந்து கொண்டவர்களில்… இன்னும் கலந்து கொள்ளாமல் இருப்போர்…
@suvy, @குமாரசாமி, @சுவைப்பிரியன், @nunavilan, @Eppothum Thamizhan,
 @வாத்தியார், @வாதவூரான், @கிருபன், @நந்தன்,  @கறுப்பி, @கல்யாணி  ஆகியோரை… அழைக்கின்றோம்.

சுவி அண்ணா போட்டி ப‌தில‌ அளித்து விட்டார்

குசா தாத்தா க‌டின‌மாய் யோசிக்கிறார் எந்த‌ அணிய‌ தெரிவு செய்வ‌தென்று

நான் சொன்னேன் ஏதும் ட‌வுட் இருந்தா என்னை கேட்க்க‌ சொல்லி லொல் 😂😄🤣

5 minutes ago, suvy said:

சிறியருக்கு என்மீது பாசம் இருப்பது உண்மைதான்......ஆனால்  எனது பதிவை கண் மறைக்கும் அளவுக்கு இருப்பதுதான் விந்தை.......!   😂

ச‌ரி ச‌ரி விடுங்கோ அவ‌ர் க‌ண்ணில் உங்க‌ளின் ப‌திவு ப‌ட‌ வில்லை 😄😂🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

சிறியருக்கு என்மீது பாசம் இருப்பது உண்மைதான்......ஆனால்  எனது பதிவை கண் மறைக்கும் அளவுக்கு இருப்பதுதான் விந்தை.......!   😂

10 minutes ago, பையன்26 said:

சுவி அண்ணா போட்டி ப‌தில‌ அளித்து விட்டார்

குசா தாத்தா க‌டின‌மாய் யோசிக்கிறார் எந்த‌ அணிய‌ தெரிவு செய்வ‌தென்று

நான் சொன்னேன் ஏதும் ட‌வுட் இருந்தா என்னை கேட்க்க‌ சொல்லி லொல் 😂😄🤣

ச‌ரி ச‌ரி விடுங்கோ அவ‌ர் க‌ண்ணில் உங்க‌ளின் ப‌திவு ப‌ட‌ வில்லை 😄😂🤣

மன்னிக்கவும் சுவியர்… உங்களது பதிவை தற்போதுதான் கவனித்தேன். 🙂
பையா… கு.சா. தாத்தாவுக்கு, பிழையான பதிலை சொல்லிக் குடுக்கக் கூடாது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

மன்னிக்கவும் சுவியர்… உங்களது பதிவை தற்போதுதான் கவனித்தேன். 🙂
பையா… கு.சா. தாத்தாவுக்கு, பிழையான பதிலை சொல்லிக் குடுக்கக் கூடாது. 🤣

இது ஜாலியான திரிதானே இதுக்கெல்லாம் மன்னிப்பு ரொம்ப ஓவர் சிறியர்.....!  😢

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

மன்னிக்கவும் சுவியர்… உங்களது பதிவை தற்போதுதான் கவனித்தேன். 🙂
பையா… கு.சா. தாத்தாவுக்கு, பிழையான பதிலை சொல்லிக் குடுக்கக் கூடாது. 🤣

நீங்க‌ள் இடை சுக‌ம் வ‌ந்து சிரிப்பு காட்டி கிட்டு லொல் 😂😄🤣

Just now, suvy said:

இது ஜாலியான திரிதானே இதுக்கெல்லாம் மன்னிப்பு ரொம்ப ஓவர் சிறியர்.....!  😢

அது தானே மாப்பிளை 
இந்த‌ திரியில் சின்ன‌வ‌ர்க‌ளில் இருந்து பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ர‌ ப‌ண்ணா எதுவும் எழுத‌லாம் லொல்  😄😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

இப்ப‌ போட்டி ப‌திவை ச‌ரியா ப‌திவிட்ட‌தாய் தெரியுது , இனி பிழைய‌ ச‌ரி செய்ய‌ வேண்டி வ‌ராது அப்ப‌டி ஏதும் ஒன்னு இர‌ண்டு பிழை இருந்தா உட‌ன‌ சொல்ல‌வும் பெரிய‌ப்பா 😂😄🤣

@பையன்26, பின் வரும் கேள்விகளுக்கான பதில்கள் திருத்தித் தந்தால் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்காக அனைத்துக் கேள்விகளுக்கும் திரும்பவும் பதில் தரவேண்டாம்.

8 hours ago, பையன்26 said:

34)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 BAN  எதிர்  ZIM

உங்கள் தெரிவின்படி B1 - WI.  மேற்கிந்தியத் தீவுகளுக்கு மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். இல்லையேல் அப்படியே விட்டுவிடுகின்றேன்!

8 hours ago, பையன்26 said:

40)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2     

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

B1   எதிர் A2 ZIM

உங்கள் தெரிவின்படி B1 - WI.  A2 - NAM.  மேற்கிந்தியத் தீவுகளுக்கு மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். இல்லையேல் அப்படியே விட்டுவிடுகின்றேன்!

8 hours ago, பையன்26 said:

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

IRL

உங்கள் தெரிவின்படி அயர்லாந்து சுப்பர் 12 சுற்றில் விளையாடாது!  பின்வரும் நாடுகளில் ஒன்றைத் தந்தால் மாற்றலாம். அல்லது அப்படியே விட்டுவிடுகின்றேன்!

AFG
AUS
ENG
NZL
SRI
ZIM
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

@பையன்26, பின் வரும் கேள்விகளுக்கான பதில்கள் திருத்தித் தந்தால் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்காக அனைத்துக் கேள்விகளுக்கும் திரும்பவும் பதில் தரவேண்டாம்.

உங்கள் தெரிவின்படி B1 - WI.  மேற்கிந்தியத் தீவுகளுக்கு மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். இல்லையேல் அப்படியே விட்டுவிடுகின்றேன்!

உங்கள் தெரிவின்படி B1 - WI.  A2 - NAM.  மேற்கிந்தியத் தீவுகளுக்கு மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். இல்லையேல் அப்படியே விட்டுவிடுகின்றேன்!

உங்கள் தெரிவின்படி அயர்லாந்து சுப்பர் 12 சுற்றில் விளையாடாது!  பின்வரும் நாடுகளில் ஒன்றைத் தந்தால் மாற்றலாம். அல்லது அப்படியே விட்டுவிடுகின்றேன்!

AFG
AUS
ENG
NZL
SRI
ZIM

திருத்தியுள்ளேன்
ச‌த்திய‌மாய் T20  உல‌க‌ கோப்பைக்கு கொம்பியுட்ட‌ர் முக்கிய‌ம் கால்ப‌ந்து உல‌க‌ கோப்பை போல் உல‌க‌ கோப்பைக்கு தெரிவாகிற‌ அணிக‌ளை முத‌லே ஆட‌ விட்டு உல‌க‌ கோப்பையில் விளையாட‌ விட்டால் கேள்விக்கான‌ ப‌தில‌ சிம்பிலா அளிக்க‌லாம் ?

உங்கள் தெரிவின்படி அயர்லாந்து சுப்பர் 12 சுற்றில் விளையாடாது! பின்வரும் நாடுகளில் ஒன்றைத் தந்தால் மாற்றலாம். அல்லது அப்படியே விட்டுவிடுகின்றேன்!

SIM

உங்கள் தெரிவின்படி B1 - WI.  A2 - NAM.  மேற்கிந்தியத் தீவுகளுக்கு மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். இல்லையேல் அப்படியே விட்டுவிடுகின்றேன்!

உங்கள் தெரிவின்படி B1 - WI.  மேற்கிந்தியத் தீவுகளுக்கு மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். இல்லையேல் அப்படியே விட்டுவிடுகின்றேன்!

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, முதல்வன் said:

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  

அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)

SRI

@முதல்வன், போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றி 🙏

50) கேள்விக்கு உங்கள் பதிலின்படி பிரிவு 1 இல்

#1 ENG

#2 SRI

எனவே  Semi Final 1  இல்   ENG    vs    PAK ஆக இருக்கும். விரும்பின் உங்கள் பதிலை

அ. 50) க்கு மாற்றலாம்

ஆ. 55) க்கு மாற்றலாம்

இ. அப்படியே விடலாம்.

தெரிவு உங்கள் கையில் ✍️

7 minutes ago, பையன்26 said:

ச‌த்திய‌மாய் T20  உல‌க‌ கோப்பைக்கு கொம்பியுட்ட‌ர் முக்கிய‌ம் கால்ப‌ந்து உல‌க‌ கோப்பை போல் உல‌க‌ கோப்பைக்கு தெரிவாகிற‌ அணிக‌ளை முத‌லே ஆட‌ விட்டு உல‌க‌ கோப்பையில் விளையாட‌ விட்டால் கேள்விக்கான‌ ப‌தில‌ சிம்பிலா அளிக்க‌லாம் ?

@பையன்26,

 கேள்விகள் 34) க்கும் 40) க்கும் உங்கள் திருத்திய விடைகள் என்ன?

34) ?

40) ?

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

@முதல்வன்

@பையன்26,

 கேள்விகள் 34) க்கும் 40) க்கும் உங்கள் திருத்திய விடைகள் என்ன?

34) ?

40) ?

என‌து போட்டி ப‌திவுக்குள் சென்று ச‌ரி செய்து இருக்கிறேன்

மூன்று பிழைக‌ளுக்கும்

எத‌ற்க்கும் ஒருக்கா எட்டி பாருங்க.............. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

@முதல்வன், போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றி 🙏

50) கேள்விக்கு உங்கள் பதிலின்படி பிரிவு 1 இல்

#1 ENG

#2 SRI

எனவே  Semi Final 1  இல்   ENG    vs    PAK ஆக இருக்கும். விரும்பின் உங்கள் பதிலை

அ. 50) க்கு மாற்றலாம்

ஆ. 55) க்கு மாற்றலாம்

இ. அப்படியே விடலாம்.

தெரிவு உங்கள் கையில் ✍️

@பையன்26,

 கேள்விகள் 34) க்கும் 40) க்கும் உங்கள் திருத்திய விடைகள் என்ன?

34) ?

40) ?

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

வாழ்த்தியர்களுக்கும் நன்றி.

50. இற்கு மாற்றி விடுகிறேன்

#1. SRI

#2. ENG

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

என‌து போட்டி ப‌திவுக்குள் சென்று ச‌ரி செய்து இருக்கிறேன்

மூன்று பிழைக‌ளுக்கும்

எத‌ற்க்கும் ஒருக்கா எட்டி பாருங்க.............. 

@பையன்26 இன் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  வெற்றிபெற வாழ்த்துக்கள்!

3 minutes ago, முதல்வன் said:

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

வாழ்த்தியர்களுக்கும் நன்றி.

50. இற்கு மாற்றி விடுகிறேன்

#1. SRI

#2. ENG

@முதல்வன் இன் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  யாழ் களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! 

@suvy ஐயாவின் பதில்களில் பல இடங்களில் பதில்கள் பொருந்திவரவில்லை.😕 எனினும் சிலவற்றில் திருத்தம் கட்டாயம் வேண்டும். அவற்றை மட்டும் இன்று இரவு தரவுள்ளேன். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒருவர் இருப்பார்.......ஆனால் என்னுடைய வெற்றிக்குப்பின்னால் இருவர் இருக்கப்போவது  உறுதியாகின்றது........!  😂

ஜக்கம்மா கண்ணைத்திறக்க தினமும் மூன்றுமுறை குளித்துவிட்டு "அபிராமிஅந்தாதி" பாராயணம் செய்யவும்.......!  🤣

நெதர்லாந்தில் ஏதோ வாரப்பாடு இருக்கின்றது போலிருக்கு! ஆனால் இந்த பந்தயக் குதிரை 🐎படுத்தல்லவா இருக்கும்🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy ஐயா, பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைத் திருத்தித்தந்தால் மெத்தப் பெரிய உபகாரமாக இருக்கும்!

21 hours ago, suvy said:

21)    சுப்பர் 12 பிரிவு 1:  ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2    

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

A1 --- ned, எதிர்  B2  IRL .

21) இரண்டுமே தடித்த எழுத்தில் உள்ளதால் உங்கள் சரியான தெரிவைத் தாருங்கள். உங்கள் முதல்சுற்று தெரிவின்படி 

A1 NED எதிர்  B2  SCO

21 hours ago, suvy said:

31)    சுப்பர் 12 பிரிவு 1:  வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்  B2  sri

31) உங்கள் முதல் சுற்று தெரிவின்படி B1 - IRL, B2 - SCO.

மாற்ற விரும்பின் எந்த அணி என்று சொல்லுங்கள். இல்லையேல் SRI என்றே விட்டுவிடுகின்றேன்.

21 hours ago, suvy said:

40)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2    

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

B1  ned  எதிர் A2 sco 

40)  இரண்டுமே தடித்த எழுத்தில் உள்ளதால் உங்கள் சரியான தெரிவைத் தாருங்கள். உங்கள் முதல்சுற்று தெரிவின்படி 

B1 IRL எதிர்  A2  SRI

21 hours ago, suvy said:

43)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

NZL   எதிர்  B2

43) பதில் தரவில்லை. உங்கள் முதல் சுற்று தெரிவின்படி B2 - SCO

21 hours ago, suvy said:

45)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர்  A1

45) பதில் தரவில்லை. உங்கள் முதல் சுற்று தெரிவின்படி A1 - NED

21 hours ago, suvy said:

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!  

zim 

51) உங்கள் தெரிவுகளின்படி சுப்பர் 12 சுற்று பிரிவு  ஒன்றில் பின்வரும் அணிகள்தான் விளையாடும். பதிலை மாற்ற விரும்பின் சொல்லுங்கள்.

AFG,  AUS, ENG, NZL, NED, SCO

21 hours ago, suvy said:

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

wi 

54) உங்கள் தெரிவுகளின்படி சுப்பர் 12 சுற்று பிரிவு இரண்டில் பின்வரும் அணிகள்தான் விளையாடும். பதிலை மாற்ற விரும்பின் சொல்லுங்கள்.

BAN, IND, PAK, RSA, IRL, SRI

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா ஆர‌ம்ப‌த்தில் இருந்து போட்டி ப‌திவை ப‌திவிடுவ‌து ந‌ல்ல‌ம் அண்ணா , உங்க‌ளை மாதிரி முத‌ல் ப‌திவில் ப‌ல‌ பிழைக‌ள்

இர‌ண்டாம் த‌ர‌ம் ப‌திவிட்டும் மூன்று பிழை , இப்ப‌ ச‌ரி செய்திட்டேன் 

மீண்டும் முய‌ற்சி செய்யுங்கோ எல்லாம் ச‌ரி வ‌ரும்

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.