Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பறவாயில்லையே பையா சுவிக்காக மீம்ஸ்.

ப‌ற‌வைக‌ள் ப‌ல‌ வித‌ம் ஒவ்வொன்றும் ஒரு வித‌ம் மிம்ஸ்க‌ளும் ப‌ல‌ வித‌ம் ஒவ்வொன்றும் ஒரு வித‌ம் லொல் 😁🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன், @ஈழப்பிரியன்அங்கிள் 

என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.. 

இம்முறை பங்குபற்ற முடியவில்லை.. 

பங்குபற்றியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

@கிருபன், @ஈழப்பிரியன்அங்கிள் 

என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.. 

இம்முறை பங்குபற்ற முடியவில்லை.. 

பங்குபற்றியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பறவாயில்லை அடுத்த முறை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை வீர‌ர் குசால் மெடுன்ஸ் சிக்ஸ் ம‌ழை

 

அதிர‌டி ஆட்ட‌ம் 😂😁🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

கிரிக்கட் ஜாம்பவான்கள் நினைத்த மாதிரி அல்லாமல் முடிவுகள் தலைகீழாக இருக்கிறது. எனவே @suvyவெற்றியின் உச்சத்துக்கே போகலாம்.

சிறிலங்கா 162/6. 

நெதர்லாந்து அடிக்க சந்தர்ப்பம் இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

சிறிலங்கா 162/6. 

நெதர்லாந்து அடிக்க சந்தர்ப்பம் இருக்கு!

த‌லை கீழா நின்றாலும் அடிக்க‌ ஏலாது பெரிய‌ப்பா
எத்த‌ன‌ வ‌ருட‌மாய் கிரிக்கேட் பார்க்கிறீங்க‌ள் லொல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

சிறிலங்கா 162/6. 

நெதர்லாந்து அடிக்க சந்தர்ப்பம் இருக்கு!

உந்த‌ மைதான‌த்தில் 162 பெரிய‌ ஸ்கோர்

சிறில‌ங்கா சிம்பிலா வின் ப‌ண்ணுவானுங்க‌ள் 🤣😁😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
9th Match, First Round Group A (D/N), Geelong, October 20, 2022, ICC Men's T20 World Cup
 
 
162/6
(11.1/20 ov, T:163) 71/3

Netherlands need 92 runs in 53 balls.

அடிப்பாங்கள் போலத்தான் இருக்கு கிருபன்!!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

அட இந்த எதிர்வு கூறலுக்கும் ஒரு போட்டி வைக்கலாம் போல !!!!

இதுக்கு போட்டி வைத்தால் பையன் போட்டி இன்றி தெரிவு செய்யப்படுவார்......!   😂

Happy Dance #ReactionGifs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா 16 ஓட்டங்களால் வெற்றி.

சுவி ஐயா பதவியை விட்டுக்கொடுத்துவிட்டார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சிறிலங்கா 16 ஓட்டங்களால் வெற்றி.

சுவி ஐயா பதவியை விட்டுக்கொடுத்துவிட்டார்!

நேற்று சொன்னான் தானே இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கும் என்று
என்ர‌ த‌லைவ‌ரில் ப‌த‌வி ப‌றி போய் விட்ட‌து , மீண்டும் ப‌த‌விய‌ எட்டி பிட்டி பிடிக்க‌ வாய்ப்புக‌ள் குறைவு 😁😂🤣

குருப்பில் சிறில‌ங்கா முத‌ல் இட‌ம் 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ம்பியா ம‌ச்சை   வென்றால் போதும் இல‌ங்கை ம‌ற்றும் ந‌ம்பியா த‌குதி பெற்று ம‌ற்ற‌ அணிக‌ளுட‌ன்  விளையாடுவின‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பையன்26 said:

குருப்பில் சிறில‌ங்கா முத‌ல் இட‌ம் 🙏🙏🙏

நமீபியா வென்றால் அதுதான் முதலிடம். அவர்களின் NRR 1.277. சிறிலங்கா NRR 0.667.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

நமீபியா வென்றால் அதுதான் முதலிடம். அவர்களின் NRR 1.277. சிறிலங்கா NRR 0.667.

Yes bro 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Eppothum Thamizhan said:

நமீபியா வென்றால் அதுதான் முதலிடம். அவர்களின் NRR 1.277. சிறிலங்கா NRR 0.667.

ந‌ம்பியாவுக்கு UAE  ஆப்பு வைக்கும் போல் தெரியுது ந‌ண்பா

 

UAE அடிச்ச‌ ர‌ன்ஸ் கூட‌ 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 4 people and text that says 'lankans பெரிய டீம் எல்லாருக்கும் அடிச்சாச்சி இப்ப இருக்கது நமக்கிட்ட அடிபட்ட Pak & india ஓம் அந்த சின்ன பசங்கதான் பிர்தாணிடனே a mt & 1C'

அடேய் பொந்தியா... இந்த சிறுக்கன்  சிறிலங்கன், என்ன சொல்லுறான் பாத்தியா.... -பாக்கி.- 🤣

Season 2 Lol GIF by Friends

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

May be a meme of 4 people and text that says 'lankans பெரிய டீம் எல்லாருக்கும் அடிச்சாச்சி இப்ப இருக்கது நமக்கிட்ட அடிபட்ட Pak & india ஓம் அந்த சின்ன பசங்கதான் பிர்தாணிடனே a mt & 1C'

 

Season 2 Lol GIF by Friends

இது இல‌ங்கை அணிய‌ மைய‌ப் ப‌டுத்தி செய்த‌ மிம்ஸ் லொல் 😂😁🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

இது இல‌ங்கை அணிய‌ மைய‌ப் ப‌டுத்தி செய்த‌ மிம்ஸ் லொல் 😂😁🤣

animiertes-lachen-bild-0081.gif

மீம்ஸ் என்றாலே... மற்றவனுக்கு, காலை வாரி விடுவது தானே....  😁 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20221020-121245-Collage-Maker

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கையும் நெத‌ர்லாந்தும் பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாட‌ போகின‌ம் , 

ந‌மிபியா வீட்டை போட‌ வேண்டிய‌து தான்  😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹொலண்ட் டீமும் சுவி அண்ணையும்   சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள்
நமீபியாவை   UAE  இழுத்துக்கொண்டு போயிட்டுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

ஹொலண்ட் டீமும் சுவி அண்ணையும்   சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள்
நமீபியாவை   UAE  இழுத்துக்கொண்டு போயிட்டுது 

வாத்தி
எந்த‌ பெரிய‌ கிரிக்கேட் ஜ‌ம்ப‌னால் கூட‌ வெற்றி தோல்விய‌ க‌ணிக்க முடியாது
இந்த‌ உல‌க‌ கோப்பை தொட‌ங்கின‌ முத‌லே எல்லாம் த‌லை கீழா போய் கொண்டு இருக்கு...........50ஓவ‌ர் உல‌க‌ கோப்பைய‌ என்னால்  க‌ணிக்க‌ முடியும் 20ஓவ‌ர் குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்காவ‌ க‌ணிச்சா தான் எல்லாம் ச‌ரி வ‌ரும் லொல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகள்.

 

முதலாவது போட்டி:

முதலில் துடுப்பாடிய சிறிலங்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: சிறிலங்கா அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இரண்டாவது போட்டி:

முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 3 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: ஐக்கிய அரபு அமீரக அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 14
2 கறுப்பி 14
3 பையன்26 12
4 சுவி 12
5 அகஸ்தியன் 12
6 சுவைப்பிரியன் 12
7 புலவர் 12
8 எப்போதும் தமிழன் 12
9 நீர்வேலியான் 12
10 முதல்வன் 10
11 தமிழ் சிறி 10
12 குமாரசாமி 10
13 வாதவூரான் 10
14 வாத்தியார் 10
15 கிருபன் 10
16 ஈழப்பிரியன் 8
17 பிரபா 8
18 நுணாவிலான் 8
19 கல்யாணி 8

 

@கறுப்பி பாய்ந்த தூரம் பிரமிப்பாக இருக்கு!

spacer.png

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.