Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

சந்தர்ப்பம் குறைவு, திடீரென மாறும் போட்டிகளால் தவறான தெரிவுகளாகி புள்ளி பெறமுடியாமலும் போகலாம்.👍

பொறுத்து இருந்து பாப்போம் அண்ணா 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  ஞாயிறு (23 ஒக்டோபர்) நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

👇

21)    சுப்பர் 12 பிரிவு 1:  ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட்,சிறிலங்கா (A1) எதிர் அயர்லாந்து (B2)

   SRI  எதிர்    IRL

 

18 பேர் சிறிலங்கா  வெல்வதாகவும்,  ஒருவர் நெதர்லாந்து வெல்வதாகவும் ணித்துள்ளனர்.

 

நெதர்லாந்து

சுவி

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦁🍳

குறிப்பு: நெதர்லாந்து அணியைத் தெரிவு செய்த சுவி ஐயாவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படமாட்டாது!

 

👇

22)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான்  

IND  எதிர்    PAK

 

10 பேர் இந்தியா  வெல்வதாகவும்   09 பேர் பாகிஸ்தான்  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

இந்தியா

முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
வாதவூரான்
கிருபன்
சுவைப்பிரியன்
கறுப்பி
நீர்வேலியான்

 

பாகிஸ்தான்

ஈழப்பிரியன்
பையன்26
குமாரசாமி
நுணாவிலான்
வாத்தியார்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கல்யாணி

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?😸 💩

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

 

 

👇

22)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான்  

IND  எதிர்    PAK

 

10 பேர் இந்தியா  வெல்வதாகவும்   09 பேர் பாகிஸ்தான்  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

இந்தியா

முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
வாதவூரான்
கிருபன்
சுவைப்பிரியன்
கறுப்பி
நீர்வேலியான்

 

பாகிஸ்தான்

ஈழப்பிரியன்
பையன்26
குமாரசாமி
நுணாவிலான்
வாத்தியார்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கல்யாணி

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?😸 💩

நான் ஜ‌க்க‌ம்மான்ட‌ ப‌ட‌த்துக்கு முன்னாள் பாக்கிஸ்தான் வெல்ல‌னும் என்று ம‌ந்திர‌ம் ஓத‌ தொட‌ங்க‌ப்  போறேன் லொல் 😂😁🤣

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் ஆச்சும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ பார்த்தீங்க‌ளா , நியுசிலாந் வென்ற‌ ச‌ந்தோஷ‌த்தில் ம‌னுச‌ன் வீட்டில் சொந்த‌ வ‌ந்த‌ங்க‌ளை கூப்பிட்டு பாட்டி வைக்கிறாறோ தெரியாது லொல் 🤗

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

நான் ஜ‌க்க‌ம்மான்ட‌ ப‌ட‌த்துக்கு முன்னாள் பாக்கிஸ்தான் வெல்ல‌னும் என்று ம‌ந்திர‌ம் ஓத‌ தொட‌ங்க‌ப்  போறேன் லொல் 😂😁🤣

    இதை இப்படியும்  சொல்லலாம்  ஈழப்பிரியன் அணணை வெல்ல வேண்டும் என்று. மந்திரம் ஓதுகிறீர்கள்.   🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

    இதை இப்படியும்  சொல்லலாம்  ஈழப்பிரியன் அணணை வெல்ல வேண்டும் என்று. மந்திரம் ஓதுகிறீர்கள்.   🤣

அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரை வெல்ல‌னும் என்றா இதை எழுதும் போது கூட‌ உங்க‌ளுக்கு சிரிப்பை அட‌க்க‌ முடியாமை தான் எழுதி இருப்பிங்க‌ள் லொல் 😂😁🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:
12 hours ago, பையன்26 said:

நான் ஜ‌க்க‌ம்மான்ட‌ ப‌ட‌த்துக்கு முன்னாள் பாக்கிஸ்தான் வெல்ல‌னும் என்று ம‌ந்திர‌ம் ஓத‌ தொட‌ங்க‌ப்  போறேன் லொல் 😂😁🤣

    இதை இப்படியும்  சொல்லலாம்  ஈழப்பிரியன் அணணை வெல்ல வேண்டும் என்று. மந்திரம் ஓதுகிறீர்கள்

கந்தையா நானும் பாகிஸ்தான் என்ற தான் போடடிருக்கிறேன்.

ஆனபடியால் நித்திரை முழித்து ஓதட்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ரே இண்டைக்கு முத‌ல் விளையாட்டில் உங்க‌ளுக்கு முட்டை 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ விளையாட்டை நினைக்க‌ கைகால் ப‌த‌ருது  😂😁🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தோற்றாலும் பரவாயில்லை......ஆனால் அந்த கட்டதுரை முன்னுக்கு வரப்படாது...😂


Sooniyam.png

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நான் தோற்றாலும் பரவாயில்லை......ஆனால் அந்த கட்டதுரை முன்னுக்கு வரப்படாது...😂


Sooniyam.png

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை இப்ப‌ வேணும் என்றால் கெத்தா நிக்க‌லாம் , கொஞ்ச‌ம் பொறுங்கோ கீழ‌ நின்று எங்க‌ள் எல்லாரையும் தாங்கி பிடிப்பார் லொல் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: சிறிலங்கா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

 

சுவி ஐயாவைத் தவிர அனைவருக்கும் இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளன!

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நான் தோற்றாலும் பரவாயில்லை......ஆனால் அந்த கட்டதுரை முன்னுக்கு வரப்படாது...😂


Sooniyam.png

குசா தாத்தா
அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ம‌ற்றும் நான் , யாழுக்கு வெளியில் தான் எங்க‌ளுக்குள் ந‌ல்ல‌ உற‌வு ,
போட்டி என்று வ‌ந்துகிட்டா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை தான் எங்க‌ளின் எதிரி 😂😁🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியின் முன்ன‌னி விக்கேட் தொட‌ர்ந்து போன‌தால் நிதான‌மான‌ விளையாடி ர‌ன்ச்ச‌ கூட்டின‌ம் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
(19.6/20 ov) 159/8

India chose to field.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நம்பித்தான் வெல்லுவாங்கள் என போட்டது. கொஞ்ச நேரத்தில் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:
PAK FlagPAK
(19.6/20 ov) 159/8

India chose to field.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நம்பித்தான் வெல்லுவாங்கள் என போட்டது. கொஞ்ச நேரத்தில் தெரியும்.

159 ந‌ல்ல‌ ஸ்கோர் அண்ணா
இனி பாக்கியின் ப‌ந்து வீச்சில் தான் எல்லாமே ,
கூடுத‌ல் ஓட்ட‌ம் எடுத்து இருப்பாங்க‌ள் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் சீக்கிர‌மே அவுட் ஆகி விட்டார்க‌ள் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஆரம்பத் துடுப்பாட்டக்காறர்களும் ஆட்டமிழந்துவிட்டனர்.
பையனின் ஜக்கம்மா அலுவலைக் காட்டுறாவோ!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

மட்ச் சீக்கிரமே  முடிஞ்சிடும் போல

PAK FlagPAK
159/8
(6.5/20 ov, T:160) 33/4

India need 127 runs in 79 balls.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெல்லச் சான்ஸ் இல்லை!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.